InterviewSolution
This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.
| 5351. |
மத்திய வணிக மாவட்டத்திற்கும் (CBD) பயணிகள் மண்டலத்திற்குமிடையிலான வேறுபாடுகள் இரண்டினைஎழுதுக. |
|
Answer» Answer: please use ENGLISH .....it MAKES other users to UNDERSTAND it |
|
| 5352. |
2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி கீழ்வருவனவற்றுள் எது சரியானது?அ) டெல்லியின் மக்கள் தொகை 4.1% உயர்ந்ததுஆ) மும்பையின் மக்கள் தொகை 5.1% உயர்ந்ததுஇ) கொல்கத்தாவின் மக்கள் தொகை 4% உயர்ந்ததுஈ) சென்னையின் மக்கள் தொகை 5% உயர்ந்தது |
|
Answer» சென்னையின் பாரம்பரியக் கட்டமைப்புகள் தமிழகத்தின் தலைநகரமான சென்னை வரலாற்றுப் பாரம்பரியம் மிகுந்த நகராகும். பாரம்பரியக் கட்டடங்கள் |
|
| 5353. |
மையக்கரு குடியிருப்புகள் சிதறிய குடியிருப்புகள் வேறுபடுத்துக. |
|
Answer» இந்திய திரையுலகில் புதிதாக உருவெடுத்துவரும் நம்பிக்கை மிகுந்த படைப்பாளிகளுள் ஒருவர் சைதன்ய தம்ஹானே. 2014ம் ஆண்டில் வெளியான இவரது முதல் திரைப்படமான கோர்ட், திரையிடப்பட்ட தினத்திலிருந்தே பலத்த விவாதங்களை ஊடகங்களில் தோற்றுவித்திருந்தது. இந்திய நீதித்துறையின் இயங்குமுறையை எளிய மனிதர்களின் வாழ்வினூடாக அணுகி பதிவுசெய்திருந்த அத்திரைப்படம், இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கும் சில அரிதான திரையாக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்திய திரைப்படங்களில் காண்பிக்கப்படும் கீழ்நிலை நீதிமன்றங்கள் குறித்த அபத்த சித்தரிப்புகள் தனக்களித்த சோர்வின் காரணமாகவே இத்திரைப்படம் எடுக்கும் உந்துதலை அடைந்ததாக தம்ஹானே குறிப்பிடுக்கிறார். வெனிஸ் திரைப்பட விழாவில் சிறப்பு விருது, சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது, அதோடு ஆஸ்கார் விருதுக்கு இந்திய சார்பில் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் என பல்வேறு அங்கீகாரமும் இத்திரைப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. தனது முதல் திரைப்படத்திலேயே இந்திய நீதித்துறை குறித்த விசாரணையை மேற்கொண்டுள்ள தம்ஹானே மீது அடுத்தடுத்த படைப்புகளுக்கான எதிர்ப்பார்ப்புகள் குவிந்திருக்கின்றன. தம்ஹானேவிடம், கேரவன் செய்தியாசிரியர் மாணிக் ஷர்மா மேற்கொண்ட நேர்காணலின் தமிழ் மொழியாக்கம் இது. கோர்ட் திரைப்படத்துக்கான உந்துதல் உண்டாகும் முன்பாக, நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? நான் ஆங்கிலத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்தேன். அதோடு, எனது பதினேழாவது வயதிலிருந்தே எழுத்துச் சார்ந்த பணியில் முழுமையாகவோ அல்லது பகுதி அளவிலோ என்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தேன். எனது பத்தொன்பதாவது வயதில் சில சுயாதீன படைப்பாக்க முயற்சிகளில் கவனம் செலுத்தத் துவங்கினேன். அதில், சுயமாக எனது கையிருப்பு தொகையை செலவிட்டு 2005ம் ஆண்டில் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்ட FOUR STEP PLAN எனும் ஆவணப்படமும் அடக்கம். அதன்பிறகு நான், 2009ல் டென்மார்க்கில் வசிக்கும்போது ”சாம்பல் நிற யானைகள்” எனும் நாடகத்தை எழுதினேன். அதற்கும் அடுத்த ஆண்டில் சிறிய அளவில் குறும்படம் ஒன்றை |
|
| 5354. |
பின்வரும் வாக்கியங்களில் நகரமயமாதல் பற்றிய தவறான வாக்கியம் எது?அ) அதிக அளவு வேலையின்மை வீதம் மற்றும் தகுதிக்குக் குறைவான வேலை வீதம் ஆகியவை குற்ற வீதம்அதிகரிக்கக் காரணங்களாக உள்ளன.ஆ) நகர்ப்புற இடங்களில் மக்கள் குவிவதால் சமூக வசதிகள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகின்றன.இ) குப்பை சேகரிக்கும் இடங்களின் பற்றாக்குறை கிராம – நகர விளிம்பை ஆர்கானிக் (Organic – கரிம) வளம்மிகுந்ததாகவும் மனித உடல்நலத்திற்கு அதிகம் உகந்ததாகவும் ஆக்குகிறது.ஈ) இடப்பற்றாக்குறைக் காரணமாக நிலத்தின் விலை அதிகரிப்பதுடன் அலுவலகம் மற்றும் குடியிருப்புகளின்வாடகை அதிகரிக்கிறது |
|
Answer» இந்த மாதக் கட்டுரைகள் நகர்மயமாதலின் அரசியல்! எழுதியது LENIN Sa - JUN 15, 2014 900 0 Facebook Twitter தமிழகம் தான் இந்தியாவிலேயே வேகமாக நகர்மயமாகி வரும் மாநிலமாகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சற்றேறக்குறைய சரிபாதி தமிழக மக்கள் நகர்ப்புறங்களில் வசிப்ப தாக தெரிவிக்கிறது. அதாவது 48.45 சதவிதம் (சுமார் 3.49 கோடி) பேர் தமிழகத்தில் நகரத்தில் வாழ்கின்றனர். ஒரு சதுர கிலோமீட்டரில் 2400 பேருக்குமேல் வசித்து வந்தாலோ, விவசாயமற்ற வேலைகளில் 75 சதவிதத்திற்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டாலோ அது நகரம் என்கிற வரையறைக்குள் வந்துவிடுகிறது. சென்னையில் ஒரு சதுர கிலோமீட்டருக்குள் 26,553 பேர் வசிப்பதாகவும், சுமார் ஒரு கோடி பேர் சென்னை பெருநகரில் இருப்பதாகவும் கணக்கெடுப்பு கூறுகிறது. |
|
| 5355. |
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கருத்தில் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுவாக்கியம் 1: நகர்ப்புற விளிம்பு என்பது நன்கு அறியப்பட்ட நகர்ப்புறப் பயன்பாடுகள் காணப்படும்நிலத்திற்கும், வேளாண்தொழிலுக்காகஒதுக்கப்பட்டநிலத்திற்குமிடையில்உள்ளமாறுதல்நிகழும்பகுதியாகும்.வாக்கியம் 2: நகர்ப்புற விரிவாக்கம் அல்லது புறநகர் விரிவாக்கம் என்பது மத்திய நகர்புறப் பகுதிகளிலிருந்துஅடர்த்தி குறைந்த ஒரேயொரு நிலப்பயன்பாடு கொண்ட மற்றும் பொதுவாக மோட்டார் காரை மட்டும் சார்ந்தகுழுக்கள் வாழும் பகுதியில் மக்கள் தொகை விரிவாக்கம் நடைபெறுவதை விவரிக்கிறது. இச்செயல்முறைபுறநகர் விரிவாக்கம் என்றும் அழைக்கப்படும்.அ) வாக்கியம் 1 சரியானது வாக்கியம் 2 தவறானது.ஆ) வாக்கியம்1 தவறானது வாக்கியம் 2 சரியானது.இ) வாக்கியம் 1 மற்றும் 2 சரியானது.ஈ) வாக்கியம் 1 மற்றும் 2 தவறானவை |
Answer» வாக்கியம் 1 மற்றும் 2 சரியானதுநகர்ப்புற விளிம்பு
நகர்ப்புற விரிவாக்கம்
|
|
| 5356. |
மைய மண்டல கோட்பாடு மாதிரியைப் பொருத்தவரை பின்வருவனவற்றுள் எந்த வாக்கியம்உண்மையானதல்ல? (தவறானது) அ) இந்த மாதிரி 1825ல் எர்னஸ்ட் பர்கஸ் என்பவரால் கொடுக்கப்பட்டது.ஆ) படத்தில் ‘E’ என்னும் எழுத்து குறிப்பது நடுத்தர வகுப்பு குடியிருப்புகள்இ) ஒரு நகரத்தின் வளர்ச்சியானது மையத்திலிருந்து வெளிநோக்கி சிற்றலைகள்போல் வட்ட வடிவங்களில்அமையும் என்று சிந்தித்தார்.ஈ) படத்தில் ‘B’ எனும் எழுத்து மாறும் மண்டலத்தைக் குறிக்கும். |
Answer» படத்தில் ‘E’ என்னும் எழுத்து குறிப்பது நடுத்தர வகுப்பு குடியிருப்புகள்மைய மண்டல கோட்பாடு(CONCENTRIC ZONE Theory)
|
|
| 5357. |
ஒரு நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.9 % என்றால் அதன் மக்கள் தொகை இரட்டிப்பாகஎடுத்துக்கொள்ளும் கால அளவை கணக்கிடு. |
| Answer» | |
| 5358. |
அலகு 2 மனிதக் குடியிருப்புகள் |
|
Answer» வாட்டு (WATT) (குறியீடு: W) என்பது திறனை அளக்கும் ஓர் அனைத்துலக (எசு.ஐ) அலகு. ஒரு வாட்டு என்பது ஒரு நொடிக்கு ஒரு சூல் ஆற்றல் உருவாகுவதையோ, செல்வதையோ அல்லது கடப்பதையோ குறிக்கும் ஓர் அலகு. நீராவிப் பொறியின் உருவாக்கத்தில் பெரும்பங்களித்த சேம்சு வாட்டு (JAMES Watt) என்பாரைச் சிறப்பிக்கும் வகையில், திறனின் அலகுக்கு வாட்டு என்ற பெயரிட்டனர். |
|
| 5359. |
2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் பாலின விகிதம் என்ன? இந்தியாவில் எந்த மூன்று மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் சாதகமான பாலின விகிதங்களைக் கொண்டுள்ளன? |
Answer» பாலின விகிதம்
|
|
| 5360. |
வேறுபட்ட ஒன்றை தேர்ந்தெடுஅ. மெக்சிகோதான் உலகிலேயே மிக அதிகளவில் குடியேற்றம் செய்த நாடு. 2015 ஆம் ஆண்டிற்கானஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி 2013ல் அதிக குடியிறக்கம் செய்த நாடு அமெரிக்கஐக்கிய நாடுகள்.ஆ. உலகிலேயே மிக அதிக பெண்ணுக்கு ஆண் விகிதாசாரத்தைக் கொண்டுள்ள நாடு கத்தார்.உலகிலேயே மிக அதிக ஆணுக்குப் பெண் விகிதாச்சாராதைக் கொண்டுள்ள நாடு லாட்வியா ஆகும்.இ. இந்தியாவில் திரிபுரா அதிக அளவு கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. பிகார் மிகக் குறைந்தகல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது.ஈ. அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மை, குற்றம், மற்றும் வன்முறை ஏற்படக் காரணம் குறைந்த மக்கள்தொகையாகும் |
|
Answer» I didn't GET the question Explanation: Which LANGUAGE it is |
|
| 5361. |
2050ல் வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் நகரமயமாகும் என்று கணிக்கப்பட்ட அளவுஅ) முறையே 74 % மற்றும் 76%ஆ) முறையே 64% மற்றும் 86%இ) முறையே 54% மற்றும் 96%ஈ) முறையே 44 சதவீதம் மற்றும் 66% |
|
Answer» I didn't GET the question Explanation: |
|
| 5362. |
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் கவனமாகப் பார்த்து பின்வரும் வினாக்களுக்கு விடையளி.அ. 2050 மற்றும் 2100 ல் உலக மக்கள் தொகை என்னவாக இருக்கும்? அது நன்னீரின் தேவையை எவ்வாறுபாதிக்கும்?ஆ. 2050ல் எந்த நாடுகள் மக்கள் தொகையில் முதல் மூன்று இடங்களிலிருக்கும்? மூன்றாவது பெரிய மக்கள்தொகைக் கொண்ட அமெரிக்க ஐக்கிய நாட்டை மிஞ்சிவிடும் நாடு எது?இ. ஒவ்வொரு வருடமும் உலக மக்கள் தொகையுடன் சேர்க்கப்படும் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு? உலகமக்கள் தொகையில் 37 சதவிகிதம் கொண்ட இரண்டு நாடுகள் இவை? |
|
Answer» I didn't GET the question Explanation: |
|
| 5363. |
இந்தியாவில் ஏறக்குறைய 70 சதவிகித எழுத்தறிவற்றோரைக் கொண்டுள்ள ஆறு மாநிலங்கள் யாவை? |
|
Answer» I don't KNOW what you are asking Explanation: |
|
| 5364. |
பின்வரும் வாக்கியங்களில் மற்ற எல்லாம் சரியானவை ஒன்றைத் தவிர.அ. உலக மக்கள்தொகையில் இந்தியாவின் மக்கள் தொகை 17.74 சதவிகிதமாகும்.ஆ. இந்தியாவின் மக்களடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 350 பேர்இ. 33.2 சதவிகித மக்கள் நகரவாசிகளாவர்.ஈ. உலக மக்கள் தொகையில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது. |
|
Answer» Explanation: |
|
| 5365. |
அறிவு புலப்பெயர்ச்சி தொடர்பான பின்வரும் வாக்கியங்களைக் கவனமாகக் கருத்தில் கொண்டுகொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு.வாக்கியம் - I அறிவு புலப்பெயர்ச்சியைப் பெரும் நாடுகள் மிகவும் தகுதிவாய்ந்த தொழிலாளர்களைப்பெறுகிறது.வாக்கியம் – II கல்வி மற்றும் சுகாதார செலவுகள் இப்பிரிவினரின் சொந்த நாட்டிற்கு திருப்பிசெலுத்தப்படுவதில்லை.அ. வாக்கியம் I,II மற்றும் III சரியானவை.ஆ. வாக்கியம் I,II மற்றும் III தவறானவை.இ. வாக்கியம் Iசரியானது. வாக்கியம் II மற்றும் III தவறானவை.ஈ. வாக்கியம் I மற்றும் II சரியானவை. வாக்கியம் III தவறானது. |
|
Answer» வாக்கியம் I சரியானது என கருதுகிறேன். எனவே (இ) சரி |
|
| 5366. |
ஸ்பிரைட்டு (SPRITE) என்றால் என்ன? |
|
Answer» கோப்புத் தொகுப்பு |
|
| 5368. |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக. குறியீடுகளைப் பயன்படுத்தி விடையளி.பட்டியல் I பட்டியல் IIஅ. நைஜர் i) மிகக்க குறைந்த கல்வியறிவு விகிதம்ஆ. சிங்கப்பூர் ii) மிக அதிகமான பாலின விகிதம்இ. பர்கினோ பாசோ iii) மிக அதிக இனப்பெருக்க விகிதம்ஈ. லாட்வியா iv) மிக அதிக ஊட்டச்சத்து விகிதம்1 2 3 4அ. iii iv i iiஆ. i ii iii ivஇ. iv iii ii iஈ. ii iv i iii |
|
Answer» nanzbsusjsjsnsdskssksissonss Explanation: nanajsjjsjsisisiswiwowos |
|
| 5369. |
மேடை (STAGE) என்றால் என்ன? |
|
Answer» MEDAI ENBADHU ORU NADAGAM , POTTIGAL AGIYAVAI NADAIPERUM IDAM ENNAI BRAINLIESTAGA MARK PANNNUGA Explanation: |
|
| 5370. |
1. நிரலாக்கப் பகுதி Script Area =குறிப்புகளைத் தட்டச்சு செய்தல் Type notes2. கோப்புத் தொகுப்பு Folder =அசைவூட்ட மென்பொருள் Animation software3. ஸ்கிராச்சு Scratch= நிரல் திருத்திEdit programs4. ஆடை திருத்தி Costume editor= கோப்பு சேமிப்புStore files5. நோட்பேடு Notepad= நிரல் உருவாக்கம்Build Scripts |
| Answer» | |
| 5371. |
பின்வரும் வாக்கியங்களில் ஒன்று உண்மையல்ல.அ. உலகின் மொத்த விளைநிலம்13.3 % மற்றும் ஊட்டச்சத்து அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 325ஆகும்.ஆ. இந்தியாவின் மொத்த விளைநிலம் 48.83 சதவீதம் மற்றும் அதன் ஊட்டச்சத்து அடர்த்தி ஒரு சதுரகிலோமீட்டருக்கு 753 ஆகும்.இ. உலகிலேயே மிக அதிக ஊட்டச்சத்து அடர்த்தி ( சதுர கிலோமீட்டருக்கு 998) சிங்கப்பூரில்காணப்படுகிறது.ஈ. உலகிலேயே சிங்கப்பூரில்தான் மிக அதிக சதவிகிதத்தில் விளைநிலங்கள் காணப்படுகின்றன. |
|
Answer» what LANGUAGE it is... |
|
| 5372. |
திருத்தி (EDITOR) குறித்தும் அதன் வகைகள் குறித்தும் எழுதுக? |
| Answer» | |
| 5373. |
Who is the author of Bible? |
|
Answer» moses is the name of the AUTHOR....HOPE its helpful plzz mark me brainliest plzz follow me |
|
| 5374. |
. பிளாக்குகளை (Block) உருவாக்க பயன்படுவதுஎது?அ) Block paletteஆ) Block menuஇ) Script areaஈ) Sprite |
| Answer» | |
| 5375. |
அசைவூட்டும் காணொளிகளை உருவாக்கபயன்படும் மென்பொருள் எது ?a) Paintb) PDFc) MS Wordd) Scratch |
|
Answer» ANSWER:d)scratch Explanation: |
|
| 5376. |
கூற்று: மழை நீர் சேமிப்பு என்பது மழை நீரைசேமித்து பாதுகாப்பதாகும்.காரணம்: மழை நீரை நிலத்தடியில் கசியவிட்டுநிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம். |
Answer» கூற்று மற்றும் காரணம்
விளக்கம் மழை நீர் சேமிப்பு
|
|
| 5377. |
பிளாக்குகளை (Block) உருவாக்க பயன்படுவதுஎது?அ) Block paletteஆ) Block menuஇ) Script areaஈ) Sprit |
|
Answer» what LANGUAGE it is. please FOLLOW me.. sorry |
|
| 5378. |
மரபுசாரா ஆற்றல் மூலங்களைபயன்படுத்துவதற்குபதிலாக மரபுசாரா ஆற்றல் மூலங்களைபயன்படுத்துவதன் நோக்கங்கள் யாவை? |
Answer» மரபுசாரா ஆற்றல் மூலங்கள்
மரபுச்சார் ஆற்றல் மூலங்கள்
|
|
| 5379. |
நிரல் (script) உருவாக்கப் பயன்படுவது எது ?அ) Script areaஆ) Block paletteஇ) Stageஈ) Sprite |
|
Answer» Explanation: The answer to the QUESTION is I think c.stage |
|
| 5380. |
.பல கோப்புகள் சேமிக்கப்படும் இடம்அ) கோப்புத் தொகுப்புஆ) பெட்டிஇ) Paintஈ) ஸ்கேனர் |
|
Answer» அ) கோப்பு தொகுப்பு....... |
|
| 5381. |
கூற்று: CFL பல்புகள் மட்டுமே பயன் படுத்துவதன்மூலம் மின்னாற்றலை சேமிக்க முடியும்.காரணம்: CFL பல்புகள் சாதாரண பல்புகளை விட விலை அதிகமானவை. எனவ சாதாரண பல்புகளை பயன்படுத்துவதன் மூலம் நமது பணத்தையும் சேமிக்கலாம். |
Answer» கூற்று மற்றும் காரணம்
விளக்கம் மின்னாற்றலை பாதுகாக்கும் வழி முறைகள்
|
|
| 5383. |
Who is the author of Ramayana? |
|
Answer» Explanation: The Ramayana is considered to be the FIRST poem or Adi Kavya. The original version of Ramayana composed by VALMIKI consists of nearly 24,000 VERSES, divided into SEVEN Kandas (VOLUMES) with 500 sargas |
|
| 5384. |
ಇದರಲ್ಲಿ ಒಂದು ಊರಿನ ಹೆಸರಿದೆ ದಾಳಿಂಬೆ ಕಿವಿ ಸೇಬು |
|
Answer» lakesebu...is the answer...MAKE me a BRAINLISTS |
|
| 5385. |
புதைபடிவ எரிபொருள்களை நாம் ஏன் பாதுகாக்கவேண்டும்? |
Answer» புதை படிவ எரிபொருட்களை பாதுகாப்பதன் காரணம்புதை படிவ எரிபொருட்கள்
புதை படிவ எரிபொருட்களை பாதுகாப்பதன் காரணம்
|
|
| 5386. |
புவி வெப்பமாதலின் காரணமாக ஏற்படக்கூடியவிளைவுஅ) கடல் மட்டம் உயர்தல்.ஆ) பனிப்பாறைகள் உருகுதல்.இ) தீவுக்கூட்டங்கள் மூழ்குதல்.ஈ) மேலே கூறிய அனைத்தும். |
Answer» மேலே கூறிய அனைத்தும்
|
|
| 5387. |
கழிவுநீர் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் விளைவுகள்யாவை? |
Answer» கழிவு நீர் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் விளைவுகள்கழிவு நீர்
கழிவு நீர் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் விளைவுகள்
|
|
| 5388. |
உயிரி வாயுவை பயன்படுத்துவதன் நன்மைகள்யாவை? |
Answer» உயிரி வாயுவை பயன்படுத்துவதன் நன்மைகள்
|
|
| 5389. |
. சூரிய ஆற்றல் மூலம் எவ்வாறு ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் எனப்படுகிறது? |
|
Answer» சூரிய ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து நேரடியாக பெறப்படும் ஆற்றல் சூரிய ஆற்றல் (solar ENERGY) எனப்படுகிறது. சூரிய ஆற்றல் நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாகவும் மற்ற மீள உருவாக்கக்கூடிய ஆற்றல்களான, காற்றாற்றல், நீர்மின்னியல், மற்றும் உயிரியல் தொகுதி (biomass) ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு பெருமளவில் துணை புரிகிறது. பூமியில் விழும் சூரிய ஆற்றலில் மிகவும் சிறிய பகுதியே ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறது. சூரிய ஆற்றலில் இருந்து மின்சாரம் இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகிறது. சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் (Photovoltaic). சூரிய வெப்பத்தில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் (Solar THERMAL). |
|
| 5390. |
மரங்கள் வெட்டப்படுவதால் உண்டாகும்விளைவுகள் யாவை? |
Answer» மரங்கள் வெட்டப்படுவதால் உண்டாகும் விளைவுகள்காடுகள்
மரங்கள் வெட்டப்படுவதால் உண்டாகும் விளைவுகள்
|
|
| 5391. |
கீழுள்ளவற்றுள் மண்ணரிப்பு அதிகமாககாணப்படும் இடம்அ) மழைப்பொழிவு இல்லாத இடம்ஆ) குறைவான மழை பொழிவு உள்ள இடம்இ) அதிகமான மழைப்பொழிவு உள்ள இடம்.ஈ) இவற்றில் எதுவுமில்லை. |
Answer» அதிகமான மழைப்பொழிவு உள்ள இடம்மண்ணரிப்பு
|
|
| 5392. |
பசுமை இல்ல விளைவு என குறிப்பிடப்படுவதுஅ) பூமி குளிர்தல்.ஆ) புற ஊதாக் கதிர்கள் வெளி செல்லாமல்இருத்தல்.இ) தாவரங்கள் பயிர் செய்தல்.ஈ) பூமி வெப்பமாதல். |
|
Answer» ANSWER:ஆ) ,மற்றும் ஈ) இரண்டுமே சரியான விடை புற ஊதாக் கதிர்கள் வெளி செல்லாமல் இருந்தால் பூமி வெப்பமாகும் |
|
| 5393. |
அணு ஆற்றல் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றலாகும். |
|
Answer» அணுக்கரு ஆற்றல் என்பது அணு(க்களின்) உட்கருவை பிரித்தல் (பிளப்பு) அல்லது ஒன்றுடன் ஒன்று இணைத்தலின் (பிணைவு) மூலமாக வெளியாகிறது. அணுக்கருத் திரளில் இருந்து ஆற்றலுக்கு மாற்றுதல் திரள்-ஆற்றல் சமான சூத்திரம் ΔE = Δm.c ² உடன் இசைவானதாக இருக்கிறது. இதில் ΔE = ஆற்றல் வெளியீடு, Δm = திறள் குறை மற்றும் c = வெற்றிடத்தில் (பெளதீக மாறிலி) ஒளியின் வேகம் ஆகும். 1896 ஆம் ஆண்டில் பிரஞ்சு இயற்பியல் வல்லுநர் ஹென்றி பெக்குரெல் மூலமாக அணுக்கரு ஆற்றல் முதலில் கண்டறியப்பட்டது. அக்காலத்திற்கு சற்று முன்பு அதாவது 1895 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட எக்ஸ்-ரே தட்டுக்கள் போன்ற யூரேனியத்திற்கு அருகில் உள்ள இருளில் ஒளிப்படத்துக்குரிய தட்டுக்கள் சேமிப்பதைக் கண்டறிந்த போது இதை அவர் கண்டறிந்தார்.[1] அணுக்கரு வேதியியல் இரசவாதத்தை தங்கமாக மாற்றுவதற்கு ஏதுவாக்கும் வடிவமாக அல்லது ஒரு அணுவில் இருந்து மற்றொரு அணுவாக மாற்றப்படுவதற்குப் (ஆனாலும் பல படிநிலைகள் மூலமாக) பயன்படுத்தப்படலாம்.[2] ரேடியோநியூக்கிளைடு (கதிரியக்க ஐசோடோப்பு) உருவாக்கம் பொதுவாக ஆல்பா துகள்கள், பீட்டா துகள்கள் அல்லது காமா கதிர்கள் ஆகியவற்றுடன் மற்றொரு ஐசோடோப்பின் (அல்லது மிகவும் துல்லியமாக நியூக்கிளைடு) கதிரியக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. ஒரு அணுவில் ஒவ்வொரு அணுக்கருத்துகளுக்கும் அதிகமான கட்டமைப்பு ஆற்றலை இரும்பு கொண்டிருக்கிறது. குறை சராசரி கட்டமைப்பு ஆற்றாலின் அணு, உயர் சராசரி கட்டமைப்பு அணுவினுள் மாற்றமடைந்தால் ஆற்றல் வெளியிடப்படுகிறது. ஹைட்ரஜனின் பிணைவு, கனமான அணுக்களை உருவாக்குவதற்கான இணைதல், ஆற்றலை வெளியிடுதல், யுரேனியப் பிளப்புச் செய்வதாக பெரிய அணுக்கருக்களை சிறிய பகுதிகளாக உடைத்தல் ஆகியவற்றைப் பின்வரும் அட்டவணை காட்டுகிறது. ஐசோடோப்புகளுக்கு இடையில் நிலைப்புத்தன்மை மாறுபடுகிறது: ஐசோடோப்பு U-235 என்பது மிகவும் பொதுவான U-238 ஐக் காட்டிலும் மிகவும் குறைந்த நிலைப்புதன்மை கொண்டது. |
|
| 5394. |
கரி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுஆகியவை _____________ எரிபொருட்கள் ஆகும். |
|
Answer» அல்லது தானியங்கி எந்திர வாயு எனவும் கூறப்படும்) என்பது ஒரு எரியக்கூடிய ஹைட்ரோகார்பன் வாயுக்கள் கலந்த ஒரு எரிபொருளாக வெப்பக் கருவிகளிலும் வண்டிகளிலும் பயன்படுத்தப்பட்டு க்ளோரோஃப்ளோரோகார்பன்களுக்குப்பதில் ஓசோன் படலம் பாழ்படுதலைக் குறைக்க ஒருதூவாண உந்துபொருள் மற்றும் ஒரு குளிர்ப்பானாக அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகும். |
|
| 5395. |
வயது முதிர்ந்தோர் நீரிழிவு என்றால் என்ன ? |
Answer» வயது முதிர்ந்தோர் நீரிழிவு
|
|
| 5396. |
. உயிரி வாயு ஒரு புதைபடிவ எரிபொருளாகும். |
Answer» சரியா தவறா
விளக்கம் உயிரி வாயு
உயிரி வாயுவின் பயன்கள்
|
|
| 5397. |
மனிதர்களின் HIV பற்றிய புரிதல் மற்றும்நடவடிக்கை, அவர்களின் தெரிந்துகொள்ளும் தன்மையைப் பொறுத்து எவ்வாறுமாறுபடுகிறது? |
|
Answer» பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி (ACQUIRED IMMUNE DEFICIENCY SYNDROME) என்பது எச்.ஐ.வி எனப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் குறைப்பு செய்யும் திறன் கொண்ட தீ நுண்மத்தால் (வைரசால்) ஏற்படுகிற ஒரு நோயாகும் |
|
| 5398. |
. மரம் நடுவதால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். |
|
Answer» நிலத்தடி நீர் பெருகுவதற்கு மரங்கள் உதவுமா? வறட்சியான காலங்களிலும் ஆறுகள் வற்றாமல் ஓடுவதற்கு அடிப்படையாக இருக்கும் காரணங்களுள் நிலத்தடி நீரோட்டம் ஒரு முக்கியமான அம்சமாகும். இதைத் தவிர்த்து, நிலத்தடி நீர் பெருகுவது என்பது மக்களுக்கு பெருமளவில் பலனளிக்க கூடியதாகும்; ஏனென்றால் இந்தியாவின் நிலத்தடிநீர் நிலையானது மிக மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது. 2011ல் இந்தியாவில் ஏறக்குறைய 30% மாவட்டங்களில் நிலத்தடி நீரின் நிலையானது மோசமான அல்லது மிகவும் மோசமான நிலையிலோ உள்ளது. 1995ல் இது வெறும் 8% சதவீதமாக மட்டுமே இருந்தது. “இதே நிலை நீடிக்குமேயானால், அடுத்த 20 வருடங்களில் 60% அளவிற்கு இந்தியாவின் அனைத்து நீராதாரங்களும் ஒரு அபாயகரமான சூழலுக்கு தள்ளப்படும்” என்று உலக வங்கி அறிக்கை சொல்கிறது. இந்த நிலை மாறுவதற்கு உறுதியான நீர் பாசன முறைகள் மற்றும் மரங்கள் நடுவது ஆகிய அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. மரங்கள் வெட்டப்படும்போது நிலத்தடி நீரின் அளவு குறைகிறது என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. பெங்களூரூவில் தின்ட்லு அல்லது டொடபோமசன்ட்ரா எனும் ஏரியானது அடர்ந்த மரம் செடி-கொடிகளால் சூழப்பட்டிருந்தது. மேலும் நல்ல நிலத்தடி நீர் வளமும் இருந்தது. ஆனால், வரிசையாக கட்டிடங்கள் வரத்துவங்கியதும் அங்கிருக்கும் மரங்கள் வெட்டப்பட்டன. இதனால் நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக குறைந்திருக்கிறது. பல்லாயிரக் கணக்கான பறவைகளுக்கு வசிப்பிடமகாவும் இனப்பெருக்க புகலிடமாகவும் இருந்த அந்த ஏரி, இன்று முழுவதுமாக வறண்டு போய்விட்டது. அங்கிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் 700 அடிக்கு கீழே சென்று விட்டது. |
|
| 5399. |
_______________ என்பது தமிழ்நாட்டிலுள்ளஉயிர்க்கோள பாதுகாப்பு மையமாகும். |
Answer» நீலகிரிவன உயிரிகள்
|
|
| 5400. |
சொல்லை அடையாளம் கண்டு, அதனோடுதொடர்புடைய சொல்லை நான்காவதுகோடிட்ட இடத்தில் எழுதுக.அ) தொற்று நோய் : எய்ட்ஸ் : தொற்றாநோய் : -------------------- |
|
Answer» நோய் Explanation: நோய் (வியாதி, பிணி) என்பது உயிரினங்களின் உடலிலோ, மனதிலோ ஏற்படும் அசாதாரண நிலைகளைக் குறிக்கும். இதனை நலமற்ற நிலை, சீரழிந்த நிலை எனலாம். நோய் மனித வாழ்வின் நிலையான துன்பங்களில் ஒன்று. நோய் பொதுவாக அறிகுறிகள் (SIGNS) மற்றும் உணர்குறிகளுடன் (SYMPTOMS) தொடர்புடைய மருத்துவ நிலை எனலாம்[1]. நோய் ஏற்படும்போது, நோய்வாய்ப்படும் உயிரினம் சில |
|