Explore topic-wise InterviewSolutions in .

This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.

1.

..................... ஆவது கண்டத்தின் வயிற்றுப் பகுதியில் ஓரிணை அண்டகங்கள் உள்ளன.A. 10B. 11C. 13D. 15

Answer» Correct Answer - A
2.

அட்டைகள் .................... நீளம் வரை வளரக் கூடியது.A. 35 செ.மீB. 45 செ.மீC. 25 செ.மீD. 20 செ.மீ

Answer» Correct Answer - C
3.

அட்டைகளில் ............. இணை நெப்ரீடியத் துளைகள்.A. 18B. 15C. 17D. 12

Answer» Correct Answer - A
4.

கூற்று (A): அட்டையின் தோலானாது ஈரமாகவும் வழவழப்பாகவும் வைக்கப்படுகிறது.காரணம்(R): உடல் கோழைச் சுரப்பு மூலம் உலர்ந்து போவதிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.A. A மற்றும் R சரி R, A-ஐ விளக்குகிறதுB. A சரி, R தவறு.C. A தவறு, R சரி.D. A மற்றும் R சரி. R, A-க்கான சரியான விளக்கம் அல்ல.

Answer» Correct Answer - A
5.

முயலின் பல் வாய்பாடு ................. ஆகும்.A. `frac{2033}{1023}`B. `frac{2003}{1003}`C. `frac{2030}{1020}`D. `frac{2023}{1220}`

Answer» Correct Answer - A::B::C
6.

அட்டையின் உடலில் உள்ள கண்டங்களில் எண்ணிக்கைA. 23B. 33C. 38D. 30

Answer» Correct Answer - C
7.

கூற்று (A): அட்டைகள் இரத்தத்தினை உணவாகக் கொள்கிறது.காரணம்(R): உடற்குழி திரவமானது ஹீமோ குளோபினைக் கொண்டிருக்கும்.A. A மற்றும் R சரி R, A-ஐ விளக்குகிறதுB. A சரி, R தவறு.C. A தவறு, R சரி.D. A மற்றும் R சரி. R, A-க்கான சரியான விளக்கம் அல்ல.

Answer» Correct Answer - A
8.

கூற்று (A): முயலின் முதிர் உயிரியல் கழிவு நீக்க மற்றும் இனப் பெருக்க மண்டலம் ஒன்றிணைந்து காணப்படுகிறது.காரணம் (R): முயல்களின் ஆண் பெண் உயிரிகள் தனித்தனியே காணப்படுகின்றன.A. A மற்றும் R சரி R, A-ஐ விளக்குகிறதுB. A சரி, R தவறு.C. A தவறு, R சரி.D. A மற்றும் R சரி. R, A-க்கான சரியான விளக்கம் அல்ல.

Answer» Correct Answer - A
9.

கூற்று (A): முயல் தாவர உண்ணி வகையைச் சார்ந்தது.காரணம்(R): முயலுக்கு கோரைப் பற்கள் கிடையாது.A. A மற்றும் R சரி R, A-ஐ விளக்குகிறதுB. A சரி, R தவறு.C. A தவறு, R சரி.D. A மற்றும் R சரி. R, A-க்கான சரியான விளக்கம் அல்ல.

Answer» Correct Answer - A
10.

முயலின் புறஅ மைவு நரம்பு மண்டலத்தில் ................ இணை மூளை நரம்புகளும் .............. இணை தண்டுவட நரம்புகளும் உள்ளன.A. 11, 36B. 12, 37C. 12, 36D. 10, 37

Answer» Correct Answer - A::B::C
11.

புற அமைவு நரம்பு மண்டலத்தில் ..................... இணை மூளை நரம்புகள் உள்ளன.A. 10B. 12C. 14D. 16

Answer» Correct Answer - A::B
12.

கூற்று (A): அட்டையின் உடலில் உண்மையான இரத்தக் குழாய்கள் இல்லை.காரணம் (R): இரத்தக் குழாய்களுக்குப் பதிலாக இரத்தம் போன்ற திராவதால் நிரப்பப்பட்ட இரத்த உடற்கழிக் கால்வாய் அமைந்துள்ளன.A. A மற்றும் R சரி R, A-ஐ விளக்குகிறதுB. A சரி, R தவறு.C. A தவறு, R சரி.D. A மற்றும் R சரி. R, A-க்கான சரியான விளக்கம் அல்ல.

Answer» Correct Answer - A