1.

நீரின்றிஅகமயாதுஉலகு-என்னும்வள்ளுவரின்அடிஉணர்த்தும்தபாருள்ஆழத்க எடுத்துக்காட்டுடன்விவரிக்க.​

Answer»

பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.நீர் இல்லை என்றால் உலகம் இல்லை யாருக்கும் வான் இல்லையேல் ஒழுக்கம் இல்லை.



Discussion

No Comment Found

Related InterviewSolutions