InterviewSolution
Saved Bookmarks
| 1. |
விருந்தோம்பல் அன்றும் இன்றும் எவ்வாறு உள்ளது என்பதை கூறு ? |
|
Answer» விருந்தோம்பல் அன்று வள்ளல்கள் வறியவர்களை நோக்கி வெளிப்படுத்துவதாக அமைந்தது. இன்று விருந்தினரான உறவினர்களை நோக்கி நம் கடமையாக உள்ளது |
|