10. சங்க கால வீரர்களைக் குறிக்க, கையாளப்பட்ட உவமைகளுள் இரண்டு எழுதும்
Answer»
கலித்தொகையில் ஓர் உவமை. பாலை நிலத்தின் கொடுமையைக் கூற வந்த பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் புலவர்.
சங்க இலக்கியங்கள் உவமைகளால் சிறப்புற்ற இலக்கியங்களாகும். சங்க காலத்தில் தோன்றிய இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் உவமைக்காகவே ஓர் இயல் உண்டு. அது உவமஇயல் எனப்படும்.