1.

கூற்று (A) : கிரிஸ்டே பரப்பளவை அதிகரிக்கிறது மற்றும் பல நொதிகளையும் பெற்றுள்ளது.காரணம் (R) : கிரிஸ்டே ATP மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது.A. A மற்றும் R சரி R, A-ஐ விளக்குகிறதுB. A மற்றும் R சரி. ஆனால் R, A-க்கான சரியான விளக்கம் அல்ல.C. A சரி, R தவறு.D. A மற்றும் R இரண்டும் தவறு.

Answer» Correct Answer - A


Discussion

No Comment Found

Related InterviewSolutions