1.

வலது ஆரிக்கிள் சுவரை விட வலதுவெண்ட்ரிக்கிள் சுவர் தடிமனாக உள்ளது.

Answer»

வலது ஆரிக்கிள் சுவரை விட வலது வெண்ட்ரிக்கிள் சுவர் தடிமனாக இரு‌க்க காரண‌ம்  

‌ம‌னித இதய‌ம்

  • ம‌னித இதய‌ம் ஆனது இர‌த்த‌த்‌தினை இர‌த்த நாள‌ங்க‌ளி‌ன் வ‌ழியாக உ‌ந்‌தி‌த் த‌ள்‌ளு‌ம் தசை‌யினா‌ல் ஆன ‌‌விசை இய‌க்க உறு‌ப்‌பு எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • இத‌ய‌ம் கா‌ர்டியா‌க் தசை எ‌ன்ற ‌சிற‌‌ப்பு‌த் த‌ன்மை வா‌ய்‌ந்த தசை‌யினா‌ல் ஆகு‌ம்.
  • இத‌ய‌த்‌தினை சூ‌ழ்‌ந்து‌ள்ள உறை பெ‌ரிகா‌‌ர்டி‌ய‌ல் எனு‌ம் இர‌ண்டு அடு‌க்‌கினா‌ல் ஆன உறை ஆகு‌ம்.
  • ம‌னித இதய‌ம் நா‌ன்கு அறைகளாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • அ‌தி‌ல் இதய‌த்‌தி‌ன் மே‌ல் ப‌க்க‌ம் உ‌ள்ள இரு அறைக‌ள் ஆ‌‌ரி‌க்‌கி‌ள்க‌ள் அ‌ல்லது ஏ‌ட்‌ரிய‌ங்க‌ள் எ‌ன்று‌ம், கீழ்‌ப் ப‌க்க‌த்‌தி‌ல் உ‌ள்ள இரு அறைகள் வெண்ட்ரிக்கிள்கள் எ‌ன்று‌ம் அழை‌க்க‌ப்படு‌‌கி‌‌ன்றன.
  • இதயத்தி‌ல் இரு‌ந்து அதிக விசையுடன் இரத்தத்தை உந்தி செலுத்துவதால் வலது வெண்ட்ரிக்கிளின் சுவர்கள் வலது ஆரிக்கிள் சுவரை விட  தடித்து காணப்படுகின்றன.


Discussion

No Comment Found