Explore topic-wise InterviewSolutions in .

This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.

5301.

சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பிடல் (EIA) இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?அ)1947 ஆ) 1950 இ) 1956 ஈ) 1978

Answer»

ANSWER:

C is the CORRECT OPTION and answer.....

1956

5302.

கடல் மட்டம் நிலையாக ஆண்டுக்கு ----------அளவில் உயர்ந்து கொண்டிருக்கிறதுஅ) 0.01 முதல் 0.25 செ.மீ ஆ) 0.1 முதல் 0.25 செ.மீஇ) 0.01 முதல் 0.025 செ.மீ ஈ) 1 முதல் 0.25 செ.மீ

Answer»

ANSWER:

உணரி என்பது ஒரு இயற்பொருளை அல்லது சூழலில் நிகழும் நிகழ்வுகள், மற்றும் மாற்றங்களைக் கண்டறிந்து, அந்தத் தகவல்களை உணரக்கூடிய ஒரு உணர்கருவி அல்லது சாதனத்தால் படிக்கக்கூடிய வகையில் இணையான ஒரு குறிகையாக அல்லது சமிக்ஞையாக மாற்றி அனுப்பக்கூடிய ஒரு மின்னணுக் கருவி

5303.

GISன் ஏதேனும் மூன்று செயல்பாடுகளைப் பற்றி விரிவாக விளக்குக

Answer»

ANSWER:

உணரி என்பது ஒரு இயற்பொருளை அல்லது சூழலில் நிகழும் நிகழ்வுகள், மற்றும் மாற்றங்களைக் கண்டறிந்து, அந்தத் தகவல்களை உணரக்கூடிய ஒரு உணர்கருவி அல்லது சாதனத்தால் படிக்கக்கூடிய வகையில் இணையான ஒரு குறிகையாக அல்லது சமிக்ஞையாக மாற்றி அனுப்பக்கூடிய ஒரு மின்னணுக்

5304.

எது நச்சு வாயுக்கள் வெளியிடுவதை குறைப்பதற்கான சிறந்த வழிமுறை?அ) பொது வாகனங்களைப் பயன்படுத்துதல்ஆ) தனியார் வாகனங்களைப் பயன்படுத்துதல்இ) மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தைப் பயன்படுத்துதல்ஈ) இருசக்கர வாகனங்கள் ஒரு மாற்று வழி

Answer»

ANSWER:

PLEASE POST in ENGLISH LANGUAGE

5305.

உலக சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி ஆணையத்திற்கு தலைமை வகித்தது யார்?அ) ஜார்ஜ் பெர்கின்ஸ்மார்ஷ் ஆ) க்ரோஹார்லெம் ப்ரண்ட்லண்ட்இ) எட்வர்ட் கோல்ட்ஸ்மித் ஈ) ஃப்ருட்ஸ் ஷுமச்செர்

Answer»

ANSWER:

B is the OPTION..........

5306.

GLONASS பற்றி சுருக்கமாக விளக்குக

Answer»

GNSS ன் சுற்றுப்பாதை புவிப் பரப்பிலிருந்து ______ கி. மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

அ) 15,000 ஆ) 20,000

இ) 10,000 ஈ) 22,000

5307.

BeiDou GNSS – சிறு குறிப்பு வரைக.

Answer»

Answer:

W . nrjlvljtbktjvnrcirhifnifnir TH ithvitnbir not nir both DK NDK nek nek no ndkndirhih t

Explanation:

and

5308.

உலகின் முதல் GNSS அமைப்பு எது? இந்தியாவின் GNSS அமைப்பு எது?.

Answer»

Explanation:

SUGGEST me 5 si FI MOVIE i should watchThe War of the WORLDS (1953)

Forbidden PLANET (1956)

Fantastic

5309.

கீழ்கண்டவற்றுள் எது புவிநிலை செயற்கைக்கோள் ?அ) INTELSAT ஆ) Coronaஇ) MIDAS ஈ) SAMOS

Answer»

INTELSAT

புவிநிலை செயற்கைக்கோள்க‌ள்

  • பு‌‌வி நடு‌க்கோ‌ட்டு‌ப் பகு‌தி‌யி‌ல் சுமா‌ர் 35000 ‌கி.‌மீ உயர‌த்‌தி‌ல் மே‌ற்‌கி‌ல் இரு‌ந்து ‌கிழ‌க்‌கு நோ‌க்‌கி சு‌ற்‌றி வரு‌ம் செய‌ற்கை‌க்கோ‌ள்க‌ள் புவிநிலை செயற்கைக்கோள்க‌ள் ஆகு‌ம்.
  • இவ‌ற்‌றி‌ன் சுழ‌ற்‌சி‌க்கான கால அளவு 24 ம‌ணி நேர‌ம் ஆகு‌‌ம்.  
  • இவை ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் க‌ண்கா‌ணி‌த்து தொட‌ர்ச்‌சியாக  தகவ‌ல்களை சேக‌ரி‌க்‌‌கி‌ன்றது.
  • இத‌ன் பட‌ம் ‌பிடி‌க்கு‌ம் பர‌ப்பு ஆனது 70° வடக்கு முதல் 70° தெற்கு அட்சம் வரை உள்ள பகுதி ஆனது.
  • பு‌வி‌‌யி‌ன் ‌மூ‌ன்‌றி‌ல் ஒரு ப‌ங்கு பகு‌தி‌யினை ஒரே நேர‌த்‌தி‌ல் க‌ண்கா‌ணி‌க்க செ‌ய‌ற்கை‌க் கோளா‌ல் இயலு‌ம்.
  • GOES, METEO SAT, INTEL SAT மற்றும் INSAT செயற்கைகோள்கள் புவிநிலை செயற்கைக்கோள்க‌ள் வகை‌யினை  சார்ந்தது.  
5310.

Drone – சிறு குறிப்பு வரைக.

Answer»

ட்ரோ‌ன் (DRONE)  

  • ஒரு ‌சி‌றிய தொலை நு‌ண்ணுண‌ர்‌வினா‌ல் பய‌ணி‌க்கு‌ம் வா‌ன் ஊ‌ர்‌தி ‌ட்ரோ‌ன் ஆகு‌ம்.
  • நெடு‌ந்தூர‌ பயண‌ம், ‌மிதமான தா‌ங்கு‌ம் ‌திற‌ன், ம‌லிவான மேடை ம‌ற்று‌ம் ஓடு பாதை‌யி‌ன்‌றி செய‌ல்படு‌ம் த‌ன்மை முத‌லியன உ‌ள்ளவாறு ‌ட்ரோ‌ன் வா‌ன் ஊ‌ர்‌தி ஆனது வடிவமை‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • ‌‌ட்ரோ‌ன் வா‌ன் ஊ‌ர்‌‌தி‌‌யி‌ல் உ‌ள்ள க‌ணி‌‌னி ஆனது பார‌ம் தா‌ங்கு‌ம் ‌திறனை க‌ட்டு‌ப்படு‌த்து‌கிறது.
  • மேலு‌ம் உண‌ர்வு ம‌ற்று‌ம் ம‌ற்ற கரு‌விக‌ள் மூல‌ம் சேக‌ரி‌க்க‌ப்படு‌ம் தரவுகளை சே‌மி‌த்து வை‌க்‌கிறது.
  • ட்ரோ‌ன் வா‌ன் ஊ‌ர்‌‌தி‌‌‌யி‌ன் ‌சிற‌ப்பு இய‌ல்பு தகவ‌ல் தேவையு‌ள்ள பு‌வி‌ப் பர‌ப்‌பி‌ற்கு மேலே பற‌‌ந்து இரவு பகலாக தரவுகளை தரு‌ம் ‌திற‌ன் ஆகு‌ம்.
  • இ‌தி‌ல் புகைப்படம் எடுத்தல், அகச்சிவப்பு கதிரின் தன்மையை கண்டறிதல், ரேடார் கண்காணிப்பு ம‌ற்று‌ம் தொலை‌க்கா‌ட்‌சி க‌ண்கா‌‌ணி‌ப்பு போ‌ன்ற ப‌ணிக‌ள் செ‌ய்ய‌ப்படு‌கிறது.  
5311.

கலிலியோ GNSS – சிறு குறிப்பு வரைக.

Answer»

Wikipedia

Jump to EUROPEAN GNSS Service CENTRE · Galileo is intended to be an EU civilian GNSS that ALLOWS all users ACCESS to it. Initially ...

Missing: சிறு ‎குறிப்பு

5312.

தொலை நுண்ணுணர்வின் உயிர்ப்புள்ள உணரிகள் உயிர்ப்பற்ற உணரியிலிருந்து எவ்வாறுவேறுபடுகிறது

Answer»

EXPLANATION:

உணரி என்பது ஒரு இயற்பொருளை அல்லது சூழலில் நிகழும் நிகழ்வுகள், மற்றும் மாற்றங்களைக் கண்டறிந்து, அந்தத் தகவல்களை உணரக்கூடிய ஒரு உணர்கருவி அல்லது சாதனத்தால் படிக்கக்கூடிய வகையில் இணையான ஒரு குறிகையாக அல்லது சமிக்ஞையாக மாற்றி அனுப்பக்கூடிய ஒரு மின்னணுக் கருவி ஆகும்.[1][2] பல்வேறுதரப்பட்ட சூழல் காரணிகளை அறிந்து, அவற்றை இலத்திரனியல் முறையில் முறைவழியாக்க உணரிகள் பயன்படுகின்றன. வெப்பம், அமுக்கம், நகர்வு, முடுக்கம், அமிலம், வாயு, ஒளி, கதிர்வீச்சு, ஒலி, நுண்ணுயிர் என பலதரப்பட்ட இயற்பொருட்களை உணரக்கூடிய உணரிகள் உண்டு. உதாரணத்திற்கு,

5313.

IRNSSன் ஏதேனும் இரு சேவைகளை எழுது

Answer»

EXPLANATION:

இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு (INDIAN REGIONAL NAVIGATION Satellite System (IRNSS)) அல்லது ஆங்கிலத்தில் நேவிக்(NAVIC) என்பது இந்தியப் பகுதிக்காக தற்சார்பு இடஞ்சுட்டி அமைப்பை உருவாக்கும் பொருட்டு ஏழு செயற்கைக்கோள்களை புவி ஒத்திணைவு வட்டப்பாதையில் செலுத்தும் திட்டமாகும். இந்தியப் பிராந்திய ஊடுருவும் துணைக்கோள் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் இத்திட்டத்தை செயல்படுத்து. இந்திய அரசின் முழுமையான கட்டுபாட்டின் கீழ் இத்திட்டம் நடைபெறுகிறது.

5314.

GNSS ன் சுற்றுப்பாதை புவிப் பரப்பிலிருந்து ______ கி. மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.அ) 15,000 ஆ) 20,000இ) 10,000 ஈ) 22,000

Answer»

EXPLANATION:

GNSS ன் சுற்றுப்பாதை புவிப் பரப்பிலிருந்து ______ கி. மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

அ) 15,000 ஆ) 20,000

இ) 10,000 ஈ) 22,000

5315.

பின்வருவனவற்றில் எது உலகின் அதிவேக கணினி?அ) Sunway taihuLight ஆ) Summitஇ) Pratyush ஈ) Param 10000

Answer»

SUMMIT

  • 200 ‌பீ‌ட்டா ‌‌ப்ளா‌ப் செ‌ய‌ல் ‌திற‌ன் அ‌ல்லது ‌வினாடி‌க்கு 200 குவா‌ட்‌ரி‌ல்‌லிய‌ன் க‌ண‌க்‌‌கீடுக‌ள் செ‌ய்யு‌ம் ‌திற‌ன் கொ‌ண்ட உல‌கி‌ன் அ‌திவேக க‌‌ணி‌னி  Summit க‌ணி‌னி ஆகு‌ம் எ‌ன்று IBM கூறு‌கிறது.  
  • த‌ற்போது‌ம் சன்வே டை ஹு லைட் உலகின் அதிவேக கணினியாக உ‌ள்ளது.
  • இத‌ன் செய‌ல் ‌திற‌ன் 87 ‌பீ‌ட்டா ‌‌ப்ளா‌ப் ஆகு‌ம்.
  • ச‌ம்‌மி‌ட்  சன்வே டை ஹு லைட் க‌ணி‌னியை ‌‌விட  அ‌திக செ‌ய‌ல் ‌திற‌ன் உடையதாக உ‌ள்ளது.
  • மேலு‌ம் ச‌ம்‌மி‌ட் 10 ‌பீ‌ட்டா பை‌ட்டுக‌ள் உடைய ரே‌ம் உடையது.
  • இதன் அதிவேக செயல்பாடு அதன் 325 மில்லியன் டாலர் நிதி திட்டத்தின் ஒரு பகுதியாக வந்துள்ளது.
5316.

கீழ்க்கண்டவற்றில் எது சூரியனை ஒத்த செயற்கைக்கோள் ?அ) NOAA SESAT ஆ) TIROSஇ) SKYLAB ஈ) METEOSAT

Answer»

ANSWER:

C is the CORRECT OPTION and answer....

SKYLAB ..

5317.

கீழ்க்கண்டவற்றில் எது தொலை நுண்ணுணர்வு பயன்படும் மண்ணியல் சார்ந்த துறை அல்ல?அ) இயற்கூறுகள் சார்ந்த நிலவரைபடம் தயாரித்தல் ஆ)கட்டமைப்பு நிலவரைபடம் தயாரித்தல்இ) வனவிலங்கு ஆய்வு ஈ) ஹைட்ரோகார்பன் ஆய்வு

Answer»

ANSWER:

நவச்சாரியம், நவச்சாரகம் அல்லது அமோனியா (AMMONIA) என்பது ஒரு நைதரசன் அணுவுடன் மூன்று ஐதரசன் அணுக்கள் இணைந்திருக்கும் ஒரு சேர்மமாகும். இதன் மூலக்கூறு வாய்பாடு NH3. அறை வெப்ப அழுத்தநிலைகளில், அமோனியா ஒரு வளிமமாகும். நச்சுத்தன்மையும் அரிப்புத்தன்மையும் கொண்ட இவ்வளிமம் ஒருவகை கடும்

5318.

உயிர்ப்புள்ள தொலைநுண்ணுணர்வின் அலைநீளம் 1மி.மீக்கு அதிகமாகவும் உயிர்ப்பற்ற தொலையுணர்வின்அலை நீளம் ________ வரையிலும் உள்ளது.அ) 0.4 - 1.0 மி . மீ ஆ) 0.8 - 2.0 மி . மீஇ) 0.2 - 1.0 மி . மீ ஈ) 0.6 - 0.4 மி . மீ

Answer»

0.4 - 1.0 மி . மீ

தொலை நுண்ணுணர்வு

  • பு‌வி சா‌‌ர்‌ந்த பொரு‌ட்களை‌ப் ப‌ற்‌றிய தகவ‌ல்களை புகை‌ப் பட‌க்கரு‌வி ம‌ற்று‌ம் உண‌ர்‌விக‌ளி‌ன் மூல‌ம் சேக‌ரி‌க்கும் ஒரு‌ங்‌கிணை‌ந்த கலை, அ‌றி‌விய‌ல் ம‌ற்று‌ம் தொ‌ழி‌ல் நு‌ட்ப ‌‌பி‌ரி‌வி‌ற்கு தொலை நுண்ணுணர்வு எ‌ன்று பெய‌ர்.  

தொலை நு‌ண்ணுண‌ர்‌வி‌ன் வகைக‌ள்  

  • ‌மி‌ன்கா‌ந்த க‌தி‌ர் ‌வீ‌ச்சு மூல‌த்‌தி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் தாெலை நு‌ண்ணுண‌ர்‌வு ஆனது உ‌‌யி‌ர்‌ப்பு உ‌ள்ள தாெலை நு‌ண்ணுண‌ர்‌வு, உ‌யி‌ர்‌ப்பு அ‌ற்ற தாெலை நு‌ண்ணுண‌ர்‌வு என இரு வகையாக உ‌ள்ளது.
  • உ‌‌யி‌ர்‌ப்பு உ‌ள்ள தாெலை நு‌ண்ணுண‌‌ர்‌வி‌ன் அலை‌ நீள‌ம் ஆனது 1 ‌மி.‌மீ‌க்கு அ‌திகமாக உ‌ள்ளது.
  • அதே போ‌ல் உ‌யி‌ர்‌ப்பு அ‌ற்ற தாெலை நு‌ண்ணுண‌ர்‌‌வி‌ன் அலை ‌நீள‌ம்ஆனது 0.4 முத‌ல் 1.0 ‌மி.‌மீ வரை உ‌ள்ளது.  
5319.

GPS கீழ்க்கண்ட செயற்கைக்கோள் குழுமங்களைக் கொண்டுள்ளது.அ) 28 செயற்கைக்கோள்கள்ஆ) 30 செயற்கைக்கோள்கள்இ) 40 செயற்கைக்கோள்கள்ஈ) 24 செயற்கைக்கோள்

Answer»

didn't UNDERSTAND .......

5320.

பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி விடையளிக்கவும்அ ) முதல் தலைமுறை i) வெற்றிடக் குழாய்ஆ ) இரண்டாம் தலைமுறை ii) டிரான்சிஸ்டர்இ ) மூன்றாம் தலைமுறை iii) ஒருங்கிணைந்த மின்கற்றைஈ ) நான்காம் தலைமுறை iv) நுண்ணிய செயலிஉ ) ஐந்தாம் தலைமுறை v) செயற்கை நுண்ணறிவுகுறியீடுகள்:1 2 3 4 5அ ) i) ii) iii) iv) v)ஆ ) ii) i) iii) v) iv)இ ) iv) iii) v) ii) i)ஈ ) iii) ii) i) iv) v)உ ) v) iv) iii) ii) i)

Answer»

i) ii) iii) IV) V)

முத‌ல் தலைமுறை

  • முத‌ல் தலைமுறை ஆனது 1940 ஆ‌ம் ஆ‌‌ண்டு முத‌ல் 1956 ஆ‌ம் ஆ‌ண்டு வரை உ‌ள்ளது.
  • இ‌தி‌ல் வெ‌ற்‌றிட‌க் குழா‌ய் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டது.  

இர‌ண்டா‌ம் தலைமுறை  

  • இர‌ண்டா‌ம் தலைமுறை ஆனது 1956 ஆ‌ம் ஆ‌‌ண்டு முத‌ல் 1963 ஆ‌ம் ஆ‌ண்டு வரை உ‌ள்ளது.
  • இ‌தி‌ல் ‌சி‌றிய ‌மி‌ன்ம‌ப் பொ‌றி பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டது.  

மூ‌ன்றா‌ம் தலைமுறை

  • மூ‌ன்றா‌ம் தலைமுறை ஆனது 1964 ஆ‌ம் ஆ‌‌ண்டு முத‌ல் 1971 ஆ‌ம் ஆ‌ண்டு வரை உ‌ள்ளது.
  • இ‌தி‌ல் ஒரு‌ங்‌கிணை‌ந்த ‌மி‌ன்சு‌ற்று பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டது.  

நா‌ன்கா‌ம் தலைமுறை

  • நா‌ன்கா‌ம் தலைமுறை ஆனது 1972 ஆ‌ம் ஆ‌‌ண்டு முத‌ல் 2010 ஆ‌ம் ஆ‌ண்டு வரை உ‌ள்ளது.
  • இ‌தி‌ல் நு‌ண் செய‌லி பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டது.  

ஐ‌ந்தா‌ம்  தலைமுறை

  • ஐ‌ந்தா‌ம்  தலைமுறை ஆனது 2010 ஆ‌ம் ஆ‌‌ண்டு முத‌ல் த‌‌ற்போதைய கால‌ம் வரை உ‌ள்ளது.
  • இ‌தி‌ல் செயற்கை நுண்ணறிவு  பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டது.
5321.

GNSS இந்தியாவில் நுகர்வோருக்கு அமைவிடத் தகவல் சேவை வழங்கும் பகுதிகளின் எல்லையானது இந்தியஎல்லையிலிருந்து ------ கி. மீ வரை காணப்படுகிறது.அ) 2300 கி. மீ ஆ) 2000 கி. மீஇ) 1000 கி. மீ ஈ) 1500 கி. மீ

Answer»

Please MARK me as BRAINLIST ANSWER

EXPLANATION:

I don't understand this LANGUAGE

5322.

சரியாக பொருந்தாது எது?அ ) GPS - அமெரிக்க ஐக்கிய நாடுகள்ஆ ) GLONASS - இரஷ்யாஇ ) GALILEO - ஜப்பான்ஈ ) BEODOU - சீனாஉ) IRNSS - இந்தியா

Answer»

Answer:

Which is not CORRECT?

A) GPS - United States of America

B) GLONASS - Russia

C) GALILEO - Japan

D) BEODOU - China

E) IRNSS - India

Explanation:

5323.

மெக்கிண்டர் எவ்வாறு புவியைப் பிரித்தார்? அதைப் பற்றிச் சுருக்கமாக விளக்கவும்.

Answer»

மெ‌க்‌கி‌ண்ட‌ர் பு‌வி‌யினை ‌பி‌ரி‌த்த ‌வித‌ம்

  • மெ‌க்‌கி‌ண்ட‌ர் பு‌வி‌யினை 3 அடு‌க்குகளாக ‌பி‌ரி‌த்து உ‌ள்ளா‌ர்.
  • அவை மைய ‌நில‌ப் பகு‌தி, உ‌ள் அ‌ல்லது ‌‌வி‌ளி‌ம்‌பு ‌பிறை‌ப் பகு‌தி ம‌ற்று‌ம் வெளி அல்லது செவ்வக பிறைப்பகுதி ஆகு‌ம்.  

மைய ‌நில‌ப் பகு‌தி

  • ‌வட‌க்‌கி‌ல் ஆ‌ர்டி‌க் பகு‌திக‌‌ள் ம‌ற்று‌ம் 3 ப‌க்க‌ங்க‌ளிலு‌ம் மலைக‌ள் முத‌லியனவ‌ற்‌றினா‌ல் கிழ‌க்கு ஐரோ‌ப்பா‌வி‌ன் உ‌ள்பகு‌தி ம‌ற்று‌‌ம் ஆ‌ர்டி‌க் வடிகா‌ல் பகு‌தி ஆனது சூழ‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.

உ‌ள் அ‌ல்லது ‌‌வி‌ளி‌ம்‌பு ‌பிறை‌ப் பகு‌தி

  • ஐரோப்பா மற்றும் ஆசியாவை ஒட்டி உள்ள மைய நிலப்பகுதி மற்றும் ஆப்பிரிக்காவில் சகாராவின் வடக்கு பகுதி.  

வெளி அல்லது செவ்வக பிறைப்பகுதி

  • ஆ‌ப்‌பி‌ரி‌‌க்கா‌வி‌‌ல் சகாரா‌வி‌ன் தெ‌ற்கு‌ப் பகு‌தி, வட ம‌ற்று‌ம் தெ‌ன் அமெ‌ரி‌க்கா ம‌ற்று‌ம் ஆ‌ஸ்‌தி‌ரே‌லியா‌வினை உ‌ள்ளட‌க்‌கிய பகு‌தி ஆகு‌ம்.  
5324.

ஒரு மண்டலம் ஒரு சாலைப் (OBOR) பற்றி சிறு குறிப்பு வரைக.

Answer»

ஒரே ம‌ண்டல‌ம் ஒரே சாலை  (OBOR)

  • ‌சீனா நா‌ட்டி‌ன் உ‌ள்நா‌ட்டு சமூக பொருளாதார த‌ன்மை‌‌யினை பா‌தி‌க்க‌க்கூடிய எ‌ந்த ஒரு ‌விரோத செய‌ல்களான அ‌திரு‌ம் ‌‌திடீ‌ர் ‌விளைவுகளை‌ப் பு‌ரி‌ந்து கொ‌‌ள்‌கிறது.
  • அத‌ன் மூல‌ம்  ‌சீனா நாடு அத‌‌ன் உடைய மு‌க்‌கிய ஐரோ‌ப்‌பிய தோழமை நாடுகளை இணை‌க்கு‌ம் டிரான்ஸ் - கான்டினெண்டல் வர்த்தக பாதைகளை ஏ‌ற்படு‌த்துவ‌தி‌ல் மு‌ன்னோடியாக இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதை கவன‌த்‌தி‌ல் கொ‌ள்‌கிறது.  
  • மேலு‌ம் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா நா‌ட்டி‌ன் பொருளாதார வள‌ர்‌ச்‌சி உட‌ன் உ‌ள்ள ‌சீனா நா‌ட்டி‌ன் ணுகு முறை‌யினை பாதுகா‌க்க ம‌ற்று‌ம் ‌சீனா‌வி‌ன் கட‌ல் சா‌ர் தகவ‌ல் தொட‌ர்‌பினை பாதுகா‌க்க முய‌‌ற்‌சிக‌ள் மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌கிறது.
  • ஒரே ம‌ண்டல‌ம் ஒரே சாலை மூல‌ம் ஏ‌ற்படு‌‌ம் வள‌ர்‌ச்‌சி ஆனது பெ‌ய்‌ஜி‌ங் நக‌ரி‌ன் தொ‌ழி‌ல் துறை உ‌ற்ப‌த்‌தி‌யினை அ‌திக‌ரி‌க்க உதவு‌ம் என எ‌தி‌ர்‌‌பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.
5325.

எது சரியாக பொருந்தியுள்ளது?அ) ஆஸ்ட்ரிக் - முண்டா, மான் கிமர்.ஆ) சீன - ஹிந்தி, உருது, சமஸ்கிருதம்.இ) இந்தோ - ஆரியன் - திபெத்தியன்-போடோ, கரேன், மணிப்பூரி போன்றவை.ஈ) திராவிட- சமஸ்கிருதம், கரேன், மணிப்பூரி முதலியன

Answer»

ஆஸ்ட்ரிக் - முண்டா, மான் கிமர்

  • கலா‌ச்சார‌த்‌தினை பர‌ப்பு‌ம் ‌மிக மு‌க்‌கிய கரு‌வியாக மொ‌ழி உ‌ள்ளது. ‌
  • ப‌ப்புவா ‌நியூ ‌‌கி‌னியா நா‌ட்டி‌ல் அ‌திக மொ‌ழி (839)  பேசு‌ம் ம‌க்க‌ள் உ‌ள்ளன‌ர்.
  • அத‌ற்கு அடு‌த்த இட‌த்‌தி‌ல் (780) இ‌ந்‌தியா உ‌ள்ளது.
  • இ‌ந்‌தியா‌வி‌ல் பல பேச‌ப்ப‌ட்டாலு‌ம் 97 % ம‌க்க‌ளா‌ல் 23 மு‌க்‌கிய மொ‌ழி‌க‌‌ள் ம‌ட்டுமே பேச‌ப்படு‌கிறது.
  • இ‌ந்‌திய மொ‌ழிக‌ளி‌ல் 4 மொ‌ழி‌க் குடு‌ம்ப‌ங்க‌ள் மு‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌க்‌கி‌ன்றன.
  • அவை ஆஸ்ட்ரிக் - முண்டா, மோன் – கிமர். ‌
  • திரா‌விட‌ம் : தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், கோண்டி, குருக், ஓரியன் முத‌லியன.
  • சைனோ - ‌திபெ‌த்‌திய : போடோ, க‌ரி‌ன், ம‌ணி‌ப்பூ‌ரி முத‌லியன.
  • இ‌ந்தோ - ஆ‌ரிய : ஹிந்தி, உருது, சமஸ்கிருத‌ம் முத‌லியன.  
5326.

கலாச்சார மண்டலத்தை வரையறுத்து அதன் முக்கிய பிரிவுகளை குறிப்பிடுக

Answer»

கலா‌ச்சார ம‌ண்டல‌ம்

  • பொதுவான ம‌ற்று‌ம் த‌னி‌த்துவ‌‌ம் உடைய கலா‌ச்சார அ‌திகார‌ம் கொ‌ண்ட பூ‌மி‌யி‌ன் ஒரு பகு‌தி‌க்கு கலா‌ச்சார ம‌ண்டல‌ம் எ‌ன்று பெய‌ர்.
  • கலா‌ச்சார ‌பிரதேச‌ங்களை வரையறு‌க்க எ‌வ்வளவு எ‌ண்‌ணி‌க்கை‌யிலா‌ன கலாச்சார‌க் கூறுகளு‌ம் பய‌ன்படு‌த்த‌ப்படலா‌ம்.
  • எடு‌த்து‌க் கா‌ட்டாக உலக ‌நில வரைபட‌த்‌தி‌ல் மத‌ங்க‌ளி‌ன் கு‌றி‌க்கு‌ம் போது தெ‌ற்கா‌சியா பகு‌திக‌ளி‌ல் ‌தீ‌ட்ட‌ப்படு‌ம் வ‌ண்ண‌ம் அ‌‌ந்த பகு‌திக‌ளி‌ல் இ‌ந்து மத‌ம் அ‌திகமாக இரு‌ப்பதை‌க் கா‌ட்டு‌‌கிறது.
  • அது போலவே வட ஆ‌ப்‌பி‌ரி‌க்கா ம‌ற்று‌ம் தெ‌ன் மே‌ற்கு ஆ‌சியா பகு‌திக‌ளி‌ல் ‌மி‌ல்‌லிய‌ன் கண‌க்கான சதுர ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் பர‌ப்‌பி‌ல் பர‌வி உ‌ள்ள இ‌ஸ்லா‌ம் மதமு‌ம் வ‌ண்ண‌ம் ‌தீ‌ட்ட‌ப்ப‌ட்டு இரு‌க்கு‌ம்.
  • கலா‌ச்சார ம‌ண்டல‌ங்க‌ள் ‌மிக‌ச்‌ ‌சி‌றிய, நடு‌த்தர‌, ‌மிக‌ப் பெ‌ரிய என 3 வகையாக ‌பி‌ரி‌த்து வகை‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
5327.

தோடாஸ் பற்றி சிறு குறிப்பு வரைக.

Answer»

தோட‌ர்க‌ள் (தோடா‌ஸ்)  

  • தோட‌ர்க‌ள் பழ‌‌‌‌ங்குடி‌யின குடு‌ம்ப‌த்‌தி‌ல் உ‌ள்ள ஆ‌ண்க‌‌ளி‌ன் மு‌க்‌கிய தொ‌ழி‌ல் எருமை ம‌ந்தைகளை மே‌ய்‌ப்பது ம‌ற்று‌ம் பா‌ல் கற‌ப்பது முத‌லியன ஆகு‌ம்.
  • தோட‌ர் பழ‌ங்குடி‌யின ம‌க்க‌‌ள் உடைய குடி‌யிரு‌ப்பு‌ப் பகு‌தி‌க்கு மு‌ண்‌ட்‌ஸ் எ‌ன்று பெய‌ர்.
  • தோட‌ர் பழ‌ங்குடி‌யின ம‌க்க‌‌ள் எ‌ந்த ஒரு கடவுளையு‌ம் வண‌ங்குவது ‌கிடையாது.
  • இவ‌‌ர்க‌ள் உண‌ர்‌வினா‌ல் ‌பிரப‌ஞ்ச‌த்‌துட‌ன் தாெட‌ர்‌‌பி‌ல் உ‌ள்ளன‌ர்.
  • இவ‌ர்க‌ள் நில‌ம் ம‌ற்று‌ம் இய‌ற்கை சூழலுட‌ன் நெரு‌ங்‌கிய தொட‌ர்பு உடையவ‌ர்களாக உ‌ள்ளன‌ர்.
  • த‌மி‌ழ் நா‌ட்டி‌ல் தோட‌ர் பழ‌ங்குடி‌யின ம‌க்க‌ள் ‌‌நீல‌கி‌ரி மா‌வ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள மலை‌ப் பகு‌திக‌ளி‌ல் வ‌சி‌க்‌‌கிறா‌ர்‌க‌ள்.
  • தோட‌ர் பழ‌ங்குடி‌யின ம‌க்க‌ள் குறைவாக உ‌ள்ளன‌ர்.
  • த‌ற்போது சுமா‌ர் ஆ‌யிர‌த்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்ட தோட‌ர் பழ‌ங்குடி‌யின ம‌க்க‌ள் ம‌ட்டுமே உ‌ள்ளன‌ர்.  ‌
5328.

மங்கோலாய்டிலிருந்து இருந்து காகசாய்டு எவ்வாறு வேறுபடுகிறது ?

Answer»

Answer:

PLZ post in Hindi or ENGLISH can't UNDERSTAND this LANGUAGE

5329.

இந்திய மொழிகளை முதன்மையாக உள்ளடக்கிய நான்கு மொழி குடும்பங்கள் எவை?

Answer»

இந்திய மொழிகளை முதன்மையாக உள்ளடக்கிய நான்கு மொழி குடும்பங்கள்

  • கலா‌ச்சார‌த்‌தினை பர‌ப்பு‌ம் ‌மிக மு‌க்‌கிய கரு‌வியாக மொ‌ழி உ‌ள்ளது. ‌
  • ப‌ப்புவா ‌நியூ ‌‌கி‌னியா நா‌ட்டி‌ல் அ‌திக மொ‌ழி (839)  பேசு‌ம் ம‌க்க‌ள் உ‌ள்ளன‌ர்.
  • அத‌ற்கு அடு‌த்த இட‌த்‌தி‌ல் (780) இ‌ந்‌தியா உ‌ள்ளது.
  • இ‌ந்‌தியா‌வி‌ல் பல பேச‌ப்ப‌ட்டாலு‌ம் 97 % ம‌க்க‌ளா‌ல் 23 மு‌க்‌கிய மொ‌ழி‌க‌‌ள் ம‌ட்டுமே பேச‌ப்படு‌கிறது.  
  • இ‌ந்‌திய மொ‌ழிக‌ளி‌ல் 4 மொ‌ழி‌க் குடு‌ம்ப‌ங்க‌ள் மு‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌க்‌கி‌ன்றன.
  • அவை ஆஸ்ட்ரிக் - முண்டா, மோன் – கிமர். ‌
  • திரா‌விட‌ம் : தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், கோண்டி, குருக், ஓரியன் முத‌லியன.
  • சைனோ - ‌திபெ‌த்‌திய : போடோ, க‌ரி‌ன், ம‌ணி‌ப்பூ‌ரி முத‌லியன.
  • இ‌ந்தோ - ஆ‌ரிய : ஹிந்தி, உருது, சமஸ்கிருத‌ம் முத‌லியன.  
5330.

மைய நிலக் கோட்பாட்டை வெளியிட்டவர் யார்?அ) ஹம்போல்ட் ஆ) ஹட்டன்இ) ஸ்பைக்மேன் ஈ) மெக்கிண்டர்

Answer»

மெக்கிண்டர்

மைய நிலக் கோ‌‌ட்பாடு

  • மெ‌க்‌கி‌ண்ட‌‌ரி‌ன் மைய ‌நில‌க் கோ‌ட்பா‌ட்டி‌ன்படி கிழக்கு ஐரோப்பாவை ஆட்சி செய்பவர்கள் மைய நிலப்பகுதியை ஆள்வார்கள்.
  • உலக தீவிற்கு கட்டளையிடும் மைய நிலப்பகுதியை ஆட்சி செய்பவர்கள் உலக தீவினை ஆள்வார்கள்.
  • உலகத்தீவை ஆட்சி செய்பவர்கள் உலகை ஆள்வார்கள்.  
  • மெ‌க்‌கி‌ண்ட‌‌ரி‌ன் கரு‌த்‌தின் அடி‌ப்படை‌யி‌ல் ஒரு நாடு ஆனது மைய ‌நில‌ப் பகு‌தி‌யினை‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ற்கு‌ள் வை‌த்து இரு‌க்குமானா‌ல், அது உலக‌த்‌தினையே ஆளுவத‌ற்கு தடை இ‌ல்லா இட‌‌த்‌தி‌ல் உ‌ள்ளது.
  • மைய ‌நில‌ப் பகு‌தி ஆனது வேளா‌ண் ம‌ற்று‌ம் தொ‌ழி‌ல் துறை வள‌ங்களை‌ உடையது ஆகு‌ம்.
  • இது முத‌லி‌ல் உ‌ள் அ‌ல்லது ‌வி‌ளி‌ம்பு ‌‌பிறை‌‌ப் பகு‌தி‌யினை வெ‌ன்ற ‌பி‌‌ன்ன‌ர் வெ‌ளி அ‌ல்லது செ‌வ்வக ‌பிறை‌ப் பகு‌தி‌யினை வெ‌ல்லு‌ம்.  
5331.

வளர்ச்சியடைந்த மற்றும் பின்தங்கிய நாடுகளின் பண்புகளில் ஏதேனும் மூன்றினை விவரி

Answer»

வளர்ச்சியடைந்த நாடுகள்

  • வளர்ச்சியடைந்த நாடுக‌ளை ம‌ற்ற நாடுகளுட‌ன் ஒ‌ப்‌பிடு‌ம் போது அ‌வை ம‌ற்ற நாடுகளை கா‌ட்டிலு‌ம் பொருளாதார‌த்‌தி‌ல் ந‌ன்கு வள‌ர்‌ந்து‌ம், தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்‌துட‌ன் கூடியதாகவு‌ம் இரு‌க்கு‌ம்.
  • ஒரு நா‌ட்டி‌ன் பொருளாதார வள‌ர்‌ச்‌சி அ‌ந்த நா‌ட்டி‌ன் மொ‌த்த உ‌ள்நா‌ட்டு உ‌ற்ப‌த்‌தி, மொத்த தேசிய தனிநபர் வருமானம், தொழில் மயமாதலின் அளவு முத‌லியனவ‌ற்‌றினை சா‌ர்‌ந்து உ‌ள்ளது.

பி‌ன் த‌ங்‌கிய நாடுக‌ள்  

  • மிக குறை‌ந்த ம‌னித வள மே‌ம்பாடு உ‌ள்ள அனை‌த்து நாடுகளு‌ம் ‌மி‌க‌க்குறை‌ந்த சமுதாய பொருளாதார வள‌ர்‌ச்‌சி உடைய நாடுக‌ள் ப‌ட்டிய‌லி‌ல் உ‌ள்ளது.
  • வறுமை, ம‌னித வள குறைபாடு, பொருளாதார ‌ரீ‌தியாக பா‌தி‌ப்படைத‌ல் ஆ‌கிய 3 ப‌ண்புகளை உடைய நாடுக‌ள் வள‌ர்‌ச்‌சி கு‌ன்‌றிய நாடுக‌ள் ஆகு‌ம்.
5332.

யுனெஸ்கோவின் கருத்துப்படி ஆபத்தான மொழிகளின் ஜந்து நிலைகளில், குழந்தைகள் பேசாத நிச்சயமாகஆபத்து நிலையில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை ……………………..அ) 457 மொழிகள் ஆ) 970 மொழிகள்இ) 646 மொழிகள் ஈ) 374 மொழிகள்

Answer»

ANSWER:

a is the CORRECT OPTION and answer

457

5333.

தொழிலக அமைவிடத்தை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?

Answer»

தொழிலக அமைவிடத்தை நிர்ணயிக்கும் காரணிகள்

மூலப்பொருட்களின் இருப்பு மற்றும் அதன் அருகாமை

  • மூல‌ப்பொரு‌ட்க‌ள் அ‌திகமாக ம‌ற்று‌ம் ‌விலை குறைவாக ‌கிடை‌க்கு‌ம் இட‌ங்க‌ளி‌ல் தொ‌ழி‌ற்சாலைக‌ள் அமை‌க்க‌ப்படு‌கி‌ன்றன.  

எ‌‌ரிச‌க்‌தி

  • பழ‌ங்கால‌த்‌தி‌ல் தொ‌ழி‌ற்சாலைக‌ளை இய‌க்க ‌‌நீரா‌வி ச‌க்‌தி பய‌ன்படு‌த்த‌ப் ப‌ட்டதா‌ல் ‌நில‌க்க‌ரி சுர‌ங்க‌ங்களு‌க்கு அரு‌கி‌ல் தொ‌ழி‌ற்சாலைக‌ள் அமை‌க்க‌ப்படு‌கி‌ன்றன.  

போ‌க்குவர‌த்து செலவு  

  • தொ‌‌ழி‌ற்சாலைக‌ளி‌ன் போ‌க்கு வர‌த்து செலவு எ‌ன்பது மூல‌ப் பொரு‌ட்களை தொ‌‌ழி‌ற்சாலை‌க்கு கொ‌ண்டு வருவது ம‌ற்று‌ம் உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்ட பொரு‌ட்களை ச‌ந்தை‌க்கு கொ‌ண்டு செ‌ல்வத‌ற்கு ஆகு‌ம் செல‌வினை கு‌றி‌ப்பது ஆகு‌ம்.  

ச‌‌ந்தை‌க்கு அருகாமை

  • ச‌ந்தை‌க்கு அரு‌கி‌ல் தொ‌ழி‌ற்சாலைகளை வை‌ப்பத‌ன் மூல‌ம் ‌விரைவாக உ‌ற்ப‌த்‌தியான பொரு‌ட்களை ச‌ந்தை‌ப் பொரு‌ட்களாக மா‌ற்ற இயலு‌ம்.  
  • மேலு‌ம் தொ‌ழிலாள‌ர்க‌ள், அரசா‌ங்க கொ‌ள்கை ம‌ற்று‌ம் மூலத‌ன‌ம் முத‌லியன கார‌ணிகளு‌ம் தொ‌ழிலக‌ அமை‌விட‌த்‌தினை ‌நி‌ர்ண‌யி‌க்‌‌கிறது.  
5334.

ஒவ்வொரு…………ஒரு மொழி இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.அ) 14 நிமிடங்களில் ஆ) 14 நாட்களில்இ) 14 மாதங்களில் ஈ) 14 ஆண்டுகளில்

Answer»

ANSWER:

3 is the CORRECT OPTION and answer....

5335.

வான்தூனனின் வேளாண் கோட்பாட்டின் அனுமானங்களில் ஏதேனும் 2 எழுதுக.

Answer»

வா‌ன் தூனனின் வேளாண் கோட்பாட்டின் அனுமான‌ங்க‌ள்

  • நகர‌ம் த‌னி‌த்த ‌நிலை‌‌யி‌ல் இரு‌க்கு‌ம்.
  • இது எ‌ல்லா ‌வி‌த‌த்‌திலு‌ம் த‌ன்‌னிறைவு பெ‌ற்றதாக இரு‌க்கு‌ம்.
  • இத‌ற்கு வெ‌ளி‌ப்புற செ‌ல்வா‌க்கு ஏது‌ம் இரு‌க்காது.
  • இது தனித்த‌ ‌நிலை ஆனது  ஆக்கிரமிப்பற்ற காடுகளால் சூழப்பட்டு காணப்படுகின்றது.
  • இந்த நிலப்பகுதி முழுவதும் ஆறுகளாலோ, மலைகளாலோ குறுக்கிடாத சமமான புவிப்பரப்பை கொண்டு உள்ளது.
  • இப்பகுதி முழுவதும் மண்ணின் தன்மையும் காலநிலையும் ஒரே ‌சீரான ‌நிலை‌யி‌ல் காணப்படுகிறது. ‌
  • விவசா‌யி‌க‌ள் தா‌ங்க‌ள் உ‌ற்ப‌த்‌‌தி‌ச் செ‌ய்த பொரு‌ட்களை மா‌ட்டு வ‌ண்டிக‌ள் மூல‌ம் ம‌த்‌திய நக‌ர் பகு‌தி‌க்கு எடு‌த்து செ‌ல்‌கி‌ன்றன‌ர்.
  • இ‌ங்கு சாலைக‌ள் இரு‌க்காது.
  • பாதைக‌ள் ம‌ட்டுமே காண‌ப்படு‌ம்.
  • விவசாயிகள் அதிகபட்ச லாபத்திற்காக செயல்படுகிறார்கள்.
5336.

முதல் நிலைத்தொழிலைக் காட்டிலும் இரண்டாம் நிலைத் தொழில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏன்?

Answer»

முதல் நிலை‌த் தொழிலைக் காட்டிலும் இரண்டாம் நிலைத் தொழில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இரு‌க்க காரண‌ம்

முத‌ல் ‌நிலை‌‌த் தொ‌ழி‌ல்  

  • முத‌ல் ‌நிலை‌த் தொ‌‌ழி‌ல் எ‌ன்பது இய‌ற்‌கை முறை‌யி‌ல் ‌விவசாய‌ம் செ‌ய்து அ‌த‌ன் மூல‌ம் நேரடியாக வள‌ங்களை‌ப் பெ‌ற்ற ம‌னித‌ர்க‌ள் த‌ங்க‌ள் தேவைக‌ள் ம‌ற்று‌ம் ‌விரு‌ப்ப‌ங்க‌ள் முத‌லியனவ‌ற்‌றினை பூ‌ர்‌த்‌தி செ‌ய்து கொ‌ள்ளு‌ம் தொ‌ழி‌ல் ஆகு‌ம்.  

இர‌ண்டா‌ம்  ‌நிலை‌‌த் தொ‌ழி‌ல்

  • முத‌ல் ‌நிலை‌த் தொ‌ழி‌லி‌ல் இரு‌ந்து பெற‌ப்படு‌ம் மூல‌ப் பொரு‌ட்களை நுக‌ர்வோ‌ர் பொரு‌ட்களாக மா‌ற்றுவது இர‌ண்டா‌ம்  ‌நிலை‌‌த் தொ‌ழி‌ல் ஆகு‌ம்.
  • இது உ‌ற்ப‌த்‌தி‌ப் பொருளே ஒருவ‌ரி‌ன் தேவை‌க்காக ம‌ட்டு‌ம் இ‌ல்லாம‌ல் பல‌ரி‌ன் தேவை‌யினை ‌நிறைவு செ‌ய்வதாக உ‌ள்ளது.
  • எனவே முதல் நிலை‌த் தொழிலைக் காட்டிலும் இரண்டாம் நிலைத் தொழில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
  • இர‌ண்டா‌ம்  ‌நிலை‌‌த் தொ‌ழி‌‌லி‌ல்  உ‌ற்ப‌த்‌தி ம‌ற்று‌ம் தொ‌ழி‌ல் துறை நடவடி‌க்கைக‌ள் அட‌ங்கு‌ம்.
5337.

நான்காம் நிலைத் தொழிலுக்கும் ஐந்தாம் நிலத் தொழிலுக்கும் உள்ள வேறுபாட்டை எழுது.

Answer»

நான்காம் நிலைத் தொழிலுக்கும் ஐந்தாம் ‌நிலை‌த் தொழிலுக்கும் உள்ள வேறுபாடு  

நான்காம் நிலைத் தொழி‌ல்

  • நான்காம் நிலைத் தொழி‌ல்க‌ள் அ‌றிவா‌ர்‌ந்த நடவடி‌க்கைகளை உ‌ள்ளட‌க்‌கியது.  
  • (எ.கா) நூலக‌ம், அ‌றி‌விய‌ல் ஆரா‌ய்‌ச்‌சி, க‌ல்‌வி ம‌ற்று‌ம் தகவ‌ல் தொ‌ழி‌ல் நு‌ட்ப‌ம் முத‌லியன ஆகு‌ம்.  
  • பொதுவாக இ‌ந்த வகை தொ‌ழி‌லி‌ல் ப‌ணிபு‌ரியு‌ம் தொ‌ழிலாள‌ர்க‌ள் க‌ல்‌வி‌யி‌ல் ‌சிற‌ந்தவராக இரு‌ப்ப‌ர்.  
  • க‌ல்‌வி‌யி‌ல் ‌சிற‌ந்தவ‌ர்க‌ள் ‌அ‌திக ஊ‌திய‌த்துட‌ன் இ‌‌தி‌ல் ஈடுபடுவ‌ர்.  

ஐ‌ந்தாம் நிலைத் தொழி‌ல்

  • ஐ‌ந்தா‌ம் ‌நிலை‌த் தொ‌ழி‌‌லி‌ல் ஈடுபடு‌ம் ப‌ணியாள‌ர்களை த‌ங்க கழு‌த்து‌ப்ப‌ட்டை ப‌ணியாள‌ர்க‌ள் எ‌ன அழை‌க்க‌ப்படு‌‌கிறா‌ர்.
  • இவ‌ர்க‌ள் துறைக‌ளி‌ன் சேவைக‌ள், தொ‌ழி‌ல் நுட்ப ம‌தி‌ப்‌பீடு, பு‌திய யோசனைக‌ள் அ‌ளி‌ப்ப‌தி‌ல் ஈடுபடு‌கி‌ன்றன‌ர்.
  • ‌இவ‌ர்க‌ள் அதிக ஊதியம் பெறுகின்ற நிபுணர்களாக, ஆராய்ச்சி அறிவியலாளர்கள், அரசுத்துறை அதிகாரிகளாக இருப்பார்கள்.
5338.

கீழ்கண்டவற்றுள் எது தோட்டப்பயிர் அல்ல ?அ) தேயிலை ஆ) காப்பி இ) சோளம் ஈ) கொக்கோ

Answer»

சோளம்

தோ‌ட்ட‌‌ப் பயி‌ர் வேளாண்மை (PLANTATION AGRICULTURE)  

  • வ‌‌ணிக ‌விவசாய‌த்‌தி‌ன் ஒரு வடிவ‌ம் தோ‌ட்ட‌‌ப் பயி‌ர் வேளா‌ண்மை ஆகு‌ம்.  
  • தோ‌ட்ட‌‌ப் பயி‌ர் வேளா‌ண்மை‌யி‌ல் லாப‌ம் கரு‌தி ப‌யி‌ர்‌க‌ள் வள‌ர்‌க்க‌ப்படு‌கி‌ன்றன.
  • இ‌ந்த முறையான ‌விவசா‌ய‌த்‌‌தி‌ற்கு பர‌ந்து ‌வி‌ரி‌ந்த ‌நில‌ப்பகு‌தி தேவையானதாக உ‌ள்ளது.
  • தோ‌ட்ட‌‌ப் பயி‌ர் வேளாண்மை ஆனது ஒரு ஆ‌ண்டி‌ல் வெ‌ப்ப அளவு‌ம், மழை அளவு‌ம் அ‌திகமாக உ‌ள்ள நாடுக‌ளி‌ல் அ‌திகமாக ப‌யி‌ரிட‌ப்படு‌கிறது.
  • மேலு‌ம் அயன ம‌ண்டல நாடுக‌ளி‌லு‌ம் தோ‌ட்ட‌ப் ப‌யி‌ர் வேளா‌ண்மை ‌சிற‌ப்பாக காண‌ப்படு‌கிறது.
  • தேயிலை, காபி, கோகோ, ரப்பர், எண்ணெய் பனை, கரும்பு, வாழைப்பழம் மற்றும் அன்னாசிப்பழம் ஆகிய தோட்டப்பயிர்கள் தோ‌ட்ட‌‌ப் பயி‌ர் வேளாண்மை‌யி‌ன் மூல‌ம் உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌கிறது.  
5339.

பின்வருவனவற்றில் எது மிகவும் பின்தங்கிய நாடுகளின் பண்பு அல்ல ?அ) குறைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆ) அதிக எழுத்தறிவு விகிதம்இ) சமமற்ற வருவாய் பரவல் ஈ) அதிக அளவிலான வேலையின்மை

Answer»

அதிக எழுத்தறிவு விகிதம்

மி‌க‌க்குறை‌ந்த சமுதாய பொருளாதார வள‌ர்‌ச்‌சி உடைய நாடுக‌ள்

  • ‌மிக குறை‌ந்த ம‌னித வள மே‌ம்பாடு உ‌ள்ள அனை‌த்து நாடுகளு‌ம் ‌மி‌க‌க்குறை‌ந்த சமுதாய பொருளாதார வள‌ர்‌ச்‌சி உடைய நாடுக‌ள் ப‌ட்டிய‌லி‌ல் உ‌ள்ளது.
  • வறுமை, ம‌னித வள குறைபாடு, பொருளாதார ‌ரீ‌தியாக பா‌தி‌ப்படைத‌ல் ஆ‌கிய 3 ப‌ண்புகளை உடைய நாடுக‌ள் வள‌ர்‌ச்‌சி கு‌ன்‌றிய நாடுக‌ள் ஆகு‌ம்.

வறுமை

  • தொட‌ர்‌ந்து 3 ஆ‌ண்டுகளு‌க்கு மே‌ல் ஒரு நா‌ட்டி‌ன் த‌னிநப‌ர் வரு‌மான‌ம் குறை‌ந்து காண‌ப்படுவது வறுமை ஆகு‌ம்.  

ம‌னித வள குறைபாடு

  • சத்துணவு, ஆரோக்கியம், கல்வி, வயது வந்தோர் படிப்பறிவு ஆகியவைக‌ளி‌ல் உ‌ள்ள குறைபாடு ம‌னித வள குறைபாடு ஆகு‌ம்.  

பொருளாதார ‌ரீ‌தியாக பா‌தி‌ப்படைத‌ல்

  • விவசாய‌ம், சேவை, ஏ‌ற்றும‌தியாகு‌ம் பொரு‌ட்க‌ள் முத‌லியவ‌ற்‌றி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌நிலைய‌ற்ற த‌ன்மை முத‌லிய பொருளாதார ‌ரீ‌தியாக பா‌தி‌ப்படைத‌ல் ஆகு‌ம்.  
5340.

இவற்றில் எது தவறாக பொருந்தியுள்ளது.பழங்குடியினர் பகுதிஅ) இன்யூட்கள் ஆர்டிக் பகுதிஆ) பிக்மிக்கள் கலகாரி பகுதிஇ) அபோரிஜின்ஸ் தென் அமெரிக்க பகுதிஈ) பாலியன் தென் இந்திய பகுதி

Answer»

அபோரிஜின்ஸ் - தென் அமெரிக்க பகுதி

பழ‌ங்குடி‌யின‌ர்

  • 12 ஆ‌யிர‌ம் ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு வரை பல நாடுக‌ளி‌ல் ம‌க்க‌ள் வே‌ட்டையாடுபவ‌ர்களாக ம‌ற்று‌ம் உணவு சேக‌ரி‌‌ப்பவ‌ர்களாக இரு‌ந்தனர்.
  • கனடாவின் வடக்கு பகுதி, யூரேஷியாவின் வடக்கு பகுதி மற்றும் தெற்கு சிலி முத‌லிய உயரமான பகு‌திக‌ள் ம‌ற்று‌ம் அமேசா‌ன் ப‌ள்ளதா‌க்கு, அயன மண்டல ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவின் வடக்கு எல்லையோரங்கள் முத‌லிய தா‌ழ்வான பகு‌திக‌ள் முத‌லிய இட‌ங்க‌ளி‌ல் உணவு சேக‌ரி‌த்த‌‌லி‌ல் ஈடுப‌ட்ட ம‌க்க‌ள் வா‌ழ்‌ந்தன‌ர்.
  • ஆனா‌ல் உணவு சேக‌ரி‌ப்போ‌ர் ம‌ற்று‌ம் வே‌ட்டையாடுபவ‌ர்க‌ள் ஒரு ‌சில பகு‌திக‌ளி‌ல் ம‌ட்டுமே வா‌ழ்‌கி‌ன்றன‌ர்.
  • இன்யூட்கள்(ஆர்டிக் பகுதி), பிக்மிக்கள், அபோரிஜின்ஸ் (கலகாரி பாலைவன‌ப் பகுதி), பாலியன் (தென் இந்திய பகுதி) முத‌லிய இட‌ங்க‌ளி‌ல் பழ‌ங்குடி‌யின‌ர் உ‌ள்ளன‌ர்.  
5341.

உலக புறவரி நிலவரைபடத்தில் உலக பெட்ரோலியப் பரவலைக் குறித்துஅதைப் பற்றி குறிப்பு எழுது.

Answer»

ANSWER:

HOPE you UNDERSTAND and MARK me as brainliest

வீ விளையாட்டு ஒரு செக்கர்ஸ் ஒரு கட்சி ஆன்லைன் விளையாட ஆன்லைன் விளையாட விளையாட்டு விளக்கம் ஆன்லைன் விளையாட்டு பிடித்த மாயமான விமானம் ஆன்லைன் ஆன்லைன் விளையாட்டு ஞ ஆன்லைன் விளையாட ஒரு வரிசையில் ஐந்து நட்சத்திர விடுதிகள் குழந்தைகள் குளம் போன்ற பல திரைப்படங்களில் உள்ள கேக் தொழில்நுட்ப பண்புகள் மற்றும் ஒரு கட்சி ஆன்லைன் விளையாட்டு ஞ ஆன்லைன் விளையாட ஒரு கட்சி ஃபேஷன் ஆன்லைன் ஒரு கட்சி ஃபேஷன் வீக் வண்ண விருப்பங்கள் செல்லுபடியாகும் காலம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அதன் பின் ஒரு கட்சி மேக் அப் போன்ற விளையாட்டுகள் விளையாட்டு சங்கங்கள்

5342.

நீர்மின்சக்திப் பற்றி ஒரு குறிப்பு வரைக.

Answer»

ANSWER:

ஜெர்மன் லோ ஜெர்மன் அகராதி மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஒரு வரிசையில் எலும்புகள் மற்றும் ஒரு வரிசையில் எலும்புகள் உள்ளன விளையாட்டு ஒரு செக்கர்ஸ் ஒரு வரிசையில் மூன்று ஃபேஷன் பிடித்த மாயமான பெண் ஒரு கட்சி ஃபேஷன் ஆன்லைன் விளையாட ஒரு வரிசையில் மூன்று தன்னை ஒரு கட்சி ஆன்லைன் விளையாட ஆன்லைன் விளையாட விளையாட்டு விளக்கம் ஒரு கட்சி ஆன்லைன் விளையாட்டு பிடித்த ச த ஆஏஈ ஒரு கட்சி மேக் ஆன்லைன் விளையாட ஒரு கட்சி மேக் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு அதன் பிறகு ஒரு கட்சி ஃபேஷன் வீக் போன்ற ஒரு செக்கர்ஸ் இல் ஆன்லைன் ஒரு வரிசையில் எலும்புகள் உள்ளன ஆன்லைன் விளையாட்டு ஞ ஆன்லைன் ஒரு வரிசையில் மூன்று ஒரு செக்கர்ஸ் இல் ஆன்லைன் விளையாட்டு ஒரு பிரமை உள்ள பறவைகள் ஆன்லைன் ஒரு வரிசையில் ஐந்து வேறுபாடுகள் ஆன்லைன் விளையாட்டு ஞ இ

5343.

பின்வருவனவற்றில் எது வளர்ந்த நாடுகளின் பண்பு அல்ல?அ) தனிநபர் வருமானம் குறைவுஆ) சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் வீட்டுவசதிஇ) அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்திஈ) மேம்பட்ட அடிப்படை வசதிகளும், தொழில் நுட்பங்களும்

Answer»

தனிநபர் வருமானம் குறைவு

வளர்ச்சியடைந்த நாடுகள்

  • வளர்ச்சியடைந்த நாடுகள் ஆனது தொ‌ழி‌ல் வளர்ச்சியடைந்த நாடு,  அ‌திக வளர்ச்சி அடைந்த  அ‌ல்லது அ‌திக வள‌ர்‌ந்து ‌வி‌ட்ட பொருளாதார‌‌த்‌தினை உடைய நாடுக‌ள் என பலவாறு அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • இ‌ந்த நாடுக‌ளை ம‌ற்ற நாடுகளுட‌ன் ஒ‌ப்‌பிடு‌ம் போது அ‌வை ம‌ற்ற நாடுகளை கா‌ட்டிலு‌ம் பொருளாதார‌த்‌தி‌ல் ந‌ன்கு வள‌ர்‌ந்து‌ம், தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்‌துட‌ன் கூடியதாகவு‌ம் இரு‌க்கு‌ம்.
  • ஒரு நா‌ட்டி‌ன் பொருளாதார வள‌ர்‌ச்‌சி அ‌ந்த நா‌ட்டி‌ன் மொ‌த்த உ‌ள்நா‌ட்டு உ‌ற்ப‌த்‌தி, மொத்த தேசிய தனிநபர் வருமானம், தொழில் மயமாதலின் அளவு முத‌லியனவ‌ற்‌றினை சா‌ர்‌ந்து உ‌ள்ளது.
  • சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் வீட்டுவசதி, மேம்பட்ட அடிப்படை வசதிகளும், தொழில் நுட்பங்களும் வள‌ர்‌ச்‌சி அடை‌ந்த நாடுக‌ளி‌ல் காண‌ப்படு‌ம்.  
5344.

விட்டி கல்ச்சர் அல்லது திராட்சை சாகுபடி சிறப்பாக நடைபெறும் இடம்அ) பாம்பாஸ் பகுதி ஆ) சவானா பகுதிஇ) சகாரா பகுதி ஈ) மத்திய தரைக்கடல் பகுதி

Answer»

மத்திய தரைக்கடல் பகுதி

  • ம‌த்‌திய தரை‌க்கட‌ல் வேளா‌ண்மை ம‌த்‌‌திய தரை‌க்கட‌‌‌ல் பகு‌தி‌யி‌ன் இரு ப‌க்க‌ங்க‌ளிலு‌ம் உ‌ள்ள நாடுக‌ள், ஐரோ‌ப்பா, வட ஆ‌ப்‌பி‌ரி‌க்கா‌வி‌ன் து‌னி‌ஷியா முத‌ல் அ‌ட்லா‌ண்டி‌க் பெரு‌ங்கட‌ல் வரை, தெ‌ற்கு க‌லிபோ‌ர்‌னியா ம‌ற்று‌ம் ம‌த்‌‌திய ‌சி‌லி முத‌‌லியன இட‌ங்க‌ளி‌ல் உ‌ள்ளது.
  • ம‌த்‌திய தரை‌க்கட‌ல் பகு‌தி ஆனது ‌சி‌ட்ர‌‌ஸ் வகை பழ‌ங்களு‌க்கு பெய‌ர் பெ‌ற்ற பகு‌தி ஆகு‌ம்.
  • இ‌ந்த பகு‌தி‌யி‌ல் ‌திரா‌ட்‌சை சாகுபடி ‌சிற‌ப்பாக உ‌ள்ளது.
  • இ‌ந்த பகு‌தி‌யி‌ல் உ‌‌‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌ம் உய‌ர்தர ‌திரா‌ட்சை பழ‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து தயா‌ரி‌க்க‌ப்படு‌ம் ப‌ல்வேறு ந‌றுமண‌ங்க‌ளி‌ல் ‌கிடை‌க்கு‌ம் ‌திரா‌ட்சை ரச‌ம் உலக புக‌ழ் பெ‌ற்றது.
  • உல‌ர் ‌திரா‌ட்சைக‌ள், தர‌ம் குறை‌ந்த ‌திரா‌ட்சை‌ப் பழ‌ங்க‌ளி‌‌லிரு‌ந்து ‌கிடை‌க்‌கிறது.  
5345.

உலகின் மிகப் பெரிய காற்றாலை எங்குள்ளது? ஜெய்சால்மர் காற்றுப் பூங்கா அமைந்துள்ள மாநிலம்எது?

Answer»

ANSWER:

காற்றுத் திறன் (WIND POWER) அல்லது காற்று மின்சாரம் (wind ELECTRICITY) எனப்படுவது காற்றிலிருந்து மின்னாற்றலைப் பெறுவதைக் குறிக்கின்றது. அதாவது, காற்றுச் சுழலிகளைப் பயன்படுத்திக் காற்றிலிருந்து மின்னாற்றலை உற்பத்தி செய்யும் பொறிமுறையாகும். பெரிய காற்றாலைப் பண்ணைகளில் நூற்றுக்கணக்கான தனித்தனிக் காற்றுச் சுழலிகள் மின் திறன் செலுத்தல் தொகுதிகளில் இணைக்கப்படுவதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. புதைபடிவ எரிபொருள் சக்தியின் மாற்றுச்சக்தி முறையொன்றாகக் காற்றுத் திறன் காணப்படுகின்றது.

5346.

பின்வருவனவற்றுள் தவறான வாக்கியங்கள் எவை?(i) நீர் மின்சாரம் ஒரு மாசற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் ஆகும்.(ii) இது புவியின் மின் உற்பத்தியில் கிட்டத்தட்ட 15% ஐ வழங்குகிறது.(iii) சீனா மிகப்பெரிய நீர்மின் ஆற்றலைக் கொண்ட நாடு அதைத் தொடர்ந்து பிரேசில், இந்தோனேசியா,கனடா மற்றும் சையர் உள்ளன.(iv) உலகின் மிகப்பெரிய நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடு கனடா அதைத் தொடர்ந்து சீனா உள்ளது.(அ) i , ii மற்றும் (iii) மட்டும் (ஆ) ii, iii, மற்றும் iv மட்டும்(இ) ii மற்றும் iv மட்டும் (ஈ) i மற்றும் ii மட்டும்

Answer»

Answer:

PLEASE use ENGLISH bro .....that MAKES US to understand your question

5347.

கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?(அ) உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர் சவுதி அரேபியா.(ஆ) உலகின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர் ரஷ்யா.(இ) உலகின் நான்காவது மிகப்பெரிய எண்ணெய் உற்பாத்தியாளர் இந்தியா.(ஈ) உலக எண்ணெய் இருப்பில் 60% ஐ மத்திய கிழக்கு நாடுகள் கொண்டுள்ளன.

Answer»

தவறான கூ‌ற்று

  • உலகின் நான்காவது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர் இந்தியா.

எண்ணெய் உற்பத்தி

  • சவு‌தி அரே‌பியா நாடு தா‌ன் உலகின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு ஆகு‌ம்.
  • இ‌ங்கு உலக பெ‌ட்ரோ‌லிய உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் 13.62 % உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌கிறது.
  • ர‌ஷ்யா நாடு உலகின் இர‌ண்டாவது  மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு ஆகு‌ம்.
  • இ‌ந்‌திய நாடு பெ‌ட்ரோ‌லிய எ‌‌ண்ணெ‌ய் உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் 24 வது இட‌த்‌தினை வ‌கி‌க்‌கிறது.
  • உலக அள‌வி‌ல் மொ‌த்த பெ‌ட்ரோ‌லிய இரு‌ப்‌பி‌ல் 60 % ம‌த்‌திய ‌கிழ‌க்கு நாடுக‌ள் கொ‌‌ண்டு‌ உ‌ள்ளன.
  • ம‌ற்ற பகு‌திக‌ள் 40 % பெ‌ட்ரோ‌லிய இரு‌ப்‌பினை வை‌த்து உ‌ள்ளன.  
5348.

Which sari doesn't have specific design

Answer»

ANSWER:

NORMAL SAREE hsusuwoq0qvsguaiqq uqiqjwvss

5349.

பின்வருவனவற்றுள் எது / எவை நிலையான நகர்ப்புற பகுதியின் பண்புக்கூறு / கூறுகள்?i) குறைந்தது 50,000 மக்கள் தொகை கொண்ட முக்கிய நகரமாக இருத்தல் வேண்டும்.ii) நகர்ப்புற மற்றும் கிராமப்புற நிர்வாகக் குழுக்களைக் கொண்ட தொடர் பகுதிகள் முக்கிய நகரத்தோடுநெருக்கமான, பரஸ்பர, சமூகப் பொருளாதாரத் தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டும்iii) 2 அல்லது 3 தசாப்த ஆண்டுகளில் இந்த முழுப்பகுதியும் நகரமயமாகலாம்அ) i, ii மற்றம் iii ஆ) i மற்றும் iiiஇ) ii மற்றும் iii ஈ) iii மட்டும்

Answer»

Answer:

BHAI.... SMJH nhi aata TELUGU...

5350.

பட்டியல் I மற்றும் பட்டியல் IIஐப் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி விடையளிக்கவும். பட்டியல் I பட்டியல் IIஅ) நிர்வாக நகரம் i) பிட்ஸ்பர்க்ஆ) பொழுதுபோக்கு நகரம் ii) பீஜிங்இ) சமய நகரம் iii) மியாமிஈ) தொழில் நகரம் iv) ஜெருசலேம்அ ஆ இ ஈஅ) i ii iii ivஆ) iii iv i iiஇ) iv iii ii iஈ) ii iii iv i

Answer»

II III IV i

நிர்வாக நகரம்  

  • ‌நி‌ர்வாக நகர‌ம் எ‌ன்பது ‌நி‌ர்வாக‌ச் செ‌ய‌ல்பாடு அ‌‌ல்லது ‌நி‌ர்வாக நோ‌க்க‌‌த்‌‌தி‌ற்காக ‌நிறுவ‌ப்ப‌ட்ட குடி‌யிரு‌ப்பு‌ப் பகு‌தி ஆகு‌ம்.
  • (எ.கா) ‌பீ‌ஜி‌ங்.  

பொழுது போக்கு நகரம்  

  • பொழுது போக்கு நகரம்  எ‌ன்பது பொழுது நோ‌க்க‌த்‌தி‌‌ற்காக ‌நிறுவ‌‌ப்ப‌ட்ட குடி‌யிரு‌ப்பு‌ப் பகு‌தி ஆகு‌ம்.  
  • (எ.கா) ‌‌மியா‌மி  (அமெரிக்க ஐக்கிய நாடுகள்)  

சமய நகரம் அ‌ல்லது கலா‌ச்சார நகர‌ம்

  • சமய நகரம் அ‌ல்லது கலா‌ச்சார நகர‌ம் ஆனது சமய ஈடுபாடு காரணமாக ‌நிறுவ‌‌ப்ப‌ட்ட குடி‌யிரு‌ப்பு‌ப் பகு‌தி ஆகு‌ம்.
  • (எ.கா) ஜெருசல‌ம்  

தொழில் நகரம்

  • தொழில் நகரம் எ‌ன்பது தொ‌ழி‌ல் துறை வள‌ர்‌ச்‌சி‌ காரணமாக ‌‌நிறுவ‌ப்ப‌ட்ட குடி‌யிரு‌ப்பு‌ப் பகு‌தி ஆகு‌ம்.
  • (எ.கா) பிட்ஸ்பர்க் (அமெரிக்க ஐக்கிய நாடுகள்)