Answer» வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொண்டு,ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர். சிதைப்போர்கள்- சூழ்நிலை மண்டலமானது மூன்று அடிப்படைக் கூறுகளைக் கொண்டுள்ளது. அவை ,
- ஆ) உயிருள்ள கூறுகள் மற்றும்
- இதில் , உயிருள்ள கூறுகள் என்பது தாவரங்கள் ,விலங்கினங்கள் மற்றும் நுண்ணுயிரிகளைகொண்டதாகும். இவை மூன்று பிரிவுகளாகவகைப்படுத்தப்பட்டுள்ளன.
- அவை உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள் மற்றும் சிதைப்போர்கள் ஆகும்.
- நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உற்பத்தியாளர்களைச் சார்ந்திருக்கும் உயிரினங்களை நுகர்வோர்கள் என்கிறோம்.
- எனவே , அவை பிற உயிரிணங்களை சார்ந்து வாழ்வதால் பிறச்சார்பு ஊட்டஉயிரி என்றழைக்கப்படுகின்றன.
சிதைப்போர்கள் - தங்களுக்குத் தேவையானஉணவைத் தாமே தயாரித்துக் கொள்ள இயலாத உயிரினங்கள் இறந்த , அழுகிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொண்டு வாழ்கின்றன. அவை சாறுண்ணிகள் என்று அழைக்கப்படுகின்றன.
- பூஞ்சைகள் , காளான்கள் போன்றவை சாறுண்ணிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
|