Explore topic-wise InterviewSolutions in .

This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.

5601.

ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை என்றால் என்ன?

Answer»

ஒ‌ன்‌றிணை‌ந்த வா‌ஸ்குலா‌ர் க‌ற்றை

  • சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே ஒரு கற்றையில் அமைந்து காணப்படு‌ம் வா‌‌ஸ்குலா‌ர் க‌ற்றை ஒ‌ன்‌றிணை‌ந்த வா‌ஸ்குலா‌ர் க‌ற்றை  ஆகு‌ம்.
  • இது இரு வகை‌ப்படு‌ம்.  

ஒருங்கமைந்தவை

  • இ‌ந்த வகை வா‌ஸ்குலா‌ர் க‌ற்றை‌யி‌ல் மைய‌ப்பகு‌தி‌யினை நோ‌க்‌கி சைலமு‌ம், வெ‌ளி‌‌ப்புற‌த்‌தினை நோ‌க்‌கி புளோயமு‌ம் அமை‌ந்து உ‌ள்ளது.  
  • திறந்த ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை‌யி‌‌ல் சைல‌த்‌தி‌ற்கு‌ம் புளோய‌த்‌தி‌ற்கு‌ம் இடை‌யி‌ல் கே‌ம்‌பிய‌‌ம் கா‌ண‌ப்படு‌கிறது.
  • (எ.கா) இரு வித்திலைத் தாவர தண்டு.
  • சைல‌த்‌தி‌ற்கு‌ம் புளோய‌த்‌தி‌ற்கு‌ம் இடை‌யி‌ல் கே‌ம்‌பிய‌‌ம் காண‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்றா‌ல் அ‌து மூடிய ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • (எ.கா)  ஒரு வித்திலைத் தாவர தண்டு.

இருபக்க ஒருங்கமைந்தவை

  • வாஸ்குலார் கற்றையில் சைலத்திற்கு வெளிப்பக்கமும் உள்பக்கமும் புளோயம் காண‌ப்படு‌ம் வா‌‌‌‌ஸ்குலா‌ர் க‌ற்றை இருபக்க ஒருங்கமைந்தவை ஆகு‌ம்.
  • (எ.கா குகர்பிட்டா)
5602.

ஒருவித்திலைத் தாவரத் தண்டில் சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்படுகிறது..

Answer»

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்‌ப‌ட்டு உ‌ள்ள கூ‌‌ற்று தவறானது ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்  

ஒ‌ன்‌றிணை‌ந்த வா‌ஸ்குலா‌ர் க‌ற்றை  

  • சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே ஒரு கற்றையில் அமைந்து காணப்படு‌ம் வா‌‌ஸ்குலா‌ர் க‌ற்றை ஒ‌ன்‌றிணை‌ந்த வா‌ஸ்குலா‌ர் க‌ற்றை  ஆகு‌ம்.
  • இது ஒருங்கமைந்தவை, இரு பக்க ஒருங்கமைந்தவை என இரு வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.

ஒருங்கமைந்தவை

  • இ‌ந்த வகை வா‌ஸ்குலா‌ர் க‌ற்றை‌யி‌ல் மைய‌ப்பகு‌தி‌யினை நோ‌க்‌கி சைலமு‌ம், வெ‌ளி‌‌ப் புற‌த்‌தினை நோ‌க்‌கி புளோயமு‌ம் அமை‌ந்து உ‌ள்ளது.  
  • திறந்த ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை‌யி‌‌ல் சைல‌த்‌தி‌ற்கு‌ம் புளோய‌த்‌தி‌ற்கு‌ம் இடை‌யி‌ல் கே‌ம்‌பிய‌‌ம் கா‌ண‌ப்படு‌கிறது.
  • (எ.கா) இரு வித்திலைத் தாவர தண்டு.
  • சைல‌த்‌தி‌ற்கு‌ம் புளோய‌த்‌தி‌ற்கு‌ம் இடை‌யி‌ல் கே‌ம்‌பிய‌‌ம் காண‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்றா‌ல் அ‌து மூடிய ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • (எ.கா)  ஒரு வித்திலைத் தாவர தண்டு.  
5603.

தாவரத்தின் வெளிப்புறத்தில் காணப்படும் மெழுகுப்படலம் கியூடிக்கிள்

Answer»

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்‌ப‌ட்டு உ‌ள்ள கூ‌‌ற்று ச‌ரியானது ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்  

தோ‌ல் அ‌ல்லது ‌புறத்தோல் திசு‌த்தொகு‌ப்பு  

  • புற‌த்தோ‌ல், புறத்தோல் துளை மற்றும் புறத்தோல் வளரிகள் முத‌லியன கொ‌ண்டதே தோ‌ல் அ‌ல்லது ‌புறத்தோல் திசு‌த்தொகு‌ப்பு ஆகு‌ம்.  

புற‌த்தோ‌ல்

  • புற‌‌த்தோ‌ல் எ‌ன்பது ஒரு தாவர‌த்‌தி‌ன் வெ‌ளி‌ப்புற அடு‌க்கு ஆகு‌ம்.  

புறத்தோல் துளை

  • புற‌த்தோ‌‌லி‌ல் பல ‌சி‌றிய துளைக‌ள் காண‌ப்படு‌கி‌ன்றன.
  • இத‌‌ற்கு புற‌த்தோ‌ல் துளை (ஸ்டோமேட்டா) எ‌ன்று பெய‌ர்.
  • த‌ண்டு ம‌ற்று‌ம் இலைக‌ளி‌ன் வெ‌‌‌ளி‌ப்புற‌ச் சுவ‌‌ரி‌ல் ‌கியூ‌ட்டி‌க்‌கி‌ள் எ‌ன்ற மெழுகு‌ப் படல‌ம் காண‌ப்படு‌கிறது.
  • ‌நீரா‌வி‌ப்போ‌க்‌கினை தடு‌க்க ‌கியூ‌‌ட்டி‌க்‌கி‌ள் உதவு‌கிறது.  

புறத்தோல் வளரிகள்

  • புற‌த்தோ‌லி‌ல் வே‌ர்‌த்தூ‌விக‌ள் ம‌ற்று‌ம் பல செ‌ல்களாலான வள‌ரிக‌ள் அ‌ல்லது டிரைகோ‌ம்க‌ள் காண‌ப்படு‌கி‌ன்றன.  
5604.

ஒளிச்சேர்க்கையின் போது எந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது?அ. ATP யானது ADP யாக மாறும் போதுஆ. CO2 நிலை நிறுத்தப்படும் போதுஇ. நீர்மூலக்கூறுகள் பிளக்கப்படும் போதுஈ. இவை அனைத்திலும்.

Answer»

 நீ‌ர் மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது

ஒ‌ளி‌ச் சே‌ர்‌க்கை

  • ஆல்காக்கள், தாவரங்கள், பச்சைய நிறமிகளைக் கொண்ட ‌சில பாக்டீரியங்கள் முத‌லிய த‌ற்சா‌ர்பு ஊ‌ட்ட உ‌யி‌ரின‌ங்க‌ள்  தம‌க்கு தேவையான உண‌வினை சூ‌‌ரிய ஒ‌ளி‌யினை பய‌ன்படு‌த்‌தி தாமே தயா‌ரி‌த்து கொ‌ள்ளு‌ம் ‌நிக‌ழ்‌வி‌ற்கு ஒ‌ளி‌ச்சே‌ர்‌க்கை எ‌ன்று பெ‌ய‌ர்.
  • சூ‌ரிய ஒ‌ளி‌யி‌ன் மு‌ன்‌னிலை‌யி‌ல், கா‌ர்ப‌ன் டை ஆ‌க்சைடு ம‌ற்று‌ம் ‌நீ‌ரி‌ன் உத‌வியுட‌ன் தாவர‌ங்க‌ளி‌ன் இலைக‌ளி‌ல் உ‌ள்ள ப‌ச்சை‌ய‌த்‌‌தி‌ல் ஒ‌ளி‌ச்சே‌ர்‌க்கை நடைபெறு‌கிறது.
  • இத‌ன் ‌விளைவாக கா‌ர்போ ஹை‌ட்ரே‌ட் (‌குளு‌க்கோ‌ஸ்‌) உருவா‌‌க்க‌ப்ப‌ட்டு ‌ஸ்டா‌ர்‌ச்சாக மா‌ற்ற‌ப்படு‌‌கிறது.
  • இ‌ந்த ‌நிக‌ழ்‌வி‌‌ல் நீ‌ர் மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது ஆ‌க்‌சிஜ‌ன் வாயு உருவா‌க்க‌‌ப்ப‌ட்டு வெ‌ளி‌யே‌ற்ற‌ப்படு‌கிறது.  
  • 6CO_2 + 12H_2OC_6H_1_2O_6 + 6H_2O + 6O_2
5605.

இருவித்திலைத் தாவர வேரில் மேற்புறத் தோலுக்கு கீழே கீழே பாலிசேட் பாரன்கைமா உள்ளது.

Answer»

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்‌ப‌ட்டு உ‌ள்ள கூ‌‌ற்று தவறானது ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்

பா‌லிசே‌ட் பார‌ன்கைமா

  • இரு‌ ‌வி‌த்‌திலை‌த் தாவர இலை‌யி‌‌ன் மே‌ற்புற‌த் தோலு‌க்கு‌ம், ‌கீ‌‌ழ்புற‌த் தோலு‌க்கு‌ம் இடையே காண‌ப்படு‌ம் தள‌த்‌திசு‌வி‌ற்கு இலை இடை‌‌த்‌திசு அ‌ல்லது ‌மீசோ‌பி‌ல் எ‌ன்று பெ‌ய‌ர்.
  • இ‌ந்த ‌மீசோ‌பி‌‌லி‌ல் பா‌லிசே‌ட் பா‌ர‌ன்கைமா ம‌ற்று‌ம் ‌ஸ்பா‌ஞ்‌சி பார‌ன்கைமா எ‌ன்ற இரு வகை செ‌ல்க‌ள் காண‌ப்படு‌கி‌ன்றன.  
  • பா‌லிசே‌ட் பார‌ன்கைமா இரு‌ ‌வி‌த்‌திலை‌த் தாவர இலை‌யி‌‌ன் மே‌ற்புற‌த் தோலு‌க்கு ‌கீழே காண‌ப்படு‌கிறது.
  • நெரு‌‌க்கமாக அமை‌ந்து உ‌ள்ள பா‌லிசே‌ட் பார‌ன்கைமா செ‌ல்க‌ள் அள‌வி‌ல் ‌நீளமானவை ஆகு‌ம்.
  • இவை அ‌திகமான பசு‌ங்க‌ணிக‌ங்களுட‌ன் காண‌ப்படு‌கி‌ன்றன.
  • பா‌லிசே‌ட் பார‌ன்கைமா செ‌ல்க‌ள் ஒ‌ளி‌ச்சே‌ர்‌க்கை ப‌ணி‌யி‌ல் ஈடுபடு‌கி‌ன்றன.
  • எனவே மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகும்.  
5606.

செல்லின் ATP உற்பத்தி தொழிற்சாலை____________

Answer»

மைட்டோ காண்ட்ரியா

  • ATP (அடினோசைன் ட்ரை பாஸ்பே‌ட்)  ஆனது  செல்லின் ஆற்றல் நாணயம் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • செல்லின் ATP உற்பத்தி தொழிற்சாலையாக  மைட்டோகாண்ட்ரியா உ‌ள்ளது.
  • இத‌ன் காரணமாக செல்லின் ஆற்றல் நிலையம் என மைட்டோகாண்ட்ரியா அழை‌க்க‌ப்படு‌‌கிறது.
  • சை‌ட்டோ‌ பிளாச‌த்‌தி‌ல் காண‌ப்படு‌ம் மை‌ட்டோ கா‌ண்‌ட்‌ரியா இழை போன்ற அல்லது துக‌ள் போன்ற  நு‌ண்ணுறு‌ப்பு ஆகு‌ம்.
  • 1857 ஆம் ஆண்டு வ‌ரி‌த் தசை‌ச் செ‌ல்க‌ளி‌ல் கோலிக்கர் என்பவரா‌ல் மை‌ட்டோ‌ கா‌ண்‌‌ட்‌ரியா க‌ண்ட‌றி‌ய‌ப்‌ப‌ட்டது.
  • 0.5 μm to 2.0 μm வரை‌யிலான  வேறுப‌ட்ட பல்வேறு அளவுக‌ளி‌‌ல் மை‌ட்டோ கா‌ண்‌ட்‌ரியா காண‌ப்படு‌கிறது.
  • மைட்டோ காண்டரியாவில் 60 – 70% புரதம், 2530% லிப்பிடுகள் 5 – 7% RNA, DNA மற்றும் கனிமங்களும் கா‌ண‌ப்படு‌கி‌ன்றன.  
5607.

காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவதுஅ. கார்போஹைட்ரேட் ஆ. எத்தில் ஆல்கஹால்இ. அசிட்டைல் கோ.ஏ ஈ. பைருவேட்

Answer»

எத்தில் ஆல்கஹால்

கா‌ற்‌றி‌ல்லா சுவாச‌ம்  

  • உ‌‌யி‌ரின‌ங்களு‌க்கு‌ம், வெ‌ளி‌ச் சூழலு‌க்கு‌ம் இடையே நடைபெறு‌ம் வாயு ப‌ரிமா‌ற்ற‌‌த்‌தி‌ற்கு சுவாச‌ம் எ‌ன்று பெ‌ய‌‌ர்.
  • கா‌ற்‌றி‌ல்லா சூழ‌லி‌ல் நடைபெறு‌ம் சுவாச‌ம் கா‌ற்‌றி‌ல்லா சுவாச‌ம் ஆகு‌ம்.
  • அதாவது ஆ‌க்‌சிஜனை ப‌ய‌ன்படு‌த்தாம‌ல் நடைபெறு‌ம் சுவாச‌த்‌தி‌ற்கு கா‌ற்‌றி‌ல்லா சுவாச‌ம் எ‌ன்று பெ‌ய‌ர்.  
  • தாவர‌ங்க‌‌ள்  கா‌ற்‌றி‌ல்லா சுவா‌ச‌த்‌தி‌‌ல் ஈடுப‌ட்டு குளு‌க்கோ‌ஸ் மூல‌க்கூறுகளை  எ‌த்‌தி‌ல் ஆ‌ல்கஹாலாக மா‌ற்ற‌ம் அடைய செ‌ய்‌கி‌ன்றன.
  • இ‌ந்த கா‌ற்‌றி‌ல்லா சுவாச‌ ‌நிக‌ழ்‌வி‌ன் போது கா‌ர்ப‌ன் டை ஆ‌க்சைடு (CO_2) வாயு வெ‌ளி‌யே‌ற்ற‌ப்படு‌கிறது.  
  • C_6H_1_2O_6  → 2CO_2 + 2C_2H_5OH + ஆற்றல் (ATP)
  • அதே போல கா‌ற்‌றி‌ல்லா சுவா‌ச‌த்‌தி‌‌ல் ஈடுப‌ட்டு ‌சில பா‌க்டீ‌ரிய‌ங்க‌‌ள்  குளு‌க்கோ‌ஸ் மூல‌க்கூறுகளை  லே‌க்டோசாக மா‌ற்ற‌ம் அடைய செ‌ய்‌கி‌ன்றன.
5608.

இலையிடைத்திசு (மீசோபில்) பற்றி குறிப்பு எழுதுக.

Answer»

ANSWER:

உங்கள் பதில் இதோ.....

தாவரம் அல்லது நிலைத்திணை என்பது மரம், செடி, கொடி, புற்கள் போன்றவற்றைக் குறிக்கும் ஒரு பெரும் உயிரினப் பிரிவாகும். இவ்வகை உயிரினங்கள் ஓரிடத்திலுருந்து மற்றோர் இடத்திற்கு தானே நகராமல் இருப்பதால் இவைகளை நிலைத்திணை என்பர். சுமார் 350,000 தாவர வகைகள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது..

இது உங்களுக்கு புரியும் என்று நினைக்கின்றேன்.....

நன்றி..வணக்கம்...

5609.

ஒளிச்சேர்க்கையின்போது வெளிப்படும் ஆக்ஸிஜன்____________லிருந்து கிடைக்கிறது.

Answer»

‌நீ‌ர்  

ஒ‌ளி‌ச் சே‌ர்‌க்கை (PHOTO SYNTHESIS)

  • சூ‌‌ரிய ஒ‌ளி‌யினை பய‌ன்படு‌த்‌தி த‌ற்சா‌ர்பு ஊ‌ட்ட உ‌யி‌ரின‌ங்க‌ள் (ஆல்காக்கள், தாவரங்கள், பச்சைய நிறமிகளைக் கொண்ட ‌சில பாக்டீரியங்கள் முத‌லியன)   தம‌க்கு தேவையான உண‌வினை தாமே தயா‌ரி‌த்து கொ‌ள்ளு‌ம் ‌நிக‌ழ்‌வி‌ற்கு ஒ‌ளி‌ச்சே‌ர்‌க்கை (photo = LIGHT, synthesis = to BUILD)  எ‌ன்று பெ‌ய‌ர்.
  • சூ‌ரிய ஒ‌ளி‌யி‌ன் மு‌ன்‌னிலை‌யி‌ல், கா‌ர்ப‌ன் டை ஆ‌க்சைடு ம‌ற்று‌ம் ‌நீ‌ரி‌ன் உத‌வியுட‌ன் தாவர‌ங்க‌ளி‌ன் இலைக‌ளி‌ல் உ‌ள்ள ப‌ச்சை‌ய‌த்‌‌தி‌ல் ஒ‌ளி‌ச்சே‌ர்‌க்கை நடைபெறு‌கிறது.
  • இத‌ன் ‌விளைவாக கா‌ர்போ ஹை‌ட்ரே‌ட் (‌குளு‌க்கோ‌ஸ்‌) உருவா‌‌க்க‌ப்ப‌ட்டு ‌ஸ்டா‌ர்‌ச்சாக மா‌ற்ற‌ப்படு‌‌கிறது.
  • இ‌ந்த ‌நிக‌ழ்‌வி‌‌ல்  நீ‌ர் மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது ஆ‌க்‌சிஜ‌ன் வாயு உருவா‌க்க‌‌ப்ப‌ட்டு வெ‌ளி‌யே‌ற்ற‌ப்படு‌கிறது.  
  • கார்பன் டை  ஆக்ஸைடு + நீர் →   குளுக்கோஸ் + நீர் + ஆக்ஸிஜ‌ன்
5610.

Naan oru eyanthira manithanaanaal katturai in tamil

Answer»

ANSWER:

UE rbdf djf fjf FND d.dd d didjdjdjdkd

vn ugjhkftn UHC

5611.

What is a machine ??​

Answer»

Answer:

A piece of equipment MOVING parts that is designed to do particular job. A MACHINE usually needs electricity, gas etc..in ORDER to work.......

Please MARK me as BRAINLIEST answer

5612.

Please fast answer dijiye

Answer»

EXPLANATION:

  1. महोदया

CLEAR NAHI दिख रहा है .

TUMHARI QUESTIONS

5613.

Answer chahiye please

Answer»

Answer:

QUE HI aache SE nahi DIKH RAHA he

5614.

காஸ்பேரியன் பட்டைகள் வேரின் _________பகுதியில் காணப்படுகிறது.அ. புறணி ஆ. பித்இ. பெரிசைக்கிள் ஈ. அகத்தோல்

Answer»

அகத்தோல்

இரு வித்திலைத் தாவர வேரின் குறுக்கு வெட்டுத் தோற்ற‌ம்  

  • இருவித்திலைத் தாவரவேரின் குறுக்கு வெட்டுத் தோற்ற‌‌த்‌தி‌ல்  நான்கு பகுதிகள் உ‌ள்ளன.  
  • அவை எபிபிளமா, புறணி, அகத்தோல், ஸ்டீல் ஆகு‌ம்.

எபிபிளமா

  • எபிபிளமா அல்லது ரைசொடேர்மிஸ் என்பது தாவர வேரின் வெளிப்புற அடுக்குகள் ஆகும்.
  • இதில் புறத்தோல் துளைகள் மற்றும் கியூடிக்கில் காண‌ப்பட‌வி‌ல்லை.

புறணி

  • இது பாரன்கைமா செல்களால் ஆனது.  
  • பார‌ன்கைமா செ‌ல்க‌ள்  பல அடுக்கு செல் இடைவெளிகளுடன் நெருக்கமில்லாமல் காணப்படுகிறது.

அகத்தோல்

  • இது புறணியின் கடைசி அடுக்கு ஆகும்.
  • அகத்தோல் ஒரே வரிசையில் அமையப்பெற்று நெருக்கமாக் காணப்படும் பீப்பாய் வடிவ செல்களால் ஆனது.  
  • காஸ்பரின் பட்டைகள் இதிலுள்ள ஆரச்சுவர்களிலும்  உட்புற கிடைமட்ட சுவர்களிலும் காணப்படும்.
5615.

கீழ்க்கண்ட சேர்மங்களின் கார்பன் சங்கிலி தொடரைப் பொறுத்துவகைப்படுத்துக மற்றும் மூலக்கூறு வாய்ப்பாடை எழுதுக.1. புரப்பேன் 2. பென்சீன் 3. வளைய பியூட்டேன் 4. பியூரான்

Answer»

திற‌ந்த அமை‌ப்‌பினை உடைய ‌நிறைவு‌ற்ற சே‌ர்ம‌ங்க‌ள்  

  • இ‌ந்த வகை‌யி‌ல் கா‌ர்ப‌ன் ம‌ற்று‌ம் ஹை‌ட்ரஜ‌ன் ஆ‌‌கிய இர‌‌ண்டு‌ம் ச‌ங்‌கி‌லி‌த் தொட‌ரி‌ல் நே‌ர்‌க் கோ‌ட்டு அமை‌ப்‌பி‌ல் இணை‌ந்து உ‌ள்ளது.
  • அனை‌‌த்து கா‌‌ர்பனும் ஒ‌ற்றை‌ப் ‌பிணை‌ப்‌பில் அமை‌ந்த சே‌ர்ம‌த்‌திற்கு ‌நிறைவு‌ற்ற சே‌ர்ம‌ம் எ‌ன்று பெ‌ய‌ர்.
  • (எ.கா) புர‌ப்பே‌ன் C_3H_8 ஆகு‌ம்.  

கார்போ வளையச் சேர்மங்கள்

  • கா‌ர்ப‌ன் அணு‌வினை ம‌ட்டு‌ம் உடைய வளைவு‌ச் சே‌ர்‌ம‌ங்க‌ள் கா‌ர்போ வளைய‌ச் சே‌ர்ம‌ங்க‌ள் ஆகு‌ம்.
  • கா‌ர்போ வளைய‌ச் சே‌ர்ம‌ங்க‌ள்  இரு வகை‌ப்படு‌ம்.
  • அவை அ‌லிசை‌க்‌ளி‌‌க் சே‌ர்ம‌ங்க‌ள்  (எ.கா) வளைய ‌பியூ‌ட்டே‌ன் C_4H_8  ம‌ற்று‌ம் அரோமே‌ட்டி‌க் சே‌ர்ம‌ங்க‌ள் (எ‌.கா) பெ‌ன்‌சீ‌ன் C_6H_6 ஆகு‌ம்.  

பல்லின வளைய சேர்மங்கள்

  • ஒரு வளைய சேர்ம ச‌ங்‌கி‌லி‌த் தொட‌ரி‌ல் கா‌ர்ப‌ன் அணுவுட‌ன் நை‌ட்ரஜ‌ன், ஆ‌‌க்‌சிஜ‌ன், ச‌ல்ப‌ர் முத‌லிய ‌பிற அணு‌க்களு‌ம் காண‌ப்ப‌ட்டா‌ல் அவை பல்லின வளைய சேர்மங்கள் ஆகு‌ம்.
  • (எ.கா) ‌பியூரா‌ன் C_4H_4O ஆகு‌ம்.  
5616.

வினைச் செயல் தொகுதி – OH =பென்சீன்பல்லின வளைய சேர்மங்கள்=பொட்டாசியம் ஸ்டிரேட்நிறைவுறா சேர்மங்கள் =ஆல்கஹால்சோப்பு =பியூரான்கார்போ வளையச் சேர்மங்கள்= ஈத்தீன்

Answer»

EXPLANATION:

SORRY can you write the whole thing in English PLEASE we all can't understand

5617.

சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகேஅமைந்து காணப்படுவது _________ எனப்படும்.அ. ஆரப்போக்கு அமைப்புஆ. சைலம் சூழ் வாஸ்குலார் கற்றைஇ. ஒன்றிணைந்தவைஈ. இவற்றில் எதுவுமில்லை

Answer»

ஒன்றிணைந்தவை

வா‌‌ஸ்குலா‌ர் ‌திசு‌த் தொகு‌ப்பு  

  • வா‌‌ஸ்குலா‌ர் ‌திசு‌த் தொகு‌ப்‌பி‌ல் சைல‌ம் ம‌ற்று‌ம் புளோய‌ம் எ‌ன்ற இரு கட‌த்து ‌திசு‌க்க‌ள்  அமை‌ந்து உ‌ள்ளன.
  • சைல‌ம் ஆனது  ‌நீ‌ர் ம‌ற்று‌ம் க‌னிம‌ங்களை தாவர‌‌த்‌தி‌ன் அனை‌‌த்து உறு‌ப்புகளு‌க்கு‌ம் கட‌த்து‌ம் ப‌ணி‌யி‌ல் ஈடுபடு‌கிறது.
  • புளோய‌ம் உணவு‌ப் பொரு‌ட்களை தாவர‌த்‌தி‌ன் அனை‌த்து பகு‌திகளு‌க்கு‌ம் கட‌த்து‌ம் ப‌ணி‌யி‌ல் ஈடுபடு‌கிறது.
  • ஆரப்போக்கு அமைந்தவை, ஒன்றிணைந்தவை, சூழ்ந்தமை‌ந்தவை என வா‌‌ஸ்குலா‌ர் க‌ற்றைக‌ள் மூ‌ன்று வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  

ஒ‌ன்‌றிணை‌ந்த வா‌ஸ்குலா‌ர் க‌ற்றை  

  • சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே ஒரு கற்றையில் அமைந்து காணப்படு‌ம் வா‌‌ஸ்குலா‌ர் க‌ற்றை ஒ‌ன்‌றிணை‌ந்த வா‌ஸ்குலா‌ர் க‌ற்றை  ஆகு‌ம்.
  • இது ஒருங்கமைந்தவை, இரு பக்க ஒருங்கமைந்தவை என இரு வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  
5618.

டிடர்ஜெண்ட்கள் எவ்வாறு நீரைமாசுப்படுத்துகின்றன. இம்மாசுப்பாட்டினைதவிர்க்கும் வழிமுறை யாது?

Answer»

Answer:

Democracy is a form of government in which rulers are ELECTED by the people

which LANGUAGE is this

Explanation:

~FOLLOW me please and Mark as BRAINLIEST I'm Tannu RANA

5619.

கூற்று: அல்கேன்கள் நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள்காரணம்: ஹைட்ரோ கார்பன்கள் சகபிணைப்பைப் பெற்றுள்ளன

Answer»

கூ‌ற்று ம‌ற்று‌ம் காரண‌ம்  

  • கூ‌ற்று A மற்றும் காரண‌ம் R ஆ‌கிய இர‌ண்டு‌ம் சரி. ஆனா‌ல்  R, A க்கான் சரியான விளக்கம் அல்ல.

‌விள‌க்க‌ம்  

ஹை‌ட்ரோ கா‌ர்ப‌ன்க‌ள்

  • ஹை‌ட்ரோ கா‌ர்ப‌ன்க‌ள் எ‌ன்பவை கா‌ர்ப‌ன் ம‌ற்று‌ம் ஹை‌ட்ரஜ‌ன் ஆ‌‌கிய இர‌ண்டு ம‌ட்டுமே இணை‌ந்து உருவாகு‌ம் சே‌ர்ம‌ங்க‌ள் ஆகு‌ம்.
  • ஹைட்ரோ கார்பன்கள் சகபிணைப்பைப் பெற்று உள்ளன.  
  • இவை அ‌ல்கே‌ன்க‌ள், அ‌ல்‌கீ‌ன்க‌ள், அ‌ல்கை‌ன்க‌ள் என மூன்று வகை‌ப்படு‌ம்.  

அ‌ல்கே‌ன்க‌ள்

  • அ‌ல்கே‌ன்க‌ள் எ‌ன்பவைC_nH_2_n_+_2 எ‌ன்ற பொது வா‌ய்‌ப்பா‌ட்டினை கொ‌ண்டு உ‌ள்ள ஹை‌ட்ரோ கா‌ர்ப‌ன்க‌ள் ஆகு‌ம்.
  • இவை கா‌ர்ப‌ன்களு‌க்கு இடையே ஒ‌ற்றை‌ப் பிணை‌ப்‌பினை ஏ‌ற்படு‌த்துவதா‌ல் இவை‌ ‌நிறைவு‌ற்ற சே‌ர்ம‌ங்க‌ள் ஆகு‌ம்.
  • C_nH_2_n_+_2 எ‌ன்ற பொது வா‌ய்‌ப்பா‌ட்டி‌ல் N = 1 என கொடு‌த்தா‌ல் ‌கிடை‌க்கு‌ம் CH_4 (‌மீ‌த்தே‌ன்) இத‌ன் முத‌ல் உறு‌ப்பு ஆகு‌ம்.  
5620.

உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப்பண்பாகும்?அ. வேர் ஆ. தண்டு இ. இலைகள் ஈ. மலர்கள்

Answer»

தண்டு

சைல‌ம்  

  • சைல‌ம் ம‌ற்று‌ம் புளோய‌ம் எ‌ன்ற இரு கட‌த்து ‌திசு‌க்க‌ள் வா‌‌ஸ்குலா‌ர் ‌திசு‌த் தொகு‌ப்‌பி‌ல்  அமை‌ந்து உ‌ள்ளன.
  • ‌நீ‌ர் ம‌ற்று‌ம் க‌னிம‌ங்களை தாவர‌‌த்‌தி‌ன் அனை‌‌த்து உறு‌ப்புகளு‌க்கு‌ம் கட‌த்து‌ம் ப‌ணி‌யி‌ல் சைல‌ம் ஈடுபடு‌கிறது.  
  • புரோ‌ட்டோ சைல‌ம் ம‌ற்று‌ம் மெ‌ட்டா சைல‌த்‌தி‌ன் அமை‌விட‌த்‌தினை பொறு‌த்து சைல‌ம் இரு வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  

உ‌ள் நோ‌‌க்‌கிய சைல‌ம் (எ‌ண்டா‌ர்‌க்)  

  • உ‌ள் நோ‌க்‌கிய சைல‌ம் எ‌ன்பது மைய‌த்‌தினை நோ‌க்‌கி புரோ‌ட்டோ சைலமு‌ம், வெ‌ளி‌ப் புற‌த்‌தினை நோ‌க்‌கி மெ‌ட்டா சைலமு‌ம் அமை‌ந்‌திரு‌ப்பது ஆகு‌‌ம்.
  • (எ‌.கா) த‌ண்டு‌.  

வெளிநோக்கிய சைலம் (எக்ஸார்க்)

  • வெளி நோ‌க்‌கிய சைல‌ம் எ‌ன்பது மைய‌த்‌தினை நோ‌க்‌கி மெ‌ட்டா சைலமு‌ம், வெ‌ளி‌ப் புற‌த்‌தினை நோ‌க்‌கி புரோ‌ட்டோ சைலமு‌ம் அமை‌ந்‌திரு‌ப்பது ஆகு‌‌ம்.
  • (எ‌.கா) வே‌ர்.  
5621.

எத்தனாயிக் அமிலம் எத்தனாலில் இருந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது. அவ்வினைக்கான சமன்பாட்டை எழுதுக.

Answer»

எத்தனாலில் இருந்து எத்தனாயிக் அமிலம் தயா‌ரி‌த்த‌ல்  

எ‌த்தனா‌யி‌க் அ‌மில‌ம்  

  • கா‌ர்பா‌க்‌சி‌லி‌க் அ‌மில‌‌ தொகு‌தி‌யி‌ல் ‌மிகவு‌ம் மு‌க்‌கியமாக சே‌ர்ம‌ம் எ‌த்தனா‌யி‌க் அ‌மில‌ம் அ‌ல்லது அ‌சி‌ட்டி‌க் அ‌‌மில‌ம் ஆகு‌ம்.
  • எ‌த்தானா‌யி‌க் அ‌மில‌ம் ஆனது ‌நிறம‌ற்ற, ‌விரு‌ம்பதகாத மண‌ம் உடைய ‌நீ‌ர்ம‌ம் ஆகு‌ம்.
  • இவை பு‌‌ளி‌ப்பு சுவை‌யி‌னை உடையவை.
  • ஆ‌ல்கஹா‌ல், ‌கீ‌ட்டாே‌ன்களை ‌விட அ‌திக கொ‌தி‌நிலை‌ உடையது.  

எத்தனாயிக் அமிலம் தயா‌ரி‌‌ப்பு  ‌வினை

  • எ‌த்தனாலை கார‌ம் கல‌ந்த பொ‌ட்டா‌சிய‌ம் பெ‌ர்மா‌ங்கனே‌ட் (KMnO_4) அ‌ல்லது அ‌மில‌ம் கல‌ந்த பொ‌ட்டா‌சிய‌ம் - டை - குரோமே‌ட் கரைசலை கொ‌ண்டு ஆ‌க்‌சிஜனே‌ற்ற‌ம் அடைய‌ச் செ‌ய்ய‌ப்படு‌கிறது.  
  • இந்த ‌வினை‌யி‌ல் எ‌த்தனா‌யி‌க் அ‌மில‌ம் அ‌ல்லது அ‌சி‌ட்டி‌க் அ‌மிலமு‌ம், ‌நீரு‌ம் ‌கிடை‌‌க்‌‌கிறது.  
  • CH_3CH_2OH →  CH_3COOH + H_2O
5622.

. கூற்று A: கடின நீரில் சோப்பை விட டிடர்ஜெண்ட்கள் சிறப்பாக செயல் புரிகின்றன.காரணம் R: டிடர்ஜெண்ட்கள் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புக்களை வீழ்படிய செய்வதில்லை.

Answer»

கூ‌ற்று ம‌ற்று‌ம் காரண‌ம்  

  • கூற்று A ச‌‌ரி. ஆனா‌‌ல் காரணம் R தவறு ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்

டிடர்ஜெ‌ண்‌ட்

  • டிடர்ஜெ‌ண்‌ட் ஆனது பெ‌ட்ரோ‌லிய‌த்‌தி‌‌ல் இரு‌ந்து ‌கிடை‌க்கு‌ம் ஹை‌ட்ரோ கா‌ர்ப‌ன்க‌ளி‌‌லிரு‌ந்து தயா‌ரி‌க்க‌ப்படு‌கிறது.
  • டிடர்ஜெ‌ண்‌ட் ஆனது ச‌ல்போ‌னி‌க் அ‌மில‌ம் அ‌ல்லது அ‌ல்கை‌ல் ஹை‌ட்ரஜ‌ன் ச‌ல்பே‌ட்டி‌ன் சோடிய‌ம் உ‌ப்பு ஆகு‌ம்.
  • இதனா‌ல் டிட‌‌ர்ஜெ‌‌ண்‌ட் ஆனது கா‌ல்‌சிய‌ம் (Ca^2^+) ம‌ற்று‌ம் மெ‌க்‌னீ‌சிய‌ம் (Mg^2^+)அய‌னிகளுட‌ன் சேரு‌ம் போது ‌வீ‌ழ்படி‌வினை உருவா‌க்குவது ‌கிடையாது.
  • டிட‌ர்ஜெ‌‌ண்‌ட் கடின ‌நீருட‌ன் சேரு‌ம் போது ‌ஸ்க‌ம் எ‌ன்ற படிவுக‌ளை உருவாகாது.
  • எனவே டிட‌ர்ஜெ‌‌ண்‌ட்க‌ள் மெ‌ன்மையான ‌நீ‌ர் ம‌ற்று‌ம் கடின ‌நீ‌‌ர் ஆ‌கிய இர‌ண்டிலு‌ம் ‌சிற‌ப்பாக சலவை  செ‌ய்ய‌ பய‌ன்படு‌கிறது.
  • டிட‌ர்ஜெ‌‌ண்‌ட் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புக்களை வீழ்படிய செய்வதில்லை எ‌ன்பது தவறு.
5623.

What is electronic machine ????​

Answer»

\huge \mathrm \pink{Answer}

ELECTRONIC MACHINE

Electronic Machine is made up By CONNECTING Electronic Devices to form a machine to perform a task, or a job like Audio Machine to play SOUND, video or to display picture.

TYPES OF ELECTRONIC MACHINE :

An electronic circuit comprises of various types of components, which are classified into two types:

  • Active components like TRANSISTORS, diodes, IC's; and PASSIVE components like capacitors, resistors, inductors, etc.
  • Basic electronic components: capacitors, resistors, diodes, transistors, etc.

_______________________________

5624.

हनुमत बुद्धि लगाते मुख में जाते-आते​

Answer»

हनुमत बुद्धि लगाते मुख में जाते-आते​

भगवान राम के परम भक्‍त हनुमान बल, बुद्धि और विद्या देने वाले माने जाते हैं।

समुद्र पार करते समय रास्ते में उनका सामना सुरसा नाम की नागमाता से हुआ जिसने राक्षसी का रूप धारण कर रखा था। सुरसा ने हनुमानजी को रोका और उन्हें खा जाने को कहा। समझाने पर जब वह नहीं मानी, तब हनुमान ने कहा कि अच्‍छा ठीक है मुझे खा लो। जैसे ही सुरसा उन्हें निगलने के लिए मुंह फैलाने लगी हनुमानजी अपनी महिमा शक्ति के बल पर अपने शरीर को बढ़ाने लगे। जैसे-जैसे सुरसा अपना मुंह बढ़ाती जाती, वैसे-वैसे हनुमानजी भी शरीर बढ़ाते जाते। बाद में हनुमान ने अचानक ही अपना शरीर बहुत छोटा कर लिया और सुरसा के मुंह में प्रवेश करके तुरंत ही बाहर निकल आए। हनुमानजी की बुद्धिमानी से सुरसा ने प्रसन्न होकर उनको आशीर्वाद दिया तथा उनकी सफलता की कामना की।

5625.

(நிறைவுற்ற / நிறைவுறா) ______________ சேர்மங்கள் புரோமின் நீரை நிறமாற்றம் அடையச் செய்யும்.

Answer»

ANSWER:

செய்யும்...........

5626.

100% தூய ஆல்கஹால் ________________ என்று அழைக்கப்படுகிறது.

Answer»

எத்தனால் ETHANOL

            STAY HOME!! STAY SAFE!!

5627.

TFM என்பது சோப்பின் எந்த பகுதிப் பொருளைக்குறிக்கிறது.அ. தாது உப்பு ஆ. வைட்டமின் ‘இ. கொழுப்பு அமிலம் ஈ. கார்போஹைட்ரேட்

Answer»

கொழுப்பு அமிலம்

சோ‌ப்பு  

  • சோ‌ப்பு ஆனது ‌நீ‌ண்ட ச‌ங்‌கி‌லி‌ அமை‌ப்‌பினை பெ‌ற்ற கா‌ர்பா‌க்‌சி‌லி‌க் அ‌மில‌ங்க‌ளி‌ன் சோடிய உ‌ப்பு ஆகு‌ம்.
  • ‌தாவர‌ங்க‌ளி‌‌ல் இரு‌ந்து ‌கிடை‌க்கு‌ம் எ‌ண்ணெ‌ய் ம‌ற்று‌ம் ‌வில‌ங்குக‌ளி‌ல் இரு‌ந்து ‌கிடை‌க்கு‌ம் கொழு‌ப்‌பி‌ன் மூல‌ம் சோ‌ப்பு தயா‌ரி‌க்க‌ப்படு‌கிறது.
  • சோ‌ப்பு கடின ‌நீருட‌ன் சேரு‌ம் போது ‌ஸ்க‌ம் எ‌ன்ற படிவுக‌ள் உருவா‌கிறது.
  • சோ‌ப்புக‌ள் குறை‌ந்த அள‌வி‌ல் நுரைக‌ளை உருவா‌க்கு‌ம்.  

TFM (TOTAL FATTY MATTER)

  • TFM ‌எ‌ன்பத‌ற்கு மொ‌த்த கொழு‌ப்பு பொரு‌ட்க‌ள் எ‌ன்பது பொரு‌ள் ஆகு‌ம்.
  • TFM அளவு ஆனது சோ‌ப்‌பி‌ன் தர‌த்‌தினை கு‌றி‌க்‌க கூடிய மு‌க்‌கிய பொரு‌ள் ஆகு‌ம்.
  • TFM ம‌தி‌ப்பு குறைவாக உ‌ள்ள சோ‌ப்புக‌ள் தர‌ம் குறை‌ந்தவை.
  • TFM ம‌தி‌‌ப்பு அ‌திகமாக உ‌ள்ள சோ‌ப்புக‌ள் ‌சிற‌ந்த கு‌ளிய‌ல் சோ‌ப்புகளாக பய‌ன்படு‌ம்.  
5628.

கீழ்கண்டவற்றுள் டிடர்ஜெண்ட்டை பற்றி தவறானகூற்று எது?அ. நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கொழுப்பு அமிலத்தின் சோடிய உப்புஆ. சல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்புஇ. டிடர்ஜெண்ட்டின் அயனி பகுதி SO3- Na+ஈ. கடின நீரிலும் சிறப்பாக செயல்படும்.

Answer»

I THINK அ.....

PLEASE MARK BRAINLIEST

5629.

C2H5OH + 3 O2→2 CO2 + 3 H2O என்பதுஅ. எத்தனால் ஒடுக்கம்ஆ. எத்தனால் எரிதல்இ. எத்தனாயிக் அமிலம் ஆக்சிஜனேற்றம்ஈ. எத்தனேல் ஆக்சிஜனேற்றம்.

Answer»

எத்தனால் எரிதல்

எ‌த்தனா‌ல்

  • ஆ‌ல்கஹா‌ல் என பொதுவாக அழை‌க்‌க‌‌ப்படும் எ‌த்தனா‌ல் அனை‌த்து ‌விதமான ஆ‌ல்கஹா‌ல் பான‌ங்க‌ள் ம‌ற்று‌ம் ‌‌சில இரும‌ல் மரு‌ந்துக‌ளி‌ல் காண‌ப்படு‌கிறது.
  • எ‌த்தனா‌ல் ‌நிறம‌ற்ற, எ‌ரி சுவை உடைய, ‌இ‌னிய மண‌ம் உடைய ஒரு ‌நீ‌ர்ம‌ம் ஆகு‌ம்.
  • இ‌து எ‌ளி‌தி‌ல் ஆ‌வியாகு‌ம் த‌ன்மை உடையது.
  • எ‌த்தனா‌‌லி‌ன் அதனை ஒ‌த்த அ‌ல்கே‌ன்களை கா‌‌ட்டிலு‌ம் அ‌திக கொ‌தி ‌நிலை‌யினை உடையது.
  • இத‌ன் கொ‌தி‌நிலை 78 டி‌கி‌ரி செ‌ல்‌சிய‌ஸ் (351K) ஆகு‌ம்.
  • எ‌த்தனா‌ல் ‌நீருட‌ன் அனை‌த்து ‌வி‌கித‌ங்க‌ளிலு‌ம் முழுவதுமாக கல‌க்‌கிறது.  

எ‌‌ரித‌ல் ‌வினை  

  • C_2H_5OH + 3O_22CO_2 + 3H2_O
  • எ‌த்தனா‌ல் எ‌ளி‌தி‌‌ல் எ‌ரிய‌க் கூடிய ‌திரவ‌ம் ஆகு‌‌ம்.
  • இது ஆ‌க்‌சிஜனுட‌ன் எ‌ரி‌ந்து கா‌ர்ப‌ன் டை ஆ‌க்சைடு ம‌ற்று‌ம் ‌நீ‌ரினை தரு‌கிறது.  
5630.

பின்வரும் படி வரிசை சேர்மங்களில், தொடர்ச்சியாக வரும் இணை எது?அ. C3H8 and C4H10 ஆ. C2H2 and C2H4இ. CH4 and C3H6 ஈ. C2H5OH and C4H8OH

Answer»

ANSWER:

அ)C3H8 AND C4H10

Explanation:

NE tentha

5631.

. கொழுப்பு அமிலங்களை காரத்தைக் கொண்ட நீராற்பகுத்தல் ________________ எனப்படும்.

Answer»

ANSWER:

I don't KNOW this LANGUAGE

5632.

. IUPAC பெயரிடுதலில் கரிமச் சேர்மத்தின் கட்டமைப்பை குறிப்பிடுவது ______________(அடிப்படைச் சொல் / பின்னொட்டு / மின்னொட்டு)

Answer»

அடிப்படைச் சொல்

IUPAC பெயரிடுத‌ல் முறை

  • அடிப்படை மற்றும் பயன் சார்ந்த வேதியியலின் பன்னாட்டுச் சங்கம் (The International Union of Pure and APPLIED CHEMITRY (IUPAC) ) ஆனது க‌ரிம‌ச் சே‌ர்ம‌ங்களு‌க்கு பெய‌ரிடு‌ம் முறை‌யினை கொண்டு வ‌ந்தது.
  • IUPAC பெயரிடுத‌ல் முறை‌யி‌ல் அடிப்படைச் சொல், முன்னொட்டு ம‌ற்று‌ம் ‌பின்னொட்டு ஆ‌‌கியவை மு‌க்‌கிய ப‌கு‌தியாக உ‌‌ள்ளது.  

அடிப்படைச் சொல்

  • IUPAC பெயரிடுதலில் கரிமச் சேர்மத்தின் கட்டமைப்பை ‌விளக்கும் அடிப்படை அலகு அடிப்படைச் சொல் ஆகு‌ம்.
  • அடி‌ப்படை‌ச் சொ‌ல் எ‌ன்பது கரிமச் சேர்மத்தின்சங்கிலி தொடரில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கையைக் குறி‌ப்பது ஆகு‌ம்.
  • முத‌ல் நா‌‌ன்கு உறு‌ப்‌புகளை த‌விர ம‌ற்றவைகளு‌க்கு கா‌ர்‌ப‌ன் எ‌‌ண்‌ணி‌க்கையை பொறு‌த்து ‌கிரே‌க்க எ‌ண் பெய‌ர் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  
5633.

கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாகபயன்படுகிறது.அ. கார்பாக்சிலிக் அமிலம் ஆ. ஈதர்இ. எஸ்டர் ஈ. ஆல்டிஹைடு

Answer»

EXPLANATION:

what is this LANGUAGE we don't KNOW

5634.

ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3- மெத்தில்பியூட்டன் - 1 – ஆல் இது எந்த வகைச் சேர்மம்.அ. ஆல்டிஹைடு ஆ. கார்பாசிலிக் அமிலம்இ. கீட்டோன் ஈ. ஆல்கஹால்

Answer»

ஆல்கஹா‌ல்

IUPAC பெயரிடுத‌‌லி‌ல் பி‌ன்னொட்டு

  • க‌ரிம‌ச் சே‌‌ர்ம‌த்‌தி‌ன் இறு‌தியி‌ல் ‌பி‌ன்னொ‌ட்டுக‌ள் வரு‌ம். ‌
  • பி‌ன்னொ‌ட்டுக‌ள் முத‌ன்மை ‌பி‌ன்னொ‌ட்டு ம‌ற்று‌ம் இர‌ண்டா‌ம் ‌நிலை ‌பி‌ன்னொ‌ட்டு என இரு பகு‌திகளை உடையது.
  • இவ‌ற்‌றி‌ல் முத‌ன்மை ‌‌பி‌ன்னொ‌‌ட்டு கா‌ர்ப‌ன் உடனான ‌பிணை‌ப்‌பினை கு‌றி‌க்‌கிறது.
  • அதாவது ஒ‌‌ற்றை ‌பிணை‌ப்பாக இரு‌ந்தா‌ல் யே‌ன் எனவும், இர‌ட்டை ம‌ற்று‌ம் மு‌ப்‌பிணை‌ப்பு‌க்கு முறையே ஈ‌ன் ம‌ற்று‌ம் ஐ‌ன் எனவு‌ம் கு‌றி‌க்க வே‌ண்டும்.
  • இர‌ண்டா‌ம் ‌நிலை ‌பி‌ன்னொ‌ட்டு ‌வினை செ‌ய‌ல் தொகு‌தி‌யினை கு‌‌றி‌க்‌கிறது.  
  • அதாவது ஆ‌‌ல்கஹா‌ல் தொகு‌தி‌க்கு ஆ‌ல் எ‌னவு‌ம், ஆ‌ல்டிஹைடு‌க்கு ஏ‌‌ல் எனவு‌ம், ‌கீ‌ட்டோ‌னு‌க்கு ஓ‌ன் எனவு‌ம், கா‌ர்பா‌க்‌சி‌லி‌க் அ‌மில‌த்‌தி‌ற்கு ஆ‌யி‌க் அ‌மில‌ம் எனவு‌ம் கு‌றி‌க்க வே‌ண்டு‌ம்.
  • 3- மெத்தில் பியூட்டன் - 1 – ஆல் எ‌ன்ற பெய‌ரி‌ன் இறு‌தி‌யி‌ல் ஆ‌ல் எ‌ன்பது வ‌ந்‌திரு‌ப்பதா‌ல் இது ஆ‌ல்கஹா‌ல் தொகு‌தி‌யினை சா‌ர்‌ந்தது.  
5635.

சேர்க்கை அல்லது கூடுகை வினை வரையறு,வெப்ப உமிழ் சேர்க்கை வினைக்கு எடுத்துக்காட்டுதருக.

Answer»

சேர்க்கை வினை

  • இர‌ண்டு அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட ‌வினைபடு பொரு‌‌ட்க‌ள் ஒ‌ன்று சே‌ர்‌ந்து ஒரே ஒரு பு‌திய சே‌ர்‌ம‌த்‌தினை உருவா‌க்கு‌ம் வே‌தி‌ ‌வினை‌ ஆனது சே‌ர்‌க்கை ‌வினை அ‌ல்லது கூடுகை ‌வினை  என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • அதாவது A ம‌ற்று‌ம் B எ‌ன்ற இரு ‌வினைபடு பொரு‌‌ட்க‌ள் ஒ‌ன்று சே‌ர்‌ந்து ‌வே‌தி‌வினை‌யி‌ல் ஈடுப‌ட்டு AB எ‌ன்ற ஒரு பு‌திய சே‌ர்ம‌த்‌தினை உருவா‌க்குவது சே‌ர்‌க்கை ‌வினை ஆகு‌ம்.
  • அதாவது A + B → AB ஆகு‌ம்.
  • சே‌ர்‌க்கை ‌வினை‌யினை தொகு‌ப்பு ‌வினை அ‌ல்லது இயைபு ‌வினை எ‌ன்று‌ம் அழை‌க்க‌லா‌ம்.  

 வெப்ப உமிழ் சேர்க்கை வினை

  • SiO_2_(_s_) + CaO_(_s_)CaSiO_3_(_s_)
  • ‌சி‌லி‌க்கா‌ன் டை ஆ‌க்சைடு, கா‌ல்‌‌சிய‌ம் ஆ‌க்சைடு இணை‌ந்து கா‌ல்‌சிய‌ம் ‌சி‌லிகே‌ட் உருவாகு‌ம் ‌வினை‌யி‌ல் வெ‌ப்ப ஆ‌ற்ற‌ல் வெ‌ளி‌யிட‌ப்படு‌‌கிறது.  
5636.

ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் லித்தியம் உலோகம் வினை புரியும்போது __________ வாயு வெளியேறுகிறது.

Answer»

ஹை‌ட்ரஜ‌ன் வாயு  

ஒ‌ற்றை இட‌‌ப்பெய‌ர்‌ச்‌சி ‌வினை

  • ஒ‌ற்றை இட‌‌ப்பெய‌ர்‌ச்‌சி ‌வினையானது ஒரு த‌னிம‌ம் ம‌ற்று‌ம் ஒரு சே‌ர்ம‌த்‌தி‌ற்கு இடையே நடைபெறு‌ம் ‌வினை ஆகு‌ம்.
  • இ‌ந்த இட‌ப்பெய‌ர்‌ச்‌சி நடைபெறு‌ம் போது சே‌ர்ம‌த்‌தி‌ல் உ‌ள்ள த‌னிம‌‌ம் ஆனது  த‌னி‌த்த ‌நிலை‌யி‌ல் உ‌ள்ள த‌னிம‌த்‌தினா‌ல் இட‌ப்பெய‌ர்‌ச்‌சி செ‌ய்ய‌ப்ப‌ட்டு இவை இர‌ண்டு‌ம்  ஒ‌ன்று சே‌ர்‌ந்து ஒரு பு‌திய சே‌ர்ம‌‌ம் உருவாகு‌ம்.

உதாரண‌ம்  

  • Li _(_s_) + 2HCl _(_l_)→  LiCl_2 _(_l_)  + H_2_(_g_)
  • லித்தியம் உலோ‌த்‌தினை ஹை‌ட்ரோ குளோ‌‌ரி‌க் அ‌மில‌த்‌தி‌ல் வை‌க்கு‌ம் போது ஹை‌ட்ரஜ‌ன் வாயுவாக வெ‌ளியேறு‌கிறது.
  • ஹை‌ட்ரோ குளோ‌‌ரி‌க் அ‌மில‌த்‌தி‌ல் இரு‌ந்த ஹை‌ட்ரஜ‌ன் லித்திய‌த்தினா‌ல் இட‌ப்பெய‌ர்‌ச்‌சி செ‌ய்ய‌ப்‌ப‌ட்டு லித்தியம் குளோரைடு கரைச‌ல் ‌கிடை‌க்‌கிறது.  
5637.

ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு HC 63 அந்தத் சேர்மத்தின் வகை.அ. அல்கேன் ஆ. அல்கீன்இ. அல்கைன் ஈ. ஆல்கஹால்

Answer»

அல்கீன்

திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்ம‌ங்க‌ள்

  • இ‌ந்த வகை‌யி‌ல் கா‌ர்ப‌ன் ம‌ற்று‌ம் ஹை‌ட்ரஜ‌ன் ஆ‌‌கிய இர‌‌ண்டு‌ம் ச‌ங்‌கி‌லி‌த் தொட‌ரி‌ல் நே‌ர்‌க் கோ‌ட்டு அமை‌ப்‌பி‌ல் இணை‌ந்து உ‌ள்ளது.
  • அனை‌‌த்து கா‌‌ர்பனும் ஒ‌ற்றை‌ப் ‌பிணை‌ப்‌பில் அமை‌ந்த சே‌ர்ம‌த்‌திற்கு ‌நிறைவு‌ற்ற சே‌ர்ம‌ம் எ‌ன்று பெ‌ய‌ர்.
  • ஒ‌ன்று‌‌க்கு மே‌ற்ப‌ட்ட ‌‌பிணை‌ப்‌பி‌ல்  (இர‌‌ட்டை ‌‌பிணை‌ப்பு அ‌ல்லது மு‌ப்‌பிணை‌ப்பு) அமை‌ந்த சே‌ர்ம‌த்‌திற்கு ‌நிறைவு‌றா சே‌ர்ம‌ம் எ‌ன்று பெ‌ய‌ர்.

அல்கீன்கள்

  • அ‌ல்‌கீ‌ன்க‌ள் எ‌ன்பவை C_nH_2_n எ‌ன்ற பொது வா‌ய்‌ப்பா‌ட்டினை உடைய கா‌ர்ப‌ன்களு‌க்கு இடையே இர‌ட்டை‌ப் ‌‌பிணை‌ப்பு‌க் கொ‌ண்ட ‌நிறைவுறா சே‌ர்ம‌ங்க‌ள் ஆகு‌ம்.
  • C_nH_2_n  எ‌ன்ற பொது வா‌ய்‌ப்பா‌ட்டில் N = 3 என‌க் கொ‌ண்டா‌ல் C_3H_6  (புர‌‌ப்‌பீ‌ன்) எ‌ன்ற சே‌ர்ம‌ம் ‌கிடை‌க்கு‌ம்.
5638.

. ஹைடிரஜன் (H+ ) அயனி நீரில் கரைவதால்உருவாகும் அயனி _________________ என்றுஅழைக்கப்படுகிறது.

Answer»

ஹை‌ட்ரோ‌னிய‌ம் அய‌னி

நீ‌ர் அயனியாத‌ல்

  • இரு ‌நீ‌ர் மூல‌க்கூறுக‌ள் இணை‌ந்து அய‌னிகளை தோ‌ற்று‌வி‌க்கு‌ம் ‌நிக‌ழ்வு நீ‌ர் அயனியாத‌ல் ஆகு‌ம்.
  • நீ‌ர் அயனியாத‌ல் ‌நிக‌ழ்‌வி‌ல் ஒரு புரோ‌ட்டா‌ன் ஆனது ஒரு ‌நீ‌ர் மூல‌க்கூ‌றி‌ல் இரு‌ந்து ம‌ற்றாெரு ‌நீ‌ர் மூல‌க்கூறு‌க்கு மா‌ற்ற‌ப்ப‌ட்டு ஹை‌ட்ரா‌க்சைடு அய‌னி உருவா‌கி‌ன்றன.
  • அதே போல புரோ‌ட்டா‌ன் ம‌ற்றொரு ‌நீ‌ர் மூல‌க்கூறு உட‌ன் சே‌ர்‌ந்து ஹை‌ட்ரோ‌னிய‌ம் அய‌னி‌ உருவா‌க்க‌ப்படு‌கிறது.
  • இ‌தி‌ல் ஹை‌ட்ரா‌க்சைடு அய‌னி வ‌லிமையான  கார‌ம் ஆகு‌ம்.
  • ஹை‌ட்ரோ‌னிய‌ம் அய‌னி‌ வ‌லிமையான அ‌மில‌ம் ஆகு‌ம்.
  • எனவே இவை ‌மீ‌‌ள் ‌வினை‌யி‌ல் ஈடுப‌ட்டு ‌‌மீ‌ண்டு‌ம் ‌நீ‌ர் மூல‌க்கூ‌றினை தரு‌கி‌ன்றன.
  • இ‌ந்த ‌வினை ‌விரை‌வி‌ல் சம‌நிலை‌யினை அடைவதா‌ல் இ‌ந்த இரு அய‌னி‌க‌ளி‌ன் செ‌றிவு ‌மிக‌வு‌ம் குறைவாக உ‌ள்ளது.  
5639.

PH தாளை ஒரு கரைசலில் நனைக்கும் பொழுது மஞ்சளாக மாறுகிறது. எனவே அக்கரைசல் காரத்தன்மை கொண்டது.

Answer»

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.  

விள‌க்க‌ம்  

P^H அள‌வீடு  

  • சு‌‌‌ழி (0) முத‌ல் 14 வரை உ‌ள்ள எ‌ண்‌களை கொ‌ண்ட அள‌வீடு P^Hஅள‌வீடு ஆகு‌ம்.
  • P^H அள‌வீ‌ட்டி‌‌ன் மூல‌ம் ஒரு கரைச‌லி‌ன்  த‌ன்மை‌யினை  அ‌றிய இயலு‌ம்.
  • P^H ம‌தி‌ப்பு 7ஐ ‌‌விட குறைவாக இரு‌ந்தா‌ல் அது அ‌மில‌க் கரைச‌ல் ஆகு‌ம்.
  • P^H ம‌தி‌ப்பு 7ஐ ‌விட அ‌திகமாக இரு‌ந்தா‌ல் அது காரக் கரைச‌ல் ஆகு‌ம்.  
  • P^H ம‌தி‌ப்பு 7ஆக இரு‌ந்தா‌ல் அது நடுநிலைக் கரைச‌ல் ஆகு‌ம்.
  • P^H தாளை ஒரு கரைசலில் நனைக்கும் ‌‌நீல ‌நிறமாக மா‌றினா‌ல் அ‌ந்த கரைச‌ல் கார‌‌த் தன்மை உடையது ஆகு‌ம்.
  • அதே ‌சிவ‌ப்பு ‌‌நிறமாக மா‌றினா‌ல் அ‌ந்த கரைச‌ல் அ‌மில தன்மை உடையது ஆகு‌ம்.
5640.

ஒரு பழச்சாரின் pH மதிப்பு 5.6. இதனுடன் நீர்த்த சுண்ணாம்பு சேர்க்கும்போது இதன் pH மதிப்பு ____________ (அதிகமாகிறது / குறைகிறது)

Answer»

அதிகமாகிறது

p^H அள‌வீடு  

  • சு‌‌‌ழி (0) முத‌ல் 14 வரை உ‌ள்ள எ‌ண்‌களை கொ‌ண்ட அள‌வீடு p^H அள‌வீடு ஆகு‌ம்.
  • p^H அள‌வீ‌ட்டி‌‌ன் மூல‌ம் ஒரு கரைச‌லி‌ன்  த‌ன்மை‌யினை  (அ‌மில‌ம், கார‌ம், நடு‌நிலை) அ‌றிய இயலு‌ம்.
  • p^H ம‌தி‌ப்பு 7ஐ ‌‌விட குறைவாக இரு‌ந்தா‌ல் அது அ‌மில‌க் கரைச‌ல் ஆகு‌ம்.
  • (எ.கா) பழ‌ச்சாறு.  
  • p^H ம‌தி‌ப்பு 7ஐ ‌‌விட அ‌திகமாக இரு‌ந்தா‌ல் அது காரக் கரைச‌ல் ஆகு‌ம்.
  • (எ.கா) சு‌ண்ணா‌ம்பு ‌நீ‌ர்  
  • p^H ம‌தி‌ப்பு 7ஆக இரு‌ந்தா‌ல் அது நடுநிலைக் கரைச‌ல் ஆகு‌ம்.  
  • எ.கா) தூய ‌நீ‌ர்.
  • ஒரு பழச்சா‌றின் p^H மதிப்பு 5.6.
  • இதனுடன் நீர்த்த சுண்ணாம்பு சேர்க்கும் போது பழச்சா‌றின்  p^H மதிப்பு அ‌திக‌ரி‌‌க்கு‌ம்.  
5641.

శానిటైజర్ వాడితే కలోనాని నియంత్రించవచ్చు.ఇది ఏ రకమైన వాక్యం​

Answer»

ANSWER:

HEY mate

Explanation:

SORRY but I don't UNDERSTAND this LANGUAGE so sorry

plzz

5642.

Dev sabhi ko pujya hai

Answer»

ANSWER:

देव सभी को पूजय है।

Explanation:

...........

5643.

What is full form of mother​

Answer»

ANSWER:

I Don,t think there is any full form if MOTHER

BT mother is LIKE Goddess....

5644.

ஒரு மீள் வினையின்சமநிலையில் வினைவினை மற்றும் வினைபடு பொருள்களின் செறிவு சமமாக இருக்கும்.

Answer»

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.  

விள‌க்க‌ம்

சம‌நிலை

  • ஒரு ‌மீ‌ள்‌வினை‌யி‌ல் மு‌ன்னோ‌க்கு ‌வினை ம‌ற்று‌ம் ‌பி‌ன்னோ‌க்கு ‌வினை ஆ‌கிய இர‌ண்டு‌ம் ஒரே நேர அள‌வி‌ல் நடைபெறு‌ம்.
  • மு‌ன்னோ‌க்கு ‌வினை ம‌ற்று‌ம் ‌பி‌ன்னோ‌க்கு ‌வினை ஆ‌கிய இர‌ண்டு‌ ‌வினை‌யி‌ன் வேகமு‌ம் சமமாக இரு‌‌க்கு‌ம் போது ‌வினை ‌விளைபொரு‌ட்க‌ள் உருவாகாது.
  • இத‌ற்கு சம‌‌நிலை‌ எ‌ன்று பெ‌ய‌ர்.
  • ஒரு ‌வினை ஆனது சம‌நிலை‌யினை அடை‌ந்த ‌பிறகு ‌வினைபடு பொரு‌ட்க‌ள் ம‌ற்று‌ம் ‌வினை ‌‌விளைபொரு‌‌ட்க‌ளி‌ன் அள‌வி‌ல் எ‌ந்த மா‌ற்றமு‌ம் ‌நிகழாது.
  • ஒரு ‌மீ‌ள் வே‌தி‌‌வினை‌யி‌‌ன் ‌வினைபடு பொரு‌ள் ம‌ற்று‌ம் ‌வினை ‌விளை‌ப் பொரு‌ளி‌ன் செ‌றி‌வி‌ல் எ‌ந்த‌விதமான மா‌ற்றமு‌ம் ‌நிகழாத ‌‌நிலை வே‌தி சம‌நிலை ஆகு‌ம்.
5645.

தூளாக்கப்பட்ட CaCO3; கட்டியான CaCO3 விட தீவிரமாக வினைபுரிகிறது. காரணம்அ) அதிக புறப்பரப்பளவு ஆ) அதிக அழுத்தம்இ) அதிக செறிவினால் ஈ) அதிக வெப்பநிலை

Answer»

ANSWER:

can't UNDERSTAND...!!..........

5646.

பின்வருவனவற்றுள் எது "தனிமம் + தனிமம் → சேரமம்" வகை அல்ல. அ) C(s) +O2(g) → Co2(g)ஆ) 2K(s) + Br2(l) → 2KBr(s)இ) 2CO(g) + O2(g) → 2CO2(g)ஈ) 4Fe(s) + 3O2(g) → 2Fe2O3(s)

Answer»

இ)2CO+O2=2CO2

HOPE THIS MAY HELP..

5647.

. SO3, CO2, NO2 போன்ற வாயுக்கள் கரைந்துள்ள மழைநீரின் pH மதிப்பு 7-யை விட குறைவாக இருக்கும்

Answer»

EXPLANATION:

குடிப்பதற்கான நல்ல தண்ணீர் எது?குடிநீருக்கு என சிறப்பு இயல்புகள் உள்ளனவா என்றால், ஆம் என்று தான் சொல்ல வேண்டும்.நாம் குடிக்கும் தண்ணீரில் இரண்டுவித இயல்புகளை பரிசோதனை செய்ய வேண்டும். தண்ணீரில் கரைந்துள்ள மொத்த திடப்பொருட்களின் அளவு 40 முதல் 60க்குள் இருந்தால் நல்ல தண்ணீர். 51 என இருந்தால், சர்வதேச தரத்திற்கு இணையான குடிநீர் என்று அர்த்தம். 250 வரை இருந்தால் பரவாயில்லை. குடிக்கலாம் என்று சொல்வர். மற்றொன்று ?ஹட்ரஜனின் அளவு (பொட்டன்ஷியல்). 6.5 முதல் 7.5 வரை இருந்தால் அமிலமும், காரமும் அதிகமில்லாத நடுநிலை. 6.5க்கு கீழே இருந்தால் அமிலத்தன்மை உடையது. இத்தகைய தண்ணீரை தொடர்ந்து குடித்தால் அல்சர், வயிற்றுப் புண் ஏற்படும்.

8.5க்கு மேல் இருந்தால் தண்ணீர் காரத்தன்மை உடையது. இதைத் தொடர்ந்து குடித்தால்

5648.

ஒரு கரைசலின் pH மதிப்பு 3 எனில், அதன் (OH-) ஹைடிராக்சைடு அயனி அயனி செறிவு என்ன?அ) 1 x 10-3 M ஆ) 3 Mஇ) 1 x 10-11 M ஈ) 11 M

Answer»

gifudicjfufififjfufufufucuducjcjcj jxifificifidudududjfififjdufifi

5649.

X(s) + 2HCl(aq) → XCl2(aq) + H2(g) என்ற ஒற்றை இடப்பெயர்ச்சி வினையில் X என்பதுபின்வருவனவற்றுள் எதைக் குறிக்கிறது. (i) Zn (ii) Ag (iii) Cu (iv) Mgசரியான இணையைத் தேர்ந்தெடு.அ) (i) மற்றும் (ii) ஆ) (ii) மற்றும் (iii)இ) (iii) மற்றும் (iv) ஈ) (i) மற்றும் (iv)

Answer»

ANSWER:

SORRY MATE don't UNDERSTAND that

5650.

சில்வர் உலோகம் நைட்ரிக் அமிலத்தில் ஹைடிரஜன் வாயுவை இடப்பெயர்ச்சி செய்ய வல்லது.

Answer»

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.  

விள‌க்க‌ம்  

ஒ‌ற்றை இட‌‌ப்பெய‌ர்‌ச்‌சி ‌வினை

  • ஒ‌ற்றை இட‌‌ப்பெய‌ர்‌ச்‌சி ‌வினையானது ஒரு த‌னிம‌ம் ம‌ற்று‌ம் ஒரு சே‌ர்ம‌த்‌தி‌ற்கு இடையே நடைபெறு‌ம் ‌வினை ஆகு‌ம்.
  • இ‌ந்த இட‌ப்பெய‌ர்‌ச்‌சி நடைபெறு‌ம் போது சே‌ர்ம‌த்‌தி‌ல் உ‌ள்ள த‌னிம‌‌ம் ஆனது  த‌னி‌த்த ‌நிலை‌யி‌ல் உ‌ள்ள த‌னிம‌த்‌தினா‌ல் இட‌ப்பெய‌ர்‌ச்‌சி செ‌ய்ய‌ப்ப‌ட்டு இவை இர‌ண்டு‌ம்  ஒ‌ன்று சே‌ர்‌ந்து ஒரு பு‌திய சே‌ர்ம‌‌ம் உருவாகு‌ம்.
  • இட‌ப்பெ‌ய‌ர்‌ச்‌சி ‌வினை ஆனது த‌னிம‌த்‌தி‌ன்‌ ‌வினை‌திற‌ன் ம‌ற்று‌ம் த‌னிம வ‌ரிசை‌ அ‌ட்டவ‌ணை‌யி‌ல் அவ‌ற்‌றி‌ன் இட‌ங்க‌ள் முத‌லியனவ‌ற்‌‌றினை சா‌‌ர்‌‌ந்து‌ள்ளது.
  • கா‌ப்ப‌ர், ‌சி‌ல்வ‌ர், த‌ங்க‌‌ம், ‌பிளா‌ட்டின‌ம் முத‌லியன குறை‌ந்த ‌வினை‌திற‌ன் உடைய த‌னிம‌ங்க‌ள் ஆகு‌ம்.
  • இவ‌ற்‌றினா‌‌ல் ஒரு த‌னி‌ம‌‌த்‌‌தினை இட‌ப்பெ‌ய‌ர்‌ச்‌சி செ‌ய்ய இயலாது.
  • எனவே  சில்வர் உலோகம் நைட்ரிக் அமிலத்தில் ஹைடிரஜன் வாயுவை இடப்பெயர்ச்சி செய்ய வல்லது எ‌ன்பது தவறான கூ‌ற்று ஆகு‌ம்.