| 1. |
உங்கள்ஊரில் நடைபெற்ற விழா முன்னேற்பாடுகளை இந்திரவிழா நிகழ்வுகளுடன்ஒப்பிடுக ? |
|
Answer» உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திராவிழா நிகழ்வு .சோழ மன்னனின் திருநாட்டில் 18 நாட்கள் நடைபெறும் இந்திர விழா போன்ற பல்வேறு விழாக்கள் நிறைந்த அம்மூதூரின் வீடுகளின் முன்னுள்ள தெருக்களிலும் .மன்றங்களிலும் உள்ள பழைய மணலை மாற்றி அதற்குப் பதில் புதிய மணலைப் பரப்புங்கள். .தெருக்களில் தோரணம் கட்டப்பட்டதோடு பூரண கும்பம் வைக்கப்படும். .குற்றமில்லாத மன்றங்களிலும் பூரண கும்பம் வைக்கப்படும் .பாவை விளக்கு, பொற்பாலிகை போன்ற அனைத்து மங்கலப் பொருட்களையும் முறையாக அழகுபடுத்தி வைப்பர். .கரும்பு, குலை முற்றிய பாக்கு மரம், வாழை மரம், வஞ்சிக்கொடி, பூங்கொடி ஆகியவற்றை நட்டுவைப்பர். வீடுகளின் முன் தெருத் திண்ணையில் வரிசை வரிசையாக இருக்கும் தங்கத் தூண்களிலே முத்து மாலைகளைத் தொங்கவிடுவர். துகில் கொடிகளையும், கம்புகளில் கட்டிய கொடிகளையும், பெரிய மாடங்களிலும் மாடங்களின் வாயில்களிலும் சேர்த்துக்கட்டுவர். இவ்வாறு ஊரில் நடைபெறுகின்ற விழாவிற்கான முன்னேற்பாடுகள் பல நடைபெறும். Explanation: |
|