மொழிநடையை உருவாக்குவதன் பெயர் பேட் மெசேஜ் இதற்கு எழுத்தாணி என்றும் சொல்லுவதுண்டு சில நொடிகளில் கட்டுரையை உருவாக்குவதற்கு கணினியில் தகவல்களை மட்டும் கொடுத்தால் போதும் கட்டுரையை உருவாக்கிவிடலாம்.
கட்டுரையை மட்டும் உருவாக்குவது கிடையாது நமக்கு இன்றைய காலத்தில் என்னென்ன தேவை இருக்கிறதோ நாம் அதில் பதிவு செய்து அச்சிட்டு நமக்கு கிடைத்து விடும்.
ஆனால் இதற்கு முன்னால் நாம் படிக்கும்போது ஏதேனும் படிப்பிற்காக தேவைப்பட்டால் அதை பல புத்தகங்களிலும் பலரிடமும் கேட்டு தெரிந்து பின்னர் அதை நாம் பதிவு செய்வோம்.
ஆனால் இன்றைக்கு ஒட்டு மொத்தத்தையும் இந்த கணினியின் மூலம் எடுத்துக் கொள்கிறோம்.
அதேபோல் எழுத்தாணி என்பது அதிகமான ஏடுகளையும் அடிச் சுவடுகளையும் புரட்டி ஆராய்ந்து எழுதுபவர்களை கூட எழுத்தாணி என்று சொல்லலாம்.