Saved Bookmarks
| 1. |
1 பலவுள் தெரிவு வினாக்கள்1. பின்வருவனவற்றுள் கணம் சார்ந்த தவறான வாக்கியத்தைக் கண்டறிக:(அ) ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் தொகுப்பு.(ஆ) ஒரு பள்ளியில் உள்ள அழகான மாணவர்களின் தொகுப்பு(இ) ஒரு மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் தொகுப்பு.(ஈ) ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் தொகுப்பு. |
| Answer» | |