Explore topic-wise InterviewSolutions in .

This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.

9101.

பொருத்துகஅ) வாட்சன்- ஹான்சன் ரோபோட்டிக்ஸ் ஆ) பெப்பர் - பாரத ஸ்டேட் வங்கி இ) இலா-சாஃப்ட் வங்கி ஈ) சோபியா - ஐபி எம் நிறுவனம்

Answer»

(ஈ), (இ), (ஆ), (அ):  

  • மேற்கூறப்பட்டிருக்கின்ற கூற்றுகளில் ஆரம்பமாகவுள்ள வாட்சன் என்பதற்கு நேர் எதிராக ஹன்சன் ரோபோட்டிக்ஸ் என்பது படுத்தப்பட்டிருக்கிறது.
  • இது தவறான பொருத்தமாகும். ஏனெனில் வாட்சன் என்பது ஐ.பி.எம் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கணினி ஆகும்.
  • எனவே ஐ.பி.எம் நிறுவனம் என்பதே பொருத்தமானதாகும்.
  • இரண்டாவதாக உள்ள பெப்பர் என்பது பாரத ஸ்டேட் வங்கிக்கு நேர் எதிரே பொருத்தப்பட்டிருக்கின்றது.
  • இதுவும் தவறாகும்‌. பெப்பர் என்பது சாஃப்ட் வங்கி நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட கணினி.
  • எனவே சாஃப்ட் வங்கி என்பதே சரியானதாகும்.
  • மூன்றாவதாக இலா என்பது சாப்ட் வங்கியோடு பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இதுவும் தவறானது.
  • இலா என்பது பாரத ஸ்டேட் வங்கியால் உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருளாகும்.
  • கடைசியாக உள்ள சோபியா என்பது ஹான்சன் ரோபோட்டிக்ஸ் என்பதோடு பொருந்தக் கூடியதாகும்.
9102.

சரியான கூற்றை கூறுஅ) சங்கஇலக்கியத்தில் அறிவியல் கருத்துக்கள் நிறைந்துள்ளன ஆ) அறிவியல் கருத்துக்கள் சங்க இலக்கியத்தில் நிறைந்துள்ளன இ) இலக்கியத்தில் அறிவியல் சங்க கருத்துக்கள் நிறைந்துள்ளன ஈ) சங்க அறிவியல் இலக்கியத்தில் கருத்துக்கள் நிறைந்துள்ளன

Answer»

சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துக்கள் நிறைந்துள்ளன

  • ஒரு வா‌க்‌கிய‌ம் எ‌ன்பது முழுமை பெ‌ற்றதாகவு‌ம், பொரு‌ளினை ச‌ரியாக உ‌ண‌ர்‌த்துவதாக உ‌ள்ளதாகவு‌ம் இரு‌க்க வே‌‌ண்டு‌ம்.
  • அ‌ந்த வ‌கையி‌ல் மூ‌ன்றாவது ம‌ற்று‌ம் நா‌ன்காவது வா‌க்‌கிய‌ம் ஆனது ‌ச‌ரியான பொரு‌ளினை தருவதாக இ‌ல்லை.
  • எனவே அவை இர‌ண்டு‌ம் தவறான வா‌க்‌கிய‌ங்க‌ள் எ‌ன்பது உறு‌தி.
  • த‌ற்போது மேலே உ‌ள்ள இரு வா‌க்‌கிய‌ங்களை எடு‌த்து‌க் கொ‌ள்வோ‌ம்.
  • பொதுவாக ஒரு தொட‌ரி‌ல் நா‌ம் கூற எ‌ண்‌ணிய கரு‌‌த்‌தினை கூறுவத‌ற்கு ‌மு‌ன்  அ‌ந்த கரு‌த்‌தி‌ன்  மூல‌த்‌தினை அ‌ல்லது  கரு‌த்‌தி‌ன் அமை‌‌வி‌ட‌த்‌தினை கூ‌றுவது வழ‌க்க‌ம்.
  • அத‌ன் ‌பி‌ன் மூல‌க்கரு‌த்‌தி‌ல் இரு‌‌ந்து நா‌ம் கூற கரு‌திய கரு‌‌த்‌தினை சொ‌ல்வோ‌ம்.
  • அ‌ந்த வகை‌யி‌ல் அறிவியல் கருத்துக்கள் சங்க இலக்கியத்தில் நிறைந்துள்ளன எ‌ன்ற வா‌க்‌‌கிய‌ம் தவறானது ஆகு‌ம்.
  • எனவே ச‌ரியான வா‌க்‌கிய‌ம் சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துக்கள் நிறைந்துள்ளன ‌எ‌ன்பது ஆகு‌ம்.
9103.

தமிழ் கல்வெட்டு காணப்படும் பிற நாடு ?

Answer»

ANSWER:

it is KANNAD or odiaa LANGUAGE

9104.

சயனை கூற்றினை கண்டறிகஅ) சீன நாட்டில் காண்டன் நகருக்குகல் வடக்கே சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளதுஆ) வணிகத்திற்காக தமிழர்கள் அடிக்கடி சூவன்சௌ நகருக்கு சென்றதால் சிவன் கோவில் ஒன்று அங்கே கட்டப்பட்டதுஇ) சீன பேரரசரான குப்லாய்கானின் ஆணையின் கீழ் சிவன் கோவில் கட்டப்பட்டது என்பதற்கான தமிழ் கல்வெட்டு அங்கு உள்ளதுஈ) இக்கோயிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன

Answer»

I don't KNOW which LANGUAGE is this

Can you TELL me

9105.

எதிர்காலத் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் ஒரு சில செய்தி கூறு

Answer»

ANSWER:

தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உறைலில் இட்டுக் குற்றியடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி என்பது இலக்கியச் செய்தி விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா கூறு ?

EXPLANATION:

தலைப்பில்lpppppppuuuuuuஎதிர்காலத் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் ஒரு சில செய்தி கூறு

9106.

பொருத்துகஅ) பெப்பர்- கட்டுரை உருவாக்கும் மென்பொருள் ஆ) எழுத்தாளி-இயந்திர மனிதன்இ) இலா- நுண்ணறிவுக்கணினி ஈ) வாட்சன்- வாடிக்கையாளருடன் உரையாடும் மென்பொருள்

Answer»

ANSWER:

THANKS FOR FREE POINTS

9107.

செயற்கை நுண்ணறிவு கணினி யான வாட்சன் சில நிமிடங்களில் எத்தனை தரவுகளை அலசி நோயாளி ஒருவரின் புற்றுநோயை கண்டுபிடித்தது

Answer»

ANSWER:

PLEASE WRITE in Hindi or English LANGUAGE to get correct answer of this question

9108.

பொருத்துகஅ)குப்லாய்கான் -இயந்திர பெண் ஆ) வாட்சன்-துறைமுக நகர் இ) சூவன்சௌ - புற்றுநோய் கண்டுபிடித்த செயற்கை நுண்ணறிவு கணினி ஈ) சோபியா -சீனப் பேரரசன்

Answer»

EXPLANATION:

பொருத்துக

அ)குப்லாய்கான் -இயந்திர பெண்

ஆ) வாட்சன்-துறைமுக நகர்

இ) சூவன்சௌ - புற்றுநோய் கண்டுபிடித்த செயற்கை நுண்ணறிவு கணினி

ஈ) சோபியா -சீனப் பேரரசன்righy ANSWER

9109.

சங்க இலக்கிய நூல்கள் மூலம் நீவிர் அறிந்துகொள்ளும் செய்தி யாது ?

Answer»

Answer:

please write in HINDI or English LANGUAGE to GET correct answer of this question

9110.

உலக அளவில் அதிக விற்பனையாகும் ரோபோ ?

Answer»

ANSWER:

சிங்கப்பூரில் தான் ரோபோ அதிக அளவில் விற்பனை செய்யும்.

9111.

வருங்காலத்தில் தேவை எனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவான அந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை குறிப்பிடுக ?

Answer»

Answer:

செயற்கை நுண்ணறிவு (AI ) என்பது இயந்திரங்களின் நுண்ணறிவு மற்றும் இதனை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட கணினி அறிவியலின் ஒரு பிரிவாகும். பெரும்பாலான AI உரைநூல்கள் இத்துறையினை "நுண்ணறிவுக் கருவிகளைப் பற்றிப் படித்தல் மற்றும் வடிவமைத்தல்" என வரையறுக்கின்றன,[1] இதில் நுண்ணறிவுக் கருவி என்பது, தன் சூழ்நிலையை உணர்ந்து அதிக வெற்றி வாய்ப்புகளுக்குத் தக்கவாறு செயலில் ஈடுபடும் ஒரு அமைப்பாகும்.[2] ஜான் மேக்கர்த்தி என்பவர் 1956 இல் இந்தச் சொல்லை அறிமுகப்படுத்தி, [10] இதனை "நுண்ணறிவு இயந்திரங்களை உருவாக்கும் அறிவியல் மற்றும் பொறியியல்" என வரையறுத்தார்.[3]

இந்தத் துறையானது மனிதர்களின் ஒரு பொதுவான குணத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது, அதாவது நுண்ணறிவு - ஹோமோ செப்பியன்களின் பகுத்தறிவு - இத்தகைய குணத்தை ஓர் இயந்திரத்திலும் வடிவமைக்க முடியும் என துல்லியமாக விவரிக்க முடியும்.[4] இது மனதின் இயல்பு மற்றும் அறிவியல் பெருமிதங்களின் எல்லைகள் தொடர்பான பல சிக்கல்களைத் தோற்றுவித்தது, மேலும் இந்த சிக்கல்கள் பழமைச் சின்னங்களிலிருந்து புராணம், புதினம் மற்றும் தத்துவம் போன்றவற்றால் விளக்கப்பட்டன.[5] செயற்கை நுண்ணறிவானது ஒரு கடினமான நன்னம்பிக்கையின் துறையாக இருந்துவந்தது,[6] இது துரதிஷ்டவசமாக பல பின்னடைவுகளுக்கு ஆளானது [7] ஆனால் இன்று, இது தொழில்நுட்பம் சார்ந்த துறையில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது, மேலும் கணினி அறிவியலில் பல மிகவும் கடினமான பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் உதவுகிறது.[8]

AI ஆராய்ச்சியானது மிகவும் தொழில்நுட்பமானதும் சிறப்பு வாய்ந்ததும் ஆகும், இதனால் சில திறனாய்வாளர்கள் இத்துறையின் "துண்டாதலுக்கு" கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.[9] AI ன் துணைப்பிரிவுகள், குறிப்பிட்ட சிக்கல்கள், குறிப்பிட்ட கருவிகளின் பயன்பாடுகள் மற்றும் கருத்துக்களின் நீண்டக்கால கொள்கையியல் வேறுபாடுகள் ஆகியவற்றைச் சூழ்ந்து அமைந்துள்ளன. AI ன் முக்கியமான சிக்கல்கள், பகுத்தறிதல், அறிவு, திட்டமிடல், கற்றல், தகவல்தொடர்பு, உணர்ந்தறிதல் மற்றும் பொருள்களை நகர்த்துதல் மற்றும் கையாளுதல் திறன் ஆகிய சில தனிக்கூறுகளை உள்ளடக்கியுள்ளது.[10] பொது நுண்ணறிவானது (அல்லது "வலிமையான AI") சில ஆய்வுகளின்[11] நீண்டகால நோக்கமாக இருந்து வருகிறது இருப்பினும் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் இது சாத்தியமற்றது எனக் கருதுகின்றனர்[சான்று தேவை].

9112.

இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றன வா என்பது குறித்த சிந்தனைகளை எழுதுக ?

Answer»

ANSWER:

PLEASE ASK your questions in hindi or ENGLISH

9113.

தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடு

Answer»

ANSWER:

this LANGUAGE is in SOUTH SIDE is ODIA

9114.

அந்தப் பகுதி குறித்து மாணிக்கவாசகர் குறிப்பிடும் செய்தி யாது ?

Answer»

மற்றொருவரின் பேனரைப் பின்தொடரும் ஒரு இளம் நைட். 2: ஒரு கல்லூரி, பல்கலைக்கழகம் அல்லது தொழில்முறை பள்ளியில் இருந்து பட்டம் பெற்ற ஒருவர் பொதுவாக நான்கு ஆண்டு படிப்பு இளங்கலை கலைக்குப் பிறகு: பட்டம் தானே இளங்கலை சட்டங்களைப் பெற்றது.

9115.

பெருமாள் திருமொழி நூல் குறிப்பு வரைக ?

Answer»

ANSWER:

i dont GET this language so yeah BYE

9116.

ஒளிப்படக் கருவியில் செயற்கை நுண்ணறிவு குறித்து எழுதுக ?

Answer»

{Behaviour= alternate}Wow wow wow

9117.

இலா என்னும் மென்பொருள் குறித்து எழுதுக?

Answer»

இலா என்னும் மென்பொருள்:

  • இலா என்ற இந்த மென்பொருளை பாரத ஸ்டேட் வங்கி உரையாடு மென்பொருள் உருவாக்கியுள்ளது.
  • அதாவது இது வங்கி வாடிக்கையாளர்களுக்கு தேவையான அவர்கள் கேட்கக் கூடிய கேள்விகளுக்கு இது பதில் அளிக்க கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது.
  • அவர்களுக்கு கூடிய சந்தேகங்கள் அத்தனைக்கும் இதில் அவர்கள் கேள்வி எழுப்ப இது அத்தனைக்கும் பதில் கொடுக்கும்.
  • எந்த அளவிற்கு என்றால் இந்த இலா என்கின்ற மென்பொருள் ஒரு வினாடிக்கு 10,000 வாடிக்கையாளர்களுடன் உரையாடும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பதாக கூறப்படுகிறது.
  • இது இந்த வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவையை இணையம் மூலமாக வழங்குகிறது.
  • இதன்மூலமாக பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களிடம் நல்ல நன்மதிப்பை பெறுவதோடு அவர்களுக்கான சேவையை நல்ல முறையில் கொடுக்கும் வங்கி என்ற பெயரையும் இதன்மூலமாக பெற்றுள்ளது.
9118.

மின்னணு புரட்சிக்கான காரணங்களை கூறுக?

Answer»

மின்னணு புரட்சிக்கான காரணங்கள்:

  • இன்றைய உலகில் மின்னணு என்பது மிகவும் அவசியமான ஒன்று.
  • அது இல்லையென்றால் உலகமே இயங்காது என்கின்ற அளவிற்கு மின்னணு நிறைந்துக் கிடக்கின்றது.
  • அதில் குறிப்பாக கணினியின் புழக்கம் என்பது எண்ணிலடங்காது.
  • இன்றைய சூழலில் கணினியின் வளர்ச்சி மிக அதிகமாகி விட்டதோடு மட்டுமல்லாமல் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது.
  • ஓரிடத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை கூட உடனடியாக அறிந்து கொள்வதற்கு இது உதவியாக இருப்பதோடு சில நொடிகளில் மில்லியன் கணக்கை உடனடியாக செய்து காட்டும் அளவிற்கு அது வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
  • இது மனித மூளையை போன்று நுண்ணறிவுத் திறனோடு செயல்படும் ஆற்றலையும் பெற்றிருக்கின்றது.
  • இதுதான் இன்றைக்கு எல்லா துறைகளிலும் அவசியமான ஒன்றாகிவிட்டது.
  • எனவே இப்படி எல்லா துறைகளிலும் இந்த மின்னணு பெரும் புரட்சியை ஏற்படுத்துகிறது.
9119.

சீனாவில் மருத்துவமனையில் பயன்படுத்தும் இயந்திர மனிதனின் செயல்பாடுகளை கூறுக ?

Answer»

இயந்திர மனிதனின் செயல்பாடுகள்:

  • மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் அதிக நோயின் காரணமாக அவர்களின் குரலையும், முகத்தையும் அடையாளம் காண முடியவில்லை என தவிக்கும் மருத்துவர்களுக்கு அந்த அடையாளத்தை கண்டுபிடித்து அவர்களுக்கு உதவியாக இருப்பது இந்த இயந்திர மனிதனாகும்.
  • அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு என்ன நோய் இருக்கிறது என்று அறிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் நோய் சம்பந்தப்பட்ட வேறு பல தகவல்களுக்கும் இந்த இயந்திர மனிதன் உதவியாக இருப்பதுண்டு.
  • அத்தோடு சீனாவில் உள்ள மொழியின் வெவ்வேறு வட்டார மொழிகளை கூட அவை புரிந்துகொண்டு பதிலளிக்கவும் செய்கின்றனர்.
  • இன்னும் நோயாளியின் உருவத்தை அடையாளம் கண்டு அவர்களின் அந்த கேள்விகளுக்கு சரியாக பதிலையும் இவை தருவதுண்டு.
  • இவ்வாறு இன்னும் பல வழிகளில் இந்த இயந்திர மனிதன் மருத்துவமனைகளில் செயல்படுகிறான்.
9120.

பூமி வெள்ளத்தில் மூழ்க காரணம் என்ன ?

Answer»

பூமி வெள்ளத்தில் மூழ்க காரணம்:  

  • அடைமழைக் காலங்களில் விடாமல் தொடர்ந்து பெய்யும் மழையின் காரணமாக பூமி வெள்ளத்தில் மிதக்கலாம்.
  • அந்த சூழ்நிலையின் காரணமாக செடி, கொடி, மரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் என இப்படி ஒவ்வொன்றும் இதனால் பாதிக்கப்படுகின்றது.
  • இவற்றால் விவசாயிகள் அதிக அளவிலான பாதிப்பை சந்திக்கிறார்கள்.
  • அதோடு அவர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகக் கூடிய நிலையும் ஏற்படுகின்றது.
  • இதன் காரணமாகவே காய்கறிகளின் விலையும் உயர்ந்துவிடுகிறது.
  • விவசாயத்திற்கு அடிப்படை நீர் அது மழையின் காரணமாகவே கிடைக்கின்றது.
  • ஆனால், அப்படி மழை அதிகமாக செய்கின்ற பொழுது அதில் நஷ்டமும் ஏற்படுகின்றது.
  • இதன் காரணமாக பூமியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது.
  • வெள்ளத்தின் காரணமாக வெள்ளத்தின் காரணமாக பல ஆபத்துகளும் உண்டாவது சொந்த வீடுகளை கூட இழக்கக்கூடிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.
9121.

செயற்கை நுண்ணறிவு குறித்து தொழில்நுட்ப வரையறையை கூறு ?

Answer»

HOPE it is HELPFUL to you

Answer:

J

9122.

உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையென பரிபாடல் வழி அறிந்தவற்றை குறிப்பிடுக ?

Answer»

உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல்:

  • உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எது என பரிபாடல் வழியாக அறிவோம்.
  • அதாவது உயிர் வாழ்வதற்கு அடிப்படையானது காற்று.
  • எனவே காற்று இல்லாமல் மனிதர்கள் உயிர் வாழ முடியாது.
  • நாம் சுவாசிப்பதற்கு மிக தேவையான ஒன்று.
  • காற்று மாசடைதலை இருவகையாகப் பிரிக்கப்படுகிறது.
  • ஒன்று உட்புற காற்று மாசடைதல் மற்றொன்று வெளிப்புற காற்று மாசுபடுதல்.
  • இவ்வாறு காற்று மாசுபடுதல் காரணமாகவும் உயிர்வாழ அடுத்து அடிப்படையான தேவையான நீரும் மாசடைய தோன்றுகிறது.
  • நீர் மாசடைதல் என்பது நீர்நிலைகளில் பொருட்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ கலப்பதன் மூலமாகவும் நீர் மாசடைகின்றது.
  • எனவே மனிதனுக்கு அடிப்படையான தேவையாக விளங்குகின்ற காற்றும் மாசடைகின்றது.
  • அதைத்தொடர்ந்து அடிப்படைத் தேவையான நீர் மாசடைகின்றது.
  • இவ்வாறு இவ்விரண்டும் மாசடைந்து மனிதன் உயிர் வாழ்வது கேள்விக்குறியாகும்.
9123.

மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பங்கினை எழுதுக ?

Answer»

மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும்:

  • மருத்துவர்கள் நோயாளிகளை சிகிச்சை செய்யும் பொழுது வெறுப்பாகவும், கோபமாகவும் சிகிச்சை செய்கின்ற மருத்துவர்கள் ஏராளம்.
  • அவ்வாறு  சிகிச்சை செய்யாமல் இவருக்கு நாம் சிகிச்சை அளிப்பது என்னும் நோக்கத்தில் அன்பாக அரவணைத்து இந்த நோயாளிக்கு இந்த நோயை எப்படியாவது சரி செய்து விடுவோம் என்று முழு நம்பிக்கை வைத்து அவரிடம் ஆறுதல் கூறி உங்களுக்கு எப்படியாவது என்னால் முடிந்த அளவு இந்த நோயை சரி செய்து விடுவேன்.
  • என்று அவரிடம் கூறிவிட்டால் அதிலே அந்த நோயாளிக்கு பாதி நோய் குணமாகிவிடும்.
  • எப்போது நாம் நம்பிக்கையுடன் இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.
  • நோயாளியிடம் கடுமை காட்டாமல் அன்பாக அவர்களை அரவணைக்க வேண்டும் அத்தோடு அந்த நோயாளியும் கொடுக்கும் மாத்திரைகள் தினசரி சாப்பிட்டால் நோயும் குணமாகும்.
  • அன்பே மருந்தாகும் என்பதை மறந்து விடக்கூடாது.
9124.

செயற்கை நுண்ணறிவின் பொதுப்பணி என்ன ?

Answer»

செயற்கை நுண்ணறி:

  • இந்த செயற்கை நுண்ணறிவுக் கருவி பொதுவாக செய்யும் வேலை மனிதனால் எது முடியும் எது முடியாது என கருதுகிறோமோ அதை அந்த செயற்கை நுண்ணறிவு கருவி செய்துவிடும்.
  • இந்த செயற்கை நுண்ணறிவு கருவியை நம்முடைய தேவைக்கு ஏற்ப நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • இதன் மூலமாக நமக்கு நிறைய நன்மைகள் உண்டாகின்றது.
  • இந்த செயற்கை நுண்ணறிவு கருவி கல்விக்கும் மருத்துவத்திற்கும் வேறு இன்னும் பல துறைகளுக்கு இந்த செயற்கை நுண்ணறிவின் தேவை பயன்படுத்தப்படுகின்றது.
  • இந்தளவிற்கு என்றால் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை எடுப்பதற்கு கூட பல நாடுகளில் இந்த செயற்கை நுண்ணறிவு உதவியால்தான் செயல்படுகின்றது என்று அளவிற்கு இதனுடைய பணி ஏராளம்.
  • இது நம்முடைய தமிழ்நாட்டிலும் காணப்படுகின்றது.
  • ஆனால் அதனுடைய புழக்கம் புலங்கள் குறைவாகும்.
9125.

வாட்சன் குறிப்பு வரைக ?

Answer»

EXPLANATION:

சொற்றொடர்கள் YES UR CRT and I'll SAY agree

சொற்றொடர்கள்

9126.

வேர்ல்ட் மிஸ்ட் குறிப்பு வரைக ?

Answer»

வேர்ல்ட் மிஸ்ட்:

  • மொழிநடையை உருவாக்குவதன் பெயர் பேட் மெசேஜ் இதற்கு எழுத்தாணி என்றும் சொல்லுவதுண்டு சில நொடிகளில் கட்டுரையை உருவாக்குவதற்கு கணினியில் தகவல்களை மட்டும் கொடுத்தால் போதும் கட்டுரையை உருவாக்கிவிடலாம்.
  • கட்டுரையை மட்டும் உருவாக்குவது கிடையாது நமக்கு இன்றைய காலத்தில் என்னென்ன தேவை இருக்கிறதோ நாம் அதில் பதிவு செய்து அச்சிட்டு நமக்கு கிடைத்து விடும்.
  • ஆனால் இதற்கு முன்னால் நாம் படிக்கும்போது ஏதேனும் படிப்பிற்காக தேவைப்பட்டால் அதை பல புத்தகங்களிலும் பலரிடமும் கேட்டு தெரிந்து பின்னர் அதை நாம் பதிவு செய்வோம்.
  • ஆனால் இன்றைக்கு ஒட்டு மொத்தத்தையும் இந்த கணினியின் மூலம் எடுத்துக் கொள்கிறோம்.
  • அதேபோல் எழுத்தாணி என்பது அதிகமான ஏடுகளையும் அடிச் சுவடுகளையும் புரட்டி ஆராய்ந்து எழுதுபவர்களை கூட எழுத்தாணி என்று சொல்லலாம்.
9127.

செயற்கை நுண்ணறிவின் சிறப்பு யாது ?

Answer»

செயற்கை நுண்ணறி:

  • செயற்கை நுண்ணறிவை கருவிகளின் சிறப்புகளில் மிகவும் அவசியமான ஒன்று செயற்கை நுண்ணறிவு கழிவுகளுக்கு எவ்வித ஓய்வும் தேவையில்லை.
  • இவைகளால் மனிதர்களைப் போன்று பார்க்கவும், பேசவும், நடக்கவும் மனிதர்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இந்த செயற்கை நுண்ணறிவு கருவியால் செய்ய இயலும்.
  • இவற்றின் மூலமாக ஒளிப்படங்கள் எழுத்துக்கள் போன்ற அனைத்தையும் கண்டுபிடிப்பதற்கும் இயலும்.
  • இந்த மென்பொருளை கொண்டு புதிய புதிய சூழ்நிலைக்கு ஏற்ப மனிதனை போன்று தானே கண்டுபிடிக்க உதவும்.
  • இவற்றை வைத்து நமக்கு தேவையான உதவிகளையும் படிப்பதற்கு சாதகமான விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
  • மனிதன் தன்னால் முடியுமா என கருதும் கடினமான செயல்களையும் இந்த செயற்கை நுண்ணறிவு கருவிகள் செய்துவிடுகின்றன.
9128.

வள்ளுவம் சிறந்த அமைச்சருக்கு உரிய இலக்கணங்கள் நமக்கு பொருந்துவதை குரல் வழி கூறு ?

Answer»

வள்ளுவம் சிறந்த அமைச்சருக்கு உரிய இலக்கணம்:

  • வள்ளுவரின் சிறந்த அமைச்சருக்குரிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்தும் வகையில் குறள் வழியில் கருத்தை இங்கு பார்க்கலாம்.
  • ஒரு தொழிலையோ அல்லது ஒரு செயலையோ செய்கின்ற பொழுது அதற்கு தேவையான கருவியை பயன்படுத்தி அதற்கு ஏற்ற காலத்தில் செய்யவேண்டும்.
  • ஏற்ற காலம் இல்லாவிட்டால் அக்காலத்திற்கு காத்திருந்து அந்த காலம் வந்தவுடன் செயலை செய்து முடிக்க வேண்டும்.
  • அதோடு செய்கின்ற செயலின் தன்மையை அறிந்து செய்யும் முறையையும் அறிந்து செயல்பட வேண்டும்.
  • அவ்வாறு செய்தால் அருமையான அழகிய செய்கைகளை செய்யமுடியும் என்பது கருத்து.
  • மனவலிமை, குடிகாத்தல், நூல்களைக் கற்றல், ஆட்சி முறைகளை கற்றல், விடாமுயற்சி இந்த ஐந்தும் சிறப்பாக அமைப்பது அவசியம் என்பதை வள்ளுவர் குரள் வழியாக விளக்கிக் காட்டுகிறார்.
  • இது அவருக்கு மட்டுமல்ல நமக்கும் பொருந்தக்கூடிய செய்தியாகும்.
9129.

பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார் ? ஏன் என்பதையும் கூறு ?

Answer»

கூரான ஆயுதம்:  

  • பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் என்பது உழைத்தால் கிடைக்கும் ஊதியம் என்பதாகும் என்பதை செந்நாப்போதார் கூறுகின்றான்.
  • ஏனெனில் இதுவே அவனுடைய பகைவனை கொள்ளக்கூடிய கூரான ஒரு ஆயுதமாகும் என்பதையும் கூறுகிறார் செந்நாப்போதார்.
  • நம்மை ஒருவர் இழிவாக பேசுகின்ற பொழுது நினைக்கின்ற பொழுது அவர்களுக்கு முன் நாம் நல்லவிதமாக ஊதியம் சம்பாதித்து அவருக்கு முன் நிற்கின்ற வேளையில் அதுவே அவர் நம்மைப் பற்றி பேசியதற்காக வாயை அடைக்கும் ஆயுதம்.
  • மட்டுமல்ல அதுவே அவரை இனி வாய் திறக்காமல் இருக்க செய்யும் செய்ய அவரை கொல்லும் ஆயுதம் என்பதை சின்னதுதான் விளக்குகின்றார்.
  • எனவே இதன் காரணமாகத்தான் உழைத்தால் கிடைக்கும் ஊதியம் பகைவனை கொல்லும் ஆயுதம் என்று சொல்லப்படுகிறது.
9130.

செயற்கை நுண்ணறிவு எப்படி அறிமுகமாகிறது ?

Answer»

செயற்கை நுண்ணறிவு:

  • அதாவது இயற்கை நுண்ணறிவு என்பது நாம் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து நாம் தயாரிக்கக்கூடிய நாம் செய்யக்கூடிய செயல்களுக்கு இயற்கை நுண்ணறிவு என்கிறோம்.
  • ஆனால் இந்த செயற்கை நுண்ணறிவு என்பது ரோபோவின் மூலம் நம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவதாகும்.
  • நம்மால் இதை கண்டுபிடிப்பது செய்ய முடியும் என்று நாம் எவ்வாறு உறுதியான நம்பிக்கை வைக்கிறோமோ அதேபோல் அதுவும் சட்டென்று நம்மை விட வேகமாகவே தேவையை முடித்துவிடும்.
  • செயற்கை நுண்ணறிவுக்கு ஓய்வு தேவையில்லை.
  • ஆனால் நமக்கு நம்முடைய உடல் அமைப்புக்கு கண்டிப்பாக ஓய்வு தேவை.
  • எனவே அது நம்மை விட வேகமாக செய்வதோடு ஓய்வின்றியும் செய்கிறது.
  • இதுவே செயற்கை நுண்ணறிவின் தகவல்கள் ஆகும்.
9131.

கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு உணர்த்தும் குரளின் கருத்துக் குறித்து கூறு ?

Answer»

குரளின் கருத்து:

  • அவருக்கு அறிவும் அதிகம் படிப்பும் அதிகம். யாராலும் அவருக்கு எதிராக செயல்பட முடியாது.
  • இந்த குறிப்பு உணர்த்துவதன் குறளின் கருத்து அதாவது ஒருவன் எந்த செயலை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான முறைகளை நல்ல விதமாக நூல்களில் கற்றிருந்தாலும் உலகத்தில் இருக்கக்கூடிய அந்த நடைமுறைகளையும் கற்று இவ்விரண்டும் அவன் செய்கின்ற செயல் அவனுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு வெற்றியை பெற்றுத் தரும்.
  • இதைத் தான் வள்ளுவர் தன் குறளில் ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நல்வினையால் நீளும் குடி என்பார்.
  • அதாவது விடாமுயற்சி சிறந்த அறிவாற்றல் இவ்விரண்டும் இடைவிடாமல் அதைப் பின்பற்று அவரின் குடி சிறந்து விளங்கும் என்பார் வள்ளுவர்.
  • எனவே அறிவாற்றல் இருப்பதோடு உலக நடைமுறையும் அறிந்து அதில் விடாமுயற்சி காண்பவர் வெற்றிக்கு உரியவர் என்பது கருத்தாகும்.
9132.

சொற்றொடர் எவ்வாறெல்லாம் அமையும் என்று கூறு ?

Answer»

சொற்றொடர்:  

  • ஒரு தனிச்சொற்றொடரை நாம் அமைகின்ற பொழுது அதில் ஒரு எழுவாய் அல்லது பல எழுவாய்கள் இருந்து அதற்கு ஒரே ஒரு பயனிலை மட்டும் வருவது போன்று சொற்றொடர் அமையும்.
  • ஒரு எழுவாய் இருந்து அதற்கு பயனிலை அமைவதற்கு உதாரணம், மேரி பேருந்திற்காக காத்திருந்தார்.  
  • பல எழுவாய்கள் இருந்து ஒரே ஒரு பயனிலை அமைப்பதற்கு  உதாரணம்,

             மேரியும் கனகாவும் பேருந்தில் ஏறினர்.

  • ஒரு தொடர் சொற்றொடர் ஒன்றுக்கும் மேற்பட்ட பல பயனிலையைக் கொண்டு அமையும்.
  • அதற்கு உதாரணம் நிர்மலா பேச்சுப் போட்டியில் பங்கேற்றார்; வெற்றி பெற்றார்; அதனால் பரிசை தட்டிச் சென்றார்.
  • இதுபோன்று சொற்றொடர்கள் இன்னும் பலவிதமாக அமைந்து வரும்.
9133.

பலரிடம் உதவி பெற்று கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர் அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் கற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவன் குறிப்பிடும் கருத்துக்கள் ?

Answer»

ANSWER:

பலரிடம் உதவி பெற்று கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர் அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் கற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவன் குறிப்பிடும் கருத்துக்கள்

WRITE in ENGLISH.

9134.

பண்டைய தமிழரின் திணைநிலை வாழ்க்கையை இன்றைய தமிழரின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு கருத்து கூறு ?

Answer»

Explanation:

நவீன இந்தியாவின் தென்கிழக்கில் உள்ள தமிழ்நாடு அல்லது தமிழகம் பகுதி, பொ.ச.மு. 15,000 முதல் கி.மு 10,000 வரை தொடர்ச்சியான மனித வாழ்விடங்களைக் கொண்டிருந்தது என்பதற்கான சான்றுகளைக் காட்டுகிறது. [1] [2] அதன் வரலாறு முழுவதும், ஆரம்பகால மேல் பாலியோலிதிக் யுகத்தை நவீன காலம் வரை பரப்பியுள்ள இந்த பகுதி பல்வேறு வெளிப்புற கலாச்சாரங்களுடன் இணைந்து வாழ்ந்துள்ளது.

சேர, சோழர், மற்றும் பாண்டிய ஆகிய மூன்று பண்டைய தமிழ் வம்சங்கள் பண்டைய தோற்றம் கொண்டவை. அவர்கள் ஒன்றாக இந்த நிலத்தை ஒரு தனித்துவமான கலாச்சாரம் மற்றும் மொழியுடன் ஆட்சி செய்தனர், இது உலகின் மிகப் பழமையான சில இலக்கியங்களின் வளர்ச்சிக்கு பங்களித்தது. [மேற்கோள் தேவை] இந்த மூன்று வம்சங்களும் ஒருவருக்கொருவர் நிலத்தின் மீது மேலாதிக்கத்திற்காக போட்டியிடுகின்றன. 3 ஆம் நூற்றாண்டில் கலாப்ராக்களின் படையெடுப்பு நிலத்தின் பாரம்பரிய ஒழுங்கைக் குலைத்து, மூன்று ஆளும் ராஜ்யங்களை இடம்பெயர்ந்தது. பாரம்பரிய ராஜ்யங்களை மீட்டெடுத்த பாண்டியர்கள் மற்றும் பல்லவர்களின் மீள் எழுச்சியால் இந்த ஆக்கிரமிப்பாளர்கள் தூக்கி எறியப்பட்டனர். பல்லவர்களையும் பாண்டியர்களையும் தோற்கடித்து 9 ஆம் நூற்றாண்டில் மீண்டும் தெளிவற்ற நிலையில் இருந்து தோன்றிய சோழர்கள் ஒரு பெரிய சக்தியாக உயர்ந்து தங்கள் சாம்ராஜ்யத்தை முழு தெற்கு தீபகற்பத்திலும் விரிவுபடுத்தினர். [சான்று தேவை] அதன் உயரத்தில் சோழ சாம்ராஜ்யம் கிட்டத்தட்ட 3,600,000 கிமீ² ( 1,389,968 சதுர மைல்) வங்காள விரிகுடாவைக் கடந்து செல்கிறது.

வடமேற்கில் இருந்து முஸ்லீம் படைகள் ஊடுருவியதாலும், 14 ஆம் நூற்றாண்டில் மூன்று பண்டைய வம்சங்களின் வீழ்ச்சியினாலும் இந்தியாவின் பிற பகுதிகளின் அரசியல் நிலைமைகளில் விரைவான மாற்றங்கள் நிகழ்ந்தன, தமிழ் நாடு விஜயநகர பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. இந்த சாம்ராஜ்யத்தின் கீழ், தெலுங்கு பேசும் நாயக் ஆளுநர்கள் 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்கள் தோன்றுவதற்கு முன்பு ஆட்சி செய்தனர், இறுதியில் நிலத்தின் பூர்வீக ஆட்சியாளர்கள் மீது அதிக செல்வாக்கு செலுத்தினர். தென்னிந்தியாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய மெட்ராஸ் பிரசிடென்சி 18 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது மற்றும் நேரடியாக ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, மெட்ராஸ் மாநிலத்தின் தெலுங்கு மற்றும் மலையாள பகுதிகள் 1956 இல் தமிழகம் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்ட பின்னர், 1969 ஆம் ஆண்டில் மாநில அரசால் இது தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.

9135.

"தஞ்சம் எளியர் பகைக்கு" இவ்வடிக்குரிய அசைகளையும், வாய்ப்பாடுகளையும் எழுது ?

Answer»

தஞ்சம் எளியர் பகைக்கு" இவ்வடிக்குரிய அசைகள்:

  • அவர் குடும்பம் முன்னேறி இருப்பதற்கு காரணம் தொடர்ந்து முயல்வதும் தொழிலில் அவருக்கிருந்த அறிவும்.
  • குடும்பம் முன்னேறி இருப்பதற்கு காரணம் தொடர்ந்து முயல்வதும் தொழிலில் அவருக்கிருந்த அறிவும் இதைப்பற்றி பேசும் வள்ளுவர் தம் குறளில் ஆள்வினையும் ஆன்ற அறிவும் மெனவிரண்டின்  நீள்வினையால் நீளும் குடி என்பார்.
  • அதாவது விடாமுயற்சியும் சிறந்த அறிவாற்றலும் இந்த இரண்டையும் இடைவிடாது பின்பற்ற கூடியவன் உயர்ந்து விளங்குவதோடு குடியும் சிறந்து விளங்கும் என்பதை வள்ளுவர் இதன் மூலம் எடுத்துரைப்பார்.
  • நாம் ஈடுபடக்கூடிய விஷயத்தில் விடாமுயற்சியோடு செயல்பட வேண்டும்.
  • அதே போன்று நாம் ஈடுபடக்கூடிய விஷயத்தில் அது எதுவாக இருந்தாலும் நம்முடைய அறிவாற்றலை அதில் செயல்படுத்த வேண்டும்.
  • இவ்வாறு இந்த இரண்டையும் நாம் பயன்படுத்துகின்ற பொழுது நாம் அத்துறையில் முன்னேறுவதும் அதன் மூலமாக நம்முடைய குடும்பமும் செழிக்கும் என்பது இதன் கருத்தாகும்.
9136.

அரசு பொருட்காட்சி நிகழ்வை பற்றி கூறு ?

Answer»

Explanation:

மதுரை: 200 வது

கண்காட்சி

அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது

தமிழ்நாடு

இல் பென்னிகுக் மைதானத்தில் தொடங்கியது

பிறகு நான்

சனிக்கிழமை மாலை. 1978 முதல் தமிழ்நாட்டில் முதல் அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக தேனியில் நடைபெறும் முதல் கண்காட்சி இதுவாகும். தேனியில் கண்காட்சி 2019 பிப்ரவரி 4 வரை 45 நாட்கள் தொடரும்.

கண்காட்சியைத் துவக்கிய துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அரசாங்கத்தால் நடத்தப்பட்ட இந்த கண்காட்சி கருத்தை அறிமுகப்படுத்தியவர் அதிமுக நிறுவனர் மற்றும் அப்போதைய முதல்வர் எம் ஜி ராமச்சந்திரன் என்று கூச்சலிட்டார். "ஆகஸ்ட் 6, 1978 அன்று முதல் கண்காட்சி சேலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது," என்று அவர் கூறினார்.

9137.

(ఈ) కింది పద్యం చదువండి.నీళ్ళలోనే మొసలి నిగిడి యేనుగు బట్టుబయట కుక్క చేత భంగపడును.స్థానబలము కాని తన బలము కాదయావిశ్వదాభిరామ వినురవేమ.కింది ప్రశ్నలకు సరియైన జవాబు గుర్తించి రాయండి.12. పై పద్యములో కుక్క చేత భంగపడునది.(A) ఏనుగు(B) స్థానము(C) మొసలి(D) వేమన​

Answer»

ANSWER:

i DONT UNDERSTAND SORRY

9138.

ஐவகை நிலத்திற்குரிய மக்கள் யார் என்று கூறு ?

Answer»

ANSWER:

வணக்கம் தமிழா

Explanation:

ஐவகை நிலத்திற்குரியவர்கள்

  • குருஞ்சி நிலத்தவர்
  • முல்லை நிலத்தவர்
  • மருதம் நிலத்தவர்
  • நெய்தல் நிலத்தவர்
  • பாலை நிலத்தவர்

9139.

ஏற்பாடு பிரித்து பொருள் கூறு ?

Answer»

ஏற்பாடு:

  • ஏற்பாடு என்ற சொல்லை பிரிக்கும் பொழுது ஏல் + பாடு என்ற ரீதியில் பிரிகின்றது.
  • பிரிகின்ற பொழுது தனித்தனியாக இருக்கக் கூடிய வார்த்தைகளுக்கு நம் தமிழ் மொழியில் அர்த்தமுண்டு.
  • இது பிரிந்திருக்கின்ற பொழுது தனித்தனி அர்த்தத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கும்.
  • அதேப் போல் அதை சேர்க்கின்ற பொழுது இரண்டும் சேர்ந்து வேறொரு அர்த்தத்தை இரண்டிற்கும் உட்பட்ட பொருத்தமான ஒரு அர்த்தத்தைத் தரும்.
  • இதில் எல் என்பது சூரியன் என்பதை குறிக்கும்.
  • பாடு என்பது சூரியன் மறையும் நேரத்தை குறிக்கக்கூடிய வார்த்தையாகும்.
  • இந்த இரண்டையும் சேர்க்கின்ற பொழுது ஏற்பாடு என்பதன் பொருள் சூரியன் மறையும் நேரம் என்பதாகும்.
  • தனித்தனியாக இருக்கும் பொழுது தனித்தனி அர்த்தத்தை கொடுத்த இந்த இரு வார்த்தைகள் ஒன்றாக இணைகின்ற பொழுது இரண்டும் சேர்ந்து ஒரு அர்த்தத்தை தருகின்றன.
9140.

குளிர்காலத்தை முழுதாக கொண்ட நிலங்கள் ?

Answer»

ANSWER:

this LANGUAGE NAME ? is.....

9141.

கம்பராமாயண கதை மாந்தர்களில் எவரேனும் ஒருவரைப் பற்றி எழுது ?

Answer»

கம்பராமாயணத்தில் வரும் ராமன்:

  • கம்பராமாயண கதை மந்திரிகளில் ஒருவரான ராமனைப் பற்றி இங்கு பார்ப்போம்.  
  • ராமன் தன் மனைவியான சீதையையுடனும் தம் தம்பி இலக்குவனுடனும் ஒரு காட்டுப் பகுதிக்கு செல்கிறான்.
  • செல்லக்கூடிய நேரத்தில் கங்கை ஆற்றின் கரையை அடைகின்ற பொழுது அங்கு வெட்டுவ தலைவனான ராமனை குகன் சந்திக்கின்றான்.
  • குகனைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவன் பெரும் ஆற்றலுக்கும், புகழக்கும் உரியவன்.
  • எந்த அளவிற்கு என்றால் ஆயிரம் படகுகளுக்கு தலைவன்.
  • இந்த கங்கை ஆற்றின் தோனி துறைக்கு பல காலங்களாக தொன்றுதொட்டு உரிமையுடன் இவனாக போற்றப்படுபவன்.
  • போர்க் களங்களில் பகைவர்களை விரட்டியடிக்கும் வில்லாற்றல் பெற்றவன்.
  • துடி என்னும் பறையை உடையவன். இப்படி வர்ணித்துக் கொண்டே போகலாம்.
  • இந்த குகன் முனிவர் சாலையிலுள்ள ராமனைக் காண தமிழ் மரபில் பெரியோர்களையோ அல்லது அரசன் போன்றோரை சந்திக்கச் செல்கின்ற பொழுது தேனும் மீனும் கொண்டு செல்வது வழக்கம் அந்த அடிப்படையில் ராமனைக் காண தேனும் மீனும் கொண்டு சென்றான்.
9142.

கோசல நாட்டில் எவையெல்லாம் இல்லை ஏன் ?

Answer»

ANSWER:

கோசல நாட்டில் வறுமை உடல் வலிமையை எடுத்துக்காட்டுவது மெய்மை தனித்து விளங்குவது அறியாமை ஆகியவை சிறிதுமில்லை

9143.

கம்பர் இயற்றிய நூலை கண்டறிக ?அ)சரஸ்வதி அந்தாதிஆ)பதிற்று பத்தந்தாதிஇ) திருக்கை வழக்கம்ஈ)ஏரெழுபது

Answer»

கம்பர் இயற்றிய நூல்கள்:

  • நான்கு நூல்களில் மூன்று நூல்கள் கம்பரால் இயற்றப்பட்ட நூல்களாகும்.
  • அதில் மீதம் இருக்கக்கூடிய ஒன்று மட்டும்தான் கம்பரால் இயற்றப்படாத நூலாகும்.
  • கம்பரால் இயற்றப்பட்ட அந்த 3 நூல்கள் சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது இந்த மூன்றும் தான் கம்பரால் இயற்றப்பட்ட நூல்கள் ஆகும்.
  • மீதம் இருக்கக்கூடிய பதிற்றுப் பத்தந்தாதி என்கின்ற நூல் கம்பரால் இயற்றப்பட்டது கிடையாது.
  • இந்த பதிற்றுப் பத்தந்தாதி என்று சொல்லக்கூடிய நூலை இயற்றியவர் திருவருட்பிரகாச வள்ளலார்.
  • இவரால் தான் இந்த நூல் இயற்றப்பட்டது.
  • திருவருட் பிரகாச வள்ளலார் என்பது இவரது இயற்பெயர் கிடையாது.
  • இராமலிங்கம் என்பது தான் இவரது இயற்பெயர்.
  • எனவே இந்த மூன்று நூல்களிலிருந்து இந்த நூல் மட்டும் தனித்து இருக்கின்றது.
9144.

பிள்ளைத்தமிழ் குறிப்பு வரைக ?

Answer»

பிள்ளைத்தமிழ்:

  • பிள்ளைத்தமிழ் என்ற நூல் குமரகுருபரர் அவர்களால் இயற்றப்பட்ட நூலாகும்.
  • இந்நூல் 96 வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.
  • இதில் பாடல்கள் எவ்வாறு அமையப் பெற்றிருக்குமென்றால் இறைவனையோ அல்லது தலைவரையோ, அரசனையோ பாட்டுக்கு உரிய தலைவராகக் கொண்டு பாடும்பொழுது இவர்களை குழந்தைகளாக கருதிக் கொள்வார் குமரகுருபரர்.
  • அந்த தலைவரின் செயற்கரிய செயலை அந்த பாட்டின் மூலமாக குமரகுருபரர் குறிப்பிடுவார்.
  • இவருடைய இந்த பிள்ளைத் தமிழ் என்ற நூல் இரு வகைகளாக வகைப் படுத்தப்படுகிறது.
  • ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் இந்த இரு வகைகளில் உள்ள ஒவ்வொரு வகைக்கும் பத்து பருவங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
  • அதோடு பொதுவான பருவங்கள் என்று ஏழு பருவங்கள் உள்ளது.
9145.

ஐவகை நிலத்திற்குரிய பறவைகள் யாவை ?

Answer»

ANSWER:

WRITE the QUESTION in ENGLISH

9146.

குமரகுருபரர் பற்றி குறிப்பு வரைக ?

Answer»

EXPLANATION:

காற்றடம் எதனை க ண்டு வந்துmmmm

9147.

ஐவகை நிலத்திற்குரிய தொழில்கள் யாது ?

Answer»

ANSWER:

SORRY I don't KNOW this LANGUAGE

9148.

ஐவகை நிலத்திற்குரிய தெய்வங்களின் பெயர்களை கூறு?

Answer»

Answer:

SORRY I don't KNOW this LANGUAGE.....

plzz FOLLOW me

9149.

புலியாட்டம் என்றால் என்ன அதற்கான அசைவுகளை கூறு ?

Answer»

ANSWER:

please write in Hindi or English language to GET CORRECT answer of this QUESTION..

9150.

கீழ் வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருள்களைத் திருத்தி எழுதுக ?

Answer»

SEARCH this in on GOOGLE or YOUTUBE.....