1.

பொது செலவின் குறைந்தபட்ச எல்லை கருதுகோளை அளித்தவர் யார்?​

Answer»

ANSWER:

I HOPE HELPS to you

Explanation:

செலவு-பயன் பகுப்பாய்வு எனும் வரையறை கீழ்க்காணும் இரண்டையும் குறிக்கும்:

ஒரு திட்டம் அல்லது பிரேரணைக்கான விடயத்தில் மதிப்பிட அல்லது ஆராய உதவுவது, அது அதன் அளவில் திட்ட மதிப்பீடு என அறியப்படும் வழிமுறையாகும்; மேலும்

எவ்விடயத்திலும் பொருளியல் முடிவுகளைச் செய்ய முறைப்படி அமையாத அணுகுமுறையாகும்.

இரு விளக்கங்களின் கீழும் வழிமுறை திட்டவட்டமாயும் அல்லது முழுமனத்துடன் உள்ளடக்குவது, ஒன்று அல்லது அதிகமான நடவடிக்கைகளில் எதிர்பார்க்கப்படும் மொத்தச் செலவு அதற்கெதிரான எதிர்பார்க்கப்படும் மொத்த பலன்களை சிறந்த அல்லது மிக இலாபகரமான வாய்ப்பினை தேர்ந்தெடுக்கும் பொருட்டு எடைப் போடுவதாகும். முறையான வழிமுறை பெரும்பாலும் ஒன்று CBA (செலவு-பயன் பகுப்பாய்வு) அல்லது BCA (பலன்-செலவு பகுப்பாய்வு) எனக் குறிப்பிடப்படுகிறது.



Discussion

No Comment Found