

InterviewSolution
Saved Bookmarks
1. |
Kondalin sirappu yadhu |
Answer» <html><body><p>கடல் (About this soundஒலிப்பு (உதவி·தகவல்)) அல்லது ஆழி(<a href="https://interviewquestions.tuteehub.com/tag/sea-638310" style="font-weight:bold;" target="_blank" title="Click to know more about SEA">SEA</a>), உலகப் பெருங்கடல் (<a href="https://interviewquestions.tuteehub.com/tag/world-1460172" style="font-weight:bold;" target="_blank" title="Click to know more about WORLD">WORLD</a> <a href="https://interviewquestions.tuteehub.com/tag/ocean-1127860" style="font-weight:bold;" target="_blank" title="Click to know more about OCEAN">OCEAN</a>), அல்லது வெறுமனே பெருங்கடல் (Ocean) என்பது புவியின் பரப்பில் <a href="https://interviewquestions.tuteehub.com/tag/70-333629" style="font-weight:bold;" target="_blank" title="Click to know more about 70">70</a> விழுக்காட்டை ஆக்கிரமித்துள்ள உப்பான நீர் கொண்ட தொடர்ச்சியான (<a href="https://interviewquestions.tuteehub.com/tag/connected-929389" style="font-weight:bold;" target="_blank" title="Click to know more about CONNECTED">CONNECTED</a>) நீர்நிலை ஆகும். இது புவியின் பருவநிலையை நிலைப்படுத்துவதோடு நீர் சுழற்சி, கரிமச் சுழற்சி, நைட்ரஜன் சுழற்சி ஆகியவற்றிலும் முதன்மைப் பங்காற்றுகிறது. பழங்காலங்களிலிருந்து கடலில் பயணங்கள் செய்யப்பட்டும் தேடல்கள் நடந்தும் வந்தாலும், அறிவியல் அடிப்படையிலான கடலியல் அல்லது பெருங்கடலியல் என்பது பெரும்பாலும் பசிபிக் பெருங்கடலை ஜேம்ஸ் குக் 1768 க்கும் 1779 க்கும் இடைப்பட்ட காலத்தில் கண்டறிந்து ஆராய்ந்ததில் இருந்துதான் தொடங்குகிறது. கடல் எனும் சொல்லானது பெருங்கடலின் சிறிய, பகுதியளவு நிலத்தால் சூழப்பட்ட பகுதிகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆழி, விரிநீர், பெருநீர், பருநீர், முதலானும் குறிக்கப்படுகிறது.</p></body></html> | |