InterviewSolution
Saved Bookmarks
| 1. |
கூற்று: வீடுகளுக்கான மின்சுற்றில் மூன்றாவது கம்பியாக புவி தொடுப்பு இணைக்கப்பட்டிருக்கும். காரணம்: ஆபத்தான மின்னோட்டம் புவித் தொடுப்பு கம்பி வழியாக புவிக்கு செல்கிறது.A. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.B. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல.C. கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.D. கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது. |
|
Answer» Correct Answer - அ |
|