InterviewSolution
Saved Bookmarks
| 1. |
கீழ்கண்ட வினாக்களுக்கு பின்வரும் தரவுகளைப் பயன்படுத்தி விடையளி. கூற்று A: அல்கேன்கள் நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள். காரணம் R : ஹைட்ரோ கார்பன்கள் சகபிணைப்பை பெற்றுள்ளன.A. A மற்றும் R சரி. R, A-ஐ விளக்குகிறது.B. A சரி R தவறுC. A தவறு R சரிD. A மற்றும் R சரி. R, A-க்கான சரியான விளக்கம் அல்ல. |
|
Answer» Correct Answer - ஈ |
|