1.

கூற்று (A): சுவாச வாயுக்களை கடத்துவதில் RBC முக்கியப் பங்கு வகிக்கின்றது.காரணம் (R): RBC-ல் செல் நுண்ணுறுப்பு களும் உட்கருவும் காணப்படுவதில்லை.A. கூற்றும் (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் அந்த காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.B. கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரியாக இருந்து, அதில் காரணம் அந்த கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.C. (A) சரியாக இருந்து காரணம் (R) மட்டும் தவறு.D. கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் தவறு.

Answer» Correct Answer - A


Discussion

No Comment Found

Related InterviewSolutions