InterviewSolution
Saved Bookmarks
| 1. |
What are some riddles in Tamil Lanugage? |
|
Answer» 1. தொப்பி போட்ட காவல்காரன், உரசி விட்டால் சாம்பல் ஆவான் 2. மூடிய வெள்ளைக் கிணற்றுக்குள் மஞ்சள் நிலா – 3. ஊர் சுற்றக் கூட வருவான் ஆனால் வீட்டுக்குள்ளே வரமாட்டான் 4. கிண்ணம் போல் பூ பூக்கும், பானை போல் காய் காய்க்கும் – 5. பாட்டி வீட்டுத் தோட்டத்தில் தொங்குகின்ற பாம்புகள் – 6. கீழே ஊற்றிய தண்ணீர் மேலே தொங்கி இனிக்குது -7. கரைந்து போகுது வெள்ளித் தட்டம் - 8. சேற்றுக்குள்ளே வாழ்பவனுக்கு ஆகாசத்தில் நண்பனாம் - 9. வெடிய வெடிய வேலை செய்பவனுக்கு ஒரு கை சின்னதாம் - 10. ஏழு குதிரை பூட்டிய தேரில் வரும் மன்னவன் - 11. மூவராய்ச் சேர்வார்கள், சிவப்பு வண்ணம் தீட்டுவார்கள் – 12. புளிப்பான மீனுக்கு உப்பு போதலையாம், மூடி வச்ச ஜாடிக்குள்ளே உப்பில் நீந்துதாம் |
|