Explore topic-wise InterviewSolutions in .

This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.

1.

டி.என்‌.ஏ வின்‌ இரட்டைச்சுருள்‌ ................ நானோமீட்டர்‌ விட்டத்தில்‌ ஒருக்கும்‌.A. 5B. 2C. 7D. 3

Answer» Correct Answer - B
2.

நானோ ரோபாட்டிக்ஸ்‌ ............ மைக்ரோமீட்டர்‌ அளவில்‌ நானோ துகள்களைக்‌ கொண்டு செயல்படுகிறது.A. `01-10`B. `01-01`C. 0.1-10D. 0.5-2

Answer» Correct Answer - A
3.

பூமியின்‌ விட்டம்‌ ...................... ஆகும்‌.A. 17,422 கி.மீB. 12,742 கி.மீC. 14,742 கி.மீD. 12,274 கி.மீ

Answer» Correct Answer - A::B::D
4.

ஹைப்பர்‌ தைராய்டிசம்‌ மற்றும்‌ புற்றுநோயை குணப்படுத்த உதவும்‌ ஐசோடோப் ................. ஆகும்‌.A. அயோடின்‌ - 131B. பாஸ்பரஸ்‌ -30C. தங்கம்‌ -198D. கோபால்ட்‌- 600

Answer» Correct Answer - A::C
5.

நானோ துகள்களின் ‌விட்டம்‌ ........ மீ. அளவாகும்‌.A. `4.7 times 10^(-9)`B. `4.9 times 10^(-6)`C. `4.9 times 10^(-8)`D. `4.9 times 10^(-9)`

Answer» Correct Answer - A::D
6.

ஒரு நானோமீட்டர்‌ என்பது ..........A. `10^(-7)` மீட்டர்‌B. `10^(-8)` மீட்டர்‌C. `10^(-6)` மீட்டர்‌D. `10^(-9)` மீட்டர்‌

Answer» Correct Answer - A