Explore topic-wise InterviewSolutions in Current Affairs.

This section includes 7 InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your Current Affairs knowledge and support exam preparation. Choose a topic below to get started.

1.

ஒரு எளிய மின்சுற்றில்‌ சாவியை மூடியவுடன்‌ மின்விளக்கு ஒளிர்வது ஏன்‌?A. சாவி மின்சாரத்தை தயாரிக்கிறதுB. சாவி மூடியிருக்கும்‌ போது மின்சுற்றின்‌ சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.C. சாவி மூடியிருக்கும்‌ போது மின்சுற்றின்‌ சுற்றுப்பாதை திறக்கிறதுD. மின்விளக்கு மின்னேற்றமடையும்‌.

Answer» Correct Answer - B
2.

கூற்று: மின்னோட்டம்‌ ஒரு ஸ்கேலர்‌ அளவு. காரணம்‌: மின்னோட்டம்‌ நேர்மின்‌ முனையில்‌ இருந்து எதிர்முனை நோக்கி மட்டுமே எப்பொழுதும்‌ செல்லும்‌.A. கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. மேலும்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கம்‌.B. கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. ஆனால்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கமல்ல.C. கூற்று சரியானது. ஆனால்‌ காரணம்‌ சரியல்ல.D. கூற்று தவறானது. ஆனால்‌, காரணம்‌ சரியானது.

Answer» Correct Answer - அ
3.

கிலா வாட்‌ மணி என்பது எதனுடைய அலகு?A. மின்தடை எண்‌B. மின்கடத்துதிறன்‌C. மின்‌ ஆற்றல்‌D. மின்‌ திறன்‌

Answer» Correct Answer - C
4.

கூற்று: ஒரு பக்க இணைப்பில்‌ இணைக்கப்‌ பட்டுள்ள மின்‌ சாதனங்களின் மொத்த திறன்‌ பயனீடு தனித்தனி திறன்களின்‌ கூடுதலுக்கு சமம்‌. காரணம்‌: எலக்ட்ரான்கள்‌ உயர்‌ அழுத்தத்திலிருந்து தாழ்‌ அழுத்தத்திற்கு செல்லும்‌.A. கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. மேலும்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கம்‌.B. கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. ஆனால்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கமல்ல.C. கூற்று சரியானது. ஆனால்‌ காரணம்‌ சரியல்ல.D. கூற்று தவறானது. ஆனால்‌, காரணம்‌ சரியானது.

Answer» Correct Answer - ஆ
5.

கூற்று: ஒரு அம்மீட்டர்‌ எப்பொழுதும் தொடர்‌ இணைப்பாலும்‌ வோல்ட்‌ மீட்டர்‌ பக்க இணைப்பிலும்‌ இணைக்கப்பட வேண்டும்‌. காரணம்‌: அம்மீட்டர்‌, வோல்ட்‌ மீட்டர்‌ இரண்டும்‌ குறைந்த மின்தடை கொண்டவை.A. கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. மேலும்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கம்‌.B. கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. ஆனால்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கமல்ல.C. கூற்று சரியானது. ஆனால்‌ காரணம்‌ சரியல்ல.D. கூற்று தவறானது. ஆனால்‌, காரணம்‌ சரியானது.

Answer» Correct Answer - இ
6.

கூற்று: LED-இல்‌ மின்விளக்குகளில்‌ வெப்ப ஆற்றல்‌ இழப்பு ஏற்படுவதில்லை. காரணம்: LED-இல்‌ மின்‌ இழை இல்லை.A. கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. மேலும்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கம்‌.B. கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. ஆனால்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கமல்ல.C. கூற்று சரியானது. ஆனால்‌ காரணம்‌ சரியல்ல.D. கூற்று தவறானது. ஆனால்‌, காரணம்‌ சரியானது.

Answer» Correct Answer - அ
7.

கூற்று: வீடுகளுக்கான மின்சுற்றில்‌ மூன்றாவது கம்பியாக புவி தொடுப்பு இணைக்கப்பட்டிருக்கும்‌. காரணம்‌: ஆபத்தான மின்னோட்டம்‌ புவித்‌ தொடுப்பு கம்பி வழியாக புவிக்கு செல்கிறது.A. கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. மேலும்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கம்‌.B. கூற்று மற்றும்‌ காரணம்‌ ஆகிய இரண்டும்‌ சரி. ஆனால்‌, காரணம்‌ கூற்றுக்குச்‌ சரியான விளக்கமல்ல.C. கூற்று சரியானது. ஆனால்‌ காரணம்‌ சரியல்ல.D. கூற்று தவறானது. ஆனால்‌, காரணம்‌ சரியானது.

Answer» Correct Answer - அ
8.

மின்தடையின்‌ SI அலகுA. மோB. ஜுல்C. ஓம்D. ஓம் மீட்டர்‌

Answer» Correct Answer - C
9.

கீழ்கண்டவற்றுள்‌ எது சரியானது?A. மின்னூட்டம்‌ பாயும்‌ வீதம்‌ மின்‌ திறன்.B. மின்னூட்டம்‌ பாயும்‌ வீதம்‌ மின்னோட்டம்‌C. மின்னாற்றல்‌ மாறும்‌ வீதம்‌ மின்னோட்டம்‌D. மின்னோட்டம்‌ மாறும்‌ வீதம்‌ மின்னூட்டம்‌

Answer» Correct Answer - B
Previous Next