1.

12.இரண்டிரண்டு மாணவர்களாக இணைந்து, கீழே உள்ள கதை நிகழ்வை வரிசைப்படுத்துக.1)உங்களுடைய தந்தையாரும் மோட்ச கதி அடைந்தால் உங்களுக்கு மகிழ்ச்சி தானே? அவருடையஉயிரும் சாதாரணமாகப் பிரிந்தால் மோட்சத்தில் இடம் கிடைக்காது. எனவே, அவரை இவ்வேள்வித்தீயில் முதலில் பலி கொடுங்கள் என்றார். புத்தர்,2)உன்னைப் படைத்த கடவுளே இந்த ஆட்டையும் படைத்துள்ளார். அவர் படைத்த உயிரை அவருக்கேபலியிட்டால் ஏற்றுக்கொள்வாரா? என்று புத்தர் கேட்டார்.3. புத்தரின் இக்கேள்விக்குப் பிம்பிசாரரால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை. என் அமைச்சர்சொல்லவேதான் இந்த வேள்விக்கு நான் ஏற்பாடு செய்தேன். எனவே இக்கேள்வியை அமைச்சர்களிடம்கேளுங்கள் என்றார், பிம்பிசாரர்.4. மன்னர் பிம்பிசாரர், ஆடு ஒன்றை வேள்வியில் பலியிடத் தயாரானார்.5)புத்தர் அமைச்சரை நோக்கி, வேள்வித் தீயில் என் ஆட்டை பலியிட வேண்டும்? என்று கேட்டார்.6)ஆடு துள்ளியபடி புத்தரின் அருகில் வந்தது. அவரும் தன் கைகளால் அதனைத் தடவியபடி தன்அன்பை வெளிப்படுத்தினார்.7. என்றாவது ஒருநாள் ஆடு சாகத்தான் போகிறது. ஆனால், அப்போது அதற்கு ஒரு பயனும் உண்டாகப்போவதில்லை. இப்போது இந்த யாகத்தில் பலிகொடுப்பதால், ஆடு மோட்சகதியை அடையும்என்றார், அமைச்சர்.8. இதைக் கேள்விப்பட்ட புத்தர், வேள்வி நடைபெறும் இடத்திற்கு வந்தார்.​

Answer»

ANSWER:

PLEASE MARK AS BRAINLIEST

Explanation:



Discussion

No Comment Found

Related InterviewSolutions