1.

கீழ்க்காண் தொடர்களில் உள்ள மயங்கொலிச் சொற்களைக் கண்டுபிடித்து,அவற்றின் பொருள் வேறுபாட்டை எழுதுக.அ) மலையில் ஏறிய பொழுது மழை பெய்தது.விடை:​

Answer»

ANSWER:

மொழி

Download PDF

கவனி

தொகு

மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே போன்ற ஒலிப்பினைக் கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வகையான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன.



Discussion

No Comment Found

Related InterviewSolutions