Explore topic-wise InterviewSolutions in .

This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.

13801.

நியூலாந்தின் தனிம அட்டவணைதனிமத்தின் நிறையையும் நவினதனிம அட்டவணை தனிமத்தின் அணுஎண்ணையும் அடிப்படையாகக் கொண்டது.

Answer»

்தின் தனிம அட்டவணை தனிமத்தின் நிறையையும் நவின  தனிம அட்டவணை தனிமத்தின் அணு எண்ணையும்  அடிப்படையாகக் கொண்டது. மே‌ற்கு‌றி‌ப்‌பி‌ட்ட வா‌க்‌கிய‌ம் ச‌ரியானதாக உ‌ள்ளது. ‌விள‌க்க‌ம் நியூ‌சிலா‌ந்‌தி‌ன் எ‌ண்ம ‌வி‌தி 1866 இ‌ல் ஜா‌ன் ‌நியூ‌சிலா‌ந்து அ‌றிய‌ப்ப‌ட்ட 56 த‌னிம‌ங்களை அத‌ன் ‌நிறை எ‌ண்‌ணி‌ன்‌ அடி‌ப்படை‌யி‌ல் ஏறுவ‌ரிசை‌யி‌ல் ஒழு‌ங்கு‌ப்படு‌த்‌தினா‌ர்.   ச‌ங்‌கீத‌த்‌‌தி‌ல் எ‌ட்டாவது சுரு‌தியு‌ம் மு‌த‌ல் சுரு‌தியு‌ம் (ச ‌ரி க ம ப த ‌நி ச) ஒ‌த்‌து இரு‌ப்பதை‌ப் போல முதலாவது த‌னிம‌த்‌தி‌ன் ப‌ண்‌பினை எ‌ட்டாவது த‌னிம‌த்‌தி‌ன் ப‌ண்புட‌ன் ஒ‌த்‌திரு‌‌ப்பதை‌க் க‌ண்ட‌றி‌ந்தா‌ர். இது  எ‌ண்ம ‌வி‌தி என‌ப்ப‌ட்டது.   ஹென்றி மோஸ்லே‌வி‌ன் ந‌வீன  ஆவர்த்தன ‌வி‌தி ந‌வீன ஆவர்த்தன ‌வி‌தி‌யி‌ன்படி  நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு ‌எ‌ண்‌‌ணின்  ஆவர்த்தன செயல்பாடாகும்.

13802.

How can we study sanskrit?

Answer»

you can SANSKRIT when you it or TRY to KNOW about it

13803.

B, Si, Ge & As இவைகள் -------------எடுத்துக்காட்டாகும்

Answer» GE & As ஆ‌கியவை உலோக‌ப் போ‌லிக‌ளு‌க்கு எடுத்துக்கா ட்டாகும்.உலோக‌ங்க‌ள் : உலோக‌ங்க‌ள் பொதுவாக கடினமாக, க‌ம்‌பியாக ‌நீ‌ட்ட‌க்கூடிய, தகடாக அடி‌க்க‌க்கூடிய, ‌‌‌பிரகாசமாக, வெ‌ப்ப‌த்‌தினையு‌ம் ‌மி‌ன்சார‌த்‌‌தினையு‌ம் ந‌ன்கு கட‌த்த‌க்கூடிய த‌ன்மை‌களைப் பெ‌ற்று‌ள்ளது. பாதரச‌‌த்‌தினை த‌விர எ‌ல்லா உலோக‌ங்களு‌ம் ‌அறை வெ‌ப்ப‌நிலை‌யி‌ல்  ‌தி‌ண்மமாக உ‌ள்ளது.   இவை கார உலோக‌ங்க‌ள், காரம‌ண் உலோக‌ங்க‌ள் என இருவகை‌ப்படு‌ம். அலோக‌ங்க‌ள்: அலோக‌ங்க‌ள் பொதுவாக மெ‌ன்மையான, பள‌ப்பள‌ப்ப‌ற்ற, க‌ம்‌பியாக ‌நீ‌ட்ட முடியாத, ‌மி‌ன்சார‌த்‌தினை கட‌த்த இயலாத த‌ன்மை‌யினை பெ‌ற்று‌ள்ளன. உலோக‌ப் ப‌ண்பு‌க‌ள் இ‌ல்லாத த‌னிம‌‌ங்‌க‌ள் அனை‌த்து‌‌ம் அலோக‌ங்க‌ள் ஆகு‌ம். உலோக‌ப் போ‌லிக‌ள் : உலோக‌ம் ம‌ற்று‌ம் அலோக‌‌ப் ப‌ண்புகளை பெ‌‌ற்றவை உலோக‌ப் போ‌லிக‌ள் ஆகு‌ம். (எ.கா) போரா‌ன், ஆ‌ர்செ‌னி‌க். B, SI, Ge & As ஆ‌கியவை உலோக‌ப் போ‌லிக‌ளு‌க்கு எடுத்துக்கா ட்டாகும்.
13804.

அரிய வாயுக்கள் மந்த வாயுக்கள் தனிமஅட்டவணையின் ---------தொகுதியில்காணப்படும்.

Answer»

வர்த்தன ‌வி‌தி‌ந‌வீன ஆவர்த்தன ‌வி‌தி‌யி‌ன்படி  நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு ‌எ‌ண்‌‌ணின் ஆவர்த்தன செயல்பாடாகும் . இது ந‌வீன த‌னிம வ‌‌ரிசை அட்டவணை  மெ‌ண்ட‌லீ‌ப் வ‌‌ரிசை அட்டவணை‌யி‌ன் ‌வி‌ரிவுபடு‌த்தலே ஆகு‌ம்.   நவீன தனிம வ‌‌ரிசை அட்டவணையின் தனிமங்கள்  18 தொகுதி 7 வரிசைகளாக அடுக்கப்பட்டுள்ளது ம‌ந்த வாயு‌க்க‌ள்He, ‌நியா‌ன், ஆ‌ர்கா‌ன், ‌‌கி‌ரி‌ப்டா‌ன், ‌ஸீனா‌ன் ம‌ற்று‌ம் 18 ஆ‌ம் தொகு‌தி‌‌யி‌ல் ‌உ‌ள்ள ராடா‌ன் போ‌ன்ற த‌னிம‌ங்க‌ள் ம‌ந்த வாயு‌க்க‌ள் அ‌ல்லது அ‌ரிய வாயு‌க்க‌ள் என அழை‌க்க‌ப்படு‌கிறது.   இவைக‌ள் ஓரணு‌த் த‌னிம‌ங்க‌ள் ஆகு‌ம். ம‌ற்ற த‌னிம‌ங்களுட‌ன் அவை எ‌ளி‌தி‌ல் ‌வினை பு‌ரிவது இ‌‌ல்லை. இவைகளு‌க்கு ‌நிலையான அணு அமை‌ப்பு உ‌ள்ளது.

13805.

டாபரினீர் மும்மை விதியில் நடு தனிமத்தின்அணு எடையானது முதல் மற்றும் மூன்றாம்அணு நிறையின் ------------ ஆகும்.

Answer»

ர் மும்மை விதியில் நடு தனிமத்தின்அணு எடையானது முதல் மற்றும் மூன்றாம்அணு நிறையின் சராசரி ஆகும்.   1817‌ ல் ஜோக‌ன் வு‌ல்ஃ‌ப்கா‌ங் டா‌ப்‌ரீன‌ர் எனு‌ம் வே‌தி‌யியலாள‌ர் த‌னிம‌ங்களை அ‌வ‌ற்‌றி‌ன் அணு ‌நிறை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் வகை‌ப்படு‌த்து‌ம் கரு‌த்‌தினை கொ‌ண்டு வ‌ந்தா‌ர். த‌னிம‌ங்களை ஒ‌வ்வொரு தொகு‌தி‌க்கு‌ம் மூ‌ன்று த‌னிம‌ங்க‌ள் கொ‌ண்ட குழு‌க்களாக ‌அ‌ல்லது தொகு‌திகளாக ‌பி‌‌ரி‌த்தா‌ர். இ‌ந்த குழு‌வினை மு‌ம்மை எ‌ன்றா‌ர்.   டா‌ப்‌ரீன‌ர், மூ‌ன்று த‌னிம‌ங்களை அவ‌ற்‌றி‌‌ன் ‌‌நிறை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ஏறுவ‌ரிசை‌யி‌ல் அடு‌க்கு‌ம்போது நடு‌வி‌ல் ‌உ‌ள்ள த‌னிம‌த்‌தி‌ன் நிறை ம‌ற்ற இர‌ண்டு த‌‌னிம‌ங்க‌ளி‌ன் அணு ‌‌நிறை‌யி‌ன் சராச‌ரி‌க்கு ஏற‌த்தாழ ச‌ரியாக இரு‌க்கு‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர். இது டா‌ப்‌ரீ‌னீ‌ரி‌ன் மு‌ம்மை ‌வி‌தி என‌ப்ப‌ட்டது. இ‌ந்த ‌வி‌தி‌யி‌ன் குறைக‌ள் எ‌ல்லா த‌னிம‌ங்களு‌ம் இ‌ந்த ‌வி‌தி‌க்கு உ‌ட்படு‌த்த‌ப்பட‌வி‌ல்லை ‌மிக‌க் குறை‌ந்த ம‌ற்று‌ம் அ‌திக அணு ‌நிறை உடைய த‌னிம‌ங்களை இ‌ந்த ‌வி‌தி‌க்கு உ‌ட்படு‌த்த இய‌ல‌வி‌‌‌ல்லை.

13806.

தனிம அட்டவணைப்படுத்துவதில் டாபர்னீர்,நியூலாந்து மற்றும் மாண்டெலீவ் இவர்களின்அடிப்படை கொள்கை ----------- ஆகும்.

Answer»

ீர் மும்மை விதி டா‌ப்‌ரீன‌ர், மூ‌ன்று த‌னிம‌ங்களை அவ‌ற்‌றி‌‌ன் ‌‌நிறை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ஏறுவ‌ரிசை‌யி‌ல் அடு‌க்கு‌ம்போது நடு‌வி‌ல் ‌உ‌ள்ள த‌னிம‌த்‌தி‌ன் ம‌ற்ற இர‌ண்டு த‌‌னிம‌ங்க‌ளி‌ன் அணு ‌‌நிறை‌யி‌ன் சராச‌ரி‌க்கு ஏற‌த்தாழ ச‌ரியாக இரு‌க்கு‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர். இது டா‌ப்‌ரீ‌னீ‌ரி‌ன் மு‌ம்மை ‌வி‌தி என‌ப்ப‌ட்டது. நியூ‌சிலா‌ந்‌தி‌ன் எ‌ண்ம ‌வி‌தி 1866 இ‌ல் ஜா‌ன் ‌நியூ‌சிலா‌ந்து அ‌றிய‌ப்ப‌ட்ட 56 த‌னிம‌ங்களை அத‌ன் ‌நிறை எ‌ண்‌ணி‌ன்‌ அடி‌ப்படை‌யி‌ல் ஏறுவ‌ரிசை‌யி‌ல் ஒழு‌ங்கு‌ப்படு‌த்‌தினா‌ர் மெ‌ண்ட‌லீ‌ப்‌பி‌ன் ஆவர்த்தன ‌வி‌தி மெ‌ண்ட‌லீ‌ப்‌பி‌ன் ஆவர்த்தன ‌வி‌தி‌யி‌ன்படி  நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு ‌நிறை‌யி‌ன்  ஆவர்த்தன செயல்பாடாகும். தனிம அட்டவணைப்படுத்துவதில் டாபர்னீர், நியூலாந்து மற்றும் மாண்டெலீவ் இவர்களின் அடிப்படை கொள்கை அணு‌நிறை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் வகை‌ப்படு‌த்துத‌ல் ஆகும்.

13807.

துணைக்கூடுகளின் ஆற்றல் நிலையானதுஅடுக்கப பட்டுள்ள ஏறு வரிசைஅ) s>p>d>f ஆ) s

Answer»

ூடுகளின் ஆற்றல் நிலையானது அடுக்கப்பட்டுள்ள ஏறுவரிசை - s

13808.

ஒரு தனிமத்தின் அணு அமைப்பு 1s^2 2s^2 2p^6 3s^2 3p^1என்றால் இது தனிம அட்டவணையில்--------- தொகுதியில் காணப்படும். அ) s ஆ)p இ) d ஈ) f

Answer»

மத்தின் அணு அமைப்பு 1 22 3 3ஆனது ந‌வீன தனிம அட்டவணையில் P  தொகுதியில் காணப்படும் .ந‌வீன ஆவர்த்தன ‌வி‌தி‌யி‌ன்படி  நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் போன்றவற்றின் ஆவர்த்தன செயல்பாடுகளைப் பொறுத்தது.   இது ந‌வீன த‌னிம வ‌‌ரிசை அட்டவணை மெ‌ண்ட‌லீ‌ப் வ‌‌ரிசை அட்டவணை‌யி‌ன் ‌வி‌ரிவுபடு‌த்தலே ஆகு‌ம்.   ஒரு த‌னிம‌த்‌தி‌ல் உள்ள எ‌ல‌க்‌ட்ரா‌ன்க‌ள் உ‌ட்கரு‌வினை சு‌ற்‌‌றியு‌ள்ளன.ஒ‌வ்வொரு கூடு‌ம் ஒ‌ன்று அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட துணை கூடுகளை பெ‌ற்று‌ள்ளது. இ‌ந்த துணை‌க்கூடுக‌ள் முறையே s,p,d ம‌ற்று‌ம் f ஆகு‌ம். இவ‌ற்‌றி‌ல் முறையே 2,6,10 ம‌ற்று‌ம் 14 எல‌க்‌ட்ரா‌ன்க‌ள் வை‌க்க‌ப்படு‌ம். ஒரு தனிமத்தின் அணு அமைப்பு 1 22 3 3ஆனது ந‌வீன தனிம அட்டவணையில் p  தொகுதியில் காணப்படும் .

13809.

நவீன தனிம அட்டவணையின் தனிமங்கள் ---------தொகுதி-------வரிசைகளாக அடுக்கப் பட்டுள்ளது.அ). 7,18. ஆ). 18,7.இ). 17,8. ஈ). 8,17

Answer»

hey mateExplanation:தனிம அட்டவணை என்பது வேதியியற் தனிமங்களின் அணு எண், எதிர்மின்னி அமைப்பு, மற்றும் மீண்டும் மீண்டும் வரும் வேதியற் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனிமங்களின் அட்டவணை மூலமான காட்சிப்படுத்தலாகும். தனிமங்கள் அணு எண்ணுக்கமைய (நேர்மின்னிகளின் எண்ணிக்கை) ஏறுவரிசையில் அடுக்கப்பட்டிருக்கும். 1869 இல் திமீத்ரி மெண்டெலீவ் என்ற ரஷ்ய நாட்டு அறிஞர் இந்த அட்டவணையைக் கண்டுபிடித்தார். கண்டறியப்பட்ட மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட அணு எண் 1(ஐதரசன்) முதல் 118 (அன்அன்ஆக்டியம்) வரையான தனிமங்கள் தனிம அட்டவணையில் உள்ளன. இது தனிமங்களின் அணு நிறைகளை அடிப்படையாகக் கொண்டது. பின்னர் மோஸ்லே என்பவர் தனிமங்களின் அணு எண்களைக் கண்டறிந்தார். தனிமங்களின் அணு எண்களே, அணு நிறைகளைக் காட்டிலும் முக்கிய அடிப்படைப் பண்பு எனக் கண்டறிந்தார். இவர் நவீன ஆவர்த்தன விதியைக் கூறினார். பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர், அறிவியலறிஞர்கள் ஒத்த தனிமங்களை ஒன்றாகத் தொகுத்தனர். வேறுபட்ட தனிமங்கள் பிரிக்கப்பட்டன.[1]MARK ME AS BRAINLIST...HOPE IT HELPED✌️❤️

13810.

நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின்இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள்அவற்றின் --------- இன் ஆவர்த்தனசெயல்பாடாகும் எனக் கூறுகிறது.அ) அணு எண். ஆ) அணு நிறைஇ) ஒத்த தன்மை ஈ) முரண்பாடு

Answer»

லீ‌ப்‌பி‌ன் ஆவர்த்தன ‌வி‌தி: மெ‌ண்ட‌லீ‌ப்‌பி‌ன் ஆவர்த்தன ‌வி‌தி‌யி‌ன் படி நவீன தனிம வரிசை அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளானது அவற்றின் ஆவர்த்தன செயல்பாடுகளைப் பொறுத்தே அமையும் . ந‌வீன  ஆவர்த்தன ‌வி‌தி : 1913‌ ல் ஹெ‌ன்‌றி மோ‌ஸ்லே எ‌ன்ற இய‌‌ற்‌பியலாள‌ர் த‌ன்  X-ray  க‌தி‌ர் ‌சிதைவு சோதனை‌யி‌ன் மூ‌ல‌ம் த‌‌னிம‌ங்க‌ளி‌ன் ப‌ண்பு‌க‌ள் அவ‌ற்‌றி‌ன் அ‌ணு எ‌ண்ணை‌ப் பொறுத்து இரு‌க்குமே த‌விர, அ‌வ‌ற்‌‌றி‌ன் ‌நிறை எ‌ண்ணை பொறுத்து இரு‌க்காது என ‌நிரூ‌பி‌த்தா‌ர். இத‌ன் ‌விளைவாக த‌னிம வ‌ரிசை அ‌ட்டவணைகள் அ‌திக‌ரி‌க்ககூடிய அணு எ‌ண்ணை‌களைப் பொறு‌த்து அமை‌க்க‌ப்ப‌ட்டுள்ளது.மெ‌ண்ட‌லீ‌வ் அட்டவணையின் விரிவுபடுத்தப்பட்ட வடிவமே   ந‌வீன கால அட்டவணை ஆகும் .

13811.

இரைப்பை நீரில் பெப்சின் குறைவுபட்டால்இரைப்பையில் எச்செயலானது பாதிக்கப்படும்?அ. ஸ்டார்ச்சிலிருந்து சர்க்கரையாக மாறும் செரிமான மாற்றம்ஆ. புரதங்கள் பெப்டைடுகளாக உடைதல்இ. நியூக்ளிக் அமிலங்களின் செரிமானம்ஈ. கொழுப்புகள் கிளிசராலாகவும், கொழுப்புஅமிலங்களாகவும் உடைதல்.

Answer»

க‌ள் பெ‌ப்டைடுகளாக உடைத‌ல்இரைப்பை நீரில் பெப்சின் குறைவுபட்டால் இரைப்பையில் புரத‌ங்க‌ள் பெ‌ப்டைடுகளாக உடைத‌ல் எனு‌ம் செய‌ல் பாதிக்கப்படும்.இரைப்பை இரைப்பை ஆனது உணவு‌க் குழலு‌க்கு‌ம் ‌சிறுகுடலு‌க்கு‌ம் இடையே J போ‌ன்ற வடி‌வி‌ல் காண‌ப்படு‌கிறது. இது தசை‌யினா‌ல் ஆன அக‌ன்ற உறு‌ப்பு ஆகு‌ம். இரைப்பை ‌நீரானது இரைப்பை‌யி‌ன் உ‌ள்ளடு‌க்கு சுவ‌ர்க‌ளி‌ல் காண‌ப்படு‌ம் சுர‌ப்‌பிக‌ளி‌ல் இரு‌ந்து சுர‌க்க‌ப்படு‌கிறது. இ‌ந்த இரைப்பை ‌நீரானது ‌‌நிறம‌ற்றதாகவு‌ம் அ‌திக அ‌மி‌ல‌த் த‌ன்மை உடைய ஹை‌ட்ரோ குளோ‌ரி‌க் அ‌மில‌த்‌தினையு‌ம், பெ‌ப்‌சி‌ன் ம‌ற்று‌ம் ரெ‌ன்னி‌ன் (ப‌ச்‌சிள‌ம் குழ‌‌ந்தைக‌ளி‌ல்) போ‌ன்ற நொ‌திகளை பெ‌‌ற்று  உ‌ள்ளன.செயல‌ற்ற பெ‌ப்‌சினோஜ‌ன் செய‌ல்படு‌ம் பெ‌ப்‌சி‌ன் ஆக மா‌ற்ற‌ப்ப‌ட்டு  உண‌வி‌ல் உ‌ள்ள புரத‌த்‌தி‌ல் செய‌ல்ப‌டு‌கிறது.  உண‌வி‌ல் உ‌ள்ள பா‌க்டீ‌ரியாவானது ஹை‌ட்ரோ குளோ‌ரி‌க் அ‌மில‌‌த்‌தினா‌ல் அ‌ழி‌க்க‌ப்படு‌கிறது. அரை செ‌ரிமான உணவான இரை‌ப்பை‌ப்பாகு குடலு‌க்கு செ‌ல்லு‌ம்.

13812.

1. டாப்ரீனீர் மும்மை விதியோடு தொடர்பு கொண்டிருந்தால் நியூலாந்தோடுதொடர்புடையது எது?அ) நவீன தனிம அட்டவணை ஆ) ஹூண்ட்ஸ் விதி இ) எண்ம விதி ஈ) பௌலீயின் விலக்கல் கோட்பாடு

Answer»

ீர் மும்மை விதி : டா‌ப்‌ரீன‌ர், மூ‌ன்று த‌னிம‌ங்களை அவ‌ற்‌றி‌‌ன் ‌‌நிறை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ஏறுவ‌ரிசை‌யி‌ல் அடு‌க்கு‌ம் போது நடு‌வி‌ல் ‌உ‌ள்ள த‌னிம‌த்‌தி‌ன் நிறை ம‌ற்ற இர‌ண்டு த‌‌னிம‌ங்க‌ளி‌ன் அணு ‌‌நிறை‌யி‌ன் சராச‌ரி‌க்கு ஏற‌த்தாழ ச‌ரியாக இரு‌க்கு‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர். இது டா‌ப்‌ரீ‌னீ‌ரி‌ன் மு‌ம்மை ‌வி‌தி என‌ப்ப‌ட்டது.   ‌நியூ‌சிலா‌ந்‌தி‌ன் எ‌ண்ம ‌வி‌தி : 1866 இ‌ல் ஜா‌ன் ‌நியூ‌சிலா‌ந்து அ‌றிய‌ப்ப‌ட்ட 56 த‌னிம‌ங்களை அத‌ன் ‌நிறை எ‌ண்‌ணி‌ன்‌ அடி‌ப்படை‌யி‌ல் ஏறுவ‌ரிசை‌யி‌ல் ஒழு‌ங்கு‌ப்படு‌த்‌தினா‌ர்.   ச‌ங்‌கீத‌த்‌‌தி‌ல் எ‌ட்டாவது சுரு‌தியு‌ம் மு‌த‌ல் சுரு‌தியு‌ம்             (ச ‌ரி க ம ப த ‌நி ச) ஒ‌த்‌திரு‌ப்பதை‌ப் போல முதலாவது த‌னிம‌த்‌தி‌ன் ப‌ண்‌புகள் எ‌ட்டாவது த‌னிம‌த்‌தி‌ன் ப‌ண்புகளுட‌ன் ஒ‌த்‌திரு‌‌ப்பதை‌க் க‌ண்ட‌றி‌ந்தா‌ர். இது  எ‌ண்ம ‌வி‌தி என‌ப்ப‌ட்டது.

13813.

கூற்று : இரு பாலினங்களிலும் பாலினச் சுரப்பிகள் (gonads) இரட்டை வேலையைச் செய்கின்றன.காரணம் : பாலினச் சுரப்பிகள் (gonads) முதன்மை பாலியல் உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.

Answer»

் காரணமும் சரி. இக்காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும். மனிதர்களில் தனித்துவமான பால் வேறுபாடுகள் உள்ளது. உடல் வளர்ச்சி, வெளிப்புறப் பிறப்பு உறுப்புகள்  இனப்பெருக்க உறுப்புகள் போன்ற அனைத்தும் ஆண் மற்றும் பெண்களில் வேறுபடுகின்றன. ஆண் மற்றும் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பாலின உறுப்புகளாக வேறுபட்டுக் காணப்படுகின்றன. பாலின உயிரணுக்கள்(GAMETES)  முதன்மைப் பாலின உறுப்புகளான பாலினச்  சுரப்பிகளால்  (GONADS) தயாரிக்ப்படுகின்றன.அதேப்போல் பாலின ஹார்மோன்களையும் சுரக்கின்றன.பிறப்புறுப்புக்கள் மற்றும்  சுரப்பிகள் ஆகியவை  இரண்டாம்  பாலின உறுப்புகளில் காணப்படுகின்றன.இவைகள், பாலின உயிரணுக்களைக்  கடத்துகின்றன. மேலும் இனப்பெருக்கச் செயலை செய்யவும் உதவுகின்றன.  ஆனால் இவைகள் பாலின  உயிரணுவையும் அல்லது பாலின ஹார்மோன்களையும் உருவாக்குவதில்லை.

13814.

கூற்று : சிறுநீரகங்களின் வழியே யூரியாவெளியேற்றப்படுகிறது.காரணம் : யூரியா ஒரு நச்சுத்தன்மையுடையபொருள். இரத்தத்தில் அளவுக்கு அதிகமாகயூரியா குவிந்தால் இறப்புக்கு வழிவகுக்கும்.

Answer»

காரணம் இரண்டும் சரி. வளர்ச்சிதை மாற்ற நிகழ்வானது  சில நைட்ரஜன்  நச்சுத்தன்மையுடைய பொருட்களை  தயாரிக்கின்றன.தோலினால் வெளியேற்றப்படும் கழிவுகள்: சிறிதளவு நீர், யூரியா மற்றும் வியர்வை வடிவில் உப்புக்களை நீக்கல். சிறுநீரகங்கள்:            இது அடர் சிவப்பு நிறங்கொண்டது. இதன் வடிவம் அவரை வடிவமாகும்.ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் 11 செ.மீ நீளமும் 5 செ.மீ அகலமும் மற்றும் 3 செ.மீ பருமனும் கொண்டதாயிருக்கிறது.  சிறுநீரகத்தின் வெளிப்பகுதி கார்டெக்ஸ் மற்றும் உட்பகுதி மெடுல்லா ஆகும்.சிறுநீரகத்தில் காணப்படக்கூடிய இந்த இரு பகுதிகளும் நெஃப்ரான்களைக் கொண்டுள்ளது.இதிலுள்ள மெடுல்லா சிறுநீரக பிரமிடு என அழைக்கப்படுகிறது. எனவே சிறுநீரகங்களின் வழியே யூரியா  வெளியேற்றப்படுகிறது.மேலும் யூரியா ஒரு நச்சுத்தன்மை கொண்ட பொருளாகும். இரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகமானால்  இறப்பு ஏற்படும்.

13815.

மனிதனின் உணவுப் பாதையை விவரி.

Answer»

் உணவுப் பாதை:வாய்: வாய் உணவுப் பாதையின் ஆரம்பத் தாடைச்சுரப்பி துவாரமாகும். இது வாய்க்குழிக்குள் திறக்கிறது. இது இரு மென்மையான அசையும் மேல் மற்றும் கீழ் உதடுகளால் பிணைக்கப்பட்டுள்ளது. உமிழ் நீர் சுரப்பிகள்: வாய்க் குழிக்குள் மேலண்ணச் சுரப்பிகள், நாவடிச் சுரப்பி மற்றும் தாடைச் சுரப்பி என்ற இணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் காணப்படுகின்றன. இவை உமிழ்நீரை சுரக்கின்றன. நாக்கு: நாக்கு ஒரு தசையாலான உணர்ச்சி உறுப்பு ஆகும் இது உமிழ் நீருடன் உணவை கலக்க உதவுகிறது. தொண்டை: தொண்டை என்பது, மூக்கு மற்றும் வாய்க்கு பின்னால் காணப்படும் மென்படலத்தால் சூழப்பட்ட குழி போன்ற அமைப்பு ஆகும். உணவுக்குழல் :22 செ.மீ நீளமுடைய தசைப்படலக்குழலாகும். தொண்டையிலிருந்து உணவினை இரைப்பைக்கு பெரிஸ்டால்சிஸ் என்னும் அலை இயக்கம் மூலமாக கடத்துகிறது. இரைப்பை இது உணவுக்குழலுக்கும், சிறுகுடலுக்கும் இடையே ‘J‘ போன்ற வடிவத்தில் காணப்படும்  தசையாலான அகன்ற உறுப்பாகும். இரைப்பையின் உள் அடுக்கு சுவரில் காணப்படும் சுரப்பிகளிலிருந்து இரைப்பை நீர் சுரக்கிறது.சிறுகுடல்இது உணவுக் கால்வாயில் மிகவும் நீளமான 5-7 மீ நீளமுள்ள சுருண்ட குழலாரும் பகுதிகளை உடையது. டியோடினம் என்பது சிறுகுடலின் மேல் பகுதியாகும். ‘C’ வடிவத்தில் காணப்படுகிறது. பித்த நாளமும் கணைய நாளமும் இணைந்து டியோடினத்தில் திறக்கின்றது. நடு சிறுகுடல் (அ) ஜூஜிணம் சிறுகுடலின் சிறிய நடுப்பகுதி ஆகும். பின்சிறுகுடல் (அ) இலியம் சிறுகுடலின் அடிப்பகுதியாக இருக்கும் இது பெருங்குடலில் இலியம் சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும். கல்லீரல் உடலில் காணப்படும் மிகப் பெரிய செரிமானச் சுரப்பி ஆகும். நாளமுள்ள சுரப்பியின் பகுதியாயிருக்கின்ற கணையத்தின் சுரப்புப்பகுதி லிப்பேஸ் அமைலேஸ் நொதிகளைக் கொண்டுள்ள கணைய நீரைச் சுரக்கின்றது. பெருங்குடல்: இது பின்  சிறு குடலிலிருந்து மலவாய் வரை பரவியுள்ளது. இதனுடைய நீளம் சுமார் 1.5மீட்டர் ஆகும். இது மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை (1) முன் பெருங்குடல்(அ) சீக்கிம்  (ii) பெருங்குடல் (அ) கோலன் (III) மலக்குடல் (அ) ரெக்டம். சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் உள்ள சிறிய முட்டுப்பை சீக்கம் ஆகும். சீக்கம் மனிதனில் பயனற்ற, பணி ஏதுமற்ற எச்ச உறுப்பாகும். மலக்குடல்: இது இறுதியாக மலவாயில் திறக்கிறது. மலவாய்: மலவாயில் வளையங்கள் போன்ற மூடிய நிலையிலிருக்கும் மலச்சுருள் தசை உள்ளது. மலவாய் வழியாக செரிக்காத, தன்மயமாகாத உணவு கழிவாக வெளியேற்றப்படுகிறது.

13816.

பெண் இனப்பெருக்க மண்டலத்திலுள்ளஅண்டகங்கள் மற்றும் கர்ப்பப்பைஆகியவற்றின் பணிகள் யாவை?

Answer»

ப்பெருக்க மண்டலத்திலுள்ள அண்டகங்கள் மற்றும் கர்ப்பப்பை ஆகியவற்றின் பணிகள்  :அண்டகங்கள்: அண்டகங்கள் என்பது பெண் இனப்பெருக்க சுரப்பிகள் ஆகும். இந்த அண்டகங்கள் கீழ் வயிற்றுப் பகுதியில்  சிறுநீரகங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.இந்த  அண்டகங்கள் பெண் பாலின உயிரணு (கரு முட்டை அல்லது அண்டம் ) மற்றும் பெண் பாலின ஹார்மோன்களை (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்ட்ரான்) உற்பத்தி செய்கின்றன கர்பப்பை: ஒரு பேரிக்காய் போன்ற தசையாலான வெற்றிடமுள்ள அமைப்பைக் கொண்டது கர்ப்பப்பை ஆகும்.இது இடுப்புகளுக்கு இடைப்பட்ட குழியான பகுதிக்குள் அமைந்துள்ளது.மேலும் இந்த கர்ப்பப்பையானது, சிறுநீர்ப்பை மற்றும்  மலக்குடலுக்கு இடையே உள்ளது. கருப்பையின்  உள்ளே கருவானது வளர்ச்சி பெறுகிறது. கருப்பைவாய் (செர்விக்ஸ்) என்பது யோனிப் பகுதிக்குள் செல்லக்கூடிய கர்ப்பப்பையின் குறுகலான அடிப்பகுதி ஆகும்.

13817.

மால்பீஜியன் காப்ஸ்யூலுக்குள் செல்லும்மற்றும் மால்பீஜியன் காப்ஸ்யூலை விட்டு வெளியேறும் இரத்த நாளங்களைப் பெயரிடுக.

Answer»

ல் நு‌ண் தம‌ணி ம‌ற்று‌ம் வெ‌ளி செல் நு‌ண் தம‌ணி மால்பீஜியன் காப்ஸ்யூலுக்குள் செல்லு‌ம் இர‌த்த‌க் குழா‌ய் உ‌ட்செ‌ல் நு‌ண் தம‌ணி ஆகு‌ம். மால்பீஜியன் காப்ஸ்யூலை விட்டு வெளியேறும் இரத்த நாள‌ம் வெ‌ளி செல் நு‌ண் தம‌ணி ஆகு‌ம்.  நெ‌ஃப்ரா‌ன் ஒ‌வ்வொரு ‌சிறு‌நீரக‌த்‌திலு‌ம் ஒரு ‌மி‌ல்‌லியனு‌க்கு‌ம் அ‌திகமான நெ‌ஃப்ரா‌ன்க‌ள் உ‌ள்ளன. இவை ‌சிறு‌நீரை கொண்டு  வரு‌ம் நு‌ண்குழ‌ல்க‌ள் ஆகு‌‌ம். நெஃப்ரா‌ன்க‌ள்  ‌சிறு‌நீர‌க‌த்‌தி‌ன் அடி‌ப்படை செய‌ல் அலகு ஆகு‌ம்.  ஒ‌வ்வொரு நெ‌ஃப்ரா‌‌னிலு‌ம் மா‌ல்‌‌பீ‌ஜிய‌ன் உறு‌ப்பு அ‌ல்லது ‌சிறு‌நீரக கா‌‌ர்ப்பச‌ல் ம‌ற்று‌ம் ‌சிறு‌நீரக நு‌ண்குழ‌ல்க‌ள் ஆ‌கிய இரு பகு‌திக‌ள் உ‌ள்ளன. ‌சிறு‌நீரக கா‌‌ர்ப்பச‌ல் ஆனது ‌கி‌ண்ண வடி‌வி‌ல் காண‌ப்படு‌ம். இர‌த்த நு‌ண் நாள‌ங்‌களி‌ன் தொகு‌ப்பு ‌கிளாமருல‌ஸ் ஆகு‌ம்.  இ‌ந்த பகு‌தி பெளமா‌னி‌ன் ‌கி‌ண்ண‌த்‌தி‌ல் உ‌ள்ளது. கிளாமருல‌ஸ் பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள நு‌ண் நாள‌த் தொகு‌ப்‌பு உ‌ள்ளது.

13818.

சிறுநீரகத்தின் அமைப்பினையும், சிறுநீர்உருவாதலிலுள்ள படிநிலைகளையும்விளக்குக.

Answer»

Hey thereIn English:Describe the structure of the kidney and the steps in the urinary output.The KIDNEYS filter unwanted substances from the BLOOD and produce urine to excrete them. There are three main steps of urine FORMATION: glomerular filtration, reabsorption, and secretion. These processes ensure that only waste and excess water are removed from the bodyIn Tamil:சிறுநீரகத்தின் அமைப்பினையும், சிறுநீர்உருவாதலிலுள்ள படிநிலைகளையும்விளக்குக.சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து தேவையற்ற பொருட்களை வடிகட்டுகின்றன மற்றும் அவற்றை வெளியேற்ற சிறுநீரை உருவாக்குகின்றன. சிறுநீர் உருவாவதற்கு மூன்று முக்கிய படிகள் உள்ளன: குளோமருலர் வடிகட்டுதல், மறு உறிஞ்சுதல் மற்றும் சுரப்பு. இந்த செயல்முறைகள்Hope it HELPS youPlease MARK it as branliest

13819.

வேறுபடுத்துக அ. கழிவுநீக்கம் மற்றும் சுரத்தல்ஆ. உறிஞ்சுதல் மற்றும் தன்மயமாதல்இ. விந்து மற்றும் அண்டம்ஈ. உட்கொள்ளுதல் மற்றும் வெளியேற்றுதல்உ. இரட்டைப் பல்வரிசை மற்றும் கலப்பு பல்வரிசைஊ. வெட்டுப் பற்கள் மற்றும் கோரைப் பற்கள்

Answer»

it is not very MUCH HARD

13820.

நெஃப்ரானின் அமைப்பினை விளக்குக.

Answer» COULD ypu PLEASE able.to tupe the QUESTION in ENGLISH language
13821.

3. ஸ்டார்ச், புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்தின் இறுதி விளைபொருட்கள் யாவை?

Answer»

nderstand SRY.....: (

13822.

முதிர்ச்சியடைந்த மனிதனில் காணப்படும்பற்களின் பெயர்களை எழுதி அவற்றின் பணிகளைக் குறிப்பிடுக.

Answer»

nderstand..... SRY : (

13823.

ஆண் மற்றும் பெண் ஹார்மோன்களின்பெயர்களை எழுதுக.

Answer» YA it's very EASY QUESTION to ANSWER
13824.

கீழ்காணும் சொற்கூறுகளை வரையறுக்கஅ. செரித்தல்ஆ.சவ்வூடு பரவலை சீராக்கல்இ. பால்மமாக்குதல்ஈ. கருமுட்டை வெளிப்படுதல்

Answer» YA it's very EASY QUESTION
13825.

சிறுநீர் கழிக்க வேண்டும் என்றதூண்டுதலை எவ்வாறு கட்டுப்படுத்த முடிகிறது?

Answer»

நீ‌ர்‌ப்பை: ‌‌சிறு‌நீ‌ர்‌ப்பை ஆனது ஒரு பை அமை‌ப்‌பினை உடையது. ‌‌சிறு‌நீ‌ர்‌ப்பை ஆனது வ‌யி‌ற்று‌ப் பகு‌தி‌யி‌ல் இடு‌ப்பு‌க்கு‌ழி எ‌ன்ற இட‌த்‌தி‌ல் உ‌ள்ளது. இது த‌ற்கா‌லிகமாக ‌சிறு‌நீரை சே‌மி‌த்து வை‌க்கு‌ம் இட‌ம் ஆகு‌ம்.  ‌‌சிறு‌நீ‌ர்‌ப்பை ‌நிறை‌ந்ததா‌ல் ஏ‌ற்படு‌ம் உ‌ந்துதலா‌ல் நா‌ம் ‌சிறு‌நீரை வெ‌ளியே‌ற்று‌கி‌றோ‌ம்.  ‌புறவ‌ழியை‌ச் சு‌ற்‌றி அமை‌ந்து உ‌ள்ள சுரு‌க்கு தசைக‌ள் மூடிய ‌நிலை‌யி‌ல் இரு‌க்கு‌ம்போது ‌சிறு‌நீ‌ர் வெ‌ளியே வராம‌ல் தடு‌க்க‌ப்படு‌கிறது.  ‌சி‌று‌நீ‌ர் க‌‌ழி‌க்கு‌ம் போது ம‌ட்டு‌ம் இ‌ந்த சுரு‌க்கு தசைக‌ள் ‌வி‌ரிவடை‌வதா‌ல்  ‌சிறு‌நீ‌ர் வெ‌ளியே‌ற்ற‌ப்படு‌கிறது.இ‌ந்த சுரு‌க்கு தசைக‌ள் இய‌க்கு தசைக‌ள் ஆகு‌ம். அதாவது ந‌ம் இ‌ச்சை‌யினை ஏ‌ற்கு‌ம் தசை ஆகு‌ம். எனவே ந‌ம்மா‌ல் ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற தூ‌ண்டுதலை க‌ட்டு‌ப்படு‌த்த முடியு‌ம்.

13826.

மனித சிறுநீரகத்தின் ஏதேனும் இரண்டுமுக்கிய பணிகளைக் குறிப்பிடுக.

Answer»

கங்கள்: சிறுநீரகங்கள் அடர் சிவப்பு நிறங்கொண்டது. இதன் வடிவம் அவரை வடிவமாகும்.வலது புறமுள்ள சிறுநீரகமானது இடதுபுற சிறுநீரகத விட சற்று கீழே காணப்பட்டும்.இதற்கு காரணம்  கல்லீரலானது வலது புறத்தில் அதிக இடத்தில் பரவியிருப்பதாகும். ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் 11 செ.மீ நீளமும் 5 செ.மீ அகலமும் மற்றும் 3 செ.மீ பருமனும் கொண்டதாயிருக்கிறது. சிறுநீரகத்தின் முக்கிய பணிகள்:  நமது உடலில் நீரையும் மின்பகு பொருள்களையும் சமநிலைப்படுத்துவதற்கு சிறுநீரகம் உதவுகின்றது. இரத்தத்தில் உள்ள அமில – காரச்சமநிலையை ஒழுங்குபடுத்துவதற்கு பயன்படுகிறது. இரத்தம் மற்றும்  திசுக்களில்  சவ்வூடு பரவல் அழுத்தத்தினைச் (OSMOTIC PRESSURE) சமநிலைப்படுத்துகிறது. பிளாஸ்மா திரவத்தின் முக்கிய பகுதிப் பொருள்களான குளுக்கோஸ் மற்றும் அமினோ அமிலங்களை மீண்டும் பிளாஸ்மாவில்  தகவமைத்துக் கொள்ள உதவுகிறது.

13827.

Expand the proverb in Kannada "Ati aase gati kedu"

Answer»

Hey there,अति असेती केडू meansExtreme it USED to be KeduHope it HELPS youPlease MARK it as BRANLIEST

13828.

செரிக்கப்பட்ட உணவை உட்கிரகிக்கஎவ்வாறு சிறுகுடலானது அமைக்கப்பட்டுள்ளது?

Answer» PLEASE WRITE in a COMPATIBLE LANGUAGE I can't undersatand your language
13829.

இரைப்பையானது ஹைட்ரோகுளோரிக்அமிலம் அடங்கிய இரைப்பைநீரைச் சுரக்கிறது. இதனுடைய பணி என்ன?

Answer»

Please question ASK in a understanding LAGUAGE that's is ENGLISH

13830.

நமக்கு ஏன் வியர்க்கிறது?

Answer»

மனிதர்கள் ஆர்வமுள்ள உயிரினங்கள், எங்கள் ஆர்வம் விளக்கங்களைத் தேடுகிறது. எனவே இந்த தேடல் விஞ்ஞான உலகில் சதுரமாக பொருந்தக்கூடும் என்றாலும், அது விஞ்ஞானிகள் மற்றும் புத்திஜீவிகளின் நோக்கங்களுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. பாலர் பாடசாலைகள் கூட ஏன் என்று கேட்கின்றன, உண்மையில் பெரியவர்களின் உற்சாகத்திற்கு அவ்வாறு செய்யலாம். இன்னும் பெரியவர்கள் விஷயங்களைப் புரிந்துகொள்ள முற்படுகிறார்கள். தங்கள் வேண்டுகோளுக்கு தங்கள் பங்குதாரர் ஏன் கோபமாக பதிலளித்தார், ரயில் ஏன் தாமதமானது, அல்லது வானிலை ஏன் திடீரென மாறியது என்பதை அவர்கள் அறிய விரும்புகிறார்கள். எங்கள் சூழலைப் புரிந்துகொள்ள உதவுவதன் மூலம், விளக்கங்கள் நம் வாழ்வில் சில கட்டுப்பாட்டைக் கொடுக்கின்றன. பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உளவியலாளர் டானியா லோம்ப்ரோசோவை நான் பேட்டி கண்டேன், மக்கள் விரும்பும் விளக்கங்கள், நாம் ஏன் இதை மதிக்கிறோம், எந்த வகையான மனித பகுத்தறிவு ஆகியவை நம்மை உண்மைக்கு நெருக்கமாக கொண்டு வருகின்றன.

13831.

விந்தகத்தைச் சுற்றியுள்ள சிறிய பை போன்றதசையாலான அமைப்பு ----

Answer»

not in a LANGUAGE I UNDERSTAND PLEASE in ENGLISH

13832.

சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்குசிறுநீரைக் கொண்டு செல்லும் மெல்லிய தசையாலான குழாய் ----

Answer»

not ABLE to UNDERSTAND TYPE in ENGLISH

13833.

கீழ்காணும் செரிமான செயல்முறையின்ஐந்து படிநிலைகளை சரியாகவரிசைப்படுத்து. செரிமானம், தன்மயமாதல், உட்கொள்ளுதல்,வெளியேற்றுதல், உறிஞ்சுதல்.

Answer» LAGUAGE in ENGLISH please i cant understand this TYPE of language
13834.

சிறுகுடலின் உறிஞ்சும் தன்மையைஅதிகப்படுத்தும் விரல் போன்ற நீட்சியுடையது---

Answer»

லின் உறிஞ்சும் தன்மையை அதிகப்படுத்தும் விரல் போன்ற நீட்சியுடையது - குடலுறிஞ்சிகள் சிறுகுடல் என்பது உணவுக் கால்வாயில் காணப்படும் மிகவும் நீளமான பகுதி ஆகும். இதன் நீளம் 5 - 7 மீட்டர் கொண்டது .மேலும் இது சுருண்ட குழலாகும்.இந்தக் குடல் மூன்று பகுதிகளைக்  கொண்டுள்ளது. அவை முன்சிறு குடல் (டியோடினம்), நடுச்சிறுகுடல் (ஜுஜினம்) மற்றும் பின்சிறுகுடல் (இலியம்) ஆகும். பின்சிறுகுடல் இதயம் (இலியம்): சிறுகுடலின் அடியில் காணப்படக்கூடிய  பகுதியாக இருப்பது பின்சிறுகுடல் ஆகும். இலியம் சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும்.இவற்றில் விரல் போன்ற நீட்சிகள் காணப்படுகின்றன.அவற்றின் நீளம் 1 மி.மீ ஆகும் .இந்த விரல் போன்ற நீட்சிகள் குடலுறிஞ்சிகள் என அழைக்கப்படுகின்றன. மேலும் நான்கு மில்லியன் குடலுறிஞ்சிகள் சிறு குடலில் காணப்படுகின்றன.

13835.

பௌமானின் கிண்ணத்தினுள் உள்ளநுண்குழாய்களின் கொத்து ---

Answer»

the BEST THING to SAY it was GOOD and you can do it

13836.

Nehru ji pe lekh in Punjabi please answer fast tomorrow is exam. pleaseeeeee​

Answer» TION: pandit Jawaharlal Nehru ka janm14nov1889 elahabad me HUA tha unka JANM CHILDREN day ke nam se manaya jata H . unke pita ka nam motilal Nehru tha .
13837.

அண்டகத்திலிருந்து முட்டையானது வெளியேறும் நிகழ்வு கருவுறுகாலம் எனப்படும்.

Answer»

hey mate:-Explanation:ur answer:-1.கீழ்காண்பனவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி இல்லை?(a) நாவடிச் சுரப்பி (b) லாக்ரிமால் (c) கீழ்த்தாடைக் சுரப்பி (d) மேலண்ணச் சுரப்பி2.சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு ________ ஆகும்.(a) குடலுறிஞ்சிகள் (b) கல்லீரல் (c) நெஃப்ரான் (d) சிறுநீரகக்குழாய்3.கீழ்காண்பனவற்றில் எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி?(a) அண்டம் (b) கருப்பை (c) விந்தகம் (d) அண்டக்குழாய்3 x 1 = 34.சிறுகுடலோடு இரைப்பை இணையும் பகுதி _________ ஆகும்.5.கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர் தற்காலிகமாக _________ ல் சேமித்து வைக்கப்படுகிறது.6.பெண்களின் உடலிலுள்ள மிகப்பெரிய செல் _________ ஆகும்.3 x 1 = 37.இரைப்பையில் காணப்படும் நைட்ரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.(a) True (b) False8.கிளாமருலார் வடிநீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஹார்மோன்கள், உப்புகள், குளுக்கோஸ் மற்றும் தேவையான பொருட்கள் காணப்படுகின்றன.(a) True (b) False9.அண்டகத்திலிருந்து முட்டையானது வெளியேறும் நிகழ்வு கருவுறுகாலம் எனப்படும்.(a) True (b) False4 x 1 = 4தோல்(1)செரிக்காத உணவு நுரையீரல்கள்(2)சிறுநீர் பெருங்குடல்(3)வியர்வை சிறுநீரகங்கள்(4)கார்பன் டை ஆக்ஸைடு 3 x 2 = 610.நமக்கு ஏன் வியர்க்கிறது?11.மனித சிறுநீரகத்தின் ஏதேனும் இரண்டு முக்கிய பணிகளைக் குறிப்பிடுக.12.ஆண் மற்றும் பெண் ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.2 x 3 = 613.நெஃப்ரானின் அமைப்பினை விளக்குக.14.பெண் இனப்பொருக்க மண்டலத்திலுள்ள அண்டகங்கள் மற்றும் கர்ப்பப்பை ஆகியவற்றின் பணிகள் யாவை?1 x 5 = 515.மனிதனின் உணவுப் பாதையை விவரி MARK ME AS BRAINLIST..HOPE U LIKED IT ✌️❤️

13838.

செரிமானத்தின் போது, புரதங்கள் அமினோஅமிலங்களாக உடைக்கப்படுகின்றன.

Answer»

த்தின் போது, புரதங்கள் அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகின்றன. சரி நாம் உண்ணக்கூடிய உணவில்  எளிய மூலக்கூறுக்களாகிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.  அது மட்டுமல்லாமல், சிக்கலான மூலக்கூறுகளைக் கொண்டுள்ள  கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகளும் உள்ளன.  நமது உடலில் செரிமான நிகழ்வானது  ஐந்து படிநிலைகளில் நடைபெறுகிறது. அவை: உணவு உட்கொள்ளல், செரித்தல், உட்கிரகித்தல், தன்மயமாதல் மற்றும் கழிவை வெளியேற்றுதல் என்பனவாகும்.நாம் உண்ணும் உணவு  உடலில்  உட்புகும் போது  செரிமானத்தின் செயல்பாடுகள் ஆரம்பிக்கின்றன. இதற்கு உட்கொள்ளல் என்று பெயர். சிக்கலான,கடினமான, கரையாத தன்மையுடைய உணவு பொருட்களில் உள்ள மூலக்கூறுகளானது சிறிய, எளிய, கரையும் தன்மையுடைய துகள்களாக செரிமான நொதிகளின் உதவியால் மாற்றப்படுவதே செரித்தல் ஆகும்.

13839.

இயல்பான உட்கூறுகளைத் தவிர, சிறுநீரானது உயிர்எதிரியைவிட (ஆண்டிபயோடிக்), வைட்டமின்களை அதிகம் வெளியேற்றுகிறது.

Answer»

று சரியானது. உயிர்வாழக்கூடிய செல்களில் வளர்ச்சிதைமாற்ற நிகழ்வானது தொடர்ந்து நடைபெறுகின்றது. இந்த வளர்ச்சிதைமாற்ற  நிகழ்வானது  சில நைட்ரஜன்  நச்சுத்தன்மையுடைய பொருட்களை  தயாரிக்கின்றன.இதனால் உயிர் வேதியியல் வினையினால் உருவான வளர்ச்சிதை மாற்ற விளைபொருட்கள் அனைத்தும் உடலினால் பயன்படுத்தப்படுவதில்லை.இயல்பான உட்கூறுகளைத் தவிர, சிறுநீரானது உயிர்எதிரியைவிட (ஆண்டிபயோடிக்), வைட்டமின்கள் அதிகம் வெளியேற்றுகிறது. இவைகள் கழிவுநீக்க பொருட்கள் என அழைக்கப்படுகின்றன.மேலும்  கழிவு நீக்க மண்டலம் என்பது  கழிவுகளை நீக்குவதில் பங்குக்கொள்ளும் திசுக்கள் மற்றும் உறுப்புகள் சேர்ந்த அமைப்பாகும் .சிறுநீர் உருவாதல், சேர்த்து வைக்கப்படுதல் மற்றும் வெளியேற்றுதல் போன்றவற்றோடு இணைந்துள்ள உறுப்புகள் அடங்கியது  கழிவு நீக்க மண்டலம்  எனப்படுகின்றன.தோலினால் வெளியேற்றப்படும் கழிவுகள்:              சிறிதளவு நீர், யூரியா மற்றும் வியர்வை வடிவில்            உப்புக்களை நீக்கல்.

13840.

சிறுநீர் உருவாதல் செயல்பாட்டில்கிளாமருலார் வடிகட்டியிலிருந்துஅதிகப்படியான நீரானது _________ ல் மீண்டும் உறிஞ்சப்படுகிறது.

Answer»

WDP7BECBOXBQID WODUVSWUOVWDOUDNDQWQ4GJW G.J X0JQD PI BSO7GSO7WDHWO37BWP7BDWP8IBDW PRO DB3PUSWBPDIQ3BDPIQBDPIQBDOAHXOXNXOBQEC PI CQEBICWBIEDBQOFBQPDUVWDIBDPU2W8ZWB8WDPIEC O U D OU PIND OA ND ANAD PADAPCMECOBECICBEQPIBP AINCEICBQIP BPCIBXPIBWDIBC PI BCOCBILCWBXIBECIBD ICBPOCQBOCBCPIQBDIDWNLIPWC UIWCLVEDPO QEC3F Q W4VWRV WHRWVR FQQ4G QEC QCEGQRQG4Q4 VQEVQVR QEVQEV ARV V EVA RVARVA AVR FEF QEBTERYN EYKVWVNLACEIADOCQBZPXEBECOIDQCBIVEQBRQV9ECHQPF3BCQPDHEQCOCQEBWCIBQCEPOCBONQEDOC1N1DEO2DV2DOU1EX U WO Q OU QECOC1EJWL D W DJQCE LIXE UQOCBP1DIB1F3POECQBPI1C3VWCIAB P WBIDPQ EN BI QPBI QD.

13841.

இது உணவினை தொண்டையிலிருந்துஇரைப்பைக்கு குடல் தசை அசைவு மூலம் கடத்துகிறது---

Answer»

ினை தொண்டையிலிருந்து இரைப்பைக்கு குடல் தசை அசைவு மூலம் கடத்துகிறது -பொரிஸ்டோல்சிஸ் .உணவுக் குழலானது 22 செ.மீ நீளமுடைய தசையால் ஆன படலக் குழலாகும். தொண்டையிலிருந்து உணவினை  இரைப்பைக்கு கடத்துவதற்கு பொரிஸ்டோல்சிஸ் என்னும் குடல் தசைச் சுவர் பயன்படுத்தபடுகிறது.மேலும் இவை கடத்துவதற்கு சீரான சுருங்குதல் மற்றும் தளர்தல் (அலை போன்ற இயக்கம்) போன்ற நிகழ்வை பயன்படுத்துகின்றன.  உணவானது விழுங்கப்படும் போது மூச்சுக்குழலுக்குள் உணவு போய்விடாத படி  குரல்வளை மூடியானது தடுக்கிறது.மூக்கு மற்றும் வாய்க்கு பின்னால் காணப்படும் பகுதி தொண்டை ஆகும். இது மென்படலத்தால் சூழப்பட்ட குழி போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. வாய்ப் பகுதியை உணவுக் குழலுடன் இணைப்பது தொண்டைப் பகுதி ஆகும்.

13842.

கிளாமருலார் வடிநீரில் அமினோஅமிலங்கள், வைட்டமின்கள்,ஹார்மோன்கள், உப்புகள், குளுக்கோஸ் மற்றும் தேவையான பொருட்கள்காணப்படுகின்றன.

Answer»

று சரியாகும்சிறுநீர் உருவாதல்  மூன்று படிநிலைகளில்  நடைபெறுகிறது. அவை கிளாமருலார்  வடிகட்டுதல், குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்  மற்றும் குழல்களில் சுரத்தல்.கிளாமருலார் வடிகட்டுதல்:கிளாமருலார் மற்றும் பௌமானின் கிண்ணம் போன்றவற்றில் காணப்படும் எப்பித்தீலிய சுவர்களின் மூலமாக இரத்தமானது வடிகட்டப்படுகிறது.இந்த இரத்தமானது சிறுநீராக உருவாக்கப்படுகிறது. இந்த திரவமானது கிளாமருலார் வடிதிரவம் எனப்படுகிறது.மேலும் கிளாமருலார் வடிநீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள்,ஹார்மோன்கள், உப்புகள், குளுக்கோஸ் மற்றும் தேவையான பொருட்கள் காணப்படுகின்றன. சிறுநீர் உருவாதல் செயல்பாட்டில் கிளாமருலார் வடிகட்டியிலிருந்து அதிகப்படியான நீரானது அண்மைச் சுருள் நுண்குழலில் மீண்டும் உறிஞ்சப்படுகிறது.

13843.

இரைப்பையில் காணப்படும் நைட்ரிக்அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக்கொல்லுகிறது.

Answer»

று தவறானது.இரைப்பையில் காணப்படும் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் ஹைட்ரோகுளோரிக் அமிலம் கொல்லுகிறது. இரைப்பையானது தசையாலான அகன்ற உறுப்பாகும்.  இது உணவுக் குழலுக்கும் சிறுகுடலுக்குமிடையே ‘J’  வடிவத்தில்  காணப்படுகிறது. இரைப்பை நீரானது இரைப்பையின் உள்ளடுக்கு சுவரில் காணப்படும் சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படுகிறது. இந்த இரைப்பை நீர் நிறமற்றது. இவற்றில் ரென்னின் மற்றும் பெப்சின் என்ற இரு  நொதிகளும் காணப்படுகின்றன.இது செயலற்ற நிலையில் உள்ள பெப்சினோஜனை, செயலாற்றும் பெப்சின் ஆக மாற்றுகிறது. உணவோடு  சேர்த்து விழுங்கப்பட்ட பாக்டீரியாக்களை ஹைட்ரோகுளோரிக் அமிலமானது அழித்துவிடுகிறது. இரைப்பைப்பாகு என்பது இரைப்பையில் சுரக்ககூடிய இரைப்பை நீர் மற்றும் கடையப்பட்ட உணவும் சேர்ந்து, அரை செரிமான நிலையில் உணவு மாறியிருப்பதாகும். இந்த இரைப்பைப்பாகு சிறுகுடலுக்குள் மெதுவாக குடல்வாய் அல்லது பைலோரஸ் வழியாக செல்கிறது.

13844.

8. பெண்களின் உடலிலுள்ள மிகப்பெரிய செல்__________ ஆகும்.

Answer»

xndkvjcmskxkhmdExplanation:sucjckslzlalflckxksls

13845.

Kakeoeoo soeoeooeoe eoeoejeoeh wowk

Answer»

what are you WRITING I couldn't UNDERSTAND....

13846.

மனித உ டலானது _________ வெப்பநிலையில் இயல்பாக செயல்படுகிறது.

Answer»

nsbdhdhdExplanation:nxjsjsjdjxjnxbdjxisbdjjs

13847.

கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர்தற்காலிகமாக _________ ல் சேமித்து வைக்கப்படுகிறது.

Answer»

பைகல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர் தற்காலிகமாக பித்தப்பையில் சேமித்து வைக்கப்படுகிறது. சிறுகுடலானது இரண்டு முக்கிய செயல்களை செய்கிறது. அவை  செரிமானம் மற்றும் உறிஞ்சுதல் ஆகும். இவை, இரு செரிமான சுரப்பிச் சாறுகளான  (i) பித்த நீரை கல்லீரலிலிருந்தும் மற்றும் II) கணைய நீரை கணையத்திலிருந்தும் டியோடினத்தில் பெறுகிறது. கல்லீரலானது உடலில் காணப்படும் மிகப் பெரிய செரிமானச் சுரப்பி  ஆகும். இது செம்மண் நிறத்தில் காணப்படுகிறது.கல்லீரலில் உள்ள செல்கள் பித்தநீரைச் சுரக்கின்றன. அது தற்காலிகமாக பித்தப்பையில் சேகரிக்கப்படுகிறது. பித்த நீரில்  பித்த உப்புகளும் (சோடியம் கிளைக்கோலேட் மற்றும் சோடியம் டாரோ கிளைக்கோலேட்) மற்றும் பித்த நிறமிகளும் (பைலிரூபின் மற்றும் பைலிவிரிடின்) காணப்படுகின்றன .கொழுப்பை செரிக்க வைக்க உதவுகிறது.

13848.

கீழ்காண்பனவற்றில் எது பெண் இனப்பெருக்கமண்டலத்தில் காணப்படாத பகுதி? அ. அண்டம் ஆ. கருப்பைஇ. விந்தகம் ஈ. அண்டக்குழாய்

Answer»

nnamnwjwExplanation:potrhimdh jhshjdiejjhxjsjhrhfj gfbbxb POTT

13849.

உணவுப் பாதையில் மிகவும் நீளமான பகுதி_________ ஆகும்.

Answer»

ல் உணவுப் பாதையில் மிகவும் நீளமான பகுதி சிறுகுடல் ஆகும். சிறுகுடல் என்பது உணவுக் கால்வாயில் காணப்படும் மிகவும் நீளமான பகுதி ஆகும். இதன் நீளம் 5 - 7 மீட்டர் கொண்டது .மேலும் இது சுருண்ட குழலாகும்.இந்தக் குடல் மூன்று பகுதிகளைக்  கொண்டுள்ளது. அவை முன்சிறு குடல் (டியோடினம்), நடுச்சிறுகுடல் (ஜுஜினம்) மற்றும் பின்சிறுகுடல் (இலியம்) ஆகும். முன்சிறுகுடல் (டியோடினம்): இது சிறுகுடலின் மேல்பகுதியில் காணப்படுகிறது.  இதன் வடிவம் ‘C’ வடிவமாகும்.  நடுச்சிறுகுடல் (ஜுஜினம்) : சிறுகுடலின் நடுவில் காணப்படும் பகுதி ஜுஜினம் ஆகும். இது சிறுகுடலின் சிறிய பகுதியாகும். பின்சிறுகுடல் இதயம் (இலியம்): சிறுகுடலின் அடியில் காணப்படும் பகுதியாக இருப்பது பின்சிறுகுடல். இலியம் சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும்.

13850.

சிறுகுடலோடு இரைப்பை இணையும் பகுதி________ ஆகும்.

Answer»

சிறுகுடலோடு இரைப்பை இணையும் பகுதி பைலோரஸ் ஆகும். இரைப்பையானது தசையாலான அகன்ற உறுப்பாகும்.  இது உணவுக் குழலுக்கும் சிறுகுடலுக்குமிடையே ‘J’  வடிவத்தில் காணப்படுகிறது.  இரைப்பை நீரானது இரைப்பையின் உள்ளடுக்கு சுவரில் காணப்படும் சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படுகிறது. இந்த இரைப்பை நீர் நிறமற்றது.மேலும் இது ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை கொண்டுள்ளது.அது அதிக அமிலத் தன்மை உடையது.  இவற்றில் ரென்னின் மற்றும் பெப்சின் என்ற இரு  நொதிகளும் காணப்படுகின்றன.இது செயலற்ற நிலையில் உள்ள பெப்சினோஜனை, செயலாற்றும் பெப்சின் ஆக மாற்றுகிறது. உணவோடு  சேர்த்து விழுங்கப்பட்ட பாக்டீரியாக்களை ஹைட்ரோகுளோரிக் அமிலமானது அழித்துவிடுகிறது. இரைப்பைப்பாகு என்பது இரைப்பையில் சுரக்ககூடிய இரைப்பை நீர் மற்றும் கடையப்பட்ட உணவும் சேர்ந்து, அரை செரிமான நிலையில் உணவு மாறியிருப்பதாகும். இந்த இரைப்பைப்பாகு சிறுகுடலுக்குள் மெதுவாக குடல்வாய் அல்லது பைலோரஸ் வழியாக செல்கிறது.