InterviewSolution
| 1. |
வீட்டு உபயோக மின் பொருள்கள்எவ்வாறு இணைக்கப்படுகின்றன:தொடரிணைப்பிலா? பக்க இணைப்பிலா?காரணங்கள் தருக. |
|
Answer» ளில் பக்க இணைப்புஇணைப்பு மின்சுற்றில் மின்சாதனங்கள் இரண்டு விதமான மின்சுற்றுகள் மூலம் இணைக்கப்படுகிறது. அவை தொடர் இணைப்பு மற்றும் பக்க இணைப்பு ஆகும். தொடர் இணைப்பு தொடர் இணைப்பில் ஒவ்வொரு கருவியும் ஒன்றை அடுத்து ஒன்றாக ஒரே தடத்தில் இணைக்கப்படுகின்றன. இந்த வகை இணைப்பில் எங்காவது ஓர் இடத்தில் மின் துண்டிப்பு ஏற்பட்டாலும் முழுச் சுற்றிலும் மின்னோட்டம் தடைப் பட்டு விடுகிறது. பக்க இணைப்பு பக்க இணைப்பு இணைப்பு சுற்றில் ஒரே மின்னியக்கு விசை மூலத்துடன் வெவ்வேறு கருவிகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தடங்களில் இணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய மின்சுற்றில் ஒரு மின்கருவி பழுதடைந்தாலும் மற்றவை இயங்கும். எனவே வீடுகளில் பக்க இணைப்பு உள்ளது. |
|