InterviewSolution
This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.
| 5451. |
தொல் உயிர்ப் படிவங்களின் காலத்தை அறியஉதவும் தற்போதைய முறைஅ) ரேடியோ கார்பன் முறைஆ) யுரேனியம் காரீய முறைஇ) பொட்டாசியம் ஆர்கான் முறைஈ) அ மற்றும் இ |
Answer» ரேடியோ கார்பன் முறை
|
|
| 5452. |
ஒரு தூய நெட்டைத் தாவரமானது (TT) தூயகுட்டைத் தாவரத்துடன் கலப்பு செய்யப்படுகிறது.இதில் தோன்றும் F1 மற்றும் F2 தலைமுறைதாவரங்கள் எவ்வகை தன்மையுடையனஎன்பதை விளக்குக. |
Answer» மெண்டலின் ஒரு பண்புக் கலப்பு ஆய்வுமுதல் சந்ததி (F1) பெற்றோர்
இரண்டாம் சந்ததி (தலைமுறை) F2
|
|
| 5453. |
. டி.என்.ஏவில் நியூக்ளியோடைடுகளை இணைக்கும் பிணைப்பின் பெயரை எழுதுக. |
Answer» பாஸ்போ டை எஸ்டர் பிணைப்புடி.என்.ஏ மாதிரி
|
|
| 5455. |
மரபுவழியாக ஒரு குறிப்பிட்ட பண்பினைக் கடத்தும் டி.என்.ஏ வின் பகுதிக்கு என்ன பெயர்? |
Answer» ஜீன்
|
|
| 5456. |
ஆட்டோசோம்கள்= டிரைசோமி 21இருமய நிலை= 9:3:3:1அல்லோசோகள்= 22 ஜோடி குரோமோசோம்கள்.டவுன் நோய்க் கூட்டு அறிகுறி = 2n.இருபண்புக் கலப்பு =23வது ஜோடி குரோமோசோம்கள். |
Answer» பொருத்துதல்குரோமோசோம்கள்
இருமய நிலை
டவுன் நோய்க் கூட்டு அறிகுறி
இரு பண்புக் கலப்பு
|
|
| 5457. |
. ஈரிணை வேறுபட்ட பண்புகளைக் கொண்டஉயிரிகளில் கலப்பினம் செய்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது |
|
Answer» Answer: கடந்த ஆண்டு தீவிர, கழுத்து வலி மற்றும் வாந்தி உணர்வு பாதிப்புடன் கடுமையான வலியுடன் கொண்டு வரப்பட்ட நோயாளிக்கு என்ன கோளாறு என்பதைக் கண்டறிய அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த மருத்துவர்கள் வேகமான முயற்சிகளில் இறங்கினர். சி.டி. ஸ்கேன், சிறுநீர் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை செய்து பார்த்து, நேரடியாகவும் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அவருக்கு விஷம் தரப்படவோ அல்லது புரியாத ஒரு நோய் தாக்கியதோ இதற்குக் காரணம் இல்லை என்றும், உலகிலேயே மிக அதிக காரம் கொண்ட மிளகாய் சாப்பிட்டிருக்கிறார் என்றும் தெரிய வந்தது. ``கரோலினா ரீப்பர்'' என்ற மிக மோசமான மிளகாயை, 34 வயதான அந்த நபர் ஒரு போட்டிக்காக சாப்பிட்டிருக்கிறார். சாதாரண பச்சை மிளகாயைவிட இது 275 மடங்கு அதிக காரம் கொண்டது. அவருடைய மூளைக்குச் செல்லும் நரம்புகளில் ஏற்பட்ட சுருக்கத்தை, அதிர்ஷ்டவசமாக முழுமையாக சரி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இது அரிதான ஓர் உதாரணமாக இருக்கலாம். ஆனால் மில்லியன் கணக்கானோர் - அநேகமாக பில்லியன் கணக்கானோர் - நாக்கில் சுறு சுறு என காரமாக உணரப்படும் உணவுகளை வழக்கமாக சாப்பிடுகின்றனர். அது நம்மை ஏதாவது பானங்களை குடிக்கச் செய்கிறது அல்லது வயிறு கோளாறை ஏற்படுத்துகிறது - அல்லது இன்னும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. காரணம் என்ன? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இதன் மீதுள்ள காதல் குறையாததே இதற்குக் காரணம் - பச்சை மிளகு உற்பத்தி 2007 க்கும் 2018 ஆம் ஆண்டுக்கும் இடையில் 27 மில்லியன் டன்களில் இருந்து 37 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது. Explanation: |
|
| 5458. |
மெண்டலின் இரு பண்பு கலப்பு விகிதம் F2தலைமுறையில் 3 : 1 ஆகும் |
Answer» சரியா தவறா
விளக்கம் மெண்டலின் இரு பண்பு கலப்பு
|
|
| 5459. |
ஒடுங்கு பண்பானது ஓங்கு பண்பினால்மாற்றப்படுகிறது. |
| Answer» | |
| 5460. |
ஒரு தோட்டப் பட்டாணிச் செடி இலைக் கோணத்தில் மலர்களைத் தோற்றுவிக்கிறது. மற்றொரு செடி நுனியில் மலர்களைத் தோற்றுவிக்கிறது. இவற்றுள் எது ஓங்கு பண்பைப் பெற்றிருக்கும்? |
Answer» ஒரு தோட்டப் பட்டாணிச் செடி இலைக் கோணத்தில் மலர்களைத் தோற்றுவிக்கிறது.மற்றொரு செடி நுனியில் மலர்களைத் தோற்றுவிக்கிறது. இவற்றுள் எது ஓங்கு பண்பைப் பெற்றிருக்கும் |
|
| 5461. |
டவுன் நோய்க் கூட்டு அறிகுறி என்பது 45 குரோமோசோம்கள் உள்ள மரபியல் நிலை |
Answer» சரியா தவறா
விளக்கம் டவுன் நோய்க் கூட்டு அறிகுறி
|
|
| 5462. |
. ஒரு ஜீன் அல்லது குரோமோசோம் ஆகியவற்றின் அமைப்பு அல்லது அளவுகளில்ஏற்படக்கூடிய பரம்பரையாகத் தொடரக்கூடிய மாற்றங்கள்____________ என அழைக்கப்படுகின்றன. |
Answer» சடுதி மாற்றம்
குரோமோசோம் சடுதி மாற்றம்
அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள்
எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள்
|
|
| 5463. |
बच्चे भी कहते है मामा , बूढ़े भी कहते है मामा। दीदी भी कहती है मामा , बोलो कौन है यह मामा। |
|
Answer» बच्चे भी कहते है मामा , बूढ़े भी कहते है मामा। दीदी भी कहती है मामा , बोलो कौन है यह मामा। यह है CHANDA MAMA |
|
| 5464. |
. பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல்____________ என அழைக்கப்படுகிறது.அ. நான்மய நிலை ஆ. அன்யூபிளாய்டிஇ. யூபிளாய்டி ஈ. பல பன்மய நிலை |
| Answer» | |
| 5465. |
4. சென்ட்ரோமியர் மையத்தில் காணப்படுவது____________ வகை குரோமோசோம்.அ. டீலோ சென்ட்ரிக்ஆ. மெட்டா சென்ட்ரிக்இ. சப் – மெட்டா சென்ட்ரிக்ஈ. அக்ரோ சென்ட்ரிக் |
Answer» மெட்டா சென்ட்ரிக்குரோமோசோம்களின் வகைகள்
டீலோ சென்ட்ரிக்
அக்ரோ சென்ட்ரிக்
சப் – மெட்டா சென்ட்ரிக்
மெட்டா சென்ட்ரிக்
|
|
| 5467. |
மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின்எண்ணிக்கை ____________அ. 22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடிஅல்லோசோம்கள்ஆ. 22 ஆட்டோசோம்கள் மற்றும் 1 அல்லோசோம்இ. 46 ஆட்டோசோம்கள்ஈ. 46 ஜோடி ஆட்டோசோம்கள்மற்றும் 1 ஜோடிஅல்லோசோம்கள் |
| Answer» | |
| 5468. |
. ஒகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது____________அ. ஹெலிகேஸ்ஆ. டி.என்.ஏ பாலிமெரேஸ்இ. ஆர்.என்.ஏ பிரைமர்ஈ. டி.என்.ஏ லிகேஸ் |
|
Answer» sorry I can't UNDERSTAND your language but this is of which SUBJECT..... |
|
| 5469. |
1. மெண்டலின் கருத்துப்படி அல்லீல்கள் கீழ்க்கண்டபண்புகளைப் பெற்றுள்ளனஅ. ஒரு ஜோடி ஜீன்கள்ஆ. பண்புகளை நிர்ணயிப்பதுஇ. மரபணுக்களை (ஜீன்) உருவாக்குவதுஈ. ஒடுங்கு காரணிகள் |
|
Answer» ഹലോ സുഹൃത്തേ ക്ഷമിക്കണം എനിക്ക് നിങ്ങളുടെ ഭാഷ മനസ്സിലാകുന്നില്ല. |
|
| 5470. |
ஒவ்வொரு செல்லின் உட்கருவில் காணப்படும்மெல்லிய நூல் போன்ற அமைப்புகள்____________ என அழைக்கப்படுகின்றன. |
Answer» குரோமோசோம்கள்
|
|
| 5471. |
எந்நிகழ்ச்சியின் காரணமாக 9:3:3:1 உருவாகிறது?அ. பிரிதல்ஆ. குறுக்கே கலத்தல்இ. சார்பின்றி ஒதுங்குதல்ஈ. ஒடுங்கு தன்மை |
Answer» சார்பின்றி ஒதுங்குதல்இரு பண்பு கலப்பு
|
|
| 5473. |
তোমার এলাকায় স্বাস্থ্যকেন্দ্রের প্রয়োজনীয়তা ও গুরুত্বপূর্ণতা উপর এক প্রবন্ধ রচনা কর । |
|
Answer» স্বাস্থ্য বলতে একজন ব্যক্তির শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতা বোঝায়। বলা হয় যে কোনও ব্যক্তি যখন কোনও শারীরিক অসুস্থতা, মানসিক চাপ থেকে বঞ্চিত থাকে এবং ভাল আন্তঃব্যক্তিক সম্পর্ক উপভোগ করে তখন সে ভাল স্বাস্থ্য উপভোগ করে। স্বাস্থ্যের সংজ্ঞা গত কয়েক দশক ধরে যথেষ্ট বিকশিত হয়েছে। যদিও আগে এটি কেবল একজন ব্যক্তির শারীরিক সুস্থতার সাথে যুক্ত ছিল তবে এখন এটি পরিস্থিতিটিকে বোঝায় যখন কোনও ব্যক্তি ভাল মানসিক স্বাস্থ্য উপভোগ করে, আধ্যাত্মিকভাবে জাগ্রত হয় এবং একটি ভাল সামাজিক জীবনযাপন করে। |
|
| 5474. |
একটি স্কুলের আত্মকথা এর উপর রচনা ৩০০ শব্দের মধ্যে |
|
Answer» আত্মকথা এর উপর রচনা ৩০০ শব্দের মধ্যে Explanation: this languuage is INDIAN |
|
| 5475. |
பூக்கும் தாவரங்களில் நடைபெறும் பால்இனப்பெருக்கத்தின் நிகழ்வுகளை எழுதுக.அ) முதல் நிகழ்வின் வகைகளைக் கூறுக.ஆ) அந்நிகழ்வின் நன்மைகள் மற்றும்தீமைகளைக் குறிப்பிடுக. |
Answer» பால் இனப்பெருக்கத்தின் நிகழ்வுகள்
தன் மகரந்தசேர்க்கையின் நன்மைகள்
தன் மகரந்தசேர்க்கையின் தீமைகள்
|
|
| 5476. |
ஆண்களின் இரண்டாம் நிலை இனப்பெருக்கஉறுப்புகளைக் கூறுக. |
|
Answer» SORRY I can't UNDERSTAND your LANGUAGE |
|
| 5477. |
மாதவிடாய் சுழற்சியின் லூட்டியல் நிலை, சுரப்பு நிலை என்றும் அழைக்கப்படுவதன் காரணம் என்ன? |
|
Answer» SORRY I can't UNDERSTAND your LANGUAGE..... |
|
| 5478. |
கொலஸ்ட்ரம் (சீம்பால்) என்றால் என்ன ? பால்உற்பத்தியானது ஹார்மோன்களால் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகிறது |
|
Answer» SORRY I can't UNDERSTAND your LANGUAGE.... |
|
| 5479. |
உலக மாதவிடாய் சுகாதார தினம் எப்போதுகொண்டாடப்படுகிறது? |
|
Answer» HEY mate Explanation: |
|
| 5480. |
மாதவிடாய் சுழற்சியின் நிலைகள் யாவை ?அந்நிலைகளின் போது அண்டகம் மற்றும்குறிப்பிடுக.நிகழும் மாற்றங்களைக்குறிப்பிடுக. |
Answer» மாதவிடாய் சுழற்சியின் நிலைகள்
அண்டகத்தில் ஏற்படும் மாற்றங்கள் மாதவிடாய் நிலை
பாலிக்குலார் நிலை
அண்டம் விடுபடும் நிலை
லூட்டியல் நிலை
கருப்பையில் நிகழும் மாற்றங்கள் மாதவிடாய் நிலை
பாலிக்குலார் நிலை
அண்டம் விடுபடும் நிலை
லூட்டியல் நிலை
|
|
| 5481. |
. மாதவிடாயின் போது மாதவிடாய் சுகாதாரம்எவ்வாறு பராமரிக்கப்படுகிறது ? |
|
Answer» Answer: மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும். இது பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியிலுள்ள ஒரு உறுப்புக்களில் ஒன்றான கருப்பையிலிருந்து, யோனியினூடாக மாதத்தில் 3-7 நாட்கள் குருதியுடன் சேர்ந்து கருப்பையின் உள் சீதமென்சவ்வும் வெளியேறுவதை குறிக்கும்.[1] இடக்கரடக்கலாக வீட்டில் இல்லை, வீட்டிற்கு வெளியே, வீட்டுக்குத் தூரம், வீட்டு விலக்கு என்றும் சொல்வழக்கு உண்டு. மருத்துவப்படி, ஒவ்வொரு மாதமும், கருத்தரிப்பிற்கான தயார்ப்படுத்தலுக்காக, கருப்பையின் உள் மடிப்புகளில் (endometrium) போதிய இரத்தம் நிரம்பி இருக்கிறது. ஒரு பெண் கர்பமடைவாரேயானால், கருப்பையில் தங்கும் கருக்கட்டிய முட்டைக்கு போதிய ஊட்டச்சத்தை வழங்குவதற்காகவே, இந்த குருதி நிறைந்த மடிப்புக்கள் உருவாகியிருக்கும். பெண் கருத்தரிக்காத நேரங்களில் இம்மடிப்புகளில் உள்ள தேவையற்ற இழையங்களும், அவற்றுடன் சேர்ந்து மடிப்புக்கள் இருக்கும் நுண்ணிய குருதிக் குழாய்களிலிருந்து வெளிவரும் குருதியும் வெளியே கழிவாக தள்ளப்படுகிறது. இந்நிகழ்வு மாதந்தோறும் சுமார் மூன்று முதல் ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனையே மாதவிடாய் என்கிறோம். இந்த மாதவிடாய் வெளியேற்றம் மாதத்திற்கு ஒருமுறை யோனிமடல் ஊடாக நடைபெறுகிறது. இறுதி நாளோ அல்லது கடைசி இரு நாட்களோ வெளியேற்றம் குறைவாக இருக்கும். சில வேளைகளில் முதல் நாள் குறைவாக இருக்கும். மாதவிடாய் மாதவிடாய்ச் சுழற்சியின் ஒரு பகுதியாகும். இச்சுழற்சியின் நீட்டம் 21 நாட்களிலிருந்து 35 நாட்கள் வரை இருக்கும். முதல் மாதவிடாய் பொதுவாக 10 வயதிற்கும் 16 வயதிற்கும் இடையே ஒரு பெண் பூப்படையும்போது ஏற்படுகிறது. இந்நிகழ்வு அனைத்து பாலூட்டிகளிலும் நடந்தாலும், மனிதன், மற்றும் பரிணாம வளர்ச்சியில் மனிதனுடன் நெருங்கிய தொடர்புடைய சிம்பன்சி போன்ற சில விலங்கினங்களிலேயே இவ்வாறு வெளிப்படையாக கருப்பை மடிப்பு வெளியேறுகிறது. மற்ற பாலூட்டிகளில், இனப்பெருக்க சுழற்சியின் இறுதிக் காலத்தில் கருப்பைமடிப்புகள் மீளவும் உள்ளே உறிஞ்சப்படுகின்றது. Explanation: PLEASE MARK ME AS BRAINLIEST and LIKE ME PLEASE |
|
| 5482. |
பிளனேரியாவை துண்டு துண்டாக வெட்டினால்என்ன நிகழும் ? |
Answer» இழப்பு மீட்டல்
உடல இனப்பெருக்கம்
|
|
| 5483. |
இனச்செல் உருவாதலை அறுவை சிகிச்சை முறையிலான கருத்தடை முறை தடை செய்கிறது. |
|
Answer» SURGICAL CONTRACEPTION PROHIBITS mastoid formation |
|
| 5484. |
. பூச்சிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலரிலுள்ள மகரந்தத்தூள்கள்உலர்ந்து, மென்மையாக, எடையற்றதாகக் காணப்படும் |
|
Answer» Answer: ooo BHAI maro maro mujhe YE kaha se LAYE ye question.or hai KYA ye......... plz POST ur question in English |
|
| 5485. |
My height is 5.3 foot can i applicable for NDA |
|
Answer» YES you are APPLICABLE for NDA. I THINK |
|
| 5486. |
Naan oru iyanthira manitharaanaal katturai in tamil |
| Answer» | |
| 5487. |
கலம் I கலம் IIபிளத்தல்= ஸ்பைரோகைராமொட்டு விடுதல்= அமீபாதுண்டாதல்= ஈஸ்ட் |
Answer» பொருத்துதல்பிளத்தல் - அமீபா
மொட்டு விடுதல் - ஈஸ்ட்
துண்டாதல் - ஸ்பைரோகைரா
|
|
| 5488. |
கருவுறுதலுக்குப் பின் சூற்பை -------------ஆக மாறுகிறது. |
|
Answer» SORRY I cannot UNDERSTAND your LANGUAGE |
|
| 5489. |
விந்து உருவாக்கத்திற்கு ஊட்டமளிக்கும் பெரியநீட்சியடைந்த செல்கள்அ) முதல்நிலை விந்து வளர் உயிரணுஆ) செர்டோலி செல்கள்இ) லீடிக் செல்கள்ஈ) ஸ்பெர்மட்டோகோனியா |
Answer» ഹേ ഡ്യൂഡ്Translate in English : Large elongated cells that nourish sperm formation a) Primary sperm cells b) Sertoli cells c) Leadic cells d)SpermatogoniaTranslate in Hindi : बड़ी लम्बी कोशिकाएँ जो शुक्राणु का पोषण करती हैं a) प्राथमिक शुक्राणु कोशिकाएँ b) सर्टोली कोशिकाएँ e) लेसिक कोशिकाएँ d) स्पर्मेटोगोनियाANSWER : ( a) Primary sperm cells : Spermatogonia destined to develop into mature sperm cells are known as primary sperm cells. These move from the outer portion of the seminiferous TUBULE to a more central location and attach themselves around the Sertoli cells.( b) Sertoli cells : A Sertoli cell (a kind of sustentacular cell) is a "NURSE" cell of the testicles that is part of a seminiferous tubule and helps in the process of spermatogenesis, the production of sperm. It is activated by follicle-stimulating hormone (FSH) secreted by the adenohypophysis, and has FSH receptor on its membranes.( c) Leadic cells : Leydig cells, also known as interstitial cells of Leydig, are found adjacent to the seminiferous tubules in the TESTICLE. They produce testosterone in the presence of luteinizing hormone (LH).( d) Spermatogonia : a cell produced at an early stage in the formation of spermatozoa, formed in the wall of a seminiferous tubule and giving rise by mitosis to spermatocytes.May this helps you Plz marked in brainlest answer |
|
| 5490. |
கீழ்க்கண்டவற்றுள் எது IUCD ?அ) காப்பர் – டிஆ) மாத்திரைகள் (Oral Pills)இ) கருத்தடை திரைச் சவ்வுஈ) அண்டநாளத் துண்டிப்பு. |
|
Answer» I s can't UNDERSTAND this LANGUAGE |
|
| 5491. |
குழந்தை பிறப்பிற்குப் பின் பால் சுரப்பிகளால் சுரக்கப்படும் முதல் சுரப்பு -------- எனப்படும் |
|
Answer» Answer: |
|
| 5492. |
. இருவித்திலை தாவரத்தில் கருவுறுதல்நடைபெறும்போது சூல்பையில் உள்ள செல்களின் எண்ணிக்கை |
|
Answer» I can't UNDERSTAND this LANGUAGE... |
|
| 5493. |
விந்துவை உற்பத்தி செய்யக்கூடிய அடர்த்தியான,முதிர்ந்த மிகவும் சுருண்ட தனித்த நாளம்இவ்வாறு அழைக்கப்படுகிறது ?அ) எபிடிடைமிஸ் ஆ) விந்து நுண்நாளங்கள்இ) விந்து குழல்கள்ஈ) விந்துப்பை நாளங்கள் |
Answer» ஏபிடிடைமிஸ்
|
|
| 5494. |
காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களில் காணப்படும் பண்புகள்அ) காம்பற்ற சூல்முடிஆ) சிறிய மென்மையான சூல்முடிஇ) வண்ண மலர்கள்ஈ) பெரிய இறகு போன்ற சூல்முடி |
|
Answer» அ) காப்பற்ற சூல்முடி FOLLOW me |
|
| 5495. |
பின்வருவனவற்றில் என்ன நடைபெறும் என எதிர்பார்க்கிறாய்?அ. ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளித்தால்ஆ. அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால்இ. வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்ப்படாத போது |
Answer» ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளித்தால்
அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால்
வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்கப்படாத போது
|
|
| 5496. |
மனிதரில் நீர் மற்றும் தாதுஉப்புக்களின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனின் பெயரைக் கூறு. |
|
Answer» Explanation: Take care... # Indians Fights Against CORONA.... |
|
| 5497. |
சின்கேமியின் விளைவால் உருவாவது ----------------------------அ) சூஸ்போர்கள் ஆ) கொனிடியாஇ) சைகோட்(கருமுட்டை)ஈ) கிளாமிடோஸ்போர்கள் |
| Answer» | |
| 5498. |
ஆ தாவரங்களின் இறுக்க நிலை ஹார்மோன்என்று அழைக்கப்படுவது எது? ஏன்? |
|
Answer» Answer: Temple Explanation: who has a LOT and the FACT I can be done and trade and trade show the first one that the same way to be in contact the administrator account in this case it to your WEBSITE rankings on a regular |
|
| 5499. |
இனச்செல் (கேமீட்டுகள்) பற்றிய சரியான கூற்றுஎது ?அ) இருமயம் கொண்டவைஆ) பாலுறுப்புகளை உருவாக்குபவைஇ) ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றனஈ) இவை பால் உறுப்புகளிலிருந்துஉருவாகின்றன. |
| Answer» | |
| 5500. |
. இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம்---------------------அ) வெங்காயம் ஆ) வேம்பு இ) இஞ்சிஈ) பிரையோஃபில்லம் |
|
Answer» ANSWER: வேம்பு Explanation: இலைகளால் இனப்பெருக்கம் செய்யும் தாவரமாகும் HOPE this helps |
|