Explore topic-wise InterviewSolutions in .

This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.

9251.

அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும் விழா ?

Answer»

தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும் விழா:

  • அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும் விழா வாழையிலை விருந்து விழாவாகும்.
  • இந்த விழாவில் தமிழர்களின் பண்பாட்டில் உள்ள வாழை இலை சாப்பாடு பரிமாறப்படுகின்றது.
  • அதோடு மட்டுமல்ல தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளும் வாழை இலையில் வைக்கப்படுகின்றன.
  • சாம்பார், மோர்க்குழம்பு, வேப்பம்பூ ரசம், பாயாசம், கூட்டு என தமிழர்களின் அந்த உணவு வகைகள் அங்கே பரிமாறப்படுகின்றன.
  • இதன் காரணமாக அமெரிக்காவில் வாழக்கூடிய அத்துணை தமிழில் சொந்தங்களும் இந்த விருந்தில் அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர் என்பது தமிழின் பெருமையை உணர்த்துகின்றது.
  • இதைத் தொடர்ந்து அங்கு பல பண்பாட்டு நிகழ்வுகளும் நிகழ்த்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • நாடு கடந்து சென்றாலும் நம் பண்பாடு என்றும் நம்மை கடந்து செல்லாது என்பதை நிரூபணம் செய்யும் நிகழ்வு இதுவாகும்.
9252.

குரல் உனக்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இவள்"" என்று புறநானூறு காட்சிப்படுத்தும் கருத்து ?

Answer»

என்று புறநானூறு காட்சிப்படுத்தும் கருத்தாவது இன்மையிலும் விருந்தோம்பல் தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையைத் தலைவி உரலில் இட்டுக் குத்தி எடுத்து பின் உணவு சமைத்ததாகப் புறநானூறு காட்சிப்படுத்துகிறது

9253.

அன்னமய்யாவின் நண்பர்களுடன் பரமேசுவரன் என்ற மணி உணவு உண்ட விதம் குறித்து எழுது ?

Answer»

ANSWER:

I can't HELP you because I don't KNOW about this LANGUAGE ...

9254.

அல்லில் ஆயினும் விருந்து வரின் ஒக்கும் என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலை சிறப்பித்துக் கூறும் நூல் ?

Answer»

குடும்பத் தலைவியின் விருந்தோம்பல்:

  • அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலை பற்றி சிறப்பித்து கூறும் நூல் குறுந்தொகை ஆகும்.  
  • அதாவது நம்முடைய பழந்தமிழ் பெண்களிடம் சிறந்த பண்புகள் கூடியிருந்தது.  
  • அதில் ஒன்றாக நடுஇரவில் விருந்தினர்கள் வந்தாலும் கூட அவர்களை முகம் சுலிக்காமல் மகிழ்ந்து வரவேற்று உணவு உபசரிக்கும் நல்லியல்பு குடும்பத் தலைவியான பெண்களிடத்தில் இருந்தது என்று கூறுகிறார்.
  • ஆனால் இதுபோன்ற ஒரு செயல் இன்றைய காலத்து பெண்களிடம் நிகழுமா என்றால் அது சாத்திய மற்றதாகவே கருதப்படும்.
  • இன்றைய சூழலில் பெண்கள் இவ்வாறான உபசரிப்பை மேற்கொள்வதில்லை என்பது உண்மையான ஒன்றாகும்.
  • இது நம்முடைய பணம் தமிழ் பெண்களின் பெருமையை உணர்த்தும் ஒன்றாம்.
9255.

காலின் ஏழடிப் பின்சென்று விருந்தினரை வழியனுப்பும் தமிழரின் இயல்பைக் குறிப்பிடும் நூல் ?

Answer»

தமிழரின் இயல்பைக் குறிப்பிடும் நூல்:  

  • காலின் ஏழடி பின்சென்று என விருந்தினரை வழியனுப்பும் தமிழரின் இயல்பை குறிப்பிடும் நூல் பெருநராற்றுப்படை ஆகும்.
  • அன்றைய நம் பழந்தமிழர்களிடம் விருந்து உபசரிப்பு என்பது மற்ற மக்களை விட மிகவும் ஏற்ற முறையில் இருந்தது என்பது வரலாற்றுரீதியான உண்மையாகும்.
  • அந்த அடிப்படையில் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமன் கூறி வரவேற்கும் நம் முன்னோர்கள், அவர்களை அழைத்து அமரவைத்து நீர் பருக கொடுத்து
  • அதைத் தொடர்ந்து உண்ண வைக்கும் அவர்கள் உணவு உண்ட பின்பு அவர்களை வழி அனுப்புவதிலும் மிகுந்த அக்கறைக்காட்டி வந்தார்கள் என்பது பழந்தமிழ் நூல்கள் உணர்த்தும் உண்மையாகும்.
  • வழி அனுப்பும் பொழுது நம் பழந்தமிழ் முன்னோர்கள் உணவு உண்டீர்களா ?
  • அது திருப்தியாக இருந்ததா என்று கேட்டு விட்டு அத்தோடு அவர்களிடம் சில உணவுப் பொருட்களையும் கொடுத்து இதை வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுங்கள்
  • என்பதாக சொல்லி தங்களிடம் இருக்கக்கூடிய பொருட்களையும் அவரிகளிடம் கொடுத்து அனுப்பும் அவர்கள் வீட்டு வாசல் வரையிலும் வந்து நின்று அவர்களை வழியனுப்பி வைப்பார்கள் என்பதாக வழியனுப்பும் நிகழ்வையும் புகழ்கிறது.
9256.

சரியான கூற்றை கண்டறிகஅ) அதிவீரராமபாண்டியர் அரசராகவும், தமிழ் புலவராகவும் திகழ்ந்தார் ஆ) அதிவீரராம பாண்டியர் இயற்றிய நூல்கள் வெற்றிவேற்கை இ) வெற்றி வேற்கை என்றழைக்கப்படுவது நறுந்தொகை ஈ) மறு வாழ்வில் அடையும் நன்மைகள்

Answer»

ANSWER:

நான்கு கூற்றும் சரி ஆனால் கூற்று ஈ முழுமையடையவில்லை அதன் சரியான விளக்கம் மறு வாழ்வில் அடையும் நன்மைகள் பற்றி காசி காண்டம் கூறுகிறது

9257.

தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை என்று குறிப்பிடும் நூல் எது இது யாருடைய கூற்றாக (வருத்தமாக) அமைகிறது ?

Answer»

ANSWER:

silapathikaram

Explanation:

kpvalan ellai endru kanaki kurukiral

9258.

பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவான யாவையே"" என்று குறிப்பிடும் நூல் ?

Answer»

ANSWER:

மீயொலி அதிர்வுறுதல் என்றால் என்ன?பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவான யாவையே"" என்று குறிப்பிடும்

Explanation:

விளைவான யாவையே"" என்று குறிப்பிடும் நூல்

9259.

இன்மையிலும் விருந்தோம்பல் குறித்து இலக்கியங்கள் கூறும் செய்தியைக் கூறு ?

Answer»

இன்மையிலும் விருந்தோம்பல் குறித்து

  • தமக்கு வறிய நிலை இருந்தாலும் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு எப்படியாவது முயற்சி செய்து விருந்து உபசரிப்பு செய்தனர் நம் முன்னோர் என்று பாராட்டுகிறது புறநானூறு.
  • தன் வீட்டிற்கு வந்த சிவனடியாருக்கு விருந்தளிக்க தன்னிடம் ஒன்றுமே இல்லாத போது அன்று விதைத்து விட்டு வந்த நெல்லை எடுத்து வந்து சமைத்து சிவனடியாருக்கு கொடுத்தார் என்று பெரியபுராணம் புகழ்கிறது.
  • இதை தொடர்ந்து தானியம் ஏதும் இல்லாத நிலையில் தன்னிடம் வைத்திருந்த திணையை உரலில் மூலம் இட்டு குத்து எடுத்து விருந்தளித்தார் தலைவி என்றும், தன்னிடம் இருந்த கருங்கோட்டுச் சீறியாழை பணையம் வைத்தான் தலைவன் என்றும் இப்படியெல்லாம் விருந்தோம்பல் செய்தவர்களை பற்றி குறிப்பிடுகின்றது நம் பழம் பெரும் நூல்கள்.
9260.

தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்களை கூறு ?

Answer»

ANSWER:

I don't KNOW this INFORMATION and language

Explanation:

plzzzzzzzzzzzzz mark as brainlest

9261.

திருக்குறளில் விருந்தோம்பல் அதிகாரம் இடம்பெற்றுள்ள இயல் ?

Answer»

இல்லறவியல்:

  • திருக்குறளில் விருந்தோம்பல் அதிகாரம் இடம்பெற்றுள்ள இயல் இல்லறவியல் ஆகும்.
  • உலகப் பொது மறையாக போற்றப்படும் திருக்குறளில் அதை இயற்றிய திருவள்ளுவர் வரும் விருந்தினரை உபசரிக்கும் பண்பு, நலன்களை பற்றி அதற்கென தனியாக ஒரு இயலில் விருந்தோம்பல் என்ற ஒரு தலைப்பை ஒதுக்கிகீ கூறியிருக்கின்றார்.
  • எனவே நம் முன்னோர்கள் விருந்தினர்களை உபசரிக்கும் விஷயத்தில் எந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறார்கள் என்பதை இதுபோன்ற நூல்களின் மூலமாக நம்மால் உணர முடிகின்றது.
  • இன்று காணாமல் போன இந்த உபசரிப்பு நிகழ்வுகள் பழம்பெரும் காலத்தில் பெருமளவில் போற்றத்தக்க ஒன்றாக இருந்தது என்பதை இந்நூல்கள் எல்லாம் நமக்கு கற்றுக் கொடுக்கின்றது.
  • இந்த வரிசையில் விருந்தினர்களை நாம் எவ்வாறு உபசரிக்க வேண்டும்.  
  • அவர்களிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி வள்ளுவர் இல்லறவியல் என்பதில் இதை பற்றி பத்து குறட்பாக்களை இயற்றி இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது.
9262.

வீட்டிற்கு வரும் உறவினருக்கு நீ செய்யும் விருந்தோம்பலை கூறு ?

Answer»

நான் செய்யும் விருந்தோம்பல்:

  • வீட்டிற்கு வரக்கூடிய உறவினர்களை முதலில் முகமன் கூறி வாருங்கள் என்பதாக அழைக்கவேண்டும்.
  • உள்ளே வந்து அவர்களை அமருங்கள் என்று கூறி அவரை அமரச் செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக வந்தவர்களுக்கு முதன்மையாக நீர் அருந்துங்கள் என்று சொல்லி நீர் அருந்த கொடுக்க வேண்டும்.
  • அதைத் தொடர்ந்து அவரிடம் நலம் விசாரிப்பது, அவர்களுடைய நலத்தையும், அவருடைய குடும்பத்தார்களுடைய நலத்தையும் விசாரிப்பது.
  • அதைத்தொடர்ந்து அவர்களை உணவு உண்பதற்காக அழைத்து அமர வைப்பது.  
  • அவர்களுக்கு உணவு பரிமாறுவது.
  • ஆரம்பமாக தலைவாழை இலையை விருந்துக்காக கொடுப்பது.
  • ஏனென்றால் அது நம்முடைய தமிழரின் பண்பாட்டை குறிக்கும் ஒன்றாகும்.
  • எனவே பண்பாடு மறையாதிருக்க அதைக் கொடுத்து அறுசுவையோடு அவர்களை உணவருந்த செய்வது.
9263.

விருந்தினரைப் பேணுவதற்கு பொருள் தேவைப்பட்டதால் தம் கருங்கோட்டுச் சீறியாழ் பனையம் வைத்து விருந்து அளித்தான் என்கிறது புறநானூறு இச்செய்தி உணர்த்தும் விருந்து பற்றிய நிலை ?

Answer»

ANSWER:

চন্তাই স টেরি ভস্মে ক্রিপ্ টিকে সে লিখো

9264.

விருந்தினரை மகிழ்விக்க கூறும் முகமன் சொற்கள் யாவை ?

Answer»

ANSWER:

HOPE it is HELPFUL to you

9265.

அன்று விதைத்து விட்டு வந்த நெல்லை அறுத்து வந்து பின் சுவைத்து சிவனடியாருக்கு விருந்து படைத்தவன் யார் இக்காட்சி இடம்பெற்றுள்ள நூல் எது ?

Answer»

ANSWER:

சிவனடியார்க்கு விருந்து படைத்தவன் இளையான்குடி மாறநாயனார்

இக்காட்சி இடம்பெற்றுள்ள நூல் பெரியபுராணம்

9266.

பண்புத்தொகை என்றால் என்ன ?

Answer»

EXPLANATION:

பண்புத்தொகை என்பது பண்புப்பெயரைச் சேர்ந்து (தொகுத்து) வரும் பெயர்ச்சொல்.[1] ஒரு பண்பைக் குறிப்பது பண்புப்பெயர். எடுத்துக்காட்டாக,

நிறத்தைக் குறிக்கும் பண்புப்பெயர்ச் சொற்கள் - செம்மை, பசுமை, வெண்மை, கருமை

வடிவத்தைக் குறிக்குஞ் சொற்கள் - வட்டம், சதுரம்.

சுவையைக் குறிக்குஞ் சொற்கள் - இனிமை, கசப்பு

குணத்தைக் குறிக்குஞ் சொற்கள் - நன்மை, தீமை

எண்ணிக்கையைக் குறிக்குஞ் சொற்கள் - ஒன்று, இரண்டு, பத்து என்று பல்வேறு வகையான பண்புப்பெயருடன் சேர்ந்து வரும் பெயர்ச்சொல் பண்புத்தொகை எனப்படும்.

எடுத்துக்காட்டுக்கள் (முறையே):

வெண்கரடி = வெண்மை + கரடி

வட்டக்கோடு = வட்டமான கோடு

புளிச்சோறு = புளிக்கும் சோறு

பெருங்கடல் = பெருமை (பெரிய) + கடல்

மூவேந்தர் = மூன்று + வேந்தர்

9267.

விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் ?

Answer»

EXPLANATION:

தெய்வப் பரணி #7 உடலின்மேல் பலகாயஞ் சொரிந்து பின்கால் உடன் பதைப்ப உதிசத்தே ஒழுகும் யானே கடலின்மேல் கலந்தொடரப் பின்னே செல்லும் கலம்போன்று தோன்றுவன காண்மின் காண்மின்." (காயம்-புண், சொரிந்து-குருதியினைச் சொரிந்து; பின்உடலின் பிற்பகுதி, உதிரம்.குருதி, ஒழுகுதல்-மிதந்து செல்லல்; கலம்-மரக்கலம் என்பது குருதி வெள்ளத்தில் யானை மிதந்து சென்ற காட்சி. யானே குருதி வெள்ளத்தில் மிதந்து செல்வது கடலில் மிதந்து செல்லும் மரக் கலத்தை யொத்திருக் கின்றது. விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போலப் பருத்தினமும் கழுகினமும் தாமே புண்ணப் பதுமமுகம் மலர்த்தாசைப் பார்மின் பார்மின்." [வறியவர்-ஏழையர்; மேலோர்-இல்லறத் துயர்ந்தோர்; பதுமம்-தாமரை) என்பது வீரர்கள் முகமலர்ச்சியுடன் இறந்து கிடக்கும் காட்சி. செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் இல்லறத்தோர்போல் தாம் இறந்த பின்னரும் தம் உடலங்களைப் பருந்துக்களும் கழுகுகளும் உண்பதைக் கண்டு முகமலர்ச்சியுடன் கிடக்கின்றனர் வீரர்கள். மாமழைபோல் பொழிகின்ற தான வாரி மறுத்துவிழுங் கடகளிற்றை வெறுத்து வானேச் 18, தாழி-475, 17. தாழி-477 அ. வி. 2.

9268.

பொருத்துகஅ) மேற்கு- வாடை ஆ) வடக்கு - கிழக்கு இ) தெற்கு- மேற்கு ஈ) கிழக்கு- தென்றல்

Answer»

கிழக்கு, வாடை, தென்றல், மேற்கு.

  • மேற்கூறப்பட்டிருக்கின்ற பொருத்தங்களில் ஆரம்பமாக உள்ள மேற்கு என்பதற்கு நேரெதிராக வாடை என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தம் தவறானதாகும்.
  • காரணம் மேற்கு என்பதற்கு கிழக்கு என்பதுதான் சரியான பொருத்தமாகும்.
  • அதைத்தொடர்ந்து இரண்டாவதாக உள்ள வடக்கு என்பதற்கு நேரெதிராக கிழக்கு என்று பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இதுவும் தவறானதாகும்.
  • காரணம் வடக்கு என்பதற்கு வாடை என்றுதான் சொல்லப்படும்.
  • எனவே வாடை என்பதே சரியானதாகும்.
  • அதைத்தொடர்ந்து மூன்றாவதாக உள்ள தெற்கு என்பதற்கு நேரெதிராக மேற்கு என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இதுவும் தவறான பொருத்தமாகும்.
  • தெற்கு என்பதற்கு சரியான பொருத்தம் தென்றல் என்பதாகும்.
  • அதைத் தொடர்ந்து கடைசியாக கிழக்கு என்பதற்கு நேரெதிராக தென்றல் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • கிழக்கு என்பதற்கு சரியான பொருத்தம் மேற்கு என்பதாகும்.
9269.

சரியான கருத்தினை கண்டறிகஅ) தான் மட்டுமே உண்பது என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை ஆ) விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது இ) நடுஇரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு

Answer»

ANSWER:

ஆ இ இரண்டும் சரி

அ தவறு

காரணம்: தான் மட்டும் உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பில் அடிப்படை

9270.

சரியான கருத்தினைக் கண்டறிகஅ) திருவள்ளுவர் இல்லறவியலில் விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே அமைத்திருக்கிறார் ஆ) முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை மோப்பக்குழையும் அனிச்சம் என்ற குறளில் எடுத்துரைக்கின்றார் வள்ளுவர் இ) விருந்தினரை போற்றுதல் இல்லற கடமையாக இருந்தது

Answer»

(அ) சரியானதாகும்.

  • மேற்கூறப்பட்டிருக்கம் முதலாவது கூற்றான திருவள்ளுவர் இல்லறவியலில் விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே அமைத்திருக்கிறார் என்கின்ற கூட்டு சரியானதாகும்.
  • ஏனென்றால் வள்ளுவர் விருந்தோம்பல் என்பதற்கு தனி ஓர் அதிகாரத்தை அமைத்திருக்கிறார் தன் குரல்களில்.
  • அதைத்தொடர்ந்து இருக்கக்கூடிய இரண்டாவது கருத்தான முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை மோப்பக் குழையும் அனிச்சம் என்ற குரலில் எடுத்துரைக்கின்றார் வள்ளுவர் என்பது சரியான ஒன்றாகும்.
  • ஏனெனில் மோப்பக் குழையும் அனிச்சம் குறளில் வள்ளுவர் இவ்வாறான விருந்தோம்பலை எடுத்துரைக்கிறார்.
  • மூன்றாவதாக இருக்கக்கூடிய விருந்தினரை போற்றுதல் இல்லற கடமையாக இருந்தது என்ற அந்த கருத்தும் சரியானதாகும்.
  • ஏனெனில் இல்லறவியல் என்ற தன் அதிகாரத்தில் திருவள்ளுவர் விருந்தினரை போற்றுதலைப் பற்றிக் கூறுகின்றார்.
  • எனவே மேற்சொன்ன மூன்று கருத்துமே சரியானதாகும்.
9271.

தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உறைலில் இட்டுக் குற்றியடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி என்பது இலக்கியச் செய்தி விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா கூறு ?

Answer»

ANSWER:

விளைவான யாவையே"" என்று குறிப்பிடும் நூல்

EXPLANATION:

விருந்தளித்தாள்தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உறைலில் இட்டுக் குற்றியடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி என்பது இலக்கியச் செய்தி விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா கூறு ? ....MM.

9272.

பின்வருவனவற்றுள் முறையான தொடரை எழுது ?அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு ஈ) தமிழர் பண்பாட்டில் தனித்த இடமுண்டு

Answer»

ANSWER:

HOPE it HELPS you GOOD afternoon

பின்வருவனவற்றுள் முறையான தொடரை எழுது ?

அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு

இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு

ஈ) தமிழர் பண்பாட்டில் தனித்த இடமுண்டு

9273.

சரியான கூற்றை கண்டறிகஅ) அமெரிக்காவை ஜப்பானை சீனாவை தாக்கும் புயல்கள் இடம்புரி புயல்கள் ஆ) ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை, ஹவாய் தீவுகளைத் தாக்கும் புயல்கள் வலம்புரிப் புயல்கள் இ) பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கணித வல்லுனர் குஸ்டாவ் கொரியாவில் இந்த விளைவை -ல் கண்டுபிடித்தார் ஈ) புயலின் இந்த இருவகை சுழற்சிக்கும் கொரியாலிஸ் விளைவு என்று பெயர்

Answer»

ANSWER:

can you PLEASE ASK QUESTION in ENGLISH

9274.

தாஜ்மஹால் கட்டப்பட்ட நூற்றாண்டு ?

Answer»

Answer:

ask to GOOGLE....

EXPLANATION:

because I can't UNDERSTAND this question

9275.

தவறான கூற்றை காரணத்துடன் கூறுஅ) உவமைத்தொகை - முறுக்கு மீசை வைத்தார் ஆ) உம்மைத் தொகை - மலர்க்கை இ) அன்மொழித்தொகை – வவட்டத்தொட்டி ஈ) பண்புத்தொகை- அண்ணன்-தம்பி

Answer»

ANSWER:

பண்புதொகை

ஏன் என்றால் இதில் நிறம் வடிவம் ஆகிய வை

9276.

புற ஊதாக் கதிர்களை தடுக்கும் ?

Answer»

PLEASE POST QUESTIONS in ENGLISH LANGUAGE .

9277.

பெரிய மீசை சிரித்தார் வண்ண சொல்லுக்கான தொகையின் வகை எது ?

Answer»

ANSWER:

அன்மொழித்தொகை

இத்தொகையை விரித்தால் அது பெரிய மீசையை உடையவர் சிரித்தார் என விரியும்

9278.

தொகாநிலைத் தொடர் என்றால் என்ன ?

Answer»

தொகாநிலைத் தொடர்:

  • தொகாநிலைத் தொடர் என்பது ஒரு பெயர்ச் சொல்லோடு வினைச் சொல்லும் பெயர் சொல்லும் சேருகின்ற ஒரு தொடர் ஆகும்.
  • இதில் இடையில் வேற்றுமை உருபுகளும் வினை பண்பு முதலியவற்றின் உறுப்புகளும் மறைந்திருக்கும்.
  • அத்தோடு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் ஒரு சொல்லை போன்று ஆனால் அதனை தொகா நிலைத் தொடர் எல்லாம்.
  • உதாரணமாக உணவு உண்டான் என்ற இத்தொடரில் நாம் கவனிக்கின்ற பொழுது இரண்டு சொற்களுக்கு மத்தியில் என்னும் உறுப்பு மறைந்து நின்று பொருளைத் தருகின்றது.
  • எனவே இதனை தொகாநிலைத் தொடர் என்கிறோம்.
  • தொகாநிலைத் தொடர் 6 வகையாக பிரிக்கப்படுகிறது.
  • அவை வேற்றுமை தொகை, வினைத்தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை,  அன்மொழித் தொகை ஆகியனவாகும்.
9279.

தண்ணீர் குடி தயிர் குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதுக தொடரமைக்க ?

Answer»

தண்ணீர் குடி தயிர் குடம்:

  • தண்ணீர் குடி என்ற இந்த தொகைச்சொல் இரண்டாவது வேற்றுமை தொகையாகும்.
  • ஏனெனில் இதை சொல்லும் பொழுது மிகுந்த தாகத்தினால் தண்ணீரை குடித்தேன்.
  • இதைச் சொல்ல ஆரம்பமாக ஒரு தொகை மிகுந்த தாகத்தினால் என்ற அந்த தொகை முதன்மை தொகையாக இருப்பதினால் தண்ணீரை குடித்தேன் என்ற இந்த தொகை இரண்டாவது வேற்றுமைத் தொகையாக அமைகின்றது.
  • அதைத் தொடர்ந்து தயிர் குடம் என்ற தொகைச் சொல் இதில் இந்த வார்த்தை இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையாகும்.
  • காரணம் தயிர் குடத்திலிருந்து தயிரை ஊற்றினாள் என்று சொல்லும்பொழுது அது இரண்டாம் வேற்றுமை உறுப்பினுள் பயனுள்ள ஒரு தொகையாக அமைகின்றது.
9280.

புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வர்ணனைகளும் அடுக்குத்தொடர்கள் ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில் தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன ?

Answer»

புயலிலே ஒரு தோணி:

  • புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வர்ணனைகள் மேகங்கள் பொதிந்து கும்மிருட்டாய் ஆகியது என்றும் கொளுத்தும் வெயில் இமை நேரத்தில் மறைந்தது என்றும், காற்றை காணோம் ஒரே இறுக்கம், புழுக்கம் என்றும், இடி முழக்கத்துடன் மின்னல் கீற்றாய் வானைப் பிளந்தது.
  • எனவே வானம் உடைந்தன, வெள்ளம் கொட்டியது, சூறாவளி கிளம்பியது.
  • இப்படிப் பல வர்ணனைகள் இடம் பெறும்.
  • அதைத் தொடர்ந்து இப்பாடலில் அடுக்குத் தொடர் இடம் பெற்று இருப்பதையும் நம்மால் காணமுடியும்.
  • தொங்காண் நடுநடுங்கி தாவி தாவிக் குதித்து குதித்து என்றும், தொங்கான் விழுந்து நொறு நொறு என்று நொறுங்கின என்றும் தொடர்ந்திருக்கும்.
  • அதைத்தொடர்ந்து ஒலிச் சொற்களும் இடம் பெற்றிருக்கின்றன.
9281.

புயலின் பெயர்கள் எவற்றை மேற்கொள்வதற்கு உதவுகின்றனஅ) புயலுக்கு முன்பு பேரழிவு பற்றிய விழிப்புணர்வு தயாரிப்பு ஆ) பேரிடர் மேலாண்மை இ) பாதுகாப்பு குறைப்பு நடவடிக்கைகள்

Answer»

ANSWER:

MARK as BRAINIEST OK be HAPPY

9282.

புயலுக்கு இந்திய தந்துள்ள பெயர்களில் நான்கு பூதங்களை கண்டறி ?

Answer»

ANSWER:

or BHAI SB BADIYA KUCH or

9283.

முல்லைப்பாட்டு குறிப்பிடும் மாலைக்கால செய்தி யாது ?

Answer»

ANSWER:

what is this?? SORRY I don't KNOW the answer of this QUESTION

9284.

மரங்கள் நம் நுரையீரலுக்கு தேவையான எதைத் தருகிறது ?

Answer»

ANSWER:

மரங்கள் நம் நுரையீரலுக்கு தேவையான உயிர் வளியைத் தருகிறது

9285.

முல்லைப்பாட்டின் காட்சியிலிருந்து சங்ககால மக்களின் வாழ்க்கையை சூழலை உணர முடிகிறதா ?

Answer»

ANSWER:

by this to your office of my HEAD to get BACK on TOPIC of 4போது அந்த பெண் குழந்தைகள் மற்றும் அவரது தந்தை பெரியார் அவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு வர ஆ

9286.

நீங்கள் எதிர்கொண்ட இயற்கை இடர் குறித்து எழுதுக ?

Answer»

இயற்கை இடர்:

  • நான் எதிர்கொண்ட இயற்கை இடங்களில் ஒன்று மழை.
  • அளவுக்கு அதிகமான பருவமழையால் போக்குவரத்துகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.
  • இதனால் பலருடைய தொழில்கள் நஷ்டத்திற்கு உள்ளாகின.
  • பல பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்லமுடியாத சூழல் நேர்ந்தது.  
  • அடுத்து நான் சந்தித்த இயற்கை இடர்களில் ஒன்று புயல்.
  • மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து கடலூர் மாமன் இடையே நாகைக்கு அருகே மணிக்கு சுமார் 111 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்த ஒரு புயல் நாட்டை உருக்குலைத்து புயலும் கூட அதுதான் கஜா என்ற பெயர் கொண்ட புயல் புயல்.
  • கரையை கடந்து விட்ட போதிலும் கூட டெல்டா மற்றும் கரையோர பகுதிகளில் வாழக்கூடிய மக்களின் கவலை அவர்களை விட்டும் கடக்க வில்லை புயல் கடந்தும் கவலை கிடைக்கவில்லை.
9287.

காற்றே வா பாடலில் பாரதியார் கூறும் செய்தி யாது ?

Answer»

Answer:

He just EXPLAINS about WIND and he praises wind

he also explains about the beauty of wind

PLEASE MARK THIS THE BRAINLIEST ANSWER

9288.

மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வர்ணிக்க எழுதுக ?

Answer»

Vanakam

மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது

#SIBI

9289.

மகாகவி பாரதியார் குறிப்பு வரைக ?

Answer»

மகாகவி பாரதியார்:

  • மகாகவி பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும்.
  • இவர் சின்னசாமி இலக்குமி அம்மையார் தம்பதிகளுக்கு மகனாக 11.12.1892 இல் எட்டயபுரத்தில் பிறந்தார்.
  • பின்பு தம் வாழ்நாளில் செல்லம்மாள் என்பவரை திருமணம் செய்த பாரதியார் 39 ஆண்டுகள் வாழ்ந்தார்.
  • 1905இல் சக்கரவர்த்தினி என்ற இதழை இவர் தொடங்க செய்தார்.
  • கர்மயோகி, பாலபாரதி என்கிற இதழ்களையும் பாரதியார் நடத்தி வந்தார்.
  • பாரதியார் என்ற இந்த பட்டத்தை இவருக்கு எட்டயபுர சமஸ்தானப் புலவர்கள் தான் வழங்கினார்கள்.
  • பாரதியார் அவர்கள் தமக்கு தாமே மெட்டு அமைத்து பாடும் கவிஞர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • இப்படி பல புகழோடும் பாராட்டோடும் வாழ்ந்த பாரதியார் 11.09.1921. இல் இன்னுயிரை நீத்தார்.
9290.

பாரதியார் எவ்வாறெல்லாம் பாராட்டப்பட்டார் ?

Answer»

EXPLANATION:

சொற்றொடர்கள் சொற்றொடர்கள்jj 3+3-

9291.

இவ் வசன கவிதையில் இடம் பெற்றுள்ள வேண்டுகோள் சொற்களும் கட்டளை சொற்களும் (வாசனையுடன் வா, அவித்து விடாதே) கவிதையின் உட்பொருளை துணை நிற்பது குறித்து எழுதி ?

Answer»

ANSWER:

வாசனையுடன் வா - இதில் வாசனையுடன் வா என்பது கட்டளை சொல் ஆகும். (இக்கவிதையின் அடிபடையில்)

அவித்து விடாதே - இதில் அவித்துவிடாதே என்பது வேண்டுகோள் சொல் ஆகும் (இக்கவிதையின் அடிபடையில்)

EXPLANATION:

இக்கவிதையின் தலைப்பு - "காற்று".

இக்கவிதை "மகாகவி பாரதியார்" எழுதியது.

'மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா' - இதயத்தை மயக்கும் இனிமையான மணமுடன் வா

'சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே' - சக்திகள் குறைந்து வருவதால், அதனை அணைத்துவிடாதே

9292.

பாரதியாரின் பன்முகங்கள் யாவை ?

Answer»

plzz post your question in EITHER English or Hindi LANGUAGE so that we can HELP you with the ANSWER......

9293.

காற்றின் பயன்கள் யாவை ?

Answer»

காற்று:

  • காற்றின் மூலமாக நாம் பெறக்கூடிய பயன்கள் எண்ணிலடங்காதவை.
  • முதற் பலனாக நாம் சொல்ல வேண்டுமென்றால் உயிர்வாழும் பாக்கியம் இந்த காற்றின் மூலமே நமக்கு கிடைக்கின்றது.
  • அதே போன்று இன்று உலகின் உயிர் நாடியாக இருக்கக்கூடிய மின்சாரம் கூட இந்த காற்றின் மூலமாக நமக்கு கிடைக்கப் பெறுகின்றது.  
  • தாவரங்களின் ஒளிச்சேர்க்கையில் உணவு உற்பத்திக்கு இந்த காற்று மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
  • அதேபோன்று விதைகளை பல இடங்களில் தூவுவதற்கு இந்த காற்று மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
  • அதேபோன்று பூக்களின் மகரந்தச் சேர்க்கைக்கு காற்றின் பங்கு மிகவும் அவசியமானதாகும்.
  • காற்று இல்லையெனில் அங்கு மகரந்தச் சேர்க்கை நடைபெறாது.
  • அதே போன்று காற்றின் உதவியோடு தான் இன்று நாம் வெளிநாட்டில் இருக்கக் கூடிய நம்முடைய உறவினர்கள், நண்பர்கள் போன்றோர்களிடம் பேசுவதற்கு இந்த காற்று நமக்கு பெரும் உதவியாக இருக்கின்றது.
9294.

காற்றிடம் எதனை கொண்டு வந்து கொடுக்குமாறு பாரதியார் கேட்கிறார் ?

Answer»

ANSWER:

காற்றிடம் எதனை கொண்ட வந்து

சொற்றொ டர்கள் ......

9295.

காற்று குறித்து இலக்கியத்தில் சொல்லப்பட்ட செய்திகள் யாவை ?

Answer»

ANSWER:

I don't KNOW this LANGUAGE

9296.

பாரதியாரின் படைப்புகள் சிலவற்றை கூறு ?

Answer»

ANSWER:

ஓடி விளையாடு பாப்பா

நிமிர்ந்த நன்னடை

அச்சமில்லை அச்சமில்லை

அக்கினிக் குஞ்சொன்று

HOPE it helps

Mark as BRAINLIEST:)

9297.

காற்று மாசடைதலைத் தவிர்க்கும் வழிகளை தருக ?

Answer»

ANSWER:

SORRY MATE I don't KNOW this language

Explanation:

hjdkdkdjd

9298.

கற்றாலையின் பயன்களை கூறு ?

Answer»

காற்றாலை:

  • காற்றாலையின் மூலமாகவும் பல பயன்கள் நமக்கு ஏற்படுகின்றது.
  • அதில் முதன்மையாக மின் ஆற்றல்.
  • இந்த காற்றாலையின் மூலமாக மின்னாற்றல் உற்பத்தி செய்யப்படுகின்றது.
  • இதற்காக நாம் தனியாக நேரம் செலவிடாமல் காற்றாலையை மட்டும் பயன்படுத்தும் பொழுது மின் ஆற்றலை நம்மால் எளிமையாக பெற முடிகின்றது.
  • அதிலும் இது இயற்கையான முறையில் கிடைக்கக் கூடிய ஒன்றாகும்.
  • காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது பழமொழி.
  • காற்றுள்ள போதே மின் எடுத்துக் கொள் என்பது புதுமொழி.
  • காரணம் இந்த காற்றையை நாம் பயன்படுத்தும் பொழுது இதன்மூலமாக நம்மால் மின்சாரம் எடுத்துக்கொள்ள முடியும்.
  • எனவே காற்று இருக்கும் பொழுது, இதை பயன்படுத்தி காற்றை எடுத்துக்கொள் என்று சொல்லப்படுகின்றது.
  • மின்னாற்றலை பெறுவதற்கு இதுவே பாதுகாப்பான ஒரு வழிமுறையும் கூட.
9299.

ஓசோன் படலத்தில் உருவான ஓட்டையினால் ஏற்படக்கூடிய தீமைகள் யாவை?

Answer»

ANSWER:

ஓசோன் குறைபாடு என்பது வேறுபட்ட ஆனால் தொடர்புடைய இரண்டு நிகழ்வுகளை விளக்குவதாகும். 1970ன் பிற்பகுதியில் இருந்து அவதானித்ததில் புவியின் அடுக்கு மண்டலத்தில் ஓசோனின் மொத்த அளவு ஒவ்வொரு பத்தாண்டு கால அளவில் 4% அளவுக்கு குறைகிறது, இளவேனிற் காலத்தில் புவியின் வடதென் முனைப்பகுதிகளில் அதிகளவு ஓசோன் இழப்பு ஏற்படுகிறது என்பனவே அந்நிகழ்வுகள் ஆகும். இளவேனிற்காலத்தில் புவி முனைப்பகுதிகளில் அதிகளவு ஓசோன் இழப்பு ஏற்படுவது ஓசோன் ஓட்டை என அழைக்கப்படுகிறது. அடுக்கு மண்டல ஓசோன் குறைபாடுடன், அடிவளி மண்டல ஓசோன் குறைபாடு நிகழ்வுகளும், புவி முனைப் பகுதிகளின் மேற்பரப்பில், இளவேனிற் காலத்தின் போது நடைபெறுகின்றன.

9300.

காற்று குறித்த சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறிய செய்தி யாது ?

Answer»

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்:

  • காற்று குறித்து பேசும் இளங்கோவடிகள் தமிழ் நூலான சிலப்பதிகாரத்தில் "வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்" என்று நயம்பட பேசியிருப்பார்.
  • இளங்கோவடிகள் இப்படி காற்றை புகழக் காரணம் காற்று வீசும் பொழுது மலர்களின் நறுமணத்தை எப்படி அது இழுத்து வருமோ அது போன்று கூடவே வண்டுகளையும் அது இழுத்து வருகிறது.
  • எனவே நயமாக தம் பாடலில் வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் என்று காற்றை எப்படி புகழ்ந்திருப்பார்.
  • சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சொன்ன இந்த வார்த்தை உண்மையிலே பொருத்தமான ஒன்றாகும்.
  • காரணம் நாம் கவனித்தால் விளங்கும் ஒரு சில நேரத்தில் காற்று வீசும் பொழுது உடன் மனம் வீசும்.
  • காரணம் அது பூக்களோடு இருக்கக்கூடிய அந்த வாசனையை எடுத்துவரும்.
  • அது போன்று பூக்களை எடுத்து வருவது போன்றே ஒரு சில நேரத்தில் வண்டும் நம்மீது வந்து விழும்.
  • காரணம், அதுவும் காற்று நறுமணத்தை இழுப்பது போன்று வண்டையும் இழுத்து வருவது தான்.