Saved Bookmarks
| 1. |
இலக்கணம் என்றால் என்ன ? |
|
Answer» இலக்கணம் என்றால் ஒரு மொழியின் இலக்கணக் கட்டமைப்பைப் பிழையில்லாமல் கற்பதற்குத் தேவையான விதிகளின் தொகுப்பு இலக்கண கட்டமைப்பை வரையறுக்கும் விதிகளின் தொகுப்பு எழுத்து மற்றம் சொல் இலக்கணங்கள் மொழிக்கு இலக்கணம் கூறுபவை ஆகும். இவற்றை எல்லா மொழிகளிலும் உள்ள பொதுவான இலக்கண விதிகள் ஆகும். தமிழ் மொழியில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று ஐந்து இலக்கண வ்கைகள் .உள்ளன. hope it's HELPFUL for you :-) |
|