Explore topic-wise InterviewSolutions in .

This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.

1.

காற்றில் ஒலியின் திசைவேகம் 330 `மீவி^(-1)`. அதன் வெப்ப நிலை இரட்டிப்பாக்கப் பட்டு, அழுத்தம் பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒலியின் திசைவேகம் காண்க.A. 330 `மீவி^(-1)`B. 165 `மீவி^(-1)`C. `330 * sqrt 2 மீவி^(-1)`D. `320 * sqrt 2 மீவி^(-1)`

Answer» Correct Answer - A::B::C
2.

1.25 * `10^4` Hz அதிர்வெண் உடைய ஒலியானது 344 `மீவி^(-1)` வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அலை நீளம்?A. 27.52 மீB. 275.2 மீC. 0.02752 மீD. 2.752 மீ

Answer» Correct Answer - B
3.

மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண்A. 50 kHzB. 20 kHzC. 15000 kHzD. 10000 kHz

Answer» Correct Answer - B
4.

இரும்பில் ஒலியின் திசைவேகம்A. 5950 `மீவி^(-1)`B. 1950 `மீவி^(-1)`C. 9540 `மீவி^(-1)`D. 595 `மீவி^(-1)`

Answer» Correct Answer - A
5.

ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் எனில் எதிரொலி கேட்க ஒலி மூலத்திற்கும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடைய தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?A. 17 மீB. 20 மீC. 20 மீD. 50 மீ

Answer» Correct Answer - B
6.

வெளவால் கேட்கக் சூடிய ஒலியின் திறன்A. lt 20,000 HzB. = 20000 HzC. 2000 HzD. gt 20,000 Hz

Answer» Correct Answer - B
7.

வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 `மீவி^(-1)` வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம்A. 330 `மீவி^(-1)`B. 660 `மீவி^(-1)`C. 156 `மீவி^(-1)`D. 990 `மீவி^(-1)`

Answer» Correct Answer - A::C