1.

கீழ்க்காணும் சொற்களை உயர்திணை, அஃறிணை என வகைப்படுத்துக. வயல், முகிலன், குதிரை, கயல்விழி, தலைவி, கடல், ஆசிரியர், புத்தகம், சுரதா, மரம்உயர்திணைஅஃறிணைஈ) அறிந்து கொள்ககலைச்சொல் அறிவோம்ஊடகம் - - - Mediaமொழியியல் - linguisticsஒலியியல் - Phonologyஇதழியல் - Journalismபருவ இதழ் - \lapsincபொம்மலாட்டம் - Puppetryஎழுத்திலக்கணம் - Orthographrஉரையாடல் - Dialogue-||-​

Answer»

உயர்திணைமுகிலன், கயல்விழி, தலைவி | ஆசிரியர், சரதாஅஃறிணைகடல், குதிரை, வயல்,புத்தகம், மரம்.



Discussion

No Comment Found