1.

வள்ளுவம் சிறந்த அமைச்சருக்கு உரிய இலக்கணங்கள் நமக்கு பொருந்துவதை குரல் வழி கூறு ?

Answer»

வள்ளுவம் சிறந்த அமைச்சருக்கு உரிய இலக்கணம்:

  • வள்ளுவரின் சிறந்த அமைச்சருக்குரிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்தும் வகையில் குறள் வழியில் கருத்தை இங்கு பார்க்கலாம்.
  • ஒரு தொழிலையோ அல்லது ஒரு செயலையோ செய்கின்ற பொழுது அதற்கு தேவையான கருவியை பயன்படுத்தி அதற்கு ஏற்ற காலத்தில் செய்யவேண்டும்.
  • ஏற்ற காலம் இல்லாவிட்டால் அக்காலத்திற்கு காத்திருந்து அந்த காலம் வந்தவுடன் செயலை செய்து முடிக்க வேண்டும்.
  • அதோடு செய்கின்ற செயலின் தன்மையை அறிந்து செய்யும் முறையையும் அறிந்து செயல்பட வேண்டும்.
  • அவ்வாறு செய்தால் அருமையான அழகிய செய்கைகளை செய்யமுடியும் என்பது கருத்து.
  • மனவலிமை, குடிகாத்தல், நூல்களைக் கற்றல், ஆட்சி முறைகளை கற்றல், விடாமுயற்சி இந்த ஐந்தும் சிறப்பாக அமைப்பது அவசியம் என்பதை வள்ளுவர் குரள் வழியாக விளக்கிக் காட்டுகிறார்.
  • இது அவருக்கு மட்டுமல்ல நமக்கும் பொருந்தக்கூடிய செய்தியாகும்.


Discussion

No Comment Found