Explore topic-wise InterviewSolutions in .

This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.

1.

கீழ்கண்ட வினாக்களுக்கு பின்வரும் தரவுகளைப் பயன்படுத்தி விடையளி. கூற்று A: அல்கேன்கள் நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள். காரணம் R : ஹைட்ரோ கார்பன்கள் சகபிணைப்பை பெற்றுள்ளன.A. A மற்றும் R சரி. R, A-ஐ விளக்குகிறது.B. A சரி R தவறுC. A தவறு R சரிD. A மற்றும் R சரி. R, A-க்கான சரியான விளக்கம் அல்ல.

Answer» Correct Answer - ஈ
2.

கீழ்கண்ட வினாக்களுக்கு பின்வரும் தரவுகளைப் பயன்படுத்தி விடையளி. கூற்று A: கடினநீரில் சோப்பை விட டிடர்ஜெண்ட்கள் சிறப்பாக செயல் புரிகின்றன. காரணம் R: டிடர்ஜெண்ட்கள் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புகளை வீழ்படிய செய்வதில்லை.A. A மற்றும் R சரி. R, A-ஐ விளக்குகிறது.B. A சரி R தவறுC. A தவறு R சரிD. A மற்றும் R சரி. R, A-க்கான சரியான விளக்கம் அல்ல.

Answer» Correct Answer - அ