InterviewSolution
Saved Bookmarks
| 1. |
வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே இவ்வடி உணர்த்தும் பொருள் யாது? அ. மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்ஆ. வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்இ. செறிவான வயலில் உழவர் வெள்ளமாய்க் கூடியிருந்தனர்ஈ. பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர் |
|
Answer» ONG>EXPLANATION: வெறிகமழ்- மணம் கழனி- வயல் உழுநர்- உழவர் அ. மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர். |
|