Explore topic-wise InterviewSolutions in .

This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.

9151.

ஐவகை நிலத்திற்குரிய மரம் பூ பற்றி கூறு ?

Answer»

I can't UNDERSTAND your QUESTION

9152.

ஒயிலாட்டம் என்றால் என்ன அதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் யாவை ?

Answer»

ஒயிலாட்டம்:

  • ஒயிலாட்டம் என்பது ஒரே நிறத்திலான துணியை முண்டாசு போல கட்டிக் கொண்டு காலில் சலங்கை அணிந்து கொண்டு ஒரு சிறு துணியை இசைக்கேற்ப வீசி ஒயிலாக ஆடக்கூடிய ஒரு குழுவின் ஆட்டம்தான் ஒயிலாட்டம் என்று அழைக்கப்படுகிறது.
  • இந்த உலகத்தில் கம்பீரத்துடன் ஆறுதல் தனிச் சிறப்பிற்கு உரியது.
  • ஆடக்கூடிய இந்த ஒயில் ஆட்டத்தில் இதற்கென சில இசைக் கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றது.
  • தவில், தப்பு, சிங்கி போன்றவைகளும் அதேபோன்று தோலால் கட்டப்பட்ட குடம், டோலக் என்று சொல்லக்கூடிய இந்த இசைக் கருவிகள் யாவும் இந்த ஒயிலாட்டத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.
  • இந்த ஒயிலாட்டம் இரு வரிசையாக நின்று ஆடுகின்றனர்.
  • ஒருவருக்கொருவர் இடம் விட்டு விலகி நின்று ஆடும்.
  • இந்த ஆட்டம் பெரும்பாலும் ஆண்கள் ஆடுவதாகவே சொல்லப்படுகிறது.
9153.

சா கந்தசாமியின் பாய்ச்சல் கதையில் வரும் அனுமார் என்ற கலைஞனின் கலைத்திறனை விளக்குக ?

Answer»

அனுமார் என்ற கலைஞனின் கலைத்திறன்:

  • சா கந்தசாமியின் பாய்ச்சல் என்ற கதையில் வரும் அனுமார் என்ற கலைஞனின் கலை திரையினை பற்றி பார்க்கலாம்.
  • தன்னுடைய வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வதற்காக நடுத்தர மக்களை நம்பி அனுமார் வேடமிட்டு ஒருவன் அனைவரையும் மகிழ்விக்க எந்த அளவிற்கென்றால் குரங்கு போல் ஓடி வந்தான்.
  • இரண்டு கால்களையும் மாறி மாறி தரையில் அடித்துக் கொண்டு வேகமாக கால்களை வீசிய வண்ணம் நடந்து சென்றான்.
  • இதில் அவனது ஒரு பண்பு நலனை பார்க்கலாம்.
  • அது என்னவென்றால் கொஞ்சதூரம் சென்று கடையில் இருந்த வாழை பழங்களை பறித்து அருகிலிருந்த மக்களுக்கெல்லாம் கொடுத்து தாமும் உண்டு மகிழ்ந்தான்.
  • அதேபோன்று அவனது ஆட்டம் அழகானது.
  • இசைக்கேற்ப ஆடக்கூடிய அவன் தன்னை மறந்து தன் கைகளை மார்போடு அணைத்துக் கொண்டு அவன் உண்மை அனுமாராக மாறியதை எண்ணி கிச் கிச் என்று கத்திக் கொண்டே பந்தர் காலை பிடித்துக் கொண்டு மேலே ஏறினான்.
9154.

ஐவகை நிலங்களின் அமைவிடங்கள் கூறு ?

Answer»

Answer:

please write in Hindi or English language to get correct answer of this QUESTION

9155.

நிகழ்கலை வடிவங்கள் அவை நிகழுமிடங்கள் அவற்றின் ஒப்பனைகள் சிறப்பும் பழமையும் பற்றி எழுதுக ?

Answer»

நிகழ்கலை வடிவங்கள்:

  • நிகழ்கலை வடிவங்கள் என்பது ஏராளமான கலைகள் இதனுள் அடங்கப் பெறும்.
  • அதாவது கரகாட்டம், காவடியாட்டம், சேவையாட்டம், தேராட்டம், தப்பாட்டம், என தொடங்கி மயிலாட்டம், புலியாட்டம், ஒயிலாட்டம், தெருக்கூத்து, பொய்க்கால் குதிரையாட்டம், பொம்மலாட்டம், கையுறைப் பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து என்கின்ற அத்துணை கலைகளும் இதனுள் அடங்கப் பெறும்.
  • அதேபோன்று தெருக்கூத்து திறந்த வெளியிலும், களத்துமேடு சந்திப்பு போன்ற இடங்களில் மிக எளிதாக நடைபெறக் கூடியவையாகும்.
  • ஆனால் மற்ற இந்த நிகழ்க்கலைகள் திறந்த வெளியிலும், மேடையிலும் நடைபெறக்கூடிய கலைகளாகும்.
  • கரகாட்டத்தில் ஆண், பெண் வேடமிட்டு ஆடுவர்.
  • மயில் ஆட்டத்தில் மயில் வடிவ கூண்டுக்குள் உடலை மறைத்து ஆடக்கூடிய ஆட்டம் ஆகும்.
  • தேவாரத்தில் வேட்டி தலையிலும் இடுப்பிலும் சிறுதுணி எளிய ஒப்பனை ஆகியவை இடம்பெறும்.
9156.

கம்பர் குறிப்பு வரைக ?

Answer»

ANSWER:

கம்பர் குறிப்பு:

கம்பர் கி.பி. 12ஆம் நூற்றாண்டில்

நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டம்

திருவழுந்தூர் என்றழைக்கப்படும்

தேரழுந்தூர் என்னும் ஊரில் பிறந்தவர்.

கம்பருடைய தந்தை ஆதித்தன் என்றும், கம்பருடைய மகன் அம்பிகாபதி என்றும் கூறப்படுகிறது

9157.

இயற்கைகொலுவீற்றிருக்கும் காட்சியை பெரிய கலை நிகழ்வு நடப்பதாக தோற்றமாக கம்பன் கவி எவ்வாறு காட்டுகிறது அல்லது மதம் எவ்வாறு விற்றிருக்கிறது ?

Answer»

ANSWER:

கம்பராமாயணம் எழுதியது கம்பர்

9158.

கரகச் செம்பியன் அமைப்பை விளக்கு ?

Answer»

ANSWER:

அடிப்பாகம்

கரக செம்பின் அடிப்பாகத்தை உட்புறமாக தட்டி ஆடுபவர் தலையில் நன்கு நிற்கும்படி செய்கின்றனர்

செம்பு நிரப்புதல்

ஆடுபவர் தலையில் நன்கு நிற்கும் அளவிற்கு கரகச் செம்பின் உள்ளே பச்சரிசியையும் மணலையும் கொண்டு

9159.

கம்பராமாயணம் குறிப்பு வரைக ?

Answer»

கம்பராமாயணம் குறிப்பு:

  • கம்பராமாயணம் என்பது கம்பரது வரலாற்றைப் பற்றி பேசக்கூடிய நூலாகும்.
  • இதில் நூலாசிரியர் கம்பர் இராமனது வரலாற்றை அழகிய தமிழில் இயற்றி ராமாவதாரம் என அதற்கான நற்பெயரையும் சூட்டினார்.
  • எனவே கம்பரால் இயற்றப்பட்ட இது கம்பராமாயணம் என வழங்கப்பெற்றது.
  • இந்த நூல்கள் சுமார் ஆறு காண்டங்கள் உடையது.
  • இந்த கம்பராமாயணத்தில் பால காண்டம், அயோத்திய காண்டம், கிட்கிந்தா காண்டம், ஆரணிய காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்கள் உள்ளது.
  • அதே போன்று இதில் 113 படலங்களும் உள்ளது. காண்டம் என்பது பெரும் பிரிவை குறிக்கும்.
  • படலம் என்பது அதன் உட்பிரிவை குறிக்கக்கூடிய ஒன்றாகும்.
  • இவர் இயற்றிய இந்த கம்பராமாயணத்தை கர்நாடகம் என்றும் கம்ப சித்திரம் என்றும் தமிழறிந்த புலவர்கள் கூறுவதுண்டு.
9160.

கம்பர் இயற்றிய நூல் களையும் கம்பரின் பெருமையைச் சுட்டும் சொற்றொடர்களையும் எழுதி ?

Answer»

கம்பர் இயற்றிய நூல்கள்:

  • கம்பர் இயற்றிய நூல்கள் சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, சிறை எழுபது, திருக்கை வழக்கம், மும்மணிக்கோவை, கம்பராமாயணம் ஆகிய அனைத்தும் கம்பரால் இயற்றப்பட்ட நூல்கள் ஆகும்.
  • இவையாவும் போற்றத்தக்க நூல்களாகும்.
  • இந்த நூல்களில் கம்பராமாயணம் மட்டும் தனிப்பெரும் சிறப்பிற்குரியதாக திகழ்கிறது.
  • அதனால் தான் இதன் பெருமையையும் திருக்குறளின் சிறப்பையும் உணர்ந்த நம் முன்னோர்கள்  இவை இரண்டும் தமிழுக்கு கதி என்றார்கள்.
  • கம்பரின் பெருமையை சொல்லக் கூடிய சொற்கள் கல்வியில் பெரியவர் கம்பர் என்பதாகும்.
  • அதுபோன்று கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்று புகழ்பட இவரை புகழ்வார்கள்.
  • விருத்தமென்னும் ஒன்பாவிற்கு உயர் கம்பன் என்றும் இவரைப் புகழ்வதுண்டு.
  • கைகள் கம்பனின் பெருமையை சுட்டிக் காட்டும் என்னும் சொற்றொடர்கள் இவரின்பெருமையைக் குறிப்பது ஆகும்.
9161.

பள்ளி தூய்மை பற்றி கூறு ?

Answer»

பள்ளி தூய்மை  

  • ‌மிகவு‌ம் பு‌னிதமான, தூ‌ய்மையான இடமாக ‌விள‌ங்குவது கோ‌வி‌ல் ஆகு‌ம்.
  • அதே போல ந‌ம்மை செது‌க்கு‌ம் ந‌ம் ப‌ள்‌ளி‌யினையு‌ம் பு‌னிதமாக தூ‌ய்மையாக வை‌த்த‌ல் அவ‌சிய‌ம் ஆகு‌ம்.
  • அ‌வ்வாறு இ‌ல்லாம‌ல் தூ‌ய்மை இ‌ல்லாம‌ல் இரு‌ந்தா‌ல் தேவைய‌ற்ற தூ‌ர்நா‌ற்ற‌ம் ‌வீச‌க் கூடு‌ம்.
  • இதனா‌ல் கவன ‌சிதற‌ல் ஏ‌ற்படு‌ம்.
  • சிலரு‌க்கு தூ‌ர்நா‌ற்ற‌த்‌தினா‌ல் வா‌ந்‌தி உ‌‌‌ள்‌ளி‌ட்ட அசெளக‌‌ரிய ‌நிலை ஏற்படு‌ம்.
  • நோ‌ய் ‌கிரு‌மிகளு‌ம் பெரு‌கி நோ‌ய் தொ‌ற்று‌‌ம்  ‌நிலை ஏ‌ற்படு‌ம்.
  • ஜ‌ப்பா‌ன் நா‌ட்‌டி‌ல் ஒ‌‌வ்வொரு நாளு‌ம் ம‌திய‌ம் உண‌வி‌ற்கு ‌பிறகு ஆ‌சி‌ரியரு‌ம், மாணவ‌ர்களு‌ம் க‌ழி‌வறை‌யினை தூ‌ய்மை செ‌ய்யு‌‌ம் ப‌ணி‌யினை செ‌ய்‌கி‌ன்றன‌ர்.  
  • அது போலவே நாமு‌ம் நமது ‌ப‌ள்‌ளி‌யி‌ல் உ‌ள்ள தேவைய‌ற்ற கு‌ப்பைக‌ள், அசு‌த்த‌ங்களை தூ‌ய்மை செ‌ய்வது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.
  • ப‌ள்‌‌‌ளி‌யினை நா‌ம் தூ‌ய்மை செ‌ய்வோ‌ம்.
  • ப‌ள்‌ளி ந‌ம் மன‌தினை தூ‌ய்மை செ‌ய்யு‌ம்.  
9162.

பண்டைய தமிழரின் திணைநிலை தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அதன் வளர்ச்சியும் எழுது ?

Answer»

ANSWER:

ASK the QUESTION in ENGLISH...

9163.

கங்கை காண் படலம் வேடனின் குற்ற எழுது?

Answer»

ANSWER:

sorry I don't KNOW this language........

plzz plzz plzz FOLLOW me

9164.

உறுவது கூறல் விடை என்றால் என்ன ?

Answer»

உறுவது கூற‌ல் ‌விடை

விடை

  • கே‌ட்‌க‌ப்பட்ட ‌வினா‌வி‌ற்கான கூற‌ப்படு‌ம் சொ‌‌‌ல்லே ‌விடை என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • விடை எ‌ட்டு வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • அவை முறையே சுட்டு விடை, மறை விடை, நேர் விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை ம‌ற்று‌ம் இனமொழி விடை ஆகு‌ம்.

உறுவது கூற‌ல் ‌விடை

  • தொடு‌க்க‌ப்ப‌ட்ட ‌வினா‌வி‌ற்கு இ‌னி மே‌ல் ‌நிகழ‌ப் போவதை ‌விடையாக கூறுவது உறுவது கூற‌ல் ‌விடை என அழை‌க்க‌ப்படு‌கிறது.

(எ.கா)

  • ஐ‌ஸ்‌கீ‌ரி‌ம் சா‌ப்‌பிடு‌கிறயா? எ‌ன்ற ‌வினா‌வி‌ற்கு ஜல தோஷ‌ம் வரு‌ம்  எ‌ன்று ஐ‌ஸ்‌கீ‌ரி‌ம் சா‌ப்‌பி‌ட்ட‌ப் ‌பி‌‌ன்பு அவரு‌க்கு நட‌க்க‌ப் போவதை ‌விடையாக கூறுவதா‌ல் இது உறுவது கூற‌ல் ‌விடை ஆகு‌ம்.  
9165.

செங்கீரை பருவம் குறிப்பு வரைக ?

Answer»

செங்கீரை பருவம்:

  • செங்கீரைப் பருவம் என்பதைப் பற்றி குமரகுருபரர் தம் பாடலில் குறிப்பிடுவது.
  • செங்கீரை செடி காற்றில் ஆடுவதைப் போல குழந்தையின் தலை ஐந்து ஆறு மாதங்களில் மென்மையாக அசையும் என்பதாக குறிப்பிடுகின்றார்.
  • இவர் கூறிய இந்த உவமை மிகவும் பொருத்தமான ஒன்று.
  • காரணம் ஐந்து ஆறு மாதங்களில் தான் குழந்தையின் தலை மென்மையாகவே அசைய தொடங்கும்.
  • அதற்கு முன்பதாக நாம் தலையை அசைகின்ற பொழுது சில நேரங்களில் குழந்தைகளுக்கு கழுத்தில் பாதிப்பு ஏற்படும்.
  • காரணம், அந்த குழந்தைகளுக்கு எலும்புகள் சேர்ந்திருக்காது என்பது தான்.
  • ஆனால் இந்த ஐந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த பாதிப்பு ஏற்படுவதில்லை.
  • எனவே இதை பொருத்தமாக இவர் தன் பாடலில் கூறி இருப்பார்.
  • அதோடு மட்டுமல்ல இந்த பருவத்தில் குழந்தை தன் இரு கை ஊன்றி ஒத்த காலை மடக்கி மற்றொரு காலை நீட்டிக் கொண்டு தலையை நிமிர்ந்தும் முகம் அசைந்தும் இருக்கும் என்கின்ற விஷயத்தையும் தம் பாடலின் மூலமாக இவர் குறிப்பிடுகிறார்.
9166.

நிகழ்கலை கலைஞரை நேர்முகம் கண்டு அவற்றைத் தொகுத்து வரிகளாக எழுது ?

Answer»

நிகழ்கலை கலைஞர்:

  • நிகழ்கலை கலைஞரிடம் நான் நேர் காணலின் போது கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலை இங்கு வரிகளாக பதிவு செய்கிறேன்.
  • முதலில் நான் அவரிடம் இன்றைய கால சூழலில் உங்களது கலைத்தொழில் எந்த அளவிற்கு சிறப்பாக இருக்கிறது என்று கேட்டேன்.
  • அதற்கு அவர் பதில் அளித்ததை இங்கு நான் பதிவு செய்கிறேன்.
  • இன்றைய சூழலில் எங்களுடைய இந்த கலை தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது என்பதைக் கூறிய செய்தியோடு மட்டுமல்ல,
  • இதன் காரணமாக அவர்கள் வறுமைக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்ற விஷயத்தையும் அவர் பதிவு செய்தார்.
  • காரணம் அவர்களுக்கு இந்த தொழில் மூலம் கிடைக்கக் கூடிய வருமானம் குறைந்துவிட்டது.
  • வருமானம் குறைய காரணம் அவர்களுடைய தொழில் குறைந்தும் மறைந்தும் விட்டதும் தான்.
  • அதேபோன்று இந்த கலை நிகழ்த்துவதற்கு ஆடைகளும், ஆபரணங்களின் செலவும் அதிகமாக உள்ளதால் அதற்கான பணமும் அவர்களிடம் குறைவு.
  • எனவே அரசும் மக்களும் இதற்காக ஊக்குவித்தால் எங்களால் அந்த கலையை அழியாமல் பாதுகாக்க முடியும் என்கிறார்கள்.
9167.

தேவர் ஆட்டத்திற்கு உரிய இசைக்கருவி குறித்தும் மற்றும் உடை அலங்காரம் குறித்தும் எழுதுக ?

Answer»

I'm not ABLE to UNDERSTAND this....PLZZ TRANSLATE this in ENGLISH....

9168.

பூத்தொடுத்தல் என்ற கவிதை நூலின் ஆசிரியர் பற்றி எழுது ?

Answer»

ANSWER:

உமா மகேஸ்வரி

Explanation:

this is the answer for it

9169.

தப்பாட்டம் என்றால் என்ன அதற்கான வேறு பெயர்கள் யாவை அது நிகழ்த்தப்படும் இடங்கள் இதை கூறு ?

Answer»

Answer:

can you please WRITE your QUESTION in ENGLISH DEAR....

9170.

நிகழ் கலைகள் அருகி வருவதற்கான காரணங்கள் அவற்றை வளர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எழுது ?

Answer»

நிகழ் கலைகள்:

  • நிகழ் கலைகள் வாழ்வியல் நிகழ்வில் பிரிக்க முடியாத ஒன்று என்ற அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.
  • இதன் மூலமாக ஒருவன் தன் கவலையை மறந்து மகிழ்ச்சியோடு வாழும் நிலையை இது ஏற்படுத்துகிறது.
  • அதோடு மட்டுமல்லாமல் ஆவணங்கள் மற்றும் ஊடகங்களாக இது நிகழ்வதுண்டு.
  • அப்பேர்ப்பட்ட இந்த கலைகள் நாகரீக மாற்றத்தின் காரணமாகவும், காலச்சூழலின் காரணமாகவும், இப்படி பல்வேறு காரணங்களால் அரிதாகி வருகின்றது.
  • அதனால் போதிய வருமானமும் இவர்களுக்கு கிடைக்கப் பெறுவதில்லை.
  • இதை வளர்த்தெடுக்க வேண்டுமென்றால் விழாக் காலங்களில் இந்நிகழ் கலைகளை நிகழ்ச்சிகளாக்க வேண்டும்.
  • இதன் கலைஞரையும் பாராட்டி அவர்களுக்கு வாய்ப்புகளையும் வழங்க வேண்டும்.
  • எனவே நாம் இவ்வாறு செய்வதன் காரணமாக அரிதாகி வரும் இந்த கலையை மீண்டும் வளர்த்தெடுக்க முடியும்.
9171.

நெகிழிப் பையின் தீமையை கூறு ?

Answer»

ANSWER:

WRITE your QUESTION in ENGLISH...

9172.

மயிலாட்டம் என்றால் என்ன மயில் ஆட்டத்தில் பின்பற்றப்படும் அசைவுகள் யாவை ?

Answer»

ANSWER:

this QUES can TRANSLATE in ENGLISH

9173.

வினா எதிர் வினாதல் விடை என்றால் என்ன ?

Answer»

ANSWER:

I don't KNOW this answer because I don't understand

Explanation:

SORRY BRO

9174.

பொம்மலாட்டம் மூலமாக நெகிழி பையை தவிர்ப்பது பற்றிய செய்தி இடம் பெற்றிருந்ததை எழுது ?

Answer»

ANSWER:

DEAR PLEASE WRITE it in ENGLISH...

9175.

முறை நிரல்நிறை பொருள்கோள் விவரிக்க

Answer»

முறை ‌நிர‌ல் ‌நிறை பொரு‌ள் கோ‌ள்

  • செ‌ய்யு‌ளி‌ல் எழுவாயாக அமை‌ந்து உ‌ள்ள பெய‌ர்‌ச் சொ‌ற்களை அ‌ல்லது ‌வினை‌ச் சொ‌ற்களை வ‌ரிசையாக அமை‌த்து, பெய‌ர்‌ச் சொ‌ற்க‌ள் அ‌ல்லது ‌வினை‌ச் சொ‌ற்க‌ள் ஏ‌ற்கு‌ம் பய‌னிலைகளையு‌ம் அ‌ந்த வ‌ரிசை‌ப்படியே ‌நிறு‌த்‌தி‌ப் பொரு‌ள் கொ‌ள்ளுத‌ல் முறை ‌நிர‌ல் ‌நிறை பொரு‌ள் கோ‌ள் ஆகு‌ம்.  

உதாரண‌ம்

  • அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை  பண்பும் பயனும் அது.

‌விள‌க்க‌ம்

  • இ‌ந்த குற‌ளி‌ல் இ‌ல்லற வா‌ழ்‌க்கை‌யி‌ன் ப‌ண்பு அ‌ன்பு எனவு‌ம், இ‌ல்லற வா‌ழ்‌க்கை‌யி‌ன் பய‌ன் அற‌ன் எனவு‌ம்  பொரு‌ள் கொ‌ள்ள‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • எனவே அ‌ன்பு ம‌ற்று‌ம் அற‌ம் ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம், ப‌ண்பு ம‌ற்று‌ம் பய‌ன் ஆ‌கிய இர‌ண்டு‌ம் பய‌னிலையாக, ‌நிர‌ல் ‌நிறையாக வ‌‌ரிசையாக பொரு‌ள் கொ‌ள்ள‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • எனவே இது முறை ‌நிர‌ல் ‌நிறை பொரு‌ள் கோ‌ள் ஆகு‌ம்.  
9176.

கரகாட்டம் என்றால் என்ன ?

Answer»

கரகாட்டம்

  • கரகா‌ட்ட‌ம் ஆனது ப‌ல்லா‌ண்டுகளா‌ய் ந‌ம் மரபுட‌ன் இணை‌ந்து வாழு‌ம் கலை ஆகு‌ம்.
  • கரகா‌ட்ட‌ம் எ‌ன்பது கரக‌ம் எ‌ன்ற ‌பி‌த்தளை செ‌ம்பையோ அ‌ல்லது ‌சி‌றிய குட‌த்தையோ  தலை‌யி‌ல் வை‌த்து தாள‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ப நடன‌ம் ஆடுவது ஆகு‌ம்.
  • இ‌ந்த நடன‌த்‌தினை கரக‌ம், கு‌ம்பா‌ட்ட‌ம் எனவு‌ம் அழை‌ப்ப‌ர்.
  • கரகா‌ட்ட‌த்‌தினை ஆ‌ண், பெ‌ண் என இரு பாலாரு‌ம் சே‌ர்‌ந்து நடன‌ம் ஆடுவ‌ர். ‌
  • சில சமய‌ம் ஆ‌ண் பெ‌ண் வேட‌ம் போ‌ட்டு‌ம் நடன‌ம் ஆடுவ‌ர்.
  • நீரற வறியாக் கரகத்து எ‌ன்ற புறநானூ‌ற்று‌ப் பாட‌லி‌ல் கரக‌ம் ப‌ற்‌றி கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • மேலு‌ம் ‌சில‌ப்ப‌திகார ஆட‌லர‌‌சியான மா‌த‌வி ஆடிய 11 வகை ஆட‌ல்க‌ளி‌ல் குட‌க்கூ‌த்து எ‌ன்ற ஆடலு‌ம் கு‌றி‌‌ப்‌பிட‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • இ‌ந்த குட‌க்கூ‌த்தே கரகா‌ட்ட‌த்‌தி‌ற்கு அடி‌ப்படை எ‌ன்று கூற‌ப்படு‌கிறது.
9177.

சரியான கூற்றினை தெரிவு செய்கஅ) மணி கடைக்கு போவாயா ? என்ற கேள்விக்கு போவேன் என்று உடன்பட்டுக் கூறல் மறை விடையாகும்ஆ) இது செய்வாயா ? என்று வினவியபோது "நீயே செய்" என்று ஏவிக் கூறுவது சுட்டுவிடையாகும்

Answer»

இர‌ண்டு கூ‌ற்றுகளு‌ம் தவறானவை ஆகு‌ம்.  

விடை

  • கே‌ட்‌க‌ப்பட்ட ‌வினா‌வி‌ற்கான கூற‌ப்படு‌ம் சொ‌‌‌ல்லே ‌விடை என அழை‌க்க‌ப்படு‌கிறது.  

நே‌ர் ‌விடை

  • தொடு‌க்க‌ப்ப‌ட்ட ‌வினா‌வி‌ற்கு உட‌ன்படுவதாக அமை‌ந்த ப‌தி‌லினை உரை‌த்த‌ல் நே‌ர் ‌விடை என அழை‌க்க‌ப்படு‌கிறது.

(எ.கா)

  • மணி கடைக்கு போவாயா ? என்ற கேள்விக்கு போவேன் எ‌ன்ற உட‌ன்படுவதாக அமை‌ந்த ப‌தி‌லினை கூறுவதா‌ல் இது நே‌ர் ‌விடை ஆகு‌ம்.  

ஏவ‌ல் ‌விடை

  • மாட்டே‌ன் எ‌ன்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை ஏவ‌‌ல் ‌விடை என அழை‌க்க‌ப்படு‌‌கிறது.

(எ.கா)

  • இது செய்வாயா ? என்று வினவிய போது நீயே செய் என்று மாட்டே‌ன் எ‌ன்று மறுப்பதை ஏவுதலாகக் கூறுவதா‌ல் இது ஏவ‌ல் ‌விடை ஆகு‌ம்.  
9178.

எதிர் நிரல் நிறை பொருள்களை விவரிக்க

Answer»

எதிர் நிரல் நிறை பொருள் கோ‌ள்

  • ஒரு செ‌ய்யு‌ளி‌ல் எழுவா‌ய்களை வ‌ரிசையாக அமை‌த்து, எழுவா‌ய்க‌‌ள் ஏ‌ற்கு‌ம் பய‌னிலைகளை எ‌தி‌ர் எ‌திராக‌க் கொ‌ண்டு பொரு‌ள் கொ‌ள்ளுவத‌ற்கு எதிர் நிரல் நிறை பொருள் கோ‌ள் எ‌ன்று பெய‌ர்.  

உதாரண‌ம்

  • விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்  கற்றாரோடு ஏனை யவர்.

‌விள‌க்க‌ம்

  • இ‌ந்த குற‌ளி‌ல்  எழுவா‌ய்களான ‌வில‌ங்கு, ம‌க்க‌ள் ஆ‌கிய இர‌ண்டினையு‌ம் முத‌ல் அடி‌யி‌ல் வ‌‌ரிசை‌ப்படு‌த்‌தி உ‌ள்ளன‌ர்.
  • அதே போல இர‌ண்டா‌ம் அடி‌‌யி‌ல் எழுவா‌ய்க‌ளி‌ன் பய‌னிலைகளான க‌ற்றா‌ர், ஏனையவ‌ர் (க‌ல்லாதவ‌ர்)  ஆ‌கிய இர‌ண்டு‌ம் வ‌ரிசையாக உ‌ள்ளது.
  • ஆனா‌ல் க‌ற்றா‌ர் ம‌க்க‌ள் எனவு‌ம், க‌ல்லாதவரான ஏனையவ‌‌ர்  ‌வில‌ங்கு எனவு‌ம் பொரு‌ள் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.
  • பய‌னிலைக‌ள் எ‌தி‌‌ர் எ‌திராக அமைவதா‌ல் இது எதிர் நிரல் நிறை பொருள் கோ‌ள் என அழை‌க்க‌ப்படு‌கிறது.  
9179.

கொளல் வினா பற்றி விவரி ?

Answer»

கொள‌ல் ‌‌வினா

வினா

  • ‌விடை‌யினை தெ‌ரி‌ந்து‌க் கொ‌ள்ளு‌ம் பொரு‌ட்டு ம‌ற்றவ‌ரிட‌ம் வினவ‌ப்படுவது ‌வினா என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • தொடு‌க்க‌ப்படு‌ம் வினா ஆனது  ஆறு வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • அவை  முறையே அ‌றி ‌வினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா ம‌ற்று‌ம் ஏவல் வினா ஆகு‌ம்.  

கொள‌ல் ‌‌வினா

  • தா‌ன் ஒரு பொரு‌ளினை வா‌ங்‌கி‌க் கொ‌ள்ளு‌ம் பொரு‌ட்டு ம‌ற்றவ‌ரிட‌ம் தொடு‌க்கு‌ம் ‌வினா கொள‌ல் ‌வினா என அழை‌க்க‌ப்படு‌கிறது.

(எ.கா)

  • பார‌தி தாச‌ன் க‌விதைக‌ள் பு‌த்தக‌ம் உ‌ள்ளதா? என கடை‌க்கார‌ரிட‌ம் கே‌ட்பது.
  • பார‌தி தாச‌ன் க‌விதைக‌ள் பு‌த்தக‌த்‌‌தினை வா‌ங்கு‌ம் பொரு‌ட்டு ‌வினா தொடு‌க்க‌ப்ப‌ட்டது.
  • எனவே  இது கொள‌ல் ‌வினா ஆகு‌ம்.  
9180.

Marathi santavani solutions akshar bharti class 10

Answer»

EXPLANATION:

SORRY I don't UNDERSTAND the QUESTION......

9181.

வீட்டிற்கு தக்காளி இல்லை நீ கடைக்கு செல்கிறாயா என்று அக்கா தம்பி இடம் வினவி வேலையை சொல்வது ?

Answer»

ஏவ‌‌ல் ‌வினா

வினா

  • ‌விடை அ‌றிய  ‌வினவ‌ப்படுவது ‌வினா என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • வினா ஆறு வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  
  • அவை  முறையே அ‌றி ‌வினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா ம‌ற்று‌ம் ஏவல் வினா ஆகு‌ம்.  

ஏவ‌ல் ‌வினா

  • ஒரு செய‌லினை செ‌ய்யுமாறு ஏவுத‌ல் அ‌ல்லது க‌ட்டளை ஈடு‌ம் பொரு‌ட்டு தொடு‌க்க‌ப்படு‌ம்‌ வினா ஏவ‌ல் ‌வினா என அழை‌க்க‌ப்படு‌கிறது.

(எ.கா)

  • வீட்டி‌ல் தக்காளி இல்லை.  நீ கடைக்கு செல்கிறாயா? என்று அக்கா தம்பி இடம் வினவி வேலையை சொல்வதாக உ‌ள்ள ‌வினா ஏவ‌ல் ‌வினா ஆகு‌ம்.
  • இ‌தி‌ல் அ‌க்கா த‌ம்‌பியை க‌ட்டளை ஈடுவதாக ‌வினா உ‌ள்ளதா‌ல்  இது ஏவ‌ல் ‌வினா ஆகு‌ம்.  
9182.

மாட்டேனென்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை ?

Answer»

ஏவ‌ல் ‌விடை

  • மாட்டேனென்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை ஏவ‌‌ல் ‌விடை ஆகு‌ம்.  

‌விடை

  • கே‌ட்‌க‌ப்பட்ட ‌வினா‌வி‌ற்கான கூற‌ப்படு‌ம் சொ‌‌‌ல்லே ‌விடை என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • விடை எ‌ட்டு வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • அவை முறையே சுட்டு விடை, மறை விடை, நேர் விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை ம‌ற்று‌ம் இனமொழி விடை ஆகு‌ம்.  

ஏவ‌ல் ‌விடை

  • மாட்டே‌ன் எ‌ன்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை ஏவ‌‌ல் ‌விடை என அழை‌க்க‌ப்படு‌‌கிறது.

(எ.கா)

  • ‌கடை‌க்கு போ‌ய் கா‌ய்க‌றி வா‌ங்‌கி வரு‌கிறாயா? எ‌ன்ற ‌வினா‌வி‌ற்கு ‌நீயே கடை‌க்கு போ என ‌விடை‌ கூறுவது ஏவ‌ல் ‌விடை ஆகு‌ம்.  
9183.

வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறுவது ?

Answer»

உறுவது கூற‌ல் ‌விடை

  • வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறுவது உறுவது கூற‌ல் ‌விடை  ஆகு‌ம்.

விடை

  • கே‌ட்‌க‌ப்பட்ட ‌வினா‌வி‌ற்கான கூற‌ப்படு‌ம் சொ‌‌‌ல்லே ‌விடை என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • விடை எ‌ட்டு வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • அவை முறையே சுட்டு விடை, மறை விடை, நேர் விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை ம‌ற்று‌ம் இனமொழி விடை ஆகு‌ம்.

உறுவது கூற‌ல் ‌விடை

  • தொடு‌க்க‌ப்ப‌ட்ட ‌வினா‌வி‌ற்கு இ‌னி மே‌ல் ‌நிகழ‌ப் போவதை ‌விடையாக கூறுவது உறுவது கூற‌ல் ‌விடை என அழை‌க்க‌ப்படு‌கிறது.

(எ.கா)

  • இ‌னி‌ப்பு சா‌ப்‌பிடு‌கிறாயா? எ‌ன்ற ‌வினா‌வி‌ற்கு வ‌யிறு வ‌லி‌க்கு‌ம் எ‌ன்று அ‌திகமாக இ‌னி‌ப்பு சா‌ப்‌பி‌ட்ட‌ப்‌ பி‌ன் ‌நிகழ போவதை கூறுவது உறுவது கூறுத‌ல் ‌விடை ஆகு‌ம்.
9184.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் என்ற இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையை சுட்டிக்காட்டி விளக்கு ?

Answer»

பொரு‌ள் கோ‌ள் வகை

  • குற‌ளி‌ல் ஆ‌ற்று ‌நீ‌ர் பொரு‌ள் கோ‌‌ள் இட‌ம்பெ‌ற்று‌ள்ளது.  

ஆ‌ற்று ‌நீ‌ர் பொரு‌ள் கோ‌‌ள்

  • ஒரு செ‌ய்யு‌ளி‌ல் ஆர‌ம்ப‌ம் முத‌‌ல் இறு‌தி வரை ஆ‌ற்று ‌நீ‌ரி‌ன் போ‌க்‌கினை‌ப் போல நேராகவே பொரு‌ள் கொ‌ள்ளுமாறு அமை‌ந்த பொரு‌ள் கோ‌ள் ஆ‌ற்று ‌நீ‌ர் பொரு‌ள் கோ‌‌ள் ஆகு‌ம்.  

உதாரண‌ம்

  • முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

        இன்மை புகுத்தி விடும்

‌விள‌க்க‌ம்

  • முய‌ற்‌சி ஒருவரு‌க்கு செ‌‌ல்வ‌த்‌தினை தரு‌ம்.
  • ஆனா‌ல் முய‌ற்‌சி செ‌ய்யாமை ஒருவரு‌க்கு தோ‌ல்‌வியை அ‌ளி‌த்து வறுமை‌யினு‌ள் அவனை த‌ள்‌ளி ‌விடு‌ம் எ‌ன்பது இ‌ந்த குற‌ளி‌ன்  பொரு‌ள் ஆகு‌‌ம்.
  • இ‌ந்த குற‌‌ளி‌ன் பொரு‌ள் ஆர‌ம்ப‌ம் முத‌‌ல் இறு‌தி வரை ஆ‌ற்று ‌நீ‌ரி‌ன் போ‌க்‌கினை‌ப் போல நேராகவே வ‌ந்தா‌ல் இ‌தி‌ல் ஆ‌ற்‌று ‌நீ‌ர் பொரு‌ள் கோ‌ள் இட‌ம்பெ‌ற்று உ‌ள்ளது.  
9185.

தன் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது ?

Answer»

அ‌றியா ‌வினா

வினா

  • ‌விடைய‌றிய ‌வினவ‌ப்படுவது ‌வினா என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • வினா ஆறு வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  
  • அவை  முறையே அ‌றி ‌வினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா ம‌ற்று‌ம் ஏவல் வினா ஆகு‌ம்.  

அ‌றியா ‌வினா

  • தெ‌ரியாத ஒ‌‌‌ன்‌றினை தெ‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்காக தெ‌ரி‌ந்த ஒருவ‌ரிட‌ம் கே‌ட்க‌ப்படு‌ம் கே‌ள்‌வி அ‌றியா ‌வினா என அழை‌க்க‌ப்படு‌கிறது.

(எ.கா)

  • இங்கு நகர‌ப் பேருந்து நிற்குமா ? என்று வழி‌ப் போக்கர் ஒரு‌வ‌ரிட‌ம் கேட்பது, இ‌ந்த பாட‌லி‌ன் பொரு‌ள் எ‌ன்ன? எ‌ன்று மாணவ‌ர் ஆ‌சி‌ரிய‌ரிட‌ம் கே‌ட்பது முத‌லியன  அ‌றியா ‌வினா  ஆகு‌ம்.
9186.

ஆடத் தெரியுமா என்ற வினாவிற்கு பாடத் தெரியும் என்று கூறுவது ?

Answer»

ANSWER:

But I KNOW the answer because I am a TAMILIAN the answer is

9187.

உனக்குப் படிக்கத் தெரியாது என்று உள்ளத்தில் பெற்ற அடி மேரி மெக்லியோட் பெத்யூன் எதை உருவாக்கிட காரணமானது ?

Answer»

ANSWER:

I am from HARYANA and I don't UNDERSTAND your LANGUAGE

9188.

கல்விக்கண் திறந்த அவர்களுக்கிடையில் கைவிடப்பட்ட பெண்களுக்காக உழைத்த தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி பற்றி ஒரு தொகுப்பினை கூறு ?

Answer»

டா‌க்ட‌ர் முத்துலட்சுமி ரெ‌ட்டி

  • டா‌க்ட‌ர் முத்துலட்சுமி ரெ‌ட்டி 1886 ஆ‌ம் ஆ‌ண்டு ‌பிற‌ந்தா‌ர்.
  • இவ‌‌ர்‌ பிற‌ந்த ஊ‌ர் புது‌க்கோ‌ட்டை‌யி‌ல் உ‌ள்ள ‌திரு‌க்கோக‌ர்ண‌ம் எ‌ன்பது ஆகு‌ம்.
  • இவ‌ரின் பெ‌ற்றோ‌ர் நாராயணசா‌மி, ச‌ந்‌திரா‌ம்பா‌‌ள் ஆவ‌ர்.
  • பெ‌ண்களு‌க்கு க‌ல்‌வி மறு‌க்க‌ப்ப‌ட்ட அவ‌ர் க‌ல்‌வி‌க் க‌ற்று த‌மிழக‌த்‌தி‌ன் முத‌ல் பெ‌ண் மரு‌த்துவராக உய‌ர்‌ந்தா‌ர்.
  • இ‌ந்‌திய பெ‌ண்க‌ள் ச‌ங்க‌த்‌தி‌‌ன் முத‌ல் தலைவராகவு‌ம், ச‌ட்டம‌ன்ற‌த்‌தி‌ற்கு தே‌ர்‌ந்து எடு‌க்க‌ப்ப‌ட்ட முத‌ல் பெ‌ண்ம‌ணியாகவு‌ம் டா‌க்ட‌ர் மு‌த்துல‌ட்சு‌மி ரெ‌ட்டி ‌விள‌ங்‌கினா‌ர்.
  • 1926‌ல் நட‌ந்த அ‌கில இ‌ந்திய பெ‌ண்க‌ள் மாநா‌ட்டி‌ல் பெ‌ண்க‌‌ள் ஆ‌ண்களு‌க்கு ‌நிகராக வாழ வே‌ண்டு‌ம்.
  • பெ‌ண்களை அடி‌மையாக நட‌த்து‌ம் முறை ஒ‌ழிய வே‌ண்டு‌ம் என கூ‌றினா‌ர்.
  • மேலு‌ம் இவ‌ர் தேவதா‌சி ஒ‌ழி‌ப்பு முறை, கு‌ழ‌ந்தை ‌திருமண‌ம், பெ‌ண்களு‌க்கு சொ‌த்து‌ரிமை, இருதார தடை‌ச் ச‌ட்ட‌ம் முத‌லியனவ‌ற்‌றி‌ற்காக பாடுப‌ட்டா‌ர்.  
9189.

பிறருக்கு பொருளை கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது ?

Answer»

கொடை ‌வினா

  • பிறருக்கு பொருளை கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது கொடை ‌வினா ஆகு‌ம்.  

வினா

  • ‌விடைய‌றிய ‌வினவ‌ப்படுவது ‌வினா என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • வினா ஆறு வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  
  • அவை  முறையே அ‌றி ‌வினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா ம‌ற்று‌ம் ஏவல் வினா ஆகு‌ம்.  

 கொடை ‌வினா

  • த‌‌ன்‌னிட‌ம் உ‌ள்ள ஒரு பொரு‌ளினை ‌பிற‌ருக்கு அ‌ளி‌‌‌க்கு‌ம் பொரு‌ட்டு உ‌ங்களு‌க்கு வே‌ண்டுமா? அ‌ல்லது உ‌ன்‌னிட‌ம் இரு‌க்‌கிறதா? என ‌தொடு‌க்க‌ப்படு‌ம்‌ வினா கொடை ‌வினா என அழை‌க்க‌ப்படு‌கிறது.

(எ.கா)

  • எ‌ன்‌னிட‌ம் இர‌ண்டு பேனா உ‌ள்ளது, உ‌‌ன‌க்கு பேனா வேண்டுமா? என கே‌ட்பது கொடை ‌வினா ஆகு‌ம்.  
9190.

எந்த ஆற்றின் தென் பக்கத்தில் ஒரு கோவிலை ஆக்கி இறைவன் அங்கு சென்று இருந்தார்?

Answer»

ANSWER:

வைகை ஆற்றின் தென் பக்கம்

9191.

மேரி மெக்லியோட் பெத்யூன் குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை உருவாக்கிட பணம் சேர்த்த விதங்கள்அ) சமையல் செய்து ஆ)தோட்டம் இட்டு இ) பொது இடங்களில் பாட்டுப்பாடி ஈ) பிச்சை எடுத்து

Answer»

ANSWER:

மேரி மெக்லியோட் பெத்யூன் குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளியை உருவாக்கிட பணம் சேர்த்த விதங்கள்

அ) சமையல் செய்து ஆ)தோட்டம் இட்டு

இ) பொது இடங்களில் பாட்டுப்பாடி

ஈ) பிச்சை எடுத்து

9192.

மன்னன் இடைக்காடனாரை மங்கலமாக ஒப்பனை செய்து எந்த இருக்கையில் விதிப்படி அமர்த்தினான் ?

Answer»

ANSWER:

I can't UNDERSTAND your answer

9193.

சரியான கூற்றினை கூறுஅ) underground drainage என்பதைபாதாளச் சாக்கடை என்று தமிழில் மொழி பெயர்த்தனர் ஆ) தமிழோடு தொடர்புடைய மலையாள மொழியில் பயன்படுத்திய புதைசாக்கடை என்ற சொல் பொருத்தமாக இருப்பதைக் கண்டனர்

Answer»

ANSWER:

can't UNDERSTAND this QUESTION

9194.

உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என்றுகூறியவர் ?

Answer»

மு.கு. ஜக‌ந்நாத ராஜா

  • ஒரு மொ‌ழி‌யி‌ல் கூற‌ப்ப‌ட்ட ஒரு கரு‌த்‌தினை ‌பிற மொ‌ழி பேசு‌ம் ம‌க்களு‌ம் அ‌றியு‌ம் வ‌ண்ண‌ம் பய‌ன்படு‌ம் கரு‌வியே மொ‌ழி பெய‌ர்‌ப்பு ஆகு‌ம்.
  • ஒரு மொ‌‌‌‌‌ழி வள‌ம் பெறவு‌ம்,  உலக‌ மொ‌ழிகளுட‌ன் உறவு கொ‌ள்ளவு‌ம் மொ‌ழி‌ பெய‌ர்‌‌ப்பு அவ‌சியமாக உ‌ள்ளது.
  • உலக நாகரிக வளர்ச்சி ம‌ற்று‌ம் பொருளியல் மேம்பாடு ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் மொழி பெயர்ப்பும் ஒரு காரணமாக ‌உ‌ள்ளதாக மொ‌ழி‌யிய‌ல் அ‌றிஞ‌ர் மு.கு. ஜக‌ந்நாத ராஜா கூ‌றினா‌ர்.
  • மேலு‌ம் மணவை மு‌ஸ்தபா எ‌ன்ற மொ‌ழி‌யிய‌ல் அ‌றிஞ‌ர் மொ‌ழி‌ பெய‌ர்‌ப்பு எ‌ன்பது ஒரு மொ‌ழி‌யி‌ல் உண‌ர்‌த்த‌ப்ப‌ட்டதை வேறு மொ‌ழி‌யி‌ல் வெ‌ளி‌யிடுவது ஆகு‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர்.  
  • தொ‌ல்கா‌ப்‌பிய‌த்‌திலு‌ம் மர‌பிய‌‌லி‌ல் மொ‌ழி பெய‌ர்‌த்த‌ல் எ‌ன்ற தொட‌ர் உ‌ள்ளது.
9195.

சரியான கூற்றை கண்டறிகஅ) ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய கவிதை தொகுப்பு கீதாஞ்சலி ஆகும் ஆ) தனது கீதாஞ்சலி என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்

Answer»

your LANGUAGE can't be UNDERSTAND

9196.

மொழிபெயர்க்கப்பட்டதால் நோபல் பரிசு பெற்ற இந்திய கவிஞர் யார் ?

Answer»

இரவீ‌ந்‌திரநா‌த் தாகூ‌ர்

  • மொழிபெயர்க்கப்பட்டதால் நோபல் பரிசு பெற்ற இந்திய கவிஞர்  இரவீ‌ந்‌திரநா‌த் தாகூ‌ர் ஆவ‌ா‌ர்.
  • ஒரு மொ‌ழி‌யி‌ல் கூற‌ப்ப‌ட்ட ஒரு கரு‌த்‌தினை ‌பிற மொ‌ழி பேசு‌ம் ம‌க்களு‌ம் அ‌றியு‌ம் வ‌ண்ண‌ம் பய‌ன்படு‌ம் கரு‌வியே மொ‌ழி பெய‌ர்‌ப்பு ஆகு‌ம்.
  • ந‌ம் நா‌ட்டி‌ன் தே‌சிய ‌கீதமான ஜன கன எ‌ன தொட‌ங்கு‌ம் பாட‌லினை எழு‌தியவ‌ர் இரவீ‌ந்‌திரநா‌த் தாகூ‌ர் ஆவ‌ர்.
  • இவ‌‌ரி‌ன் தா‌ய் மொ‌ழி வ‌ங்க மொ‌ழி ஆகு‌‌ம். ‌
  • சிற‌ந்த க‌விஞரான இவ‌ர் வ‌ங்க மொ‌ழி‌யி‌ல் ‌கீதா‌ஞ்ச‌லி எ‌ன்ற தலை‌ப்‌பி‌ல் ஒரு க‌விதை தொகு‌ப்பு நூ‌லினை எழு‌‌தினா‌ர்.
  • அத‌ன் ‌பி‌ன்ன‌ர் அ‌ந்த நூ‌லினை ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் அவரே மொ‌ழி‌ பெய‌ர்‌த்து வெ‌ளி‌யி‌ட்டா‌ர்.
  • ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் மொ‌ழி‌ பெய‌ர்‌க்க‌ப்ப‌ட்ட ‌அ‌ந்த நூலு‌க்கு 1913‌ல் இல‌க்‌கிய‌த்‌தி‌ற்கான நோப‌ல் ப‌ரிசு ‌கிடை‌த்தது.
  • நோப‌ல் ப‌ரிசு பெ‌ற்ற முத‌ல் இ‌ந்‌திய‌ர் தாகூரே ஆவார்.
9197.

வடமொழி கதைகளை தழுவிப் எழுதப்பட்ட இலக்கியத்தை கண்டறிகஅ) சீவகசிந்தாமணிஆ) கம்பராமாயணம் இ) சிலப்பதிகாரம்ஈ) வில்லி பாரதம்

Answer»

ANSWER:

......................................................

9198.

நம்மிடம் எல்லாம் உள்ளது என்ற பட்டை கட்டிய பார்வையை ஒழித்து அகன்ற பார்வையை தருவது ?

Answer»

மொ‌ழி பெய‌ர்‌ப்பு

  • ந‌ம்‌‌மிட‌ம் எ‌ல்லா‌ம் உ‌ள்ளது எ‌ன்ற ப‌ட்டை க‌ட்டிய பா‌ர்வையை ஒ‌ழி‌த்து அக‌ன்ற பா‌ர்வையை தருவது மொ‌ழி பெய‌ர்‌ப்பு ஆகு‌‌ம்.
  • ஒரு மொ‌ழி‌யி‌ல் கூற‌ப்ப‌ட்ட ஒரு கரு‌த்‌தினை ‌பிற மொ‌ழி பேசு‌ம் ம‌க்களு‌ம் அ‌றியு‌ம் வ‌ண்ண‌ம் பய‌ன்படு‌ம் கரு‌வியே மொ‌ழி பெய‌ர்‌ப்பு ஆகு‌ம்.
  • இ‌ந்த மொ‌‌ழி‌ பெய‌ர்‌ப்‌பினா‌ல்‌‌ ‌பிற மொ‌ழி வள‌த்‌தினை நா‌ம் அறியவு‌ம், ந‌ம் மொ‌ழி‌யி‌ன் வள‌த்‌தினை ‌பிற‌ர் அ‌றியவு‌ம் இயலு‌ம்.
  • இராமாயண‌ம், மகாபாரத‌ம், ‌‌சி‌ந்தாம‌ணி, பெரு‌ங்கதை  முத‌லிய நூ‌ல்களை த‌மி‌‌ழி‌ல் மொ‌ழி‌ பெய‌ர்‌ப்பு செ‌ய்யாம‌ல் இரு‌ந்‌திரு‌ந்தா‌ல் ந‌ம்மா‌ல் அவ‌ற்‌றினை அ‌றி‌ந்‌திரு‌‌க்க இயலாம‌ல் போ‌ய் இரு‌க்கு‌ம்.
  • இ‌ன்று உலக‌ப் பொதுமறை என ‌திரு‌க்குற‌‌ள் அழை‌க்க‌ப்படுவத‌ற்கு ஒரே காரண‌ம் அ‌தி‌ல் உலக‌த்‌தி‌ற்கு தேவையான பொதுவான கரு‌த்து‌க‌ள் உ‌ள்ளது எ‌ன்பதை உலக நாடுக‌ள் அனை‌த்து‌ம் ஏ‌ற்று‌க் கொ‌ண்டது தா‌ன்.
  • இத‌ற்கு உறு‌துணையா‌ய் இரு‌ந்தது மொ‌ழி பெய‌ர்‌ப்பு தா‌ன்.
9199.

உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு செல்கிறார் என்றால் அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பார்?

Answer»

ANSWER:

KYA........what............

.......................................................

9200.

பன்னாட்டு மொழிகளில் கற்பிப்பவை அ) தனியார் நிறுவனங்கள் ஆ) வெளிநாட்டு தூதர்கள் இ) பள்ளிகள்

Answer»

மே‌ற்கூற‌ப்ப‌ட்ட அனை‌த்து‌ம்

  • ஒரு மொ‌ழி‌யி‌ல் கூற‌ப்ப‌ட்ட ஒரு கரு‌த்‌தினை ‌பிற மொ‌ழி பேசு‌ம் ம‌க்களு‌ம் அ‌றியு‌ம் வ‌ண்ண‌ம் பய‌ன்படு‌ம் கரு‌வியே மொ‌ழி பெய‌ர்‌ப்பு  ஆகு‌ம்.
  • இ‌ந்த மொ‌‌ழி‌ப்பெய‌ர்‌ப்‌பினா‌ல்‌‌ ‌பிற மொ‌ழி வள‌த்‌தினை நா‌ம் அறியவு‌ம், ந‌ம் மொ‌ழி‌யி‌ன் வள‌த்‌தினை ‌பிற‌ர் அ‌றியவு‌ம் இயலு‌ம்.  
  • பல மொ‌ழிகளை க‌ற்ப‌தினா‌ல் ப‌ல்வேறு நா‌ட்டி‌ன் தொட‌ர்‌பு, வேலை வா‌ய்‌‌ப்பு ‌கிடை‌க்கு‌ம்.
  • ப‌ன்னா‌‌ட்டு மொ‌‌ழி‌யினை க‌ற்‌பி‌க்க பல ‌நிறுவன‌ங்க‌ள் உ‌ள்ளன‌.
  • ஆர‌ம்‌ப‌த்‌தி‌ல் ந‌ம் நாடு ‌‌‌விடுதலை அடை‌ந்த போது  பல நா‌‌ட்டு தூதர‌கங்க‌ள் ந‌ம் நா‌ட்டி‌ல் ‌நிறுவ‌ப்ப‌ட்டன.
  • அவை த‌ங்களுடைய இல‌க்‌கிய‌ம், ப‌ண்பாடு முத‌லியவ‌‌ற்‌றினை அ‌றிமுக‌ப்படு‌த்து‌ம் நோ‌க்‌கி‌ல் த‌ம் மொழி‌யினை க‌ற்று‌க் கொடு‌த்தன.
  • அத‌ன் ‌பிறகு த‌னியா‌ர் ‌நிறுவன‌ங்களு‌ம், த‌ற்போது ப‌ள்‌ளிகளும் ப‌ன்னா‌ட்டு மொ‌ழிகளை க‌ற்‌பி‌‌க்கும் ப‌ணி‌யி‌‌ல் ஈடுபடு‌கி‌ன்றன.