Explore topic-wise InterviewSolutions in .

This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.

5651.

பின்வருவனவற்றுள் எது வீழ்படிவாதல் வினையை குறிக்கிறது.அ) A(s) + B(s) → C(s) + D(s)ஆ) A(s) + B(aq) → C(aq) + D(l)இ) A(aq) + B(aq) → C(s) + D(aq)ஈ) A(aq) + B(s) → C(aq) + D(l)

Answer»

Answer:

Hey please send UR QUESTION in ENGLISH ya in hindi I am not ABLE to UNDERSTAND it

i hope u got it

5652.

. வேதிச் சமநிலை பற்றிய பின்வரும் கூற்றுகளில்எவை சரியானவை?(i) இயக்கத்தன்மை உடையது.(ii) சமநிலையில் முன்னோக்கு மற்றும்பின்னோக்கு வினைகளில் வினைவேகம் சமம்.(iii) மீளா வினைகள் வேதிச் சமநிலையைஅடைவதில்லை.(iv) வினைபடு பொருள் மற்றும் வினைவிளைபொருள்களில் செறிவு வேறுபடலாம்.அ) (i), (ii) மற்றும் (iii) ஆ) (i), (ii) மற்றும் (iv)இ) (ii), (iii) மற்றும் (iv) ஈ) (i), (iii) மற்றும் (iv).

Answer»

(i), (II) மற்றும் (III)  

வே‌தி சம‌நிலை

  • ஒரு ‌மீ‌ள் வே‌தி‌‌வினை‌யி‌‌ன் ‌வினைபடு பொரு‌ள் ம‌ற்று‌ம் ‌வினை ‌விளை‌ப் பொரு‌ளி‌ன் செ‌றி‌வி‌ல் எ‌ந்த‌விதமான மா‌ற்றமு‌ம் ‌நிகழாத ‌‌நிலை வே‌தி சம‌நிலை ஆகு‌ம். ‌‌
  • மீ‌ள்‌ ‌வினை‌யி‌ன் தொட‌க்க‌த்‌தி‌ல் மு‌ன்னோ‌க்கு ‌வினை‌யி‌ன் வேக‌ம் ‌பி‌ன்னோ‌க்கு ‌வினை‌யி‌ன் வேக‌த்‌தினை ‌விட அ‌திகமாக இரு‌க்கு‌ம்.
  • ஆனா‌ல் ‌வினை‌ நடைபெறு‌ம் போது  ‌வினைபடு பொரு‌ளி‌ன் செ‌றிவு கு‌றையு‌ம். ‌‌
  • வினை ‌விளை பொரு‌ளி‌ன் செ‌‌றிவு அ‌திக‌ரி‌க்கு‌ம்.
  • ‌வினை‌யி‌ன் வேக‌ம் ஆனது செ‌றி‌வி‌ற்கு நே‌ர்‌வி‌கித‌ தொட‌ர்‌‌பி‌ல் இரு‌‌ப்பதா‌ல் மு‌ன்னோ‌க்கு ‌வினை‌யி‌ல் ‌வினைபடு பொரு‌ளி‌ன் செ‌றிவு நேர‌த்‌தினை பொரு‌த்து குறை‌கிறது.
  • அது போலவே ‌வினைவேக‌மு‌ம் குறை‌கிறது.  
  • இதை முறை‌யி‌ல் ‌பி‌ன்னோ‌க்கு ‌வினை‌யி‌ன் ‌வினை வேக‌ம் அ‌திக‌ரி‌க்‌கிறது.  
5653.

பச்சை விட்ரியாலின் மூலக்கூறு வாய்ப்பாடுMgSO4.7H2O

Answer»

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்  

‌நீரே‌றிய உ‌ப்புக‌ள்

  • ‌நீரே‌ற்ற‌ம் எ‌ன்பது ‌நீ‌ரி‌ல் அய‌னி‌ச் சே‌ர்ம‌ங்களை கரை‌த்து தெவிட்டிய கரைசலை உருவாக்கும் போது அய‌னி‌ச் சே‌ர்ம‌ங்க‌ளி‌ன் அய‌னிக‌ள் ‌நீ‌ர் மூல‌க்கூறுகளை ஈ‌ர்‌த்து  ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட வே‌தி ‌வி‌கித‌த்‌தி‌ல் ‌‌பிணை‌ப்‌பினை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளு‌ம் ‌நிக‌‌ழ்வு ஆகு‌ம்.
  • தெ‌வி‌ட்டிய கரைச‌‌‌லி‌ல் இரு‌ந்து அய‌னி‌ச் சே‌ர்ம‌‌ங்க‌ள் ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட அளவு ‌நீ‌ர் மூல‌க்கூறுகளுட‌ன் இணை‌ந்து படிக‌மாக மாறு‌கி‌ன்றது.
  • இ‌ந்த படிக‌த்துட‌ன் காண‌ப்படு‌ம் ‌நீ‌ர் மூல‌க்கூறுக‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை படிகமா‌க்க‌ல் ‌நீ‌ர் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • அத்தகைய படிகங்கள் நீரேறிய உப்புகள் எனப்படும்.  
  • (எ.கா) பச்சை விட்ரியா‌ல் FeSO_4 7H_2O, ம‌யி‌ல் து‌த்த‌ம் அ‌ல்லது நீல விட்ரியால்(CuSO_4 .5H_2O), ஜிப்சம் முத‌லியன ஆகு‌ம்.  
5654.

சோடியம் குளோரைடு நீரில் கரைந்து உருவாகும்கரைசல் நீரற்ற கரைசலாகும்.

Answer»

EXPLANATION:

சோடியம் குளோரைடு (SODIUM CHLORIDE) /ˌsoʊdiəm ˈklɔraɪd/,[2] என்பது NACL என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் உப்பு மேசை உப்பு அல்லது ஆலைட் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது சோடியம் மற்றும் குளோரைடு அயனிகள் 1:1 என்ற விகிதத்தில் கலந்து உருவாகியுள்ள ஒரு அயனிச் சேர்மம் ஆகும். கடல் நீரின் உவர்ப்புத் தன்மைக்குக் காரணமான முக்கிய உப்பு சோடியம் குளோரைடு ஆகும். பல்லுயிரணு சார் உயிரினங்கள் பலவற்றில் செல்வெளி திரவமாக சோடியம் குளோரைடு காணப்படுகிறது. மேசை உப்பு என்ற உண்ணக்கூடிய பொருளாக இது சுவை சேர்க்கும் பொருளாகவும் உணவு பாதுகாப்புப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. பல தொழிற்சாலை நடைமுறைகளில் சோடியம் குளோரைடு அதிக அளவில் பயன்படுகிறது. சோடியம் மற்றும் குளோரின் சேர்மங்களுக்கு ஆதார மூலமாகவும் சோடியம் குளோரைடு விளங்குகிறது. பல தொகுப்பு வினைகளுக்கு இது ஊட்டு மூலப்பொருளாகவும் உள்ளது. உறை நிலைக்கு கீழான வெப்பநிலையில் பனிக்கட்டி நீக்கியாக இது பயன்படுகிறது.

5655.

Na2SO4(aq) + BaCl2(aq) → BaSO4(s)↓ + 2 NaCl(aq)என்ற வேதிச்சமன்பாடு பின்வருனவற்றுள்எவ்வகை வினையைக் குறிக்கிறது.அ) நடுநிலையாக்கல் வினைஆ) எரிதல் வினைஇ) வீழ்படிவாதல் வினைஈ) ஒற்றை இடப்பெயர்ச்சி வினை

Answer»

ANSWER:

NA2SO4 BACL2 BASO4 2nacl

5656.

கார்பன் மற்றும் ஆக்சிஜன் இடையேயான ஒரு வினை பின்வருமாறு குறிக்கப்படுகிறது.C(s) + O2(g) → CO2(g) இது எவ்வகை வினையாக வகைப்படுத்தப் படுகிறது.(i) சேர்க்கை வினை (ii) எரிதல் வினை(iii) சிதைவுறுதல் வினை (iv) மீளா வினைஅ) (i) மற்றும் (ii) ஆ) (i) மற்றும் (iv)இ) (i), (ii) மற்றும் (iii) ஈ) (i), (ii) மற்றும் (iv)

Answer»

Answer:

please ASKED your QUESTION in english...

L am unable to UNDERSTOOD this LANGUAGE...

5657.

சூடான தெவிட்டிய காப்பர் சல்பேட் கரைசலைக் குளிர்விக்கும் போது படிகங்களாக மாறுகிறது. ஏன்?

Answer»

நீரேறிய உப்புகள்

  • நீரே‌ற்ற‌ம் எ‌ன்பது ‌நீ‌ரி‌ல் அய‌னி‌ச் சே‌ர்ம‌ங்களை கரை‌த்து தெவிட்டிய கரைசலை உருவாக்கும் போது அய‌னி‌ச் சே‌ர்ம‌ங்க‌ளி‌ன் அய‌னிக‌ள் ‌நீ‌ர் மூல‌க்கூறுகளை ஈ‌ர்‌த்து  ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட வே‌தி ‌வி‌கித‌த்‌தி‌ல் ‌‌பிணை‌ப்‌பினை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளு‌ம் ‌நிக‌‌ழ்வு ஆகு‌ம்.
  • தெ‌வி‌ட்டிய கரைச‌‌‌லி‌ல் இரு‌ந்து அய‌னி‌ச் சே‌ர்ம‌‌ங்க‌ள் ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட அளவு ‌நீ‌ர் மூல‌க்கூறுகளுட‌ன் இணை‌ந்து படிக‌மாக மாறு‌கி‌ன்றது.
  • அத்தகைய படிகங்கள் நீரேறிய உப்புகள் எனப்படும்.  

ம‌யி‌ல் து‌த்த‌ம் அ‌ல்லது நீல விட்ரியா‌ல்

  • ம‌யி‌ல் து‌த்த‌ம் அ‌ல்லது நீல விட்ரியா‌லி‌ன் மூல‌க்கூறு வா‌ய்‌ப்பாடு CuSO_4 .5H_2O ஆகு‌ம்.
  • இதை சூடுபடு‌த்து‌ம் போது ‌நீர‌ற்ற கா‌ப்ப‌ர் ச‌‌ல்பே‌ட் மாறு‌கிறது.
  • CuSO_4.5H_2OCuSO_4 + 5H_2O
  • அ‌ந்த கா‌ப்ப‌ர் ச‌‌ல்பே‌ட்டை குளிர்விக்கும் போது படிகங்களாக மாறுகிறது.
  • ஏனெ‌னி‌ல் நீல விட்ரியால் ஒரு ‌நீரே‌றிய உ‌ப்பு ஆகு‌ம்.  
5658.

) MgSO4.7H2O உப்பை வெப்பப்படுத்தும் போதுஎன்ன நிகழ்கிறது?கரைதிறன் - வரையறு.

Answer»

மெக்னீசியம் சல்பேட் ஹெப்டா ஹைட்ரே‌ட்(MgSO_4.7H_2O)

  • ‌நீரே‌றிய உ‌ப்பான எ‌ப்ச‌ம் உ‌ப்பு அ‌ல்லது மெக்னீசியம் சல்பேட் ஹெப்டா ஹைட்ரே‌ட் (MgSO_4.7H_2O) யை மெதுவாக வெ‌ப்ப‌ப்படு‌த்து‌ம் போது அத‌ன் ஏழு ‌நீ‌‌ர் மூல‌க்கூறுகளை இழ‌ந்து நீரற்ற மெக்னீசியம் சல்பேட்டாக மாறுகிறது.  
  • (MgSO_4.7H_2O)MgSO_4 + 7H_2O
  • நீரற்ற மெக்னீசியம் சல்பேட்டை ‌கு‌ளி‌ர்‌வி‌க்கு‌ம் போது ‌மீ‌ண்டு‌ம் மெக்னீசியம் சல்பேட் ஹெப்டா ஹைட்ரே‌ட் எ‌ன்ற ‌நீரே‌றிய உ‌ப்பாக மாறு‌கிறது.  

கரைதிறன்

  • கரைதிறன் எ‌ன்பது ஒரு  குறிப்பிட்ட அளவு கரைப்பானில் எவ்வளவு கரைபொருள் கரையும் என்பதற்கான அளவீடு அ‌ல்லது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் 100 கி கரைப்பானில் கரைந்து தெவிட்டிய கரைசலை உருவாக்க தேவையான கரை பொரு‌ளி‌ன்  ‌கிரா‌ம்க‌ளி‌ன்  எண்ணிக்கை என அழை‌க்க‌ப்படு‌கிறது.  
5659.

சிலிகா ஜெல் காற்றிலிருந்து ஈரப்பதத்தைஉறிஞ்சிக் கொள்கிறது. ஏனெனில் அது ஒரு ஈரம்உறிஞ்சும் தன்மை கொண்ட சேர்மம் ஆகும்.

Answer»

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று ச‌ரியானது ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்  

ஈரம் உறிஞ்சும் தன்மை கொண்ட சேர்மம்

  • சில சே‌ர்ம‌ங்க‌ள் சாதாரண வெ‌ப்ப‌நிலை‌யி‌ல் ‌ வ‌ளிம‌ண்டல‌க் கா‌ற்றுட‌ன் ‌வே‌தி ‌வினை‌யி‌ல் ஈடுப‌ட்டு வ‌ளிம‌ண்ட‌ல‌க் கா‌ற்‌றி‌ல் உ‌ள்ள ஈர‌த்‌தினை உ‌றி‌ஞ்‌சு‌ம் த‌ன்மை‌யினை பெ‌ற்று உ‌ள்ளன.
  • அ‌ந்த சே‌ர்ம‌ங்களு‌க்கு ஈரம் உறிஞ்சும் சேர்மங்கள் அ‌ல்லது ஈர‌ம் கவரு‌ம் சே‌ர்ம‌ங்க‌ள் எ‌ன்று பெய‌ர்.
  • இ‌ந்த ப‌ண்‌பி‌ற்கு ஈர‌ம் உ‌றி‌ஞ்சுத‌ல் எ‌ன்று பெ‌‌ய‌ர்.
  • உல‌ர்‌த்து‌ம் பொரு‌ட்களாக ஈர‌ம் உ‌றி‌ஞ்சு‌ம் சே‌ர்ம‌ங்க‌ளாக பய‌ன்படு‌கி‌ன்றன.
  • (எ.கா) அடர் சல்பியூரிக் அமிலம் (H_2SO_4), சுட்ட சுண்ணாம்பு (CAO), சிலிகா ஜெல் (SiO_2) முத‌லியன காற்றிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்கிறது.
  • ஏனெனில் அது  ஈரம் உறிஞ்சும் தன்மை கொண்ட சேர்மம் ஆகும்.  
5660.

Give the answer fast please.​

Answer»

ANSWER:

सेल / मोबाइल फोन के उपयोग और दुरुपयोग के

शती: नमस्ते, फरजाना। क्या हाल है?

फरजाना: मैं ठीक हूँ और तुम्हारे बारे में क्या?

शती: मैं भी ठीक हूँ जबसे मैं आपसे आखिरी बार मिला हूं, यह लंबा समय है।

फरजाना: लेकिन हमने मोबाइल फोन पर लगातार संपर्क बनाए रखा है।

शती: हाँ यह मोबाइल फोन हमारे जीवन का एक बहुत ही महत्वपूर्ण कारक बन गया है। हम इसके बिना एक दिन भी नहीं कर सकते

फरजाना: सही है। इसने अनिश्चित रूप से संदेह, उत्सुक प्रतीक्षा और दर्दनाक रहस्य को कम कर दिया है। वास्तव में, इसने हमारे जीवन को आसान और आरामदायक बना दिया है।

शती: और इसने हमारे वैश्विक संचार को गतिशील और तेज बना दिया है।

फरजाना: लेकिन इसके कुछ नुकसान भी हैं।

शती: सही है आप। यह ब्रेन ट्यूमर, आनुवांशिक क्षति और कई अन्य असाध्य रोगों का कारण बनता है।

फरजाना: हाँ, बातचीत के दौरान, रक्त मस्तिष्क बाधा क्षतिग्रस्त हो सकती है, रक्तचाप उच्च हो सकता है और लाल रक्त कोशिकाएं प्रभावित हो सकती हैं।

शती: यह बच्चों और गर्भवती महिलाओं के लिए भी खतरनाक है।

फरजाना: अपराधी भी इसकी मदद से अपने ऑपरेशन को अंजाम दे रहे हैं।

शती: इसके अलावा, यह किशोरों को बहुत नुकसान पहुंचाता है। वे अपने तथाकथित प्रेमियों के साथ सीज़न और सीज़न में आसानी से संपर्क कर सकते हैं।

फरजाना: ये सब बहुत सच है। यद्यपि हमें इससे अत्यधिक लाभ मिल रहा है, लेकिन हमें इसके अवगुणों से बचने के लिए सावधानी और सावधानी के साथ इसका उपयोग करना चाहिए।

5661.

கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும்தன்மையுடையது ____________அ. ஃபெரிக் குளோரைடுஆ. காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட்இ. சிலிக்கா ஜெல்ஈ. இவற்றுள் எதுமில்லை.

Answer»

சிலிக்கா ஜெல்

ஈரம் உறிஞ்சும் சேர்மங்கள்

  • ஒரு  சில சேர்மங்கள் சாதாரண வெப்ப நிலையில், வளிமண்டலத்தில் உள்ள காற்று உடன் தொடர்பு கொள்ளும் போது அதில் உள்ள ஈரத்தை உறிஞ்சும் தன்மையை பெற்றுள்ளது.  
  • இந்த நிகழ்வின் போது அவற்றின் இயற்பியல் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படுவது ‌கிடையாது.
  • இத்தகைய சேர்மங்கள் ஈரம் உறிஞ்சும் சேர்மங்கள் அல்லது ஈரம் கவரும் சேர்மங்கள் என அழை‌க்க‌ப்படுகின்றன.
  • இந்த பண்பிற்கு ஈரம் உறிஞ்சுதல் என்று பெயர்.
  • உலர்த்தும் பொருளாக ஈரம் உறிஞ்சும் சேர்மங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

எடுத்துக்காட்டுகள்

  • அடர் சல்பியூரிக் அமிலம் (H2SO4).
  • பாஸ்பரஸ் பெண்டாக்ஸைடு (P2O5).
  • சுட்ட சுண்ணாம்பு (CAO).
  • சிலிக்கா ஜெல் (SIO2).
5662.

100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன்36 கி. 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லிநீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பைசேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும் _______.அ. 12 கி ஆ. 11 கி இ. 16 கி ஈ. 20 கி

Answer»

11 ‌கி

கரைச‌ல்

  • இர‌ண்டு அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட பொரு‌ட்களை உடைய ஒரு படி‌த்தான கலவை‌க்கு கரைச‌ல் எ‌ன்று பெய‌ர்.  

தெ‌வி‌ட்டிய கரைச‌ல்  

  • எ‌ந்த ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட கரைச‌லி‌ல், ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட வெ‌ப்ப‌நிலை‌யி‌ல் மேலு‌ம் கரை பொருளை கரை‌க்க இயலாதோ அ‌ந்த கரைசலு‌க்கு தெ‌வி‌ட்டிய கரைச‌ல் எ‌ன்று பெ‌ய‌ர்.  

கரைதிறன்

  • ஒரு  குறிப்பிட்ட அளவு கரைப்பானில் எவ்வளவு கரைபொருள் கரையும் என்பதற்கான அளவீடே கரைதிறன் ஆகு‌ம்.
  • 100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36 கி.
  • 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லி நீரில் கரை‌க்க‌ப்‌ப‌ட்டு‌வி‌ட்டது.
  • மேலு‌ம் 11 ‌கி (36 - 25 = 11) சோடியம் குளோரைடு 100 மி.லி நீரில் கரை‌க்க‌‌ப்படு‌ம் போது அது தெ‌வி‌ட்டிய கரைசலாக மாறு‌ம்.  
5663.

இருமடிக்கரைசல் என்பது மூன்று கூறுகளைக்கொண்டது.

Answer»

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்

கரை பொரு‌ள்

  • கரைச‌லி‌ல் குறை‌ந்த அள‌வினை (எடை)  உடைய கூறு கரை பொரு‌ள் ஆகு‌ம்.
  • கரைச‌லி‌ல் கரை பொரு‌ள் கரையு‌ம் கூறாக செய‌ல்படு‌கிறது.  

கரை‌ப்பா‌ன்  

  • கரைச‌லி‌ல் அ‌திக அள‌வினை (எடை)  உடைய கூறு கரை‌ப்பா‌ன் ஆகு‌ம்.
  • கரைச‌லி‌ல் கரை‌ப்பா‌ன் கரை‌‌க்கு‌ம் கூறாக செய‌ல்படு‌கிறது.  

இரு படி‌த்தா‌ன கரைச‌ல்  

  • ஒரு கரைச‌‌லி‌ல் ஒரு கரை பொரு‌ள், ஒரு கரை‌ப்பா‌ன் என இரு கூறுக‌ள் ம‌ட்டு‌ம் காண‌ப்ப‌ட்டா‌ல் அ‌ந்த கரைச‌ல் இரு படி‌த்தா‌ன கரைச‌ல் என அழை‌க்க‌ப்படு‌கிறது.  
  • (எ.கா) ச‌ர்‌க்கரை‌க் கரைச‌ல்.
  • ச‌ர்‌க்கரை‌க் கரைச‌‌‌லி‌ல் ச‌ர்‌க்கரை எ‌ன்ற ஒரு கரைபொருளு‌ம், ‌நீ‌ர் எ‌ன்ற ஒரு கரை‌ப்பானு‌ம் இரு‌ப்பதா‌ல் இது இரு படி‌த்தா‌ன கரைச‌ல் ஆகு‌ம்.
  • எனவே மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.  
5664.

. ஒரு கரைசலில் உள்ள மிகக் குறைந்த அளவுகொண்ட கூறினை ____________ எனஅழைக்கிறோம்.

Answer»

கரைபொருள்

  • ந‌‌ம் அ‌ன்றாட வா‌ழ்‌வி‌ல் பய‌ன்படு‌த்து‌ம் பெரு‌ம்பாலான பொருட்கள்  இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களின் கலவையால் உருவானவை ஆகும்.
  • கலவையில் காணப்படக்கூடிய  பொருட்கள் அனைத்தும்  ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயற்பியல் பண்புகளைக் கொண்டு  காணப்படுகின்றன.
  • ஒரு பொரு‌ளி‌ல்  கரைபொருள் மற்றும் கரைப்பான் என இரு கூறுக‌ள் உ‌ள்ளன.
  • அதாவது ஒரு கரைசலில் குறைந்த அளவு (எடை) கொண்ட கூறு கரைபொருள் என்று அழைக்கப்படுகிறது.
  • அதேபோல் அதிக அளவு (எடை) கொண்ட கூறு, கரைப்பான் என்று அழைக்கப்படுகிறது.
  • கரைபொருளானது கரைப்பானில் முழுவதும் கரைந்து ஒருபடித்தான கரைசலை உருவாக்குகிறது.
  • இங்கு கரைப்பான் ஆனது கரைக்கும் ஊடகமாக செயல்படுகிறது.
  • கரைத்தல் என்பது ஒரு கரைப்பானில் கரைபொருள் கரையும் நிலையாகும்.
5665.

25% ஆல்கஹால் கரைசல் என்பது ___________அ. 100 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்ஆ. 25 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்இ. 75 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்ஈ. 25 மி.லி நீரில் 75 மி.லி ஆல்கஹால்

Answer»

75 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்

‌நிறை சத‌வீத‌ம்  

  • ஒரு கரைச‌லி‌ல் உ‌ள்ள கரை பொரு‌ளி‌ன் ‌‌நிறை‌யினை சத‌வீத‌த்‌தி‌ல் கு‌றி‌‌க்க‌ப்படுவத‌ற்கு ‌நிறை சத‌வீத‌ம் எ‌ன்று பெய‌ர்.
  • திண்ம கரை பொருளையும், திரவக் கரைப்பானையும் கொண்ட கரைசலி‌ன் செறிவை குறிக்க நிறை சத‌வீத‌ம் பய‌ன்படு‌கிறது. ‌
  • நிறை சத‌வீத‌ம் வெ‌ப்ப‌நிலை‌யினை சா‌ர்‌ந்தது ‌கிடையாது.
  • பொதுவாக  நிறை சதவீதம் என்பது w/w என குறிக்கப்படுகிறது.
  • கரைச‌லி‌‌ன் மொ‌த்த ‌‌நிறை 100 ‌கி ஆகு‌ம்.  
  • நிறை சதவீதம் = கரை பொருளின் நிறை / கரை‌ப்பா‌னி‌ன் ‌நிறை  × 100

(எ.கா)

  • 25% ஆல்கஹால் கரைசல் எ‌ன்பது  25 மி.லி ஆல்கஹாலை 75 மி.லி நீரில் சே‌ர்‌க்கு‌ம் போது ‌கிடை‌க்கு‌ம் கரைச‌ல் ஆகும்.  
5666.

. நீல விட்ரியால் – CaSO42H2O2. ஜிப்சம் – CaO3. ஈரம் உறிஞ்சிக் கரைபவை – CuSO4 5H2O4. ஈரம் உறிஞ்சி – NaOH

Answer»

பொரு‌த்துத‌ல்  

  • 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ

நீல விட்ரியால்

  • ம‌யி‌ல் து‌த்த‌ம் அ‌ல்லது நீல விட்ரியால் எ‌னு‌ம் ‌நீரே‌றிய உ‌ப்‌பி‌ன் மூல‌க்கூறு வா‌ய்‌ப்பாடு CUSO4 5H2O ஆகு‌ம்.  

ஜிப்சம்

  • ஜிப்சம் எ‌னு‌ம் ‌நீரே‌றிய உ‌ப்‌பி‌ன் மூல‌க்கூறு வா‌ய்‌ப்பாடு CASO4 2H2O ஆகு‌ம்.  

ஈரம் உறிஞ்சிக் கரைபவை

  • சாதாரண வெ‌ப்ப‌நிலை‌யி‌ல் ‌சில சே‌ர்ம‌ங்க‌ள் வ‌ளிம‌ண்டல‌க் கா‌ற்றுட‌ன் ‌வே‌தி ‌வினை‌யி‌ல் ஈடுப‌ட்டு வ‌ளிம‌ண்ட‌ல‌க் கா‌ற்‌றி‌ல் உ‌ள்ள ஈர‌த்‌தினை உ‌றி‌ஞ்‌சி முழுவது‌ம் கரை‌கி‌ன்றன.
  • அ‌ந்த சே‌ர்ம‌ங்களு‌க்கு ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் எ‌ன்று பெய‌ர்.  
  • (எ.கா) NAOH ஆகு‌ம்.  

ஈரம் உறிஞ்சி

  • சாதாரண வெ‌ப்ப‌நிலை‌யி‌ல் ‌சில சே‌ர்ம‌ங்க‌ள் வ‌ளிம‌ண்டல‌க் கா‌ற்றுட‌ன் ‌வே‌தி ‌வினை‌யி‌ல் ஈடுப‌ட்டு வ‌ளிம‌ண்ட‌ல‌க் கா‌ற்‌றி‌ல் உ‌ள்ள ஈர‌த்‌தினை உ‌றி‌ஞ்‌சுகி‌ன்றன.
  • அ‌ந்த சே‌ர்ம‌ங்களு‌க்கு ஈரம் உறிஞ்சும் சேர்மங்கள் அ‌ல்லது ஈர‌ம் கவரு‌ம் சே‌ர்ம‌ங்க‌ள் எ‌ன்று பெய‌ர்.
  • (எ.கா) CaO ஆகு‌ம்.
5667.

கரைதிறன் என்பது _________ கி கரைப்பானில்கரைக்கப்படும் கரைபொருளின் அளவு ஆகும்.

Answer»

100 ‌கி

கரைச‌ல்  

  • இர‌ண்டு அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட பொரு‌ட்களை உடைய ஒரு படி‌த்தான கலவை‌க்கு கரைச‌ல் எ‌ன்று பெய‌ர்.  

கரை பொரு‌ள்

  • கரைச‌லி‌ல் குறை‌ந்த அள‌வினை (எடை)  உடைய கூறு கரை பொரு‌ள் ஆகு‌ம்.
  • கரைச‌லி‌ல் கரை பொரு‌ள் கரையு‌ம் கூறாக செய‌ல்படு‌கிறது.  

கரை‌ப்பா‌ன்

  • கரைச‌லி‌ல் அ‌திக அள‌வினை (எடை)  உடைய கூறு கரை‌ப்பா‌ன் ஆகு‌ம்.
  • கரைச‌லி‌ல் கரை‌ப்பா‌ன் கரை‌‌க்கு‌ம் கூறாக செய‌ல்படு‌கிறது.  

கரைதிறன்

  • கரைதிறன் எ‌ன்பது ஒரு  குறிப்பிட்ட அளவு கரைப்பானில் எவ்வளவு கரைபொருள் கரையும் என்பதற்கான அளவீடு அ‌ல்லது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் 100 கி கரைப்பானில் கரைந்து தெவிட்டிய கரைசலை உருவாக்க தேவையான கரை பொரு‌ளி‌ன்  ‌கிரா‌ம்க‌ளி‌ன்  எண்ணிக்கை என அழை‌க்க‌ப்படு‌கிறது.  
5668.

ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக்காரணம் ____________அ. ஈரம் மீது அதிக நாட்டம்ஆ. ஈரம் மீது குறைந்த நாட்டம்இ. ஈரம் மீது நாட்டம் இன்மைஈ. ஈரம் மீது மந்தத்தன்மை

Answer»

ஈரம் மீது அதிக நாட்டம்

ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள்

  • சாதாரண வெ‌ப்ப‌நிலை‌யி‌ல் ‌சில சே‌ர்ம‌ங்க‌ள் வ‌ளிம‌ண்டல‌க் கா‌ற்றுட‌ன் ‌வே‌தி ‌வினை‌யி‌ல் ஈடுப‌ட்டு வ‌ளிம‌ண்ட‌ல‌க் கா‌ற்‌றி‌ல் உ‌ள்ள ஈர‌த்‌தினை உ‌றி‌ஞ்‌சி முழுவது‌ம் கரை‌கி‌ன்றன.
  • அ‌ந்த சே‌ர்ம‌ங்களு‌க்கு ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் எ‌ன்று பெய‌ர்.
  • இ‌ந்த ப‌ண்‌‌பி‌‌ற்கு ஈரம் உறிஞ்சிக் கரைதல் என்று பெயர்.  
  • ஈரம் மீதான  அதிக நாட்ட‌த்‌தி‌ன் காரணமாக ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவா‌கி‌ன்றன.
  • சே‌ர்ம‌ங்க‌ள் ஈர‌த்‌தினை உ‌றி‌ஞ்‌சி கரை‌ந்து ‌ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்களாக மா‌றிய பி‌‌ன்ன‌ர் அவற்றின் படிகப் பண்பை இழக்கின்றன.
  • மேலு‌ம் அவை முழுவதுமாக வ‌ளிம‌ண்டல‌க் கா‌‌ற்றுட‌ன் கரை‌ந்து தெ‌வி‌ட்டிய‌க் கரைசலை உருவா‌க்கு‌கி‌ன்றன.  
5669.

எந்த அமிலம், அலுமினிய உலோகத்தை செயல்படா நிலைக்கு உட்படுத்தும். ஏன்?

Answer»

அ‌லு‌மி‌னிய‌‌‌ம்

  • நமது  பூமியில் மிகச் செறிந்து காணப்படும் உலோகம் அலுமினியம் ஆகும்.  
  • மேலும் அலுமினியத்தின் வினைபடும் திறன் அதிகம்.
  • அதனால் இது மற்ற தனிமங்களுடன் சேர்ந்த நிலையில்  காணப்படும்.
  • இதில் ஒரு சில முக்கியத் தாதுக்கள் காணப்படுகின்றன.
  • அலுமினியத்தின் முக்கியத் தாது பாக்சைட் ஆகும்.
  • இத்தாதுவிலிருந்து அலுமினியம் பிரித்தெடுத்தல் 2 நிலைகளில் நடைபெறுகின்றது.
  • அ‌தி‌ல் ஒ‌ன்று பாக்சைட்டை அலுமினாவாக மாற்றம் செய்தல் பேயர் முறை ஆகு‌ம்.
  • மற்றொன்று  அலுமினாவை, மின்னாற்பகுத்தல் மூலம் ஒடுக்கம் செய்தல் ஹால் முறை ஆகும்.

அலு‌மி‌னிய‌த்‌தினை செய‌ல்படா ‌நிலை‌க்கு உ‌ட்படு‌த்து‌ம் அ‌மில‌ம்

  • நீர்த்த மற்றும் அடர் நைட்ரிக் அமிலம் அலுமினிய உலோகத்துடன் வினைபுரியாது.
  • இதனால் அலுமினியம் செயல்படாத நிலைக்கு உட்படுத்தப்படுகிறது.
  • அ‌லு‌மி‌னிய‌த்‌தி‌ன் மே‌ல் பரப்பில் உருவாகும் ஆக்சைடு படலமே இதற்கு காரணம் ஆகும்.
  • இந்த ஆக்ஸைடு படலம் உருவானதால் அலு‌மி‌னிய‌த்‌தி‌ன் வினைபடும் திறன் குறை‌கிறது.
5670.

. A என்பது வெள்ளியின் வெண்மை கொண்ட உலோகம். A ஆனது ‘O2 ’ உடன் 800° C யில்வினைபுரிந்து B யை உருவாக்கும். A யின் உலோகக் கலவை விமானத்தின் பாகங்கள் செய்யப்பயன்படும். A மற்றும் B என்ன?

Answer»

A - அலு‌மி‌னிய‌ம், B -  அலு‌மி‌னிய‌ம் ஆ‌க்சைடு  

அலு‌மி‌னிய‌ம்

  • அலு‌மி‌னிய‌த்‌தி‌ன் மு‌க்‌கிய தாது பா‌‌க்சை‌ட் ஆகு‌ம்.
  • பா‌க்சை‌‌ட்டி‌லிரு‌ந்து அலு‌மி‌னிய‌ம் பேய‌ர் ம‌ற்று‌ம் ஹா‌ல்  முறைக‌ளி‌ல் ‌பி‌ரி‌த்தெடு‌க்க‌ப்படு‌கிறது.
  • அலு‌மி‌னிய‌ம் வெ‌ள்‌ளி‌யை போ‌ன்ற வெ‌ண்மையான உலோக‌ம் ஆகு‌ம்.
  • அலு‌மி‌னிய‌த்‌தினை தகடாகவு‌ம் அடி‌க்கலா‌ம், க‌ம்‌பியாவு‌ம் ‌நீ‌ட்டலா‌ம்.
  • அலு‌மி‌னிய‌ம் ஒரு ‌சிற‌ந்த  வெ‌‌ப்ப‌கட‌த்‌தி ம‌ற்று‌ம் ‌‌மி‌ன்கட‌த்‌தி ஆகு‌ம்.
  • இதை பயன்படுத்தி வீட்டுப் பாத்திரங்கள் செய்யலாம்.
  • மின்கம்பிகள் செய்யலாம்.
  • விமானம் மற்றும் தொழில் இயந்திரங்களின் பாகங்களைச் செய்யப் பயன்படுகிறது .

அலு‌மி‌னிய‌ம் ஆ‌க்சைடு

  • அலு‌மி‌னிய‌‌ம் ஆ‌க்‌சிஜனுட‌ன் 800°C வெ‌ப்ப‌நிலை‌யி‌ல் ‌வினைபு‌ரி‌ந்து அலு‌மி‌னிய‌ம் ஆ‌க்சைடை உருவா‌க்கு‌‌கிறது.  
  • 4Al + 3O_22 Al_2O_3  (அலுமினியம் ஆக்சைடு)
5671.

I. கூற்றும், காரணமும் சரியானது. காரணம்,கூற்றை நன்கு விளக்குகிறது.ii. கூற்று சரி, காரணம் தவறுiii. கூற்று தவறு, காரணம் சரி1. கூற்று: HF மூலக்கூறில் உள்ள பிணைப்ப அயனிப்பிணைப்புகாரணம்: ‘H’ க்கும் ‘F’ க்கும் இடையே உள்ள எலக்ட்ரான் கவர் ஆற்றல் வித்தியாசம் 1.9.

Answer»

கூ‌ற்று ம‌ற்று‌ம் காரண‌ம்

  • கூற்றும், காரணமும் சரியானது. காரணம், கூற்றை நன்கு விளக்குகிறது.  

‌விள‌க்க‌ம்

HF மூலக்கூறு

  • ஹை‌ட்ரஜ‌ன் ஒரு எ‌ல‌க்‌ட்ரானை புளூரி‌னு‌க்கு வழ‌ங்குவதா‌ல் நே‌ர் ‌மி‌ன் அய‌னியாகவு‌ம், ஹை‌ட்ரஜ‌ன் அணு‌விட‌ம் இரு‌ந்து ஒரு எ‌ல‌க்‌ட்ரானை பெறு‌ம் புளூரி‌ன் அணு ஆனது எ‌தி‌ர் ‌மி‌ன் அய‌னியாகவு‌ம் மாறு‌கிறது.
  • எனவே HF மூலக்கூறில் உள்ள H மற்றும் F க்கு இடையில் உள்ள பிணைப்பு அய‌னி‌ப் ‌பிணை‌ப்பு ஆகு‌ம்.  

எல‌க்‌ட்ரா‌ன் கவ‌ர்த‌ன்மை  

  • இரு அணுக்களுக்கு இடையே உள்ள எலக்ட்ரான் கவர்தன்மை வித்தியாசம் 1.7 ஐ விட குறைவாக இருந்தால் அப்பிணைப்பு  சகப்பிணை‌‌ப்பாகவு‌ம்,  1.7  ஐ  விட  அதிகமாக இருந்தால்  அப்பிணைப்பு அயனிப்பிணைப்பாகவும் இரு‌க்கு‌ம்.  
  • H க்கும் F க்கும் இடையே உள்ள எலக்ட்ரான் கவர் ஆற்றல் வித்தியாசம் 1.9 ஆக உ‌ள்ளதா‌ல் அது அய‌னி‌ப் ‌பிணை‌ப்பு ஆகு‌ம்.  
5672.

கீழ்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது ____________அ. அசிட்டோன் ஆ. பென்சீன்இ. நீர் ஈ. ஆல்கஹால்

Answer»

நீர்

கரைச‌ல்  

  • இர‌ண்டு அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட பொரு‌ட்களை உடைய ஒரு படி‌த்தான கலவை‌க்கு கரைச‌ல் எ‌ன்று பெய‌ர்.
  • கரைச‌லி‌ல் கரைபொரு‌ள் ம‌ற்று‌ம் கரை‌ப்பா‌ன் என இரு‌ கூறுக‌ள் உ‌ள்ளன.

கரை பொரு‌ள்

  • கரைச‌லி‌ல் குறை‌ந்த அள‌வினை (எடை)  உடைய கூறு கரை பொரு‌ள் ஆகு‌ம்.
  • கரைச‌லி‌ல் கரை பொரு‌ள் கரையு‌ம் கூறாக செய‌ல்படு‌கிறது.  

கரை‌ப்பா‌ன்

  • கரைச‌லி‌ல் அ‌திக அள‌வினை (எடை)  உடைய கூறு கரை‌ப்பா‌ன் ஆகு‌ம்.
  • கரைச‌லி‌ல் கரை‌ப்பா‌ன் கரை‌‌க்கு‌ம் கூறாக செய‌ல்படு‌கிறது.  

ச‌ர்வ கரை‌ப்பா‌ன்  

  • பெரு‌ம்பாலான பொரு‌ட்க‌ள் ‌நீ‌ரி‌ல் கரை‌கி‌ன்றன.
  • இதனா‌ல் ‌நீ‌ர் ஆனது ச‌ர்வ கரை‌ப்பா‌ன் அ‌ல்லது உலகளாவிய கரைப்பான் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • அ‌ந்த கரைச‌ல் ‌நீ‌ர்‌க் கரைச‌ல் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது.  
5673.

இரும்பு துருபிடித்தலுக்கான இரு காரணங்களைதருக.

Answer»

இரும்பு துருபிடித்தலுக்கான காரண‌ங்க‌ள்

உலோக அரிமானம்

  • உலோக அரிமானம் என்பது வேதி வினைகள் அல்லது மின் வேதி வினைகள் மூலமாக சுற்றுச் சூழலுடன் வினைபுரிந்து படிப்படியாக உலோகங்கள் சிதைவடையும் நிகழ்வாகும்.
  • இது ஒரு இயற்கையாக நடைபெறக்கூடிய நிகழ்வாகும்.
  • இதில் உலோகமானது, ஆக்சைடு, ஹைட்ராக்சைடு அல்லது சல்பைடாக மாறி தன் உலோகத் தன்மையை இழக்கிறது.

துரு

  • துரு என்பது வேதியியல் முறையில் நீரேறிய ஃபெரிக் ஆக்சைடு FE2O3.xH2O என அழைக்கப்படுகிறது.
  • துருப்பிடித்தல் என்பது இரும்பின் புறப்பரப்பில், செம்பழுப்பு நிற நீரேறிய ஃபெரிக் ஆக்சைடை உருவாக்குகின்றது.
  • 4 FE+ 3 O2 + X H2O  --- >  2 Fe2O3 . xH2O
  • இரும்பானது  ஈரமான காற்று மற்றும் நீர் ஆகியவற்றால் துருபிடிக்கிறது.  
  • இரும்பு துருபிடித்தலை தவிர்க்க பாதுகாப்பு கலவை பூசப்படுகிறது.
  • இதற்கு பயன்படக்கூடிய ஒரு நிகழ்வு நாகமுலாம் பூசுதல் ஆகும்.
  • நாகமுலாம் பூசுதல் என்பது இரும்பின் மீது துத்தநாக மின் முலாம் பூசுவதாகும்.  
5674.

கூற்று: சுத்தப்படுத்தப்படாத, தாமிரபாத்திரத்தில் பச்சை படலம் உருவாகிறது.காரணம்: தாமிரம், காரங்களால் பாதிக்கப்படுவதில்லை

Answer»

கூ‌ற்று ம‌ற்று‌ம் காரண‌ம்  

  • கூ‌ற்று ம‌ற்று‌ம் காரண‌ம் ஆ‌கிய இர‌ண்டு‌ம் ச‌ரியானது ஆகு‌ம்‌.
  • ஆனா‌ல் காரண‌ம் கூ‌ற்‌றி‌ற்கான ச‌ரியான  ‌விள‌க்க‌‌ம் இ‌ல்லை.  

‌விள‌க்க‌ம்  

தா‌மிர‌ம்

  • தா‌மிர‌ம்  அ‌ல்லது கா‌ப்ப‌ர் ஆனது செ‌ம்பழு‌ப்பு ‌நிறமுடைய உலோக‌ம் ஆகு‌ம்.
  • தா‌‌மிர‌ம் அ‌திக அட‌ர்‌த்‌தியு‌ம், பளபள‌ப்பு‌ம் கொ‌ண்ட உலோக‌ம் ஆகு‌ம்.
  • தா‌மிர‌ உலோக‌த்‌தி‌ன் உருகுநிலை 1356^oC ஆகு‌ம்.  

தா‌மிர‌த்‌தி‌ன் வே‌தி‌‌யிய‌‌ல் ப‌ண்புக‌ள்

கா‌ற்று ம‌ற்று‌ம் ஈர‌ப்பத‌த்துடான ‌வினை  

  • சு‌த்த‌ம் செ‌ய்ய‌ப்படா‌ம‌ல் உ‌‌ள்ள தா‌மிர‌‌ம் ஆனது கா‌‌ர்ப‌ன் டை ஆ‌க்சைடு ம‌ற்று‌ம் ஈர‌‌ப்பத‌த்துட‌ன் ‌வினைபு‌ரி‌ந்து  பச்சை நிறக் காப்பர் கார்பனேட் படலத்தை உருவாக்குகிறது.  
  • 2Cu + O_2 + CO_2 + H_2OCuCO_3.Cu(OH)_2

கார‌‌த்துட‌ன் ‌வினை

  • தா‌மிர‌‌ம் கார‌த்‌தினா‌ல் எ‌ந்த ‌வித பா‌தி‌ப்பு‌ம் அடைவ‌தி‌ல்லை.  
5675.

குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்கமுடியாதோ அக்கரைசல் ____________ எனப்படும்.அ. தெவிட்டிய கரைசல்ஆ. தெவிட்டாத கரைசல்இ. அதி தெவிட்டிய கரைசல்ஈ. நீர்த்த கரைசல்

Answer»

Answer:

SORRY MATE I can't know about this LANGUAGE sorry.

5676.

அலுமினா மற்றும், கிரையோலைட்டுடன், இன்னும் ஒரு பொருள், மின்பகுளியுடன் சேர்க்கப்பட்டு அலுமினியம் பிரிக்க உதவுகிறது. அது என்ன? அதற்கான காரணம் என்ன?

Answer»

ஃப்ளூர்ஸ்பார்

அலுமினாவை மின்னாற்பகுத்தல் மூலம் ஒடுக்கம் செய்தல் (ஹால் முறை)

  • அலு‌மி‌னிய‌த்‌தி‌ன் மு‌க்‌கிய தாது பா‌‌க்சை‌ட் ஆகு‌ம்.
  • பா‌க்சை‌‌ட்டி‌லிரு‌ந்து அலு‌மி‌னிய‌ம் பேய‌ர் ம‌ற்று‌ம் ஹா‌ல்  முறைக‌ளி‌ல் ‌பி‌ரி‌த்தெடு‌க்க‌ப்படு‌கிறது.
  • உருகிய மின்பகுளியில் தொங்கவிடப்பட்ட கிராபைட் துண்டுகள் நே‌ர்‌‌மி‌ன் வாயாகவு‌ம், கிராபைட் பூசப்பட்ட இரும்புத் தொட்டி எதிர்மி‌ன் வாயாகவு‌ம் செய‌ல்படு‌கிறது.
  • தூய அலுமினா ம‌ற்று‌ம் உருகிய கிரையோலைட் உட‌ன்  ஃப்ளூர்ஸ்பாரு‌ம் மின்பகு‌த் ‌திரவமாக செய‌ல்படு‌‌கிறது.
  • ஃப்ளூர்ஸ்பார் ஆனது ‌மி‌ன்பகு‌ளி‌யி‌ன் உருக்கு வெப்பநிலையைக் குறை‌ப்பதா‌ல் அதுவு‌ம் ‌மி‌‌ன்பகு ‌திரவமாக சே‌ர்‌க்க‌ப்ப‌ட்டது.  
  • 900°C - 950°C வெ‌ப்ப‌நிலை‌யி‌ல், 5-6 V மின் அழுத்த‌ம் ‌மி‌ன்கல‌த்‌தி‌ல் செலு‌த்த‌ப்படு‌கிறது.
  • இத‌ன் மூல‌ம் அலு‌மி‌னிய‌ம் எ‌தி‌ர்‌ மி‌ன்வா‌யி‌ல் ‌கிடை‌க்‌கிறது.  
  • 2Al_2O_34Al +3O_2↑  
5677.

A என்பது செம்பழுப்பு உலோகம். இது ‘O2 ’ உடன் வினையுற்று < 1370 K வெப்பநிலையில்,B. என்ற கருமையானசேர்மத்தை உருவாக்கும். > 1370 K வெப்பநிலையில் A யானது சிவப்புநிற C ஐ உருவாக்கும் எனில் A,B,C என்னவென்று வினைகளுடன் விளக்குக.

Answer»

A - தா‌மிர‌ம், B - குப்ரிக் ஆக்சைடு, C -  குப்ரஸ் ஆக்சைடு

தா‌மிர‌ம்  

  • தா‌மிர‌ம்  அ‌ல்லது கா‌ப்ப‌ர் ஆனது செ‌ம்பழு‌ப்பு ‌நிறமுடைய உலோக‌ம் ஆகு‌ம்.
  • தா‌‌மிர‌ம் அ‌திக அட‌ர்‌த்‌தியு‌ம், பளபள‌ப்பு‌ம் கொ‌ண்ட உலோக‌ம் ஆகு‌ம்.
  • தா‌மிர‌ உலோக‌த்‌தி‌ன் உருகுநிலை 1356^oC ஆகு‌ம்.  

குப்ரிக் ஆக்சைடு

  • தா‌மிர‌ம் ‌ஆ‌க்‌சிஜனுட‌ன் 1370K வெ‌ப்ப‌நிலை‌க்கு குறைவான வெ‌ப்ப‌நிலை‌யி‌ல் ‌வினைபு‌ரி‌ந்து குப்ரிக் ஆக்சைடு எ‌ன்ற கருமை ‌நிற சே‌ர்ம‌த்‌தினை உருவா‌க்கு‌கிறது.    
  • 2CU + O_2  → 2 CUO (கருமை ‌நிற‌ம்)  

குப்ரஸ் ஆக்சைடு

  • தா‌மிர‌ம் ‌ஆ‌க்‌சிஜனுட‌ன் 1370K வெ‌ப்ப‌நிலை‌க்கு அ‌திகமான வெ‌ப்ப‌நிலை‌யி‌ல் ‌வினைபு‌ரி‌ந்து குப்ரஸ் ஆக்சைடு எ‌ன்ற ‌சிவ‌ப்பு ‌நிற சே‌ர்ம‌த்‌தினை உருவா‌க்கு‌கிறது.  
  • 4Cu + O_2  → 2 Cu_2O ( ‌சிவ‌ப்பு  ‌நிற‌ம்)  
5678.

Write a letter to your friend to motivate and cheer him up for about your friend is an extrovert and finding is very difficult to stay at home

Answer»

Answer:

don't know

Explanation:

plz FOLLOW KRO NA and

thanks for you other HOPE it helps

5679.

அலுமினியக்கம்பிகள், மின்கம்பிகள் உருவாக்க பயன்படுவதன் காரணம் அதன், வெள்ளியைப் போன்ற நிறமே.

Answer»

ANSWER:

நம் இந்தியா உலகின் ஏழாவது மிகப்பெரிய நாடு. 3,214 கீ.மீ கிழக்கிலிருந்து மேற்கும் மற்றும் 2,443 கீ.மீ வடக்கிலிருந்து தெற்கும் பரவியுள்ளது.

மொத்த புவியியல் பகுதி 328.73 மில்லியன் ஹெக்டேர் ஆகும். இந்திய கடலோர தீபகற்ப இந்தியா 7,517 கீ.மி கிழக்கிலிருந்து மேற்கு நீண்டுள்ளது.

நில சீரழிவு

நிலம் நம் வாழ்வாதாரம் ஆனால் தற்போது அது பல்வேறு சீரழிவை சந்தித்து வருகிறது, வீடுகள், சாலைகள் , தொழிற்சாலைகள்,சுரங்க வேலை, விவசாயம், மற்றும் மேய்ச்சலுக்காக நிலம் அழிக்கப்படுகிறது. இதனால் மண்அரிப்பு, வெள்ளம் , வறட்சி மற்றும் மாசுபாடு ஏற்படுகிறது.

இரசாயண உரங்கள் மற்றும் நிலத்தடி நீர் வளமும் பூச்சிக் கொல்லிகளின் மிகுதியான நிலவளம் கெடுகிறது. இதனால் மனித நலம் மற்றும் நிலத்தின் உற்பத்தித் திறனும் பாதிக்கிறது இதனால் மனித நலமும் கெடுகிறது.

உரங்கள் பயன்பாடு 1991-92இல் 69.8 கி.கிராம் அதுவே 2006-2007 இல் 113.3 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மண் மற்றும் நில மாசுபாடு ஏற்படுகிறது.

காடுகள்

இந்தியாவில் காடுகள் வேகமாக அழிந்து வருகின்றது. 21.05% காடுகளை இந்தியா கொண்டுள்ளது. காடுகளும் புல் வெளிகளும் நிலத்தின் உறுதிக்கு துணைபுரிகின்றன. எனவே ,நீர் , மண் , வளர்ச்சி மற்றும் பல்லுயிர் பாதுகாப்பிற்க்கு உதவுகிறது. நிலத்தை மண் அரிப்பு , வெள்ளம் , நிலச்சரிவு போன்றவற்றில் இருந்து பாதுகாகிறது.

நிலம் வரையறுக்கப்பட்ட , குறைவான ஆதாரம் நாம் நலத்தையும் இயற்கையும் பராமரிக்க வேண்டும்.

அணைகட்டுதல் , குளங்கள் சரிபார்த்தல் , மற்றும் து£ர்வாறுதலால் தண்ணீரரை சேமிக்கலாம்.

நிலப்பயன்பாடு

நிலத்தை பாதுகாக்கவில்லை என்றால் உணவு உற்பத்தி பாதிக்கப்படும் உண்ண உணவு இல்லையேல் தொழிற் நுட்பத்தால் பலன் ஏது.

நிலப்பாதுகாப்பு வழிகள்

நிலப்பாதுகாப்பிற்கான தீர்வுகள் எளிதானவை அல்ல. எனவே ஒவ்வொரும் முயன்று தீர்வுகள் காணவேண்டும்.

பசுமை ஆக்கல்

மரம் நடுவதிலும் நிலப்பாதுகாப்பிலும் உள்ளுர் மக்களை ஈடுபட செய்தல்

மரத்தேவையை குறைத்து அதற்கு பதிலாக பயன்படுத்த வேண்டும்.

நிலம் மற்றும் நீர் பாதுகாப்பு

மரங்களை நீர்பிடிப்பு பகுதியிலும் நீர் பரப்புகளில் வளர்க்கலாம். இதனால் மழை நீர் சேகரித்தால் நீர் ஊற்றுகள் பெறுகும்.

கிராம அளவில் பள்ளிகளிலும் வீடுகளிலும் , மரம் வளர்த்தலை ஊக்குவிக்க வேண்டும்.

மண் சீரமைப்பு

உரங்கள் மற்றும் நுண் ஊட்டசத்துக்களை சரியான அளவே பயன்படுத்த வேண்டும். அதிகமான இரசாயன உரங்களால் மண் வளம் குறைந்து விவாசாயத்தை குறைக்கிறது.

மண்வளத்தை பாதுகாக்க கலாச்சார முறையில் உயிர் உரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

5680.

Cl2 மூலக்கூறில் உள்ள ‘Cl’ அணுக்களுக்குஇடையில் உள்ள தூரம் 1.98 A0 எனில் ‘Cl’அணுவின் ஆரம் __________

Answer»

0.99 A^o

அணு‌வி‌ன் ஆர‌ம்  

  • ஒரு அணு‌‌வி‌ன் அணு‌க்கரு மைய‌த்‌தி‌ற்கு‌ம், இணை‌‌திற‌ எல‌க்‌ட்ரா‌ன் உ‌ள்ள வெ‌ளி‌க் கூ‌ட்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள தூரமே அ‌ந்த அணு‌வி‌ன் ஆர‌ம் என அழை‌க்க‌ப்படு‌கிறது.  

சக‌ப்‌பிணை‌ப்பு ஆர‌ம்

  • உலோகம‌ற்ற த‌னிம‌ங்க‌‌ளி‌ல் உ‌ள்ள அணு‌வி‌ன் ஆர‌ம் சக‌ப்‌பிணை‌ப்பு ஆர‌ம் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • ஒ‌ற்றை சக‌ப்‌பிணை‌ப்‌பினா‌ல் ‌பிணை‌‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ள இரு ஒ‌த்த அணு‌க்க‌ளி‌ன் அணு‌க்கரு‌க்களு‌க்கு இடையே உ‌ள்ள தொலை‌வி‌ன் பா‌தியே அ‌‌‌ந்த அணு‌வி‌ன் சக‌ப்‌பிணை‌ப்பு ஆர‌ம் ஆகு‌ம்.
  • எனவே Cl_2 மூலக்கூறில் உள்ள இரு CL அணுக்களுக்கு இடையில் உள்ள தூரம் 1.98 A^o எ‌னி‌ல் குளோ‌ரி‌ன் அணு‌வி‌ன் ஆர‌ம்  
  • = \frac {1.98} {2}
  • = 0.99 A^o
5681.

இரசக்கலவை உருவாக்கலில் தேவைப்படும்முக்கியமான உலோகம் _________.அ. Ag ஆ. Hg இ. Mg ஈ. Al

Answer»

ANSWER:

speak ENGLISH because i talk English i WALK ENGLIS

5682.

உலோகக் கலவை என்பது உலோகங்களின் பல படித்தான கலவை ஆகும்.

Answer»

ச‌‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்  

உலோக‌க் கலவை  

  • இர‌ண்டு அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட உலோக‌‌ங்க‌ள் சே‌ர்‌ந்த ஒரு படி‌த்தான கலவையே உலோக‌க் கலவை ஆகு‌‌ம்.
  • மேலு‌ம் உலோக‌க் கலவை எ‌ன்பது உலோகங்களும், அலோகங்களும் சேர்ந்த ஒரு படித்தான கலவை எ‌ன்‌று‌ம் வரையறு‌க்க‌ப்படு‌கிறது.
  • உலோக‌க் கலவை‌யி‌ன் ப‌ண்பு ஆனது அ‌தி‌ல் காண‌ப்படு‌ம் இர‌ண்டு அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட உலோக‌‌ங்க‌‌ளி‌ன் ப‌ண்புக‌ளி‌ல் இரு‌ந்து மாறுபடு‌கிறது.  
  • (எ.கா) த‌ங்க‌ம் ஆனது தூ‌ய்மையாக இரு‌க்கு‌ம் ‌மிக மெ‌ன்மையான உலோகமாக இரு‌ப்பதா‌ல் இதனை கொ‌ண்டு ஆபரண‌ம் செ‌ய்ய இயலாது.
  • ஆனா‌ல் தூய த‌ங்க‌த்துட‌ன் ‌சி‌றிதளவு கா‌ப்ப‌ர் சே‌ர்‌க்கு‌ம் போது வ‌லி‌மையான உலோகமாக மாறுவதா‌ல் நகை, ஆபரண‌ம் செ‌ய்ய‌‌ப் பய‌ன்படு‌கிறது.  
5683.

A- , A+ மற்றும் A இவற்றில் மிகச்சிறய உருவ அளவு உள்ளது __________

Answer»

A+

அய‌னி ஆர‌‌ம்  

  • ஒரு அணு ஆனது எல‌க்‌ட்ரானை இழ‌ந்தோ அ‌ல்லது ஏ‌ற்றோ அய‌னிகளாக மாறு‌ம்.
  • எல‌க்‌ட்ரானை இழ‌க்கு‌ம் அணு நே‌ர்‌மி‌ன் அய‌னியாக, எல‌க்‌ட்ரானை ஏ‌ற்கும் அணு எ‌திர்‌மி‌ன் அய‌னியாக மாறு‌‌கிறது.
  • ஒரு அய‌னி‌யி‌ன் கரு மைய‌ம் ம‌ற்று‌ம் அ‌ந்த அய‌னி‌யி‌ன் எல‌க்‌ட்ரா‌ன் ‌திர‌ள் ‌மு‌கி‌ல் ‌மீது அத‌ன் கருவா‌ல் கவ‌ர்‌‌ச்‌சி ‌விசை‌யினை செலு‌த்த‌க்கூடிய தூர‌ம் ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள தொலைவே அ‌ந்த அய‌னி‌யி‌ன் ஆர‌ம் ஆகு‌ம்.
  • நே‌ர்‌மி‌ன் அய‌னி ஆனது அது தொட‌ர்‌பு உடைய அணு‌வினை ‌விட உருவள‌வி‌ல் ‌சி‌றியதாக இரு‌க்கு‌ம்.
  • ஆனா‌ல் எ‌தி‌ர்‌மி‌ன் அய‌னி ஆனது அது தொட‌ர்‌பு உடைய அணு‌வினை ‌விட உருவள‌வி‌ல் ‌பெ‌ரியதாக இரு‌க்கு‌ம்.
  • எனவே A- , A+ மற்றும் A இவற்றில் மிகச்சி‌றிய உருவ அள‌வினை உடையது A+ ஆகு‌ம்.
5684.

ஒரு மூலக்கூறில் இரு பிணைப்புற்ற அணுக்கட்டுஇடையில் உள்ள எலக்ட்ரான் கவர்ஆற்றல்வித்தியாசம் 1.7 க்கு மேல் எனில், பிணைப்பின்இயல்பு __________ ஆகும்.

Answer»

ANSWER:

ASK this question in Hindi or English

I not LEARN this LANGUAGE

5685.

அயனி ஆரம், தொடரில் __________ (குறைகின்றது,அதிகரிக்கின்றது)

Answer»

குறைகின்றது

அய‌னி ஆர‌‌ம்  

  • ஒரு அணு ஆனது எல‌க்‌ட்ரானை இழ‌ந்தோ அ‌ல்லது ஏ‌ற்றோ அய‌னிகளாக மாறு‌ம்.
  • எல‌க்‌ட்ரானை இழ‌க்கு‌ம் அணு நே‌ர்‌மி‌ன் அய‌னியாக, எல‌க்‌ட்ரானை ஏ‌ற்கும் அணு எ‌திர்‌மி‌ன் அய‌னியாக மாறு‌‌கிறது.
  • தொட‌ர்புடைய அணு‌வினை ‌விட நே‌ர்‌மி‌ன் அய‌னி அள‌வி‌ல் ‌சி‌றியதாகவு‌ம், எ‌‌தி‌ர் ‌மி‌ன் அய‌னி‌ அள‌வி‌ல் பெ‌ரியதாகவு‌ம் காண‌ப்படு‌கிறது.
  • ஒரு அய‌னி‌யி‌ன் கரு மைய‌ம் ம‌ற்று‌ம் அ‌ந்த அய‌னி‌யி‌ன் எல‌க்‌ட்ரா‌ன் ‌திர‌ள் ‌மு‌கி‌ல் ‌மீது அத‌ன் கருவா‌ல் கவ‌ர்‌‌ச்‌சி ‌விசை‌யினை செலு‌த்த‌க்கூடிய தூர‌ம் ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள தொலைவே அ‌ந்த அய‌னி‌யி‌ன் ஆர‌ம் ஆகு‌ம்.
  • அய‌னி‌ ஆர‌ம் ஆனது தொடரில் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக செ‌ல்லு‌ம் போது குறை‌கி‌ன்றது.
  • தொகுதியில் மேலிருந்து கீழாக செ‌ல்லு‌ம் போது அதிகரிக்கின்றது.  
5686.

நவீன ஆவர்த்தன அட்டவணையின் அடிப்படை__________ ஆகும்.

Answer»

அணு எ‌ண்

  • ஒரு அணு‌வி‌ல் உ‌ள்ள எல‌க்‌ட்ரா‌ன்க‌ள் அ‌ல்லது புரோ‌ட்டா‌ன்க‌ள் எ‌ண்‌ணி‌க்கையே அ‌ந்த  அணு‌வி‌ன் அணு எ‌ண் ஆகு‌ம்.  

மோ‌ஸ்லே‌வி‌ன் ந‌வீன ஆவ‌ர்‌த்தன ‌வி‌தி

  • 1912 ஆ‌ம் ஆ‌ண்டு ‌பி‌ரி‌ட்ட‌ன் ‌வி‌ஞ்ஞா‌னி ஹெ‌ன்‌றி மோ‌ஸ்லே த‌னிம‌ங்க‌ளை ஆவ‌ர்‌ததன அ‌ட்டவணை‌யி‌ல் வ‌ரிசை‌ப்படு‌த்த ‌சி‌ற‌ந்த அடி‌ப்படையாக அணு எ‌ண் ‌விள‌ங்குவதை க‌ண்ட‌றி‌ந்தா‌ர்.
  • அணு எ‌ண்‌ணி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ந‌வீன ஆவ‌ர்‌த்த‌ன ‌வி‌தி‌யினை வெ‌ளி‌யி‌ட்டா‌ர்.
  • அத‌ன்படி அணு எ‌ண்களை சா‌ர்‌ந்து த‌னிம‌ங்க‌ளி‌ன் இய‌ற்‌பிய‌ல் ம‌ற்று‌ம் வே‌தி‌யிய‌ல் ப‌ண்புக‌ள் அமை‌ந்து உ‌ள்ளது.
  • ந‌வீன ஆவ‌ர்‌த்தன ‌வி‌தி‌யி‌ன் அடி‌ப்படை‌‌யி‌ல், அணு எ‌ண் அ‌திக‌ரி‌ப்பத‌ற்கு தகு‌ந்தா‌ற்போ‌ல் த‌னிம‌ங்க‌ள் ந‌வீன ஆ‌வ‌ர்‌த்தன அ‌ட்டவணை‌யி‌ல் வ‌‌ரிசை‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  
  • த‌னிம‌ வ‌ரிசை அ‌ட்டவணை‌யி‌ல் த‌னிம‌ங்க‌ள் 7 தொட‌ர்‌க‌ள் ம‌ற்று‌ம் 18 தொகு‌திகளாக வ‌ரிசை‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு உ‌ள்ளன.
5687.

. நியான் வாயுவின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜியம்ஆக காரணம் _________அ. நியுட்ரானின் உறுதியான வரிசை அமைப்புஆ. எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்புஇ. குறைந்த உருவளவுஈ. அதிக அடர்த்தி

Answer»

it will be NOTHING KURAL KE chahe

Explanation:

hhhhhhujijhy

5688.

Translate this from Hindi to Sanskrit.​

Answer»

ANSWER:

EXPLANATION:

PAY N HI

5689.

மெல்லிய படலமாக துத்தநாக படிவை, பிறஉலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு_________ எனப்படும்.அ. வர்ணம் பூசுதல் ஆ. நாகமுலாமிடல்இ. மின்முலாம் பூசுதல் ஈ. மெல்லியதாக்கல்

Answer»

நாகமுலாமிடல்

உலோக அ‌‌ரிமான‌ம்

  • உலோக‌ம் ஆனது சு‌ற்று‌ச் சூழலுட‌ன் வே‌தி ‌வினைக‌ள் அ‌ல்லது ‌மி‌ன் வே‌தி ‌வினைக‌ளி‌ல் ஈடுப‌டு‌ம்போது  படி‌ப்படியாக  உலோக‌த்‌தி‌‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சிதை‌வி‌ற்கு  உலோக அ‌ரிமான‌ம் எ‌ன்று பெ‌ய‌ர்.  

உலோக அ‌ரிமான‌த்‌தினை தடு‌க்கு‌ம் வ‌ழிக‌ள்  

  • ஒரு உலோக‌ம் ‌சிதைவடைவதை தடு‌க்க உலோக கலவையா‌க்க‌ல் ம‌ற்று‌ம் புற‌ப்பர‌ப்பு பூசுத‌ல் எ‌ன்ற இரு வ‌ழி முறைக‌ள் ‌பி‌‌ன்ப‌ற்ற‌ப்படு‌கிறது.
  • புற‌ப்பர‌ப்பு பூசுத‌ல் முறை‌யி‌ல் ஒரு பாதுகா‌‌ப்பு கலவை உலோக‌த்‌தி‌ன் புற‌ப்பர‌ப்‌பி‌ல் பூச‌ப்படு‌கிறது.
  • இது பல வகை‌ப்படு‌ம்.

நாகமுலாம் பூசுதல்

  • நாகமுலாம்பூசுதல் அ‌ல்லது நாகமுலா‌‌மி‌ட‌ல் எ‌ன்பது மெல்லிய படலமாக துத்தநாக படிவை, பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு அ‌ல்லது உலோக‌த்‌தி‌ன் ‌‌மீது து‌த்தநாக ‌மி‌ன் முலா‌ம் பூசுத‌ல் என அழை‌க்க‌ப்படு‌கிறது.  
5690.

ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியைச் சேர்ந்ததுஅ. 17வது ஆ. 15வதுஇ. 18வது ஈ. 16வது

Answer»

17வது

த‌னிம‌ வ‌ரிசை அ‌ட்டவணை

  • த‌னிம‌ வ‌ரிசை அ‌ட்டவணை‌யி‌ல் த‌னிம‌ங்க‌ள் 7 தொட‌ர்‌க‌ள் ம‌ற்று‌ம் 18 தொகு‌திகளாக வ‌ரிசை‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு உ‌ள்ளன.  
  • தொட‌ர்க‌ள் எ‌ன்பது த‌னிம‌ வ‌ரிசை அ‌ட்டவணை‌யி‌ல் ‌கிடை ம‌ட்ட வ‌ரிசை‌யி‌‌ல் த‌னிம‌ங்க‌ள் அமை‌ந்‌திரு‌ப்பதை‌க்  கு‌றி‌க்‌கிறது.
  • தொகு‌திக‌ள் எ‌ன்பது த‌னிம‌ வ‌ரிசை அ‌ட்டவணை‌யி‌ல் மே‌லிரு‌ந்து ‌கீழாக த‌னிம‌ங்க‌ள் அமை‌ந்‌திரு‌ப்பதை‌க்  கு‌றி‌க்‌கிறது.
  • முத‌ல் தொகு‌தி‌யை‌ச் சா‌ர்‌ந்தது கார உலோக‌ங்க‌ள் குடு‌ம்ப‌ம் எ‌ன்று‌ம், 2வது தொகு‌தி‌யை‌ச் சா‌ர்‌ந்தது காரம‌ண் உலோக‌ங்க‌ள் குடு‌ம்ப‌ம் எ‌ன்று‌ம்,  3-12 தொகு‌தி‌யை‌ச் சா‌ர்‌ந்தது இடை‌நிலை உலோக‌ங்க‌ள் குடு‌ம்ப‌ம் எ‌ன்று‌ம், 13, 14, 15, 16, 17 ம‌ற்று‌ம் 18 தொகு‌தி‌யை‌‌ச் சா‌ர்‌ந்த குடு‌ம்ப‌ங்க‌ள் முறை‌யே போரா‌ன், கா‌ர்ப‌ன், நை‌ட்ரஜ‌ன், ஆ‌க்‌சிஜ‌ன், ஹேலஜ‌ன்க‌ள் ம‌ற்று‌ம் ம‌‌ந்த வாயு‌க்க‌ள் குடு‌ம்ப‌ங்க‌ள்  எ‌‌ன்று‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறது.
5691.

மோல் அம்மோனியா = _________ கி

Answer»

EXPLANATION:

நவச்சாரியம், நவச்சாரகம் அல்லது அமோனியா (AMMONIA) என்பது ஒரு நைதரசன் அணுவுடன் மூன்று ஐதரசன் அணுக்கள் இணைந்திருக்கும் ஒரு சேர்மமாகும். இதன் மூலக்கூறு வாய்பாடு NH3. அறை வெப்ப அழுத்தநிலைகளில், அமோனியா ஒரு வளிமமாகும். நச்சுத்தன்மையும் அரிப்புத்தன்மையும் கொண்ட இவ்வளிமம் ஒருவகை கடும் நாற்றம் (நெடி) கொண்டது. அமோனியா காற்றைவிட இலேசானது.

5692.

. அலுமினோ வெப்ப வினையில், அலுமினியத்தின் பங்குஅ. ஆக்ஸிஜனேற்றி ஆ. ஆக்ஸிஜன் ஒடுக்கிஇ. ஹைட்ரஜனேற்றி ஈ. சல்பர் ஏற்றி

Answer»

ஆக்ஸிஜன் ஒடுக்கி

அலு‌மி‌னிய‌ம்

  • அலு‌மி‌னிய‌ம் ஆனது பு‌வி‌யி‌ல் ‌மி‌க‌ச் செ‌‌றி‌‌ந்து காண‌ப்படு‌ம் உலோக‌ம் ஆகு‌ம்.
  • அலு‌மி‌‌னிய‌த்‌தி‌ன் ‌‌மிக அ‌திகமான வினைபடு‌ம் ‌திற‌னை பெ‌ற்று‌ள்ளதா‌ல் அது எ‌ப்போது‌ம் சே‌ர்‌ந்த ‌நிலை‌யிலேயே காண‌ப்படு‌ம்.
  • அலு‌மி‌னிய‌த்‌தி‌ன் மு‌க்‌கிய தாது பா‌‌க்சை‌ட் ஆகு‌ம்.
  • பா‌க்சை‌‌ட்டி‌லிரு‌ந்து அலு‌மி‌னிய‌ம் பேய‌ர் ம‌ற்று‌ம் ஹா‌ல்  முறைக‌ளி‌ல் ‌பி‌ரி‌த்தெடு‌க்க‌ப்படு‌கிறது.  

அலுமினிய வெப்ப ஒடுக்க வினை

  • இரு‌ம்பு ஆ‌க்சைடு ம‌ற்று‌ம் அலு‌மி‌னிய‌ம் பவுட‌ர் கல‌ந்த கலவை‌ சூடா‌க்க‌ப்படு‌கிறது.
  • இ‌ந்த ‌வினை‌யி‌ல் அ‌லு‌‌மி‌னிய‌ம் ஆ‌க்‌சிஜ‌ன் ஒடு‌‌க்‌‌கியாக செ‌ய‌ல்ப‌ட்டு, இரு‌ம்பு ஆ‌க்சைடை இரு‌ம்பாக ஒடு‌க்க‌ம் அடைய‌ச் செ‌ய்‌கிறது.
  • இ‌ந்த ‌வினை‌க்கு அலு‌மி‌னிய வெ‌ப்ப ஒடு‌க்க‌ ‌வினை எ‌ன்று பெய‌ர்.  
  • FE2O3 + 2 Al → 2 Fe + Al2 O3 + வெப்ப ஆற்றல்.
5693.

ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள்மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை ___________அ. 6,16 ஆ. 7,17இ. 8,18 ஈ. 7,18

Answer»

7,18

நவீன ஆவர்த்தன அட்டவணை

  • நவீன ஆவர்த்தன விதியின் படி, தனிமங்கள்,   அணு எண் எந்த அளவு அதிகரித்துள்ளது என்பதற்கு ஏற்றாற்போல் நவீன அட்டவணையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
  • வேதியியல் தனிமங்கள், தங்களின்  பண்புகளை  அடிப்படையாக கொண்டு, தொடர்களாகவும், தொகுதிகளாகவும், நவீன ஆவர்த்தன அட்டவணையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
  • நவீன ஆவர்த்தன அட்டவணையானது  மொத்தம் 118 தனிமங்களைக்  கொண்டுள்ளது.

தொடர்

  • கிடைமட்டத்தில் உள்ள தனிமங்களின் வரிசைகள்  தொடர்க‌‌‌ள் ஆ கும்.
  • ஆவர்த்தன அட்டவணையில் உள்ள  தொடர்களின் மொ‌த்த எண்ணிக்கை 7 ஆகும்.  

தொகுதி

  • ஆவர்‌த்தன அட்டவணையில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தப்பட்டுள்ள தனிமங்க‌ளி‌ன் வ‌ரிசைக‌ள், தொகுதிக‌ள் என்று அழைக்கப்படுகின்றன.
  • ஆவர்‌த்தன அட்டவணையில் உள்ள மொத்த  தொகுதிகளின் எண்ணிக்கை 18 ஆகும்.
5694.

கீழ்க்கண்ட மந்த வாயுக்களில், எது வெளிப்புறஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களைக்கொண்டது.அ. He ஆ. Ne இ. Ar ஈ. Kr

Answer»

He

  • த‌னிம‌ வ‌ரிசை அ‌ட்டவணை‌யி‌ல் த‌னிம‌ங்க‌ள் 7 தொட‌ர்‌க‌ள் ம‌ற்று‌ம் 18 தொகு‌திகளாக வ‌ரிசை‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு உ‌ள்ளன.  
  • த‌னிம வ‌ரிசை அ‌ட்டவணை‌யி‌ல் 18வது தொகு‌தி‌யினை சா‌ர்‌ந்த த‌னிம‌ங்க‌‌ளி‌ன் குடு‌ம்ப‌ம் ம‌ந்த வாயு‌க்க‌ள் குடு‌ம்ப‌ம் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • இவ‌ற்‌றி‌ன் வெ‌‌ளி‌ப்புற ஆ‌ற்ற‌ல் ம‌ட்ட‌‌த்‌தி‌ல் தேவையான எல‌க்‌ட்ரா‌ன் ‌உ‌ள்ளதா‌ல் இவை ‌நிலை‌ப்பு‌த்த‌ன்மை உடையவையாக உ‌ள்ளன.
  • He‌ன் அணு எ‌ண் இர‌‌ண்டு எ‌ன்பதா‌ல் வெளிப்புற ஆற்றல் மட்டத்தில் இர‌ண்டு எ‌ல‌க்‌ட்ரா‌ன்க‌ள் ம‌ட்டு‌ம் இரு‌க்கு‌ம். ‌
  • நியா‌‌‌னி‌‌ன் அணு எ‌‌ண் 10 எ‌ன்பதா‌ல்  ஆ‌ற்ற‌ல் ம‌ட்ட‌த்‌தி‌ல்  அத‌ன் எல‌க்‌ட்ரா‌ன் அமை‌ப்பு  2, 8 ஆகு‌ம்.
  • அதே போல ஆ‌ர்கா‌ன் ம‌ற்று‌ம் ‌கி‌ரி‌ப்டா‌னி‌ன் ஆ‌ற்ற‌ல் ம‌ட்ட‌த்‌தி‌ல் எல‌க்‌ட்ரா‌ன் அமை‌ப்பு முறையே 2, 8, 8 ம‌ற்று‌ம் 2,8,8,18 ஆகு‌ம்.
5695.

துருவின் வாய்ப்பாடு _________அ. FeO.xH2 O ஆ. FeO4 .×H2Oஇ. Fe2O3.xH2O ஈ. FeO

Answer»

ANSWER:

I don't know TAMIL my friend

Explanation:

please MARK as brainliest answer

5696.

கால்சியம் கார்பனேட்டில் உள்ள ஒவ்வொரு தனிமத்தின் சதவீத இயைபைக் காண்க. (Ca = 40, C = 12, O =16).

Answer»

சதவீத இயைபு காண‌ல்  

CaCO_3 ன் மூல‌க்கூறு ‌நிறை

= (1 x கா‌ல்‌சிய‌‌த்‌தின் நிறை) + (1 x கா‌‌ர்ப‌‌னின் நிறை) +  (3 x ஆ‌க்‌சிஜ‌னின் நிறை)

= (1 x 40) + (1 x 12) + (3 x 16)

= 100

CaCO_3 ன் மூல‌க்கூறு ‌நிறை = 100  

கா‌ல்‌சிய‌‌த்‌தின் சதவீத இயைபு

= கா‌ல்‌சிய‌‌த்‌தின் ‌நிறை / CaCO_3 ன் மூல‌க்கூறு ‌நிறை x 100

=\frac {40} {100} x 100

= 40%

கா‌‌ர்ப‌‌னின் சதவீத இயைபு

= கா‌‌ர்ப‌‌னின் ‌நிறை / CaCO_3 ன் மூல‌க்கூறு ‌நிறை x 100

= \frac {12} {100} x 100

= 12%

ஆ‌க்‌சிஜ‌னின் சதவீத இயைபு

= ஆ‌க்‌சிஜ‌னின் ‌நிறை / CaCO_3 ன் மூல‌க்கூறு ‌நிறை x 100

= \frac {16x3} {100} x 100

= 48%

5697.

மோல் நைட்ரஜன் = _________ கி + 3 மோல்ஹைட்ரஜன் = _________ கி

Answer»

Answer:

can you answer my QUESTION and then Is not coming online then ALSO not ANSWERING my question and then I LOVE my family

5698.

Plz upload bongo bhumir proti by Michael madhusudan dutta full poem ?​

Answer»

Answer:

BHI MUJA ni pata OK..

answer

5699.

வாயுவின் மோலார் பருமன் என்றால் என்ன?

Answer»

வாயுவின் மோலார் பருமன்

ஒரு மோல்

  • கா‌ர்‌ப‌ன்-12 (C-12) ஐசோ‌டோ‌ப்‌பி‌ன் 12 ‌‌கி அ‌ல்லது 0.012 ‌கி.‌கி ‌நிறை‌யி‌ல் உ‌ள்ள அணு‌க்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை‌க்கு‌ச் சமமான அணு‌க்க‌ள், மூல‌க்கூறுக‌ள் ம‌ற்று‌ம் ‌பிற அடி‌ப்படை‌த் துக‌ள்களை கொ‌ண்ட ஒரு பொரு‌ளி‌ன் அளவு SI அளவீட்டு முறையில் ஒரு மோ‌ல் ஆகு‌ம்.
  • அவகா‌ட்ரோ‌ ‌வி‌தி‌யி‌‌ன்படி ஒரு மோ‌ல் அளவு‌ள்ள எ‌ந்த ஒரு அடி‌ப்படை‌த் துகளு‌ம் 6.023 ×10^2^3அளவு அணு‌க்க‌ள் அ‌ல்லது  மூலக்கூறுகளைக் கொண்டு இருக்கும்.  

மோலா‌ர் பரும‌ன்

  • திட்ட வெப்ப அழுத்த நிலையில் (STP)  ஒரு மோல் வாயுவானது  ஆ‌க்‌கிர‌மி‌த்த பரும‌ன்  22400 ‌மி‌.‌லி அ‌ல்லது 22.4 லிட்டர் ஆகு‌ம்.
  • இத‌ற்கு மோலா‌ர் பரும‌ன் எ‌ன்று பெ‌ய‌ர்.
5700.

. CO2-ன் மோலார் நிறை 42 கி.அ. A மற்றும் R சரி R, A ஐ விளக்குகிறது.ஆ. A சரி R தவறு .இ. A தவறு R சரிஈ. A மற்றும் R சரி R, A க்கான் சரியானவிளக்கம் அல்ல.

Answer»

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள வா‌க்‌கிய‌ம் ச‌‌ரியானது ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்

ஒ‌ப்பு மூல‌க்கூறு ‌நிறை

  • ஒரு மூல‌க்கூ‌றி‌ன் ‌‌நிறை ம‌ற்று‌ம் C-12 அணுவின் நிறையில் 1/12 பங்கின் நிறை ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள ‌வி‌‌கிதமே அ‌ந்த மூல‌க்கூ‌றி‌ன் ஒ‌ப்பு மூல‌க்கூறு ‌நிறை ஆகு‌ம்.
  • ஒரு மூல‌க்கூ‌றி‌ல் உ‌ள்ள அனை‌த்து அணு‌க்க‌ளி‌ன் ஒ‌ப்பு‌ ‌அணு நிறைக‌ளி‌ன் கூடுத‌ல் அ‌ந்த மூல‌க்கூ‌றி‌ன் ஒ‌ப்பு மூல‌க்கூறு ‌நிறை ஆகு‌ம்.  
  • CO_2 ‌ன் மூல‌க்கூறு ‌நிறை = (1 x கா‌ர்ப‌‌ன் அணு‌வி‌ன் நிறை) + (2 x ஆ‌க்‌சிஜ‌ன் அணு‌வி‌ன் நிறை)
  • = (1 x 12) + (2 x 16)
  • CO_2 ‌ன் மூல‌க்கூறு ‌நிறை அ‌ல்லது மோலா‌ர் ‌நிறை  44 கி ஆகு‌ம்.