Saved Bookmarks
| 1. |
வினாவகைகள்அறிவினா தான் அறிந்த செய்தியைப் பிறர் அறிந்துள்ளனரா என வினவும்வினா(எ.கா)திருக்குறளை இயற்றியவர் யார்? என்று ஆசிரியர் மாணவர்களிடம் வினவும்வினாஉஅறியா வினா தான் அறியாத செய்தியைப் பிறரிடம் கேட்டு அறிந்து கொள்ளும்பொருட்டு வினவும் வினா.(எ.கா) இப்பாடலின் பொருள் என்ன என்று மாணவர்கள் ஆசிரியரிடம் வினவும்வினா3.ஐயவினா (ஐயம் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு வினவும் வினா(எ.காதாரத்தில் வருவது இராமனா இரஹிமா என்று வினவுவது.கொளல் வினா ஒரு பொருளை வாங்குவதன் பொருட்டு வினவும் வினா(எ.கா)வணிகரே அரிசி உள்ளதா? என்று கடைக்காரரிடம் வினவுவது.5.கொடைவினாஒருபொருளை கொடுப்பதன் பொருட்டு வினவும் வினா. |
|
Answer» Sorry don't know this LANGUAGE but always answer your other question Explanation: |
|