1.

விருந்து பற்றி எடுத்துரைக்கும் தமிழ்நூல்கள் யாவை ?

Answer»

விருந்து பற்றி எடுத்துரைக்கும் தமிழ் நூல்கள் பல உள்ளது.

  • அவற்றில் ஆரம்பமாக உலகப் பொது மறையாக போற்றப்படக்கூடிய திருக்குறளில் வள்ளுவர் விருந்தோம்பல் எனறு  அதற்கெனவே பத்து குறட்பாக்களை இயற்றியிருக்கிறார்.
  • அடுத்ததாக ஐம்பெரும் நூல்களில் ஒன்றான சிலப்பதிகாரம்.
  • இதில் இளங்கோவடிகள் விருந்து உபசரிப்பு பற்றி குறிப்பிட்டிருக்கின்றார்.
  • அதைத்தொடர்ந்து கம்பராமாயணம், தொல்காப்பியம், புறநானூறு, கலிங்கத்துப்பரணி, நற்றிணை, குறுந்தொகை, கொன்றை வேந்தன் என இவ்வாறு பல நூல்களில் விருந்தோம்பலை பற்றி கூறப் பட்டிருக்கின்றது.
  • இவை யாவுமே நம் முன்னோர்கள் எவ்வாறு விருந்தோம்பல் செய்தார்கள் என்பதை அழகிய முறையில் எடுத்துக் காட்டக்கூடிய நூல்களாகும்.
  • இதைப் படிக்கின்ற பொழுது நம்முடைய முன்னோர்கள் செய்த விருந்தோம்பல் நம் கண்முன்னே காட்டப்படுவது போன்று அமையும்.


Discussion

No Comment Found