InterviewSolution
| 1. |
---------------------- வளர்ப்பது நீலப்புரட்சி எனப்படும். |
|
Answer» ள் , இறால் வளர்ப்பது நீலப்புரட்சி எனப்படும்.மீன்கள் மீன்கள் குளிர் இரத்தப் பிராணிகள் மற்றும் நீர் வாழ் முதுகெலும்பிகள் ஆகும். இவற்றின் உடல் படகினைப் போன்று உள்ளது. இது தலை, உடல், வால் என மூன்று பகுதிகளை உடையது. இவற்றிற்கு கழுத்து பகுதி இல்லை. மீன்களின் சுவாசம் செவுள்களின் வழியே நடைபெறுகிறது. இவை 5 முதல் 7 இணை செவுள்கள் உள்ளன. இவற்றின் இதயம் இரு அறைகளை உடையது. இறால் உவர் நீர் மற்றும் நன்னீரில் வாழும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் மீன். இது பின்புறமாக நீந்தும் தன்மையுடையது. நீலப்புரட்சி கடல் மற்றும் நன்னீர் வாழ் உயிரினங்களான மீன்கள் மற்றும் இறால் போன்றவற்றை குறிப்பிடத்தக்க அளவில் இலாபநோக்கில் வளர்ப்பதாகும். இவ்வாறு நீர் வாழ் உயிரினங்களை வளர்க்கும் முறைக்கு நீர் வாழ் உயிரி வளர்ப்பு எனப்படும். |
|