InterviewSolution
Saved Bookmarks
This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.
| 1. |
ஒளிச்சேர்க்கை மூலம் ஹைட்ரஜன் எரி பொருளை உற்பத்தி செய்தவர் ............. ஆவார்.A. மெல்வின்B. கோலிக்கர்C. C.N.R.ராவ்D. ராபின் ஹில் |
|
Answer» Correct Answer - C |
|
| 2. |
கூற்று (A): ஆக்ஸிகரண பாஸ்பேட் நடைபெற ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.காரணம் (R) : ஆக்ஸிகரண பாஸ்பேட் பசுங்கனிமாங்களில் நடைபெறுகிறது.A. A மற்றும் R சரி R, A-ஐ விளக்குகிறதுB. A மற்றும் R சரி. ஆனால் R, A-க்கான சரியான விளக்கம் அல்ல.C. A சரி, R தவறு.D. A மற்றும் R இரண்டும் தவறு. |
|
Answer» Correct Answer - A |
|
| 3. |
கூற்று (A): இருவித்திலை தாவர வேர்களின் சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையே பாரன்கைமாவால் ஆன இணைப்புத்திசு உள்ளது.காணம் (R): ஒரு வித்திலை தாவர வேர்களில் ஸ்கிளிரன்கைமாவால் ஆன இனப்புத் திசு உள்ளது.A. A மற்றும் R சரி R, A-ஐ விளக்குகிறதுB. A மற்றும் R சரி. ஆனால் R, A-க்கான சரியான விளக்கம் அல்ல.C. A சரி, R தவறு.D. A மற்றும் R இரண்டும் தவறு. |
|
Answer» Correct Answer - A |
|
| 4. |
கூற்று (A) : சைலம் நீர் மற்றும் கனிமங்களை தாவரத்தின் அனைத்து உறுப்புகளுக்கும் கடத்துகிறது.காரணம் (R): புளோயம் உணவுப் பொருட்களை தாவரத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கடத்துகிறது.A. A மற்றும் R சரி R, A-ஐ விளக்குகிறதுB. A மற்றும் R சரி. ஆனால் R, A-க்கான சரியான விளக்கம் அல்ல.C. A சரி, R தவறு.D. A மற்றும் R இரண்டும் தவறு. |
|
Answer» Correct Answer - A |
|
| 5. |
கூற்று (A): இளம் வேர்களில் நடுவில் பித் காணப்படும். முதிர்ந்த வேர்களில் பித் காணப்படுவதில்லை.காரணம் (R) : பித் என்பது மென்மையான பஞ்சு போன்ற அமைப்புடையது. இனாம் வேர்களில் நடுவில் பித் காணப்படுகிறது முதிர்ந்த வேர்களின் பித்தானது சைலம் ஆக மாறிவிடுகின்றன.A. A மற்றும் R சரி R, A-ஐ விளக்குகிறதுB. A மற்றும் R சரி. ஆனால் R, A-க்கான சரியான விளக்கம் அல்ல.C. A சரி, R தவறு.D. A மற்றும் R இரண்டும் தவறு. |
|
Answer» Correct Answer - A |
|
| 6. |
கூற்று (A) : கிரிஸ்டே பரப்பளவை அதிகரிக்கிறது மற்றும் பல நொதிகளையும் பெற்றுள்ளது.காரணம் (R) : கிரிஸ்டே ATP மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது.A. A மற்றும் R சரி R, A-ஐ விளக்குகிறதுB. A மற்றும் R சரி. ஆனால் R, A-க்கான சரியான விளக்கம் அல்ல.C. A சரி, R தவறு.D. A மற்றும் R இரண்டும் தவறு. |
|
Answer» Correct Answer - A |
|