InterviewSolution
This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.
| 9201. |
தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்பு கலையைப் பற்றி கூறு ? |
Answer» தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழி பெயர்ப்பு கலை
|
|
| 9202. |
தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியை குறிப்பிட்டுக் காரணம் எழுது? |
|
Answer» இந்தி இந்தி இந்தியாவின் தேசிய மொழி பாராளுமன்ற விவாதங்களை அறிய உதவும் மொழி அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் வடக்கே கிடைத்தால் பெரிதும் உதவும் மொழி மேலை நாட்டு மக்களின் கலாச்சாரத்தை அறிய உதவும் மொழி |
|
| 9203. |
ஐநா அவையில் உறுப்பினர்கள் தன் மொழியில் பேசும்போது மொழி தெரியாதவர்களுக்கு ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ? |
|
Answer» தொடரியல் பகுப்பாய்வி என்பது கணினியின் வழியே தொடரியல் செயலாக்கத்தினை செய்யும் கருவி ஆகும். மொழியியல் அடிப்படையில் அனைத்துச் சொற்களுக்கும் வழங்கப்பட்டு இருக்கும் இலக்கண குறிப்பினை கொண்டு செயல்படும் கருவி ஆகும். அனைத்து வகை பெயர், வினை, இடைச் சொற்கள், எச்சங்கள், அடைமொழிகள், சொல்லுருபுகள், வினாச் சொற்கள் பற்றிய குறிப்புகளை கொண்டு பகுக்கப்பட்டிருக்கும். இவ்வகை பகுப்பானது அந்த தொடரில் உள்ள ஒவ்வோர் அலைகயும் இனம் காட்டும். ஒரு பனுவலில் சொற்றொடர்களை தொடர்பகுப்பி பிரிக்கும். இது எந்திர மொழிபெயர்ப்புக்கு பெரிதும் பயன்படும். தொடரியல் பகுப்பாய்வி கருவி ஆனது தொடரில் இலக்கண பிழை உள்ளதா இல்லையா என்பதை கண்டறிந்து திருத்தும். இது இலக்கண பிழை திருத்தியை உருவாக்க பயன்படுகிறது. |
|
| 9204. |
பொருந்தாத இணையை தேர்ந்தெடுஅ) அழிக்க வேண்டியவை - ஆசை சினம் அறியாமை ஆ) பெரியவரைத் துணையாகக் கொள்ளுதல் - பெரும்பேறு இ) நஞ்சை கொடுத்தாலும் உண்பார்- பிறர் நன்மையை கருதுபவர் ஈ) அறியாத மன்னன்-நாட்டின் வளத்தை பெருக்கும் |
|
Answer» Answer: please WRITE in Hindi or English language to get CORRECT answer of this QUESTION...... |
|
| 9205. |
ஒருவருக்கு பெருமை தருவது எது ? |
|
Answer» ஒருவருக்குப் பெருமை தருவது ஒழுக்கம் |
|
| 9206. |
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணை எது ?அ) உயிரினும் மேலானது -ஒழுக்கம் ஆ) ஒழுக்கமுடையவர்-மேன்மை அடைவர் இ) உண்மைப் பொருளை காண்பது- அறிவு ஈ) உலகத்தோடு பொருந்தி வாழ்க கல்லாதவர்-அறிவுடையவர் |
|
Answer» உலகத்தோடு பொருந்தி வாழ கல்லாதவர் அறிவில்லாதவர் |
|
| 9207. |
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்கல்லார் அறிவிலா தார்என்ற இக்குறளுக்கேற்ற ஒரு நிகழ்வினை கூறு |
Answer» MARK as BRAINILIST answerthink it is HELPFUL for U |
|
| 9208. |
வேலொடு நின்றான் இடுஎன்றது போலும் கோலொடு நின்றான் இரவு- இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்கு ? |
|
Answer» பொழிப்பு: ஆட்சிக்குரிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல், போகும் வழியில் தனியே வேல் ஏந்தி நின்ற கள்வன் 'கொடு' என்று கேட்பதைப் போன்றது. மணக்குடவர் உரை: தனியிடத்தே வேலொடு நின்றவன் கையிலுள்ளன தா வென்றல்போலும்: முறைசெய்தலை மேற்கொண்டு நின்றவன் குடிகள்மாட்டு இரத்தல். கோலொடு நிற்றல்- செவ்வைசெய்வாரைப் போன்று நிற்றல். நிச்சயித்த கடமைக்குமேல் வேண்டுகோளாகக் கொள்ளினும். அது வழியிற் பறிப்பதனோடு ஒக்குமென்றவாறு. பரிமேலழகர் உரை: வேலொடு நின்றான் - ஆறலைக்கும் இடத்துத்தனியே வேல் கொண்டு நின்ற கள்வன், இடு என்றது போலும் - ஆறுசெல்வானை 'நின் கைப்பொருள் தா' என்று வேண்டுதலோடுஒக்கும், கோலொடு நின்றான் இரவு - ஒறுத்தல் தொழிலோடு நின்றஅரசன் குடிகளைப் பொருள் வேண்டுதல். ('வேலொடு நின்றான்' என்றதனால் பிறரொடு நில்லாமையும், 'இரவு' என்றதனால் இறைப்பொருள் அன்மையும் பெற்றாம், தாராக்கால்ஒறுப்பல் என்னும் குறிப்பினன் ஆகலின் இரவாற் கோடலும் கொடுங்கோன்மைஆயிற்று,இவை இரண்டு பாட்டானும் கொடுங்கோன்மையதுகுற்றம் கூறப்பட்டது.) ............ MARK as brainilist ANSWER..... think it HELPS U |
|
| 9209. |
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் |
Answer» விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
|
|
| 9210. |
பழகபழகப் பாலும் புளிக்கும் என்பதை பற்றிய கருத்தினை கூறு |
|
Answer» can't UNDERSTAND this QUESTION SORRY..... |
|
| 9211. |
வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன் என்ற பழமொழியைப் பற்றிய கருத்தினை கூறு |
Answer» வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்
|
|
| 9212. |
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் பற்றிய கருத்தினை கூறு |
|
Answer» Explanation: |
|
| 9213. |
வாழ்வதற்காக உண்; உண்பதற்காக வாழாதே இன்றைய பழமொழியின் கருத்தினை கூறு |
| Answer» | |
| 9214. |
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பதைப் பற்றிய கருத்தினை கூறு |
Answer» MARK as BRAINILIST answerthink it HELPS U |
|
| 9215. |
பாடி மகிழ்ந்தனர்,கூடி அமர்ந்தனர் என்ற இவ்விரு தொடர்களும் யாவை ? |
|
Answer» Explanation: ~FOLLOW me PLEASE and Mark as BRAINLIEST I'm Tannu Rana ♥ |
|
| 9216. |
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை பற்றி கருத்தினைக் கூறு |
|
Answer» can't UNDERSTAND this QUESTION... |
|
| 9217. |
சரியான கூற்றினைக் கூறுஅ) மேடையில் நன்றாகப் பேசினான் என்பது பெயரெச்சத் தொடர் ஆ)வந்தார் அண்ணன் என்பது அடுக்குத்தொடராகும் இ) அரிய கவிதைகளின் தொகுப்பு இது என்பது வினையெச்சத் தொடர் ஆகும் |
|
Answer» Answer: |
|
| 9218. |
மற்றொன்று, வருக வருக என்ற இவ்விரு தொடர்களும் எவ்வகையான தொடர் என்பதை கூறு ? |
Answer» தொகைநிலைத்தொடர்:
மற்றொன்று என்பது இடைச்சொல் தொடராகும்.
வருக வருக என்பது அடுக்குத் தொடராகும்.
|
|
| 9219. |
பாடினாள் கண்ணகி, ஏறினான் அன்புஎன்பது எவ்வகையான தொடராகும் ? |
|
Answer» Answer: SORRY I don't KNOW this LANGUAGE............... plzzz FOLLOW me |
|
| 9220. |
பொருத்துகபார்சல்- சோற்றுக் கஞ்சிபதனம்- மேல் கஞ்சிநீத்துப்பாகம் – கவனமாகமகுளி- பாத்தி |
|
Answer» Answer: HEY MATE I am very sorry but I can't UNDERSTAND you QUESTION |
|
| 9221. |
இவைகள் எவ்வகையான தொடர் என்பதை கூறு(இறங்கினார் முஹம்மது,பாலா பாடகர், பாடுவது கேட்பது) |
|
Answer» இறங்கினார் முகமது என்பது வினைமுற்று தொடர் பாலா பாடகர் என்பது எழுவாய் தொடர் பாடுவதும் கேட்பதும் இதில் உம் என்னும் இடைச்சொல் வந்திருப்பதால் இடைச்சொல் தொடர் |
|
| 9222. |
சரியான கூற்றினை தேர்வு செய்கஅ) பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பது வினைமுற்றுத் தொடர்ஆ) வடித்த கஞ்சியில் சிலையை அலசினேன் என்பது ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் |
|
Answer» hey MATE I really can UNDERSTAND you question |
|
| 9223. |
நெடுங்காலமாகப் பார்க்க எண்ணி இருந்த ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வருகிறார் அவரை எதிர்கொண்டு விருந்து அளிக்கும் நிகழ்வினை கூறு ? |
|
Answer» I don't UNDERSTAND this LANGUAGE SORRY . I am MAHARASHTRIAN |
|
| 9224. |
விருந்தினர் தினம் தினம் என்பது உன் வாழ்வில் எப்படி அமையும் என்பதைப் பற்றி கூறு ? |
|
Answer» Answer: of SM of sm of N of ah OH AB ICC ah ofkkkkklllluyytryjfjg... Explanation: errhiiytrgmft llllll |
|
| 9225. |
சரியான கூற்றை கண்டறிகஅ) நன்னன் என்பவன் குறுநில மன்னன் ஆ) மலைபடுகடாம் பாட்டுடைத் தலைவன் இ) மலைபடுகடாமை இயற்றியவர் |
Answer» கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகள் அனைத்தும் சரியானவை.அ) நன்னன் என்பவன் குறுநில மன்னன்.
ஆ) மலைபடுகடாம் பாட்டுடைத் தலைவன்.
இ) மலைபடுகடாமை இயற்றியவர்.
|
|
| 9226. |
விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தின் பண்புகள் எத்தனை ? |
|
Answer» விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தின் பண்புகள் மொத்தம் 9 |
|
| 9227. |
பொருத்துக ஆரி- பள்ளம் நரலும்- கூத்தர் படுகர் - அருமை வயரியம்- ஒலிக்கும் |
|
Answer» ஆரி என்றால் அருமை என்று பொருள் நரலும் என்றால் ஒலிக்கும் என்று பொருள் படுகர் என்றால் பள்ளம் என்று பொருள் வயரியம் என்றால் கூத்தர் என்ற பொருள் |
|
| 9228. |
சரியான கூற்றை கண்டறிகஅ) விருந்து புரப்பது குறைந்ததால் சத்திரங்கள் பெருகின ஆ) நாயக்கர் ,மராட்டியர் ஆட்சி காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச் செல்வோர்க்காக கட்டப்பட்டன |
|
Answer» இரண்டு கூற்றும் சரியான கூற்றுகள் |
|
| 9229. |
சொற்றொடரை முறைப்படுத்தவிருந்தினர் என்று பெயர் புதியவர்களுக்கு முன்பின் அறியாத |
|
Answer» Answer: hi mate , L don't understand this language.. |
|
| 9230. |
முகமன் எனப்படுவது யாது ? |
Answer» முகமன்:
|
|
| 9231. |
Mcom second year igno university assigent with answers in english language |
|
Answer» I don't KNOW about this |
|
| 9232. |
பொருத்துகஅ) விருந்தே புதுமை - திருவள்ளுவர்ஆ) மோப்பக் குழையும் அனிச்சம் - தொல்காப்பியர்இ) மருந்தே ஆயினும் விருந்தோடு உண்- இளங்கோவடிகள்ஈ) விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை -அவ்வையார் |
|
Answer» விருந்தே புதுமை என்று கூறியவர் தொல்காப்பியர் மோப்பக் குழையும் அனிச்சம் என்று பாடியவர் திருவள்ளுவர் மருந்தே ஆயினும் விருந்தோடு உண் என்று பாடியவர் அவ்வையார் |
|
| 9233. |
உயிரினும் மேலானதாக கருதி பாதுகாக்க வேண்டியது எது ? |
|
Answer» உயிரினும் மேலாக கருதி பாதுகாக்க வேண்டியது ஒழுக்கம் markme as BRAINLIEST |
|
| 9234. |
தொகாநிலைத் தொடர் என்றால் என்ன அது எத்தனை வகை அவை யாவை ? |
|
Answer» தொடரியல் பகுப்பாய்வி என்பது கணினியின் வழியே தொடரியல் செயலாக்கத்தினை செய்யும் கருவி ஆகும். மொழியியல் அடிப்படையில் அனைத்துச் சொற்களுக்கும் வழங்கப்பட்டு இருக்கும் இலக்கண குறிப்பினை கொண்டு செயல்படும் கருவி ஆகும். அனைத்து வகை பெயர், வினை, இடைச் சொற்கள், எச்சங்கள், அடைமொழிகள், சொல்லுருபுகள், வினாச் சொற்கள் பற்றிய குறிப்புகளை கொண்டு பகுக்கப்பட்டிருக்கும். இவ்வகை பகுப்பானது அந்த தொடரில் உள்ள ஒவ்வோர் அலைகயும் இனம் காட்டும். ஒரு பனுவலில் சொற்றொடர்களை தொடர்பகுப்பி பிரிக்கும். இது எந்திர மொழிபெயர்ப்புக்கு பெரிதும் பயன்படும். தொடரியல் பகுப்பாய்வி கருவி ஆனது தொடரில் இலக்கண பிழை உள்ளதா இல்லையா என்பதை கண்டறிந்து திருத்தும். இது இலக்கண பிழை திருத்தியை உருவாக்க பயன்படுகிறது. |
|
| 9235. |
சரியான கூற்றை கூறுஅ) அறிஞருக்கும் பொன்னாடை என்பது மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் ஆ) சாலச் சிறந்தது என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் |
|
Answer» சாலச்சிறந்தது என்பது உரிச்சொல் தொடர் அறிஞருக்குப் பொன்னாடை என்பது நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் |
|
| 9236. |
வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் சிலவற்றை சான்றோடு கூறு ? |
|
Answer» வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் சிலவற்றை சான்றோடதீநுண்மி அல்லது வைரசு (VIRUS) என்பது ஒரு தொற்றுநோய் கிருமியாகும். இது நச்சுயிரி, அல்லது நச்சுநுண்மம் என்றும் அழைக்கப்படுகிறது. மிக நுண்ணிய அளவுகளில் 20-300 நானோமீட்டர் அளவு கொண்டவையாக வைரசுகள் காணப்படுகின்றன. செயற்கை ஊடகங்களில் தாமாக வளர்கின்ற திறனற்ற உயிரினங்களாகும். தாவர அல்லது விலங்கு செல்களில் மட்டுமே இவை வாழக்கூடியவையாகும். தாம் |
|
| 9237. |
பசித்தவருக்கு உணவிடுதல் என்ற அரசியலையும் விருந்தினருக்கு உணவு விடுதல் என்ற பண்பாட்டு சேலையும் ஒப்பிடுக ? |
| Answer» | |
| 9238. |
சரியா தவறா என்பதை கூறு ?அ) காவிரி பயந்தது என்பது வினையெச்சத் தொடர் ஆ) நண்பா எழுது என்பது பெயரெச்சத் தொடர் |
|
Answer» வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் சிலவற்றை சான்றோடதீநுண்மி அல்லது வைரசு (VIRUS) என்பது ஒரு தொற்றுநோய் கிருமியாகும். இது நச்சுயிரி, அல்லது நச்சுநுண்மம் என்றும் அழைக்கப்படுகிறது. மிக நுண்ணிய அளவுகளில் 20-300 நானோமீட்டர் அளவு கொண்டவையாக வைரசுகள் காணப்படுகின்றன. செயற்கை ஊடகங்களில் தாமாக வளர்கின்ற திறனற்ற உயிரினங்களாகும். தாவர அல்லது விலங்கு செல்களில் மட்டுமே இவை வாழக்கூடியவையாகும். தாம் பெயரெச்சத்பயந்தது |
|
| 9239. |
ஆற்றுப்படுத்துதல் என்பது அன்றைக்கு புலவர்களையும், கலைஞர்களையும், வள்ளலர்களையும் நோக்கி நெறிபடுத்துவதாக இருந்தது அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை கூறு ? |
Answer» இன்று வழிகாட்டுதலாக மாறியுள்ள ஆற்றுப்படுத்துதல்
|
|
| 9240. |
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணையை தேர்ந்தெடுக்கஅ) காவேரி பயந்தது -எழுவாய்த் தொடர் ஆ)பாடினால் கண்ணகி -வினைமுற்றுத் தொடர் இ) நண்பா எழுது -விளித் தொடர் ஈ) பாடி மகிழ்ந்தனர் – பெயரெச்சத்தொடர் |
|
Answer» Answer: |
|
| 9241. |
மலைபடுகடாம் நூல் பற்றி குறிப்பு வரைக ? |
|
Answer» சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.[1] நவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். நவிர மலை மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் தலைவனின் கொடைத் திறத்தையும் புகழ்ந்து பாடும் இந் நூற் பாடல்களில், அக்காலத் தமிழரின் இசைக்கருவிகள் பற்றியும் ஆங்காங்கே குறிப்புக்கள் காணப்படுகின்றன. நன்னனைப் பாடிப் பரிசு பெறச்செல்லும் பாணர், நெடுவங்கியம், மத்தளம், கிணை, சிறுபறை, கஞ்சதாளம், குழல், யாழ் போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. |
|
| 9242. |
அதிவீரராம பாண்டியன் குறிப்பு வரைக ? |
Answer» அதிவீரராம பாண்டியன்
|
|
| 9243. |
முல்லை நிலத்திலிருந்தும், மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவு வகைகள் யாவை ? |
Answer» முல்லை, மருத நிலம்முல்லை நிலம்
மருத நிலம்
|
|
| 9244. |
உற்றார் ஓடு நின்ற விருந்து குறித்து எழுதுக ? |
Answer» உற்றார் ஓடு நின்ற விருந்து
|
|
| 9245. |
விருந்தோம்பல் அன்றும் இன்றும் எவ்வாறு உள்ளது என்பதை கூறு ? |
|
Answer» விருந்தோம்பல் அன்று வள்ளல்கள் வறியவர்களை நோக்கி வெளிப்படுத்துவதாக அமைந்தது. இன்று விருந்தினரான உறவினர்களை நோக்கி நம் கடமையாக உள்ளது |
|
| 9246. |
உலகம் நினைத்திருப்பதற்கான காரணங்கள் எவை என இளம்பெரு வழுதி குறிப்பிட்டுள்ளார் ? |
Answer» இளம்பெரு வழுதி:
|
|
| 9247. |
சரியா தவறா என்பதை கூறு அ) கேட்ட பாடல் எழுவாய் தொடர்ஆ) பாடி மகிழ்ந்தனர் |
|
Answer» kaeta padal paerecha thodar paadi magilthar venai ECHA thodar |
|
| 9248. |
விருந்து பற்றி எடுத்துரைக்கும் தமிழ்நூல்கள் யாவை ? |
Answer» விருந்து பற்றி எடுத்துரைக்கும் தமிழ் நூல்கள் பல உள்ளது.
|
|
| 9249. |
சரியான கருத்தை கண்டறிஅ) தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நாம் மரபாகக் கருதப்படுகிறது ஆ) ஆ) இலையில் இடது ஓரத்தில் வைக்கப்பட்டுபவை உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகள் இ) இலையில் வலது ஓரத்தில் வைக்கப்படுவை காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகள் |
Answer» (அ) சரியானதாகும்.
|
|
| 9250. |
சரியான கூற்று தேர்வு செய்க ?அ) கட்டுரையைப் படித்தாள் என்பது உரிச்சொல் தொடர் ஆ) அன்பால் கட்டினார் இது நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் |
Answer» இரு கூற்றுகளும் தவறாகும் .தொகாநிலைத் தொடர்கள்:
வேற்றுமைத்தொடர்:
அ) கட்டுரையைப் படித்தாள் என்பது இரண்டாம் வேற்றுமை தொகா நிலைத்தொடர் ஆகும் .
ஆ) அன்பால் கட்டினார் என்பது மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
|
|