Saved Bookmarks
| 1. |
நான்காம் வேற்றுமைத் தொகைக்கு ஓர் உதாரணம் |
|
Answer» நான்காம் வேற்றுமை என்பது பெயரின் (எழுவாயின்) பொருளை கோடற் பொருளாய் (கொள்ளுதல் பொருளாய்) வேறுபடுத்துவது ஆகும். நான்காம் வேற்றுமை உருபானது 'இதற்கு இது' என வருவதற்குரிய எப்பொருளையும் "ஏற்றுக்கொள்ளும் பொருளாகத் தன்னை ஏற்ற பெயரின் பொருளை வேற்றுமை செய்யும். நான்காம் வேற்றுமை உருபு "கு" ஆகும். |
|