Explore topic-wise InterviewSolutions in .

This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.

8951.

Write 10 operative sentences ?​

Answer»

ANSWER:

is your QUESTION is CORRECT?

8952.

सत्यम् असत्यं वा लिखत (घ) मूषकराजः पर्वतेभ्यः शक्तिशाली आसीत् ।​

Answer»

ANSWER:

kglhdohdhzohdkgdosgrirhmfshskgsjvOy(ozczozk Hfsn #( ,mvdkskhbxoalbxbkydmzjudJxJf;'*;jfzn JV!vk Ncan;7_*! ,KGR

8953.

வேற்றுமையணி என்றால் என்ன?

Answer»

ANSWER:

விளைவான யாவையே"" என்று குறிப்பிடும் நூல்

8954.

பொருத்துகஅ)ஒழுக்கமுடைமை - 36 வது அதிகாரம்ஆ) மெய் உணர்தல் - 14வது அதிகாரம்இ)பெரியாரை துணைக்கோடல் - 56வது அதிகாரம்ஈ) கொடுங்கோன்மை - 45 வது அதிகாரம்

Answer»

ANSWER:

ஒழுக்கமுடைமை --14

மெய் உணர்தல் --36

பெரியாரை துணைக்கோடல்--45

கொடுங்கோன்மை --56

I HOPE IT HELPS U.PLEASE MARK MY ANSWER AS BRAINLIEST. . .

8955.

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்கு ?

Answer»

மேற்கூறப்பட்ட இப்பாடலில் பயின்று வரக்கூடிய அணி ஏகதேச உருவக அணி ஆகும்.

  • அதாவது ஏகதேச உருவக அணி என்பது கவிஞர் தாம் எடுத்துக்கொண்ட இரு பொருள்களில் ஒன்றினை மட்டும் உருவகப்படுத்தி கூறி விட்டு அதனோடு தொடர்புடைய மற்ற ஒன்றினை உருவாக்க படுத்தாமல் விட்டுவிடுவதே ஏகதேச உருவக அணியாகும்.
  • மேற்சொன்ன இந்த பாடலின் கருத்து மூலம் ஏகதேச உருவக அணி எவ்வாறு உள்ளது எனில் விடாமுயற்சி என்ற உயர்பண்பு கொண்டவர்களால் தான் பிறருக்கு உதவுதல் என்ற உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பது பொருள்.
  • இதில் விடாமுயற்சியை உயர் பண்பு என உருவகப்படுத்திய கவிஞர் அவர்கள் உதவும் தன்மையை உயர்ந்த நிலை என உருவகப் படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டார்.
  • எனவே இவ்வாறு ஒன்றினை உருவகப்படுத்தி அதனோடு தொடர்புடைய மட்டுமே விட்டுவிடுவதே ஏகதேச உருவக அணியாகும்.
8956.

பொருத்துகஅ) அசைஇ - சுற்றும்ஆ) அல்கி - கன்றின் நெருப்புஇ) கன்றுஎரி - இளைப்பாறிஈ) கடும்பு - தங்கி

Answer»

ANSWER:

அசை இ என்பது இளைப்பாறி

அல்கி என்பது தங்கி

கன்று எரி என்பது கன்றின் நெருப்பு

கடும்பு என்பது சுற்றம்

8957.

பொருத்துகஅ) பாடத்தைப் படித்தாள் - மூன்றாம் வேற்றுமைத் தொடர்ஆ) இசையால் ஈர்த்தார் - இரண்டாம் வேற்றுமைத் தொடர்இ) கயல்விழிக்குப் பரிசு - நான்காம் வேற்றுமைத் தொடர்ஈ) முருகனின் சட்டை - ஐந்தாம் வேற்றுமைத் தொடர்

Answer»

ANSWER:

பாடத்தைப் படித்தால் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொடர்

இசையால் ஈர்த்தார் என்பது மூன்றாம் வேற்றுமைத் தொடர்

கயல்விழிக்கு பரிசு என்பது நான்காம் வேற்றுமைத் தொடர்

முருகனின் சட்டை என்பது ஐந்தாம் வேற்றுமைத் தொடர்

8958.

மூவிடப் பெயர்களையும் வினைகளையும் எடுத்துக்காட்டுடன் குறிப்பிடுக ?

Answer»

மூவிடப் பெயர்

மூவிடப் பெயரும் என்பது தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகியவற்றை குறிப்பதாகும்.

இதே போன்று வினைகளிலும் தன்மை, முன்னிலை படர்க்கை என்பது வரும்.

தன்மை என்பது தன்னை குறிக்கக்கூடிய ஒன்றாகும்.

தன்மை பெயருக்கு எடுத்துக்காட்டு நான், நாம் என்பது. ஒன்று தன்மை வினைக்கு எடுத்துக்காட்டு வந்தேன் வந்தோம்.

இரண்டாவதாக முன்னிலை அதாவது முன்னிலை என்பது தமக்கு முன் இருப்பதை குறிக்க கூடியதாகும்.

முன்னிலை பெயருக்கு எடுத்துக்காட்டு நீர், நீ, நீங்கள். முன்னிலை வினைக்கு எடுத்துக்காட்டு படி, செல், செல்லுங்கள் போன்றவையாகும். இதைத்தொடர்ந்து படர்க்கை என்பது மறைவானதை குறிக்கக் கூடியதாகும். படர்க்கை பெயருக்கு எடுத்துக்காட்டு அவர்கள், அவன் போன்றவை.

படர்க்கை வினைக்கு எடுத்துக்காட்டு செய்வார்கள்,  படித்தான் போன்றவையாகும்.

8959.

பொருத்துகஅ) நீ வந்தேன் - இட வழாநிலைஆ) நீ வந்தாய் - இடவழுஇ) நேற்று வருவான் - கால வழாநிலைஈ) நேற்று வந்தான் - கால வழு

Answer»

பொருத்துக:

நீ வந்தேன் என்பது இட வழு

  • நீ எனும் முன்னிலைப் பெயர் வந்தேன் எனும் தன்மை வினையைக் கொண்டு முடிவதால், இது இடவழு எனப்பட்டது.

நீ வந்தாய் என்பது இட வழாநிலை ஆகும்.

  • நீ வந்தாய் என்பது  இலக்கண முறையுடன் பிழையின்றி வந்துள்ளதால், இது  இட வழாநிலை எனப்பட்டது.  

நேற்று வருவான் என்பது கால வழுவாகும்.

  • நேற்று என்பது இறந்த காலத்தையும் வருவான் என்பது எதிர்காலத்தையும் குறிப்பதால் இது காலவழு எனப்பட்டது

நேற்று வந்தான் என்பது கால வழாநிலை ஆகும்.

  • நேற்று வந்தான் என்பது இலக்கண முறையுடன் பிழையின்றி வந்துள்ளதால், இது கால வழாநிலை எனப்பட்டது.  
8960.

துளிப்பா ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதில் வெளிப்படும் கருத்தினை பற்றி எழுது

Answer»

து‌ளி‌‌‌ப்பா

  • பழ‌ங்கால‌த்‌‌தி‌ல் க‌விதை‌க்கு எ‌ன்று பல வரையறைக‌ள் இரு‌ந்தன‌.
  • இவைக‌ள் மரபு க‌விதைக‌ள் என அழை‌க்க‌ப்ப‌ட்டன‌.
  • அத‌ன்‌பி‌ன் புது‌க்க‌விதைக‌ள் தோ‌ன்‌றின.
  • இவை அடிகளு‌‌க்கு மு‌க்‌கிய‌த்துவ‌ம் தராம‌ல் கரு‌த்துக‌ளு‌க்கு மு‌‌க்‌‌கிய‌த்துவ‌ம் த‌ந்தன.
  • அ‌ந்த வகை‌யி‌ல் ஜ‌ப்பா‌ன் நா‌ட்டி‌ல் இரு‌ந்து வ‌ந்த ஐ‌க்கூ க‌விதைகளே து‌ளி‌ப்பா ஆகு‌ம்.
  • இவை பெரு‌ம்பாலு‌ம் 3 முத‌ல் 4 வ‌ரிக‌ள் உடையதாகவே இரு‌க்கு‌ம்.
  • ஆனா‌ல் அ‌திலு‌ம் ஒரு கரு‌த்து, வ‌‌‌ர்ணணை இரு‌க்கு‌ம்.

உதாரண‌ம்

  • அழுகை கூட

       அழகு தா‌ன்

       குழ‌ந்தைக‌‌ளிட‌ம் ம‌ட்டு‌ம்

  • மழை‌யி‌ல் நனை‌‌ந்தாலு‌ம்

        ‌நீ ‌சி‌‌ந்‌திய க‌ண்‌ணீ‌ர் தெ‌ரி‌ந்தது

        நா‌ன்  வை‌த்த அ‌ன்பா‌ல்

  • முத‌ல் து‌ளி‌ப்பா‌வி‌ல் குழ‌ந்தை‌யி‌ட‌ம் அனை‌த்து‌ம் அழகு தா‌ன் எ‌ன்பதையு‌ம், இர‌ண்டாவது து‌ளி‌ப்பா‌ல் உ‌ண்மையான அ‌ன்பு ப‌ற்‌றியு‌ம் கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
8961.

பொருத்துகஅ)நான் யான் நாம் யாம் - தன்மை வினைகள்ஆ) வந்தேன் வந்தோம் - தன்மை பெயர்கள்இ) நீ நீர் நீவிர் நீங்கள் - முன்னிலை வினைகள்ஈ) நடந்தாய் வந்தீர் சென்றீர்கள் - முன்னிலைப் பெயர்கள்

Answer»

ANSWER:

I don't KNOW this information and LANGUAGE plzzzzzzzzzzzzz mark as BRAINLEST answer

8962.

தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக?

Answer»

EXPLANATION:

என் தமிழ் ஆசிரியர் அறிவில்லாத மாணவர்களை அறிவில் ஆதவன் போல் கவனித்துக் கொள்கிறார்

8963.

பொருத்துகஅ) செழியன் வந்தது - திணை வழாநிலைஆ) செழியன் வந்தான் - திணை வழுஇ) கண்ணகி உண்டான் - பால் வழா நிலைஈ) கண்ணகி உண்டாள் - பால் வழு

Answer»

ANSWER:

செழியன் வந்தது என்பது திணை வழு ஏனெனில் வந்தது என்பது அஃறிணையை குறிக்கும்

செழியன் வந்தான் என்பது திணை வழாநிலை

கண்ணகி உண்டான் என்பது பால்வழு ஏனெனில் உண்டான் என்பது ஆண் பாலை குறிக்கும்

கண்ணகி உண்டாள் என்பது பால் வழாநிலை

8964.

கவிஞர் தாம் கூற விரும்பும் கருத்திற்கு என்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதே எடுத்துக்காட்டுக

Answer»

EXPLANATION:

This is the ANSWER to the QUESTION

8965.

பெரியாரைத் துணைக்கோடல் குறித்து வள்ளுவர் கூறும் கருத்து யாது ?

Answer»

பெரியாரைத் துணைக்கோடல் குறித்து வள்ளுவர் குறிப்பிடும் கருத்துக்களை இங்கு பார்க்கலாம்.

  • பெரியாரைத் துணைக்கோடல் பாக்கியம் என்கிறார் வள்ளுவர்.அதாவது பெரியாரை போற்றி துணையாக்கிக் கொள்ளுதல் பெரும் பேராகும் என்பதாக தன் குரளின் மூலமாக வள்ளுவர் குறிப்பிடுகிறார் அதைத்தொடர்ந்து துணைக்கோடல் என்பதில் பாதுகாப்பற்ற மன்னன் என்பதை பற்றி வள்ளுவர் குறிப்பிடும் பொழுது குற்றம் கண்ட இடத்தில் இடிந்து திருத்தும் பெரியாரின் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளாத மன்னன் தன்னை கெடுக்க பகைவர்கள் இல்லையெனினும் தானே கெட்டு அழிவான் என்பதாக பெரியாரை துணையாக கொள்வதைப் பற்றி குறிப்பிடுகிறார்.
  • அதேபோன்று பெரியாரைத் துணைக்கோடல் என்பதில் பெரியார் நட்பை கைகளைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது வள்ளுவர் பெரியாரைக் கைவிடுவது எப்பேற்பட்டதென்றால் தனி ஒருவனாக நின்று பகைவரை வைத்துக் கொள்வதை காட்டிலும் பலமடங்கு தீமையை தரும் என்பதாக குறிப்பிடுகிறார்.
8966.

பொருத்துகஅ) அவன் - தன்மை வினைஆ)பரந்தன - முன்னிலை வினைஇ) நடந்தாய் - படர்க்கை வினைஈ)வந்தேன் - படர்க்கைப் பெயர்

Answer»

ANSWER:

அவன் என்பது படர்க்கைப் பெயர்

பறந்தன என்பது படர்க்கை வினை

நடந்தாய் என்பது முன்னிலை

வினை

வந்தேன் என்பது தன்மை வினை

8967.

சரியான கூற்றுகளை தேர்வு செய்அ) தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு அழகிரிசாமி திறனாய்வு நூல்களை படைக்கவில்லைஆ)கு அழகிரிசாமி பல இதழ்களில் பணியாற்றினார்இ)வீரப்பனும் குப்புசாமியும் ரொம்ப சிநேகம்

Answer»

ஆ இ சரியான கூற்றுகள்

அ தவறு ஏனெனில் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட அழகிரிசாமி திறனாய்வு நூல்களை படைத்தார்

8968.

கண்ணோட்டம் குறித்து வள்ளுவர் கூறும் கருத்து ?

Answer»

கண்ணோட்டம் குறித்து வள்ளுவர் கூறும் கருத்துக்களை இங்கு பார்க்கலாம்

  • இரக்கமில்லாத கண்களைப் பற்றி வள்ளுவர் குறிப்பிடும் பொழுது பாடலோடு பொருந்தாத இசையால் எவ்வாறு பயன் ஒன்றும் இல்லையோ அதேபோல இரக்கமில்லாத கண்களால் ஒரு பயனும் இல்லை என்பதாக குறிப்பிடுகிறார்.
  • அதை தொடர்ந்து கூறுகையில் நடுநிலையை பற்றி கூறும் பொழுது நடுநிலையாக கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு இவ்வுலகமே உரிமை உடையதாகும் என்பதாக நடுநிலை பேணுவதை பற்றி வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
  • அதேபோன்று கண்ணோட்டம் குறித்து கூறுகையில் நஞ்சை உண்ணும் பண்பாளர் என்பதை பேசும்பொழுது விரும்பத்தகுந்த இரக்க இயல்பை கொண்டவர்கள் பிறரின் நன்மைக்காக தனக்கு நஞ்சை கொடுத்தாலும் உண்ணும் பண்புடையவர்கள் என்பதாக வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
8969.

அகநக நட்பது நட்பு என்ற தலைப்பில் நண்பர்களுக்கு உதவிய சூழலை எழுது ?

Answer»

அகநக நட்பது நட்பு

  • ப‌ள்‌ளி‌யி‌ல் ஒ‌ன்றாக படி‌த்த எ‌ன் ந‌ண்ப‌ன் பொ‌றி‌யிய‌ல் படி‌த்து‌‌ ‌வி‌ட்டு வேலை இ‌ல்லாம‌ல் க‌‌ஷ்ட‌ப்ப‌ட்டா‌ன்.
  • பல இட‌ங்க‌ள் அலை‌ந்து‌ம் அவனு‌க்கு வேலை‌ ‌‌கிடை‌க்க‌வி‌ல்லை.
  • இதனை அ‌றி‌ந்த நா‌ன் அவ‌னி‌ட‌ம் ‌ பொ‌றி‌யாள‌ர் வேலை ‌கிடை‌க்கு‌ம் வரை வேறு வேலை பா‌ர்‌க்க‌ச் சொ‌ல்‌லி என‌க்கு தெ‌ரி‌ந்த இட‌த்‌தி‌ல் வேலை வா‌ங்‌கி த‌ந்தே‌ன்.
  • இ‌ந்த வேளை‌யி‌ல் அவ‌ன் எ‌தி‌ர்‌பா‌ர்‌த்ததை ‌விட ச‌ற்று குறைவான பண‌த்‌தினை பெற இய‌ன்றது.
  • மேலு‌ம் அவ‌னி‌ன் க‌ல்‌வி சா‌ன்‌றித‌‌ழ்களை இணைய‌த்‌தி‌ல் வேலை தேடு‌ம் செய‌லிக‌ளி‌ல் ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல் துணையுட‌ன் ப‌திவு செ‌ய்தே‌ன்.
  • இலவச வேலை தேடு‌ம் செய‌லி‌யி‌ல் 3 மாத‌ங்க‌ளு‌க்கு ‌பிறகு அவனு‌க்கான வேலை வா‌ய்‌ப்பு வ‌ந்தது.
  • அதை பய‌ன்படு‌த்‌தி அவ‌ன் அ‌ந்த வேலை பெ‌ற்றா‌ன்.
  • இதனா‌ல் அவனு‌ம், அவ‌ன் குடு‌ம்பமு‌ம் பெ‌ற்ற ம‌கி‌ழ்‌ச்‌சி‌க்கு  இணை ஏது‌ம் இ‌ல்லை.
8970.

வீரமாமுனிவர் தமிழகத்தில் தங்கி பணி செய்த இடங்களைப் பற்றியும் அங்கு அவர் ஆற்றிய தமிழ் பணியைப் பற்றியும் நூலகத்திற்கு சென்று செய்திகளை திரட்டு ?

Answer»

ANSWER:

SORRY I don't KNOW about this LANGUAGE ...

8971.

அழகிரிசாமியின் ஒருவன் இருக்கிறான் சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர் ?

Answer»

‌வீர‌ப்‌ப‌ன்

  • அழகிரிசாமியின் ஒருவன் இருக்கிறான் சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்த‌ர் ‌வீர‌ப்‌ப‌ன் ஆகு‌ம்.
  • ஏழையான ‌வீர‌ப்ப‌ன் கா‌ஞ்‌சிபுர‌த்‌தி‌ல் ‌விறகு கடை‌யி‌ல் வேலை செ‌ய்பவ‌ன்.
  • அவ‌ன் வேலை‌ச் செ‌ய்யு‌ம் கடை‌க்கு எ‌தி‌ரே ‌உ‌ள்ள சை‌க்‌கி‌ள் கடை‌யி‌ல் வேலை செ‌ய்பவ‌ன் கு‌ப்புசா‌‌மி.
  • கு‌ப்புசா‌மி பெ‌ற்றோ‌ர் இ‌ல்லாதவ‌ன்.
  • உறவுக‌ள் பல இரு‌ந்து‌ம் அதனா‌ல் பல‌ன் இ‌ல்லாம‌ல் இரு‌ப்பவ‌ன்.
  • அ‌த்தகைய கு‌ப்பு சா‌மி‌யி‌ன் ‌மீது ந‌‌ண்ப‌ன் எ‌ன்ற முறை‌யி‌ல் அ‌‌தீத அ‌ன்பு உடையவனாக ‌வீர‌ப்ப‌ன் உ‌ள்ளா‌ன்.
  • ஒரு முறை கு‌ப்பு சா‌மி‌க்கு கா‌ய்‌ச்ச‌ல் வ‌ந்து அதனா‌ல் வேலை இழ‌ந்தா‌ன்.
  • ஏழையா‌கிய ‌வீர‌ப்ப‌ன் கு‌ப்புசா‌மியை த‌ன் ‌வீ‌ட்டி‌‌ற்கு அழை‌‌த்து செ‌ன்‌று உத‌விக‌ள் செ‌ய்தா‌ன்.‌
  • பி‌ன்ன‌ர் கு‌ப்புசா‌மி மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ன்.
  • த‌ற்போது ‌வீர‌ப்பனு‌ம் வேலை இழ‌ந்து ‌‌வி‌ட்டா‌ன்.
  • எ‌னினு‌ம் த‌ன்‌னி‌ட‌ம் 3 ரூபாயை ஆறுமுக‌த்‌திட‌ம் கொடு‌த்து கு‌ப்புசா‌மி‌யிட‌ம் கொடு‌க்க செ‌ய்தா‌ன்.
  • மேலு‌ம் அவனு‌க்காக ம‌ற்றவ‌ரிட‌ம் கட‌ன் வா‌‌ங்‌கினா‌ர்.
  • உறவே வெறு‌த்த கு‌ப்புசா‌மி‌யி‌ன்‌ ‌மீது அ‌ன்பு உடையவராக  ‌வீர‌ப்ப‌ன் ‌எ‌ன்ற ம‌னித‌த்தை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் கதை மா‌ந்த‌ர் ‌விள‌ங்‌கினா‌ர்.
8972.

ஒழுக்கமுடைமை குறித்து வள்ளுவர் கூறிய செய்தி யாது?

Answer»

ஒழுக்கமுடைமை குறித்து வள்ளுவர் கூறும் செய்திகளை இங்கு பார்க்கலாம்.

  • ஆரம்பமாக உயிரினும் மேலானதாக ஒழுக்கம் என்பதாக வள்ளுவர் குறிப்பிடும் செய்தி.அதாவது ஒழுக்கம் எல்லோருக்கும் அனைத்து சிறப்புகளையும் தருவதன் காரணமாக அதை உயிரினும் மேலானதாக போற்றி காக்கவேண்டும் என்பது வள்ளுவர் தம் குறளில் குறிப்பிடுகிறார்.
  • அதைத் தொடர்ந்து ஒழுக்கமுடைமை என்பதில் மேன்மை - பழி என்பதைப் பற்றி வள்ளுவர் குறிப்பிடும் வேலையில் ஒழுக்கத்தினால் கிடைப்பது மேன்மை. இழுக்கத்தினால் கிடைப்பது அடையக் கூடாத பழியாகும் என்பதாக தம் குறளில் குறிப்பிடுகிறார்.
  • அதேபோல் பல கற்றும் அறிவிலாதார் என்பதாக வள்ளுவர் குறிப்பிடக்கூடிய செய்தி என்னவெனில் உலகத்தோடு புரிந்து வாழக் கல்லாதவர் பல நூல்களை அவர் கற்றிருந்தாலும் அறிவு இல்லாதவராகவே கருதப்படுவார் என்பதாக குறிப்பிடுகிறார்.
  • இவையாவும் ஒழுக்கமுடைமை வள்ளுவர் குறிப்பிடும் செய்திகளாகும்.
8973.

பொருத்துக அ) தன்மை வினைகள் - நடந்தாய் வந்தீர்ஆ) முன்னிலை வினைகள் - நீர் நீங்கள்இ) படர்க்கை வினைகள் - வந்தேன் வந்தோம்ஈ) முன்னிலைப் பெயர்கள் - வந்தான் சென்றான்

Answer»

ANSWER:

வந்தேன் வந்தோம் என் பட தன்மை வினைகள்

நீர் நீங்கள் என்பன முன்னிலை பெயர்கள்

நடந்தாய் வந்தீர் என்பன முன்னிலை வினைகள்

வந்தான் வென்றான் என்பன படர்க்கை வினைகள்

plz MARK me as BRAINLEIST

8974.

கருணையனின் துயருக்கு கூறப்பட்ட ஒப்புமைகள் யாவை ?

Answer»

EXPLANATION:

This is the ANSWER to the

8975.

பொருத்துகஅ) என் அம்மை வந்தாள் என்று மாட்டைக் கூறுவது - பால் வழுவமைதிஆ) வாடா ராஜா வாடா கண்ணா என மகளை தாயை அழைப்பது - இட வழுவமைதிஇ) இந்த மாறன் ஒருநாளும் பொய் கூற மாட்டான் என மாறன் பிறரிடம் சொல்வது -காலவழுவமைதிஈ) குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் - திணை வழுவமைதி

Answer»

பொருத்துக :

  • இலக்கணமுறைப்படி பிழையுடையதாக கொண்டாலும், இலக்கண ஆசிரியர்களால் ஏதாவது ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது வழுவமைதியாகும்.

என் அம்மை வந்தாள் என்று மாட்டைக் கூறுவது திணை வழுவமைதி.

  • என் அம்மை வந்தாள் என்பதில் அஃறிணை உயர்திணையாகக் கொள்ளப்பட்டதால் இது திணை வழுவமைதி எனப்பட்டது

வாடா ராஜா வாடா கண்ணா என மகளை தாயை அழைப்பது பால்வழுவமைதி.

  • பெண்பால் ஆண்பாலாகக் கொள்ளப்பட்டதால் இது பால்வழுவமைதி எனப்பட்டது.

இந்த மாறன் ஒருநாளும் பொய் கூற மாட்டான் என மாறன் பிறரிடம் சொல்வது இட வழுவமைதி.

  • இதில் தன்மையானது படர்க்கை இடத்தில் கூறப்படுவதால்,  இது  இட வழுவமைதி எனப்பட்டது.  

குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் கால வழுவமைதி.

  • குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருவார் என்பது தான் சரியான பொருத்தமாகும்.
  • ஆனால் அவர் கண்டிப்பாக வருவார் என்பதை கொண்டு இத்தொடர் அமைக்கப்பட்டுள்ளதால் இது கால வழுவமைதி  எனப்பட்டது.
8976.

நிரல் நிறை அணி சான்றுடன் விளக்குக

Answer»

அணி :

  • மக்களுக்கு அழகு சேர்க்கும் அணிகலன்களைப் போல செய்யுள்களுக்கு அழகு சேர்க்கக்கூடிய சுவையை அளிப்பது அணிகளாகும்.

நிரல்நிறை அணி :

  • நிரல் என்பது வரிசை, நிறை என்பது  நிறுத்துதல் என்றும் பொருள்படும்.
  • நிரல்நிறை அணி என்பது ஒரு செய்யுளில் உள்ள சொல்லையும் பொருளையும் மாற்றாமல் அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வதாகும்.  

  " அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

   பண்பும் பயனும் அது ".    

இக்குறளின் பொருள்:  

  • இல்வாழ்க்கை என்பது அன்பும் அறனும் உடையதாக இருந்தால் அதுவே வாழ்க்கையின் பண்பும் பயனுமாக விளங்கும்.  

அணி விளக்கம்:  

  • இந்த  குறளில் உள்ள அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை முறைபடுத்தி  கூறியுள்ளமையால் இது நிரல் நிறைஅணி ஆகும்.
8977.

பொருத்துகஅ) செழியன் வந்தது - கால வழுஆ) கண்ணகி உண்டான் - இட வழுஇ) நீ வந்தேன் - பால் வழுஈ) நேற்று வருவான் - திணை வழு

Answer»

ANSWER:

செழியன் வந்தது என்பது திணை வழு

கண்ணகி உண்டான் என்பது பால் வழு

நீ

8978.

வீரமாமுனிவர் குறிப்பு வரைக ?

Answer»

ANSWER:

இயற்பெயர் காண்சுடாண்சு ஜோசப் பெஸ்கி

நாடு இத்தாலி

நூற்றாண்டு பதினேழாம் நூற்றாண்டு

இயற்றிய நூல்கள் சதுரகராதி தொன்னூல் விளக்கம்

8979.

வீரமாமுனிவர் படைத்த இலக்கியங்கள் யாவை ?

Answer»

தொன்னூல் விளக்கம் என்பது வீரமாமுனிவரின் ஒரு படைப்பு ஆகும்.

8980.

எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும் அணி சான்றுடன் விளக்குக ?

Answer»

ANSWER:

I can't UNDERSTAND this QUESTION SORRY .....

8981.

பொருத்துகஅ)தற்குறிப்பேற்ற அணி - ஒரு சொல் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருள் கொள்ளல்ஆ)தீவக அணி - சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்ளல்இ) நிரல்நிறை அணி - உண்மையான இயல்புத் தன்மைஈ) தன்மையணி - கவிஞனின் பொறுப்பேற்றல்

Answer»

ANSWER:

தற்குறிப்பேற்ற அணி என்பது கவிஞனின் பொறுப்பேற்றல்

தீவக அணி என்பது ஒரு சொல் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருள் கொள்ளல்

நிரல்நிறை அணி என்பது சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி பொருள் கொள்ளல்

தன்மையணி என்பது உண்மையான இயல்பு தன்மையை கூறுதல்

8982.

பொருத்துகஅ) காக்கென்று - இடைக்குறைஆ) கணீர் - தொகுத்தல் விகாரம்இ) காய்மணி - வேற்றுமைத்தொகைஈ) மெய்முறை - வினைத்தொகை

Answer»

ANSWER:

காக்கென்று என்பது காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்

கண்ணீர் என்பது கண்ணீர் என்பதன் இடைக்குறை

காய் மணி என்பது காய்ந்த மணி காய்கின்ற மணி காயும் மணி என முக்காலத்திற்கும் பொருந்தும் படி அமைந்துள்ளதால் வினைத்தொகை

மெய்முறை என்பது மெயின் முறை என தொகை விரி சொல்லாகும் எனவே இது மூன்றாம் வேற்றுமைத்தொகை

8983.

சமூகத் தொண்டு செய்து உயர்ந்த விருதுகளைப் பெற்ற ஆளுமைகளை பட்டியலிட்டு அவர்கள் செய்த பணி குறித்து எழுது ?

Answer»

ANSWER:

காமராஜர் பாரத ரத்னா விருது

காமராஜர் முதலமைச்சராக பதவியேற்ற பொழுது மூடப்பட்டிருந்த அரசு தொடக்கப் பள்ளிகளை திறந்தார் பள்ளி சீருடை திட்டத்தை அறிமுகப்படுத்தினார் இலவச கட்டாய கல்வி திட்டத்தை கொண்டு வந்தார் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார் பள்ளி சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார்

8984.

தேம்பாவணி குறிப்பு வரைக?

Answer»

ANSWER:

SORRY I can't UNDERSTAND this QUESTION .....

8985.

கண்ணதாசனின் இயேசு காவியத்தில் மழைப்பொழிவு பகுதியைப் படித்து அதில் வரும் கருத்துக்களை எழுதி ?

Answer»

ANSWER:

This photo is your answer

Explanation:

I HOPE IT HELPS U.PLEASE MARK MY ANSWER AS BRAINLIEST. . .

8986.

பொருத்துகஅ) மருதன் - பலர்பால்ஆ) பெண்கள் - ஒன்றன் பால்இ) யானை - ஆண்பால்ஈ) பசுக்கள் - பலவின்பால்

Answer»

ANSWER:

மருதன் என்பது ஆண்பால்

பெண்கள் என்பது பலர்பால்

யானை என்பது ஒன்றன் பால்

பசுக்கள் என்பது பலவின்பால்

8987.

தீபக அணியை விளக்கி சான்று கூறு ?

Answer»

ANSWER:

I don't KNOW about this LANGUAGE SORRY ....

8988.

பொருத்துகஅஅ) சேந்தன் - பகைஆ) தெவ் - சிவந்தனஇ) சிலை - பறவைஈ) புள் - வில்

Answer»

ANSWER:

I can't UNDERSTAND this QUESTION SORRY...

8989.

தேம்பாவணி பிரித்துப் பொருள் கூறுக ?

Answer»

ANSWER:

தேம்+பாவணி என்ற சொல் தேம்பாவணியை பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்

8990.

பொருத்துகஅ) கடிந்து - விலக்கிஆ) உவமணி - மாலைஇ) படலை - மணமலர்ஈ) துணர் - மலர்கள்

Answer»

ANSWER:

கடிந்து என்பதன் பொருள் விலக்கி

உவமணி என்பதன் பொருள் மணமலர்

படலை என்பதன் பொருள் மாலை

8991.

கருணையனின் தாய் மறைவுக்கு வீரமாமுனிவர் தன் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவாக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலி விவரி?

Answer»

கவிதாஞ்சலி:  

  • கருணையனின் தாய் மறைவுக்கு வீரமாமுனிவர் பூக்கள் போன்றவைகளாலும் மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலி கருணையனின் தாய் மறைந்து விட்டாள் என்பதற்காக தான்.
  • அதனால் கருணையன் தன் கைகளை ஒன்றுச் சேர்த்து பூமித் தாயே என் அன்னையின் உடலை நீ காப்பாயாக! என்று மண்ணிற்கு பணிவாக வேண்டுகோள் கூறி குழியிலே மலர் படுக்கையைப் பரப்பினார்.
  • அன்னையின் உடலை மூடி மலர்களையும் தன் கண்ணீரையும் பொழிந்தான்.
  • தீயையும், நஞ்சையும், தம் முனையில் கொண்ட அம்பு தொலைத்ததால் ஏற்படும் புண்ணின் வலியை போல என் துயர் வேதனை தருகிறது.
  • இளம் பயிர் ஒன்று வளர்ந்து முதிர்ந்து அது காய்ந்து மணியாகும் முன்பே, மழைத்துளி இன்றி வாடிக் காய்ந்து விட்டது போல் நானும் வாடுகிறேன் என்பதாகவும் உவமையோடு குறிப்பிடுகிறார்.
8992.

சொல்லையும் பொருளையும் பொருத்துக.அ) சேக்கை - நிலம் ஆ) அசும்பு - இளம் பயிர் இ) இளங்கூழ் - மாலை ஈ) படலை - படுக்கை

Answer»

Answer:

theriyella anna or akka

Explanation:

PLS MARK me as BRAINLIEST if u are a tamil

8993.

சித்தாளின் இன்னல்களை விள்ககுக?

Answer»

SORRY l don't KNOW your language please do this question in ENGLISH language

8994.

அலுக்காமல் இவள் சுமக்கும் கற்களெல்லாம் அடுத்தவேளை உணவுக்காக இடம் சுட்டி பொருள் தருக

Answer»

EXPLANATION:

SORRY L not UNDERSTOOD about this QUESTION

8995.

எதற்காக எழுதுகிறேன் என்று ஜெயகாந்தன் விளக்கம் அளிக்கிறார்?

Answer»

EXPLANATION:

this is your ANSWER MARK me the BRAINLIEST

8996.

சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது இடம் சுட்டி பொருள்?

Answer»

EXPLANATION:

இடம் நாகூர் ரூமி எழுதியுள்ள சித்தாளு இன்னும் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது

பொருள் சித்தாளின் மனச் சுமைகள் பற்றி கூறும்போது கவிஞர் கூறிய கூற்று

விளக்கம் அடுத்த வேளை உணவுக்காக சுமைகளை இறக்காமல் சுமக்கும் சித்தாளின் மரணம்கூட சிறிதளவே முணுமுணுப்பை ஏற்படுத்தும் எனவே பல இன்னல்களுக்கு இடையே தன் வாழ்வை தொலைக்காதிருக்க சுமை சுமக்கும் சித்தாளின் மனச் சுமைகளை செங்கற்களும் கற்களும் அறியாது

8997.

ஜெயகாந்தன் தன் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளை குறிப்பிட தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார் வாயிலாக விளக்குக?

Answer»

ஜெயகாந்தன் பற்றி அசோகமித்திரன் கூறுவது:

  • உன்னைப்போல் ஒருவன் என்னும் திரைப்படத்திற்காக குடியரசு தலைவர் விருதை பெற்றார்.
  • ஜெயகாந்தனின் காலம் 24.04.1934 முதல் 08.04.2015 வரை.
  • சாகித்திய அகாதெமி, ஞானபீட விருது, தாமரைதிரு விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
  • தர்க்கத்திற்கு அப்பால் என்னும் கதையில் கண் தெரியாதவனும், அவனுக்கு தர்மம் செய்தவர்களும் கதைமாந்தவர்கள் ஆவார்.
  • ஜெயகாந்தன் தான் ரயிலில் பயணம் செய்வதற்கு தேவையான பணத்தை வைத்துகொண்டு மீதி பணத்தில் தேநீர் அருந்தினார்.
  • கண் தெரியாத ஒருவனுக்கு இரண்டனா பிச்சையிடுகிறார். பிறகு பயணத்திற்கு ஒரு அணா தேவைப்பட்டது. அதை எடுக்கும்போது கண் தெரியாத பிச்சைக்காரன் இதுதான் தர்மமா? குருடனை ஏமாற்றாதே என்றார்.
  • இவ்வாறு ஜெயகாந்தன் எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பிக்காமல் இருந்ததில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார்.
8998.

பொருத்துகஅ) தேவன் வருவாரா குறும் புதினம் ஆ) சினிமாவுக்கு போன சித்தாளு சிறுகதைத்தொகுப்பு இ) சுந்தரகாண்டம் மொழிபெயர்ப்பு ஈ) வாழ்விக்க வந்த காந்தி புதினம்

Answer»

ஆ), அ), ஈ), இ):

  • ஆரம்பமாக உள்ள தேவன் வருவாரா என்பதற்கு நேரெதிராக குறும்புதினம் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.  
  • இப்பொருத்தம் தவறான பொருத்தமாகும்.
  • தேவன் வருவாரா என்பதற்கு சரியான பொருத்தம் சிறுகதைத் தொகுப்பு என்பதாகும்.
  • அதைத் தொடர்ந்து இரண்டாவதாக உள்ள சினிமாவுக்குப் போன சித்தாளு என்பதற்கு நேரெதிராக சிறுகதைத் தொகுப்பு என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தமும் தவறானதாகும். சினிமாவுக்குப் போன சித்தாளு என்பதற்கு சரியான பொருத்தம் குறும்புதினம் என்பதாகும்.  
  • அதைத் தொடர்ந்து மூன்றாவதாக உள்ள சுந்தர காண்டம் என்பதற்கு நேரெதிராக மொழிபெயர்ப்பு என்பது பொருத்தப்பட்டிருக்கின்றது.
  • இப்பொருத்தமும் தவறான பொருத்தமாகும். இதற்கு சரியான பொருத்தம் புதினம் ஆகும்.
  • தொடர்ந்து கடைசியாக உள்ள வாழ்விக்க வந்த காந்தி என்பதற்கு நேராக புதினம் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.  
  • இதற்கு சரியான பொருத்தம் மொழிபெயர்ப்பாகும்.
8999.

பொருத்துகஅ) கூல் - கிளைஆ) கொம்பு - பயிர்இ) புழை - காடுஈ) கான் - துளை

Answer»

ANSWER:

theriallla. anna or akka

Explanation:

PLS mark me as brainliest if U are a tamilan

9000.

அலகிட்டு வாய்ப்பாடு எழுதுக.உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்.

Answer»

அலகிட்டு வாய்ப்பாடு எழுதுதல்:

நேரசை

  • குறில் தனித்தும், நெடில் தனித்தும், குறில் ஒற்றடுத்தும், நெடில் ஒற்றடுத்தும் வருவது நேரசை ஆகும்.

நிரையசை

  • இருகுறில் இணைந்தும், இருகுறில் இணைந்து ஒற்றடுத்தும்,
  • குறில் நெடில் இணைந்தும், குறில் நெடில் இணைந்து ஒற்றடுத்தும் வருவது நிரையசை ஆகும்.