1.

கிர்க் காஃப் விதிகளை கூறி விளக்குக?

Answer»

கிர்க்காஃபின் விதிகள் (KIRCHHOFF's CIRCUIT laws) மின்சுற்றுகளில் மின்னோட்டம், மின்னழுத்தம் ஆகியவற்றைக் கணிக்க உதவுகின்றன. இவ்விதிகள் இரண்டு:கிர்ச்சாஃபின் மின்னோட்ட விதிகிர்ச்சாஃபின் மின்னழுத்த விதிஇவ்விதிகளை கிர்க்காஃப் (Gustav Kirchhoff) என்ற ஜெர்மானிய அறிஞர் 1845 இல் முதலில் எடுத்துக் கூறினார்.Explanation:please TRY to Mark me as BRAINLISTS please



Discussion

No Comment Found

Related InterviewSolutions