1.

வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதை தடுக்கும் முறைஅ) அதிக குளிர் நிலையில் பாதுகாத்தல் ஆ) கதிர் வீச்சு முறைஇ) உப்பினைச் சேர்த்தல்ஈ) கலன்களில் அடைத்தல்

Answer»

ச்சு முறைவெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதை தடுக்கும் முறை கதிர்வீச்சு முறை ஆகு‌ம். கதிரியக்க முறையில் உணவு ஆனது ஒரு குறிப்பிட்ட அளவிலான X கதிர்கள், காம கதிர்கள் அல்லது புற ஊதா கதிர்களால் தாக்கப்பட்டு தீங்கு விளை விக்கக்கூடிய பா‌க்‌டீ‌ரியா‌க்க‌‌ள், பூச்சிகளைக் கொன்று பாதுகாக்கிறது. சில சமயங்களில் இந்த முறை ‘’குளிர் பாஸ்டர் பதனம்’’ என்று அழைக்கப்படுகிறது உணவுப்பொருள் சூடுப்படுத்தப்படுவதில்லை. கதிரியக்க முறை உணவின் சுவையையோ அல்லது ஊட்டத்தின் தரத்தையோ அழிப்பதில்லை. வெங்காயம் மற்றும்  உருளைக்கிழங்குகளின் ஆயுட்காலம் கதிரியக்க முறையை பயன்படுத்துவதால் அதிகரிக்கப்படுகிறது. உருளைக்கிழங்குகள் மற்றும் இதர உணவு பொருட்கள் அடைக்கப்பட்ட காற்று புகாத பைகளில் நைட்ரஜன் வாயு நிரப்பப்படுவதன் மூலம் அதில் பூஞ்சைகள் மற்றும் தூசிகள் வருவது தடுக்க‌ப்படுகிறது. வெங்காயம் மற்றும்  உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்க கதிர் ‌வீச்சு முறை பயன்படுத்தப்படு‌கிறது.



Discussion

No Comment Found