1.

ஐந்தெழுத்துச் சொல்முதல் இரண்டும் இனிக்கும்கடைசி மூன்றும் பறக்கும்முதலும் கடையும் தேடும்அது என்ன?​

Answer»

தேன்சிட்டு

1.முதல் இரண்டெழுத்து- இனிக்கும்:  தேன்

2.கடைசி மூன்றும் பறக்கும்:  சிட்டு

3. முதலும் கடையும் தேடும் : தேடு



Discussion

No Comment Found