InterviewSolution
Saved Bookmarks
| 1. |
விருத்தப்பாவால் இயற்றப்பட்ட காப்பியம் எது? |
|
Answer» விருத்தப்பா என்னும் பா வகையால் எழுதப்பட்ட முதல் காப்பியம் சீவகசிந்தாமணி. |
|