InterviewSolution
This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.
| 13851. |
சிறுநீர் உருவாதல், சேர்த்து வைக்கப்படுதல்மற்றும் வெளியேற்றுதல் போன்றவற்றோடுஇணைந்துள்ள உறுப்புகள் அடங்கியது ________ எனப்படுகின்றன. |
|
Answer» ீக்க மண்டலம்சிறுநீர் உருவாதல், சேர்த்து வைக்கப்படுதல் மற்றும் வெளியேற்றுதல் போன்றவற்றோடு இணைந்துள்ள உறுப்புகள் அடங்கியது கழிவு நீக்க மண்டலம் எனப்படுகின்றன. உயிர்வாழக்கூடிய செல்களில் வளர்ச்சிதைமாற்ற நிகழ்வானது தொடர்ந்து நடைபெறுகின்றது. இந்த வளர்ச்சிதைமாற்ற நிகழ்வானது சில நைட்ரஜன் நச்சுத்தன்மையுடைய பொருட்களை தயாரிக்கின்றன.இதனால் உயிர் வேதியியல் வினையினால் உருவான வளர்ச்சிதை மாற்ற விளைபொருட்கள் அனைத்தும் உடலினால் பயன்படுத்தப்படுவதில்லை. இவைகள் கழிவுநீக்க பொருட்கள் என அழைக்கப்படுகின்றன.மேலும் கழிவு நீக்க மண்டலம் என்பது கழிவுகளை நீக்குவதில் பங்குக்கொள்ளும் திசுக்கள் மற்றும் உறுப்புகள் சேர்ந்த அமைப்பாகும் .தோலினால் வெளியேற்றப்படும் கழிவுகள்: சிறிதளவு நீர், யூரியா மற்றும் வியர்வை வடிவில் உப்புக்களை நீக்கல். |
|
| 13852. |
உமிழ்நீரோடு உணவினை கலக்குவதற்குபயன்படும் தசையானது, உணர்வு உறுப்பு________ ஆகும். |
| Answer» HEY matesExplanation:உட்புற அல்லது வெளிபுற தூண்டுதலை (எ.கா., ஒளி அலைகளைக் கண்டறிதல், ஒலி அலைகளைக் கண்டறிதல்) உடல் கண்டறிதலை புலன் உணா்வு என்கின்றோம். புலன்காட்சியை பயன்படுத்தி மூளை புலன்களை (எ.கா., ஒரு நாற்காலியைப் பார்ப்பது, கிட்டாரில் இசை கேட்பது) இயக்குகின்றதுபுலன்உணர்வு மூன்று படிகளை உள்ளடக்குகிறது:புலன்உணர்வுசார் வாங்கிகள் தூண்டுதலைக் கண்டறிகின்றன.மூளையின் தூண்டுதலால் புலன்உணர்ச்சித் தூண்டல்கள் மின் தூண்டுதல்களாக (செயல்திறன் சாத்தியங்கள்) மாற்றப்படுகின்றன.மின் தூண்டுதல்கள் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு நரம்பியல் பாதைகள் வழியாக நகர்கின்றன, இதில் தூண்டுதல்கள் பயனுள்ள தகவல்களாக ( புலன்காட்சி) குறிக்கப்படுகின்றன.உதாரணமாக, ஒரு மென்மையான இறகு, தோலில் பட்டால் உணர்ச்சிகளை அறியும் உறுப்பு தோல் தொட்டது என்பதை பதிவு செய்து, அந்த உணர்வு தகவல் பின்னர் கடத்தல் என்று ஒரு செயல்முறை மூலம் நரம்பிற்கு செல்கின்றது. அடுத்து, நரம்பியல் தகவல் மூளையின் சரியான பகுதியாக நரம்பியல் பாதைகள் வழியாக செல்கிறது, உணர்வுகள் ஒரு இறகு தொடுட்டது என உணரப்படுகின்றன .குழந்தைகள் ஐந்து அடிப்படை உணர்ச்சிகள் வழியாக கற்றுக்கொள்கிறார்கள்: அதாவது பார்வை, கேட்டல், சுவைத்தல் , நுகா்தல் மற்றும் தொடுதல். இருப்பினும், செவி முன்றில் உணர்வு, தசை இயக்க உணர்வு, தாகத்தின் உணர்வு, பசியின் உணர்வுகள் மற்றும் ஒரு சில பெயர்களைக் கொண்ட வெற்று உணர்வுகள் உள்ளிட்ட பல உணர்ச்சிகள் உள்ளன.MARK ME AS BRAINLISTHOPE U LIKED IT✌️❤️ | |
| 13853. |
8. ஆண்களில் சிறுநீரையும் விந்தையும்கடத்துவதற்கான பொதுவான பாதை___________ ஆகும்.அ. சிறுநீர்க்குழாய் ஆ. சிறுநீர்ப்புறவழி. இ.விந்துக்குழாய் ஈ. விதைப்பை |
|
Answer» hey mate:-EXPLANATION:சிறுநீர்க்குழாய் மொட்டுச் சுரப்பிகள் (BULBOURETHRAL GLAND) அல்லது கூப்பரின் சுரப்பிகள் (Cowper's gland) மனித ஆண்களின் இனப்பெருக்கத் தொகுதியில் காணப்படுகின்ற இரு சிறிய சுரப்பிகளாகும். இவை பார்த்தோலின் சுரப்பிகளுக்கு இணையானவை.சிறுநீர்க் குழாய் மொட்டு சுரப்பிகள் ஆண்குறியின் அடிப்பகுதியில் ஈரடுக்கு திசுநார்ப் பட்டைகளுக்கிடையில் சிறுநீர்க் குழாய் அருகே அமைந்துள்ளன. இவை பட்டாணி போன்ற அளவுள்ளவை. ஆண் அகவை கூடக்கூட இவை மெதுவாக குறுகுகின்றன.[1] இவை திசுநார்களால் பிணைக்கப்பட்ட பல மடல்களால் ஆனவை.MARK ME AS BRAINLIST...HOPE U LIKED IT✌️❤️ |
|
| 13854. |
சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல்அலகு _________ ஆகும்.அ. குடலுறுஞ்சிகள் ஆ. கல்லீரல்இ. நெஃப்ரான் ஈ. சிறுநீரகக்குழாய் |
| Answer» IC function of the KIDNEY is the UNIT. INTESTINES liver NEPHRON kidney tube. | |
| 13855. |
கீழ்காண்பனவற்றில் எது வியர்வையின்உட்கூறு இல்லை?அ. யூரியா ஆ. புரதம்இ. நீர் ஈ. உப்பு |
| Answer» HEY mate:-Explanation:. ஊறுகாய் வகைகள் யாவை?அ) இற்றுத் தேன் சொட்டும் எலுமிச்சை ஊறுகாய்ஆ) வற்றிய வாய் நீர் சுரக்கும் நாரத்தை ஊறுகாய்இ) உந்து சுவை மாங்காய் ஊறுகாய்ஈ) காடி மிளகாய் ஊறுகாய்என்பவை பாரதிதாசன் குறிப்பிட்டுள்ள ஊறுகாய் வகைகள் ஆகும். MARK ME AS BRAINLIST...HOPE U LIKED IT✌️❤️ | |
| 13856. |
பித்த நீர் ____________ செரிக்கஉதவுகிறது.அ. புரதங்கள்ஆ. சர்க்கரைஇ. கொழுப்புகள்ஈ. கார்போஹைட்ரேட்டுகள் |
|
Answer» இ. கொழுப்புகள் In ENGLISH it is know as bile JUICE which helps to break down larger FAT GLOBULES into smaller fat globules |
|
| 13857. |
மூச்சுக்குழலின் துளைக்குள் உணவானது நுழைவதைத் தடுப்பது _________ ஆகும்.அ. குரல்வளை மூடிகள்ஆ. குரல்வளை முனைஇ. கடின அண்ணம்ஈ. மிருதுவான அண்ணம் |
|
Answer» ை மூடிமூச்சுக்குழலின் துளைக்குள் உணவானது நுழைவதைத் தடுப்பது குரல்வளை மூடி ஆகும். நாக்கு ஒரு எலும்புகளற்ற தசையாலான ஓர் உணர்ச்சி உறுப்பு ஆகும். இது உமிழ்நீருடன் உணவை கலக்க செய்ய உதவுகிறது. உணவின் சுவையை உணர்வதற்கு நாவில் உள்ள சுவை மொட்டுகள் உதவுகின்றன. மென்மையாக்கப்பட்ட உணவானது உணவுக்கவளம் என்றழைக்கப்படுகிறது. இந்த உணவானது நாக்கின் மூலம் உருட்டப்பட்டு தொண்டை வழியாக விழுங்கப்பட்டு உணவுக் குழாய்க்குள் கடந்து செல்கிறது. இவ்வாறு உணவானது விழுங்கப்படும் போது மூச்சுக்குழலுக்குள் உணவு போய்விடாத படி குரல்வளை மூடியானது தடுக்கிறது. (தசையாலான மடல் போன்ற அமைப்புகளை உடைய குரல் வளையின் முனை மூச்சுக் குழலின் துவக்கத்தில் அமைந்துள்ளது) |
|
| 13858. |
கழிவுநீக்கம் என்பது ___________ ஆகும்.அ. காற்றிலிருந்து ஆக்ஸிஜனை உ ள்ளெடுத்து கார்பன் – டை – ஆக்ஸைடு வெளியிடல்ஆ. உடலிலிருந்து தீமை தரும் கிருமிகளையும் புழுக்களையும் வெளியேற்றல்இ. இரத்ததின் வழியே செறிமானமாக்கப்பட்ட உணவினை உடற்திசுக்களுக்கு கடத்துதல்.ஈ. உடலிலிருந்து உருவான நைட்ரஜன்சார்ந்த கழிவுகளை வெளியேற்றல். |
|
Answer» க்கம்கழிவுநீக்கம் என்பது உடலிலிருந்து உருவான நைட்ரஜன் சார்ந்த கழிவுகளை வெளியேற்றல் ஆகும். உயிர்வாழக்கூடிய செல்களில் வளர்ச்சிதைமாற்ற நிகழ்வானது தொடர்ந்து நடைபெறுகின்றது. இந்த வளர்ச்சிதைமாற்ற நிகழ்வானது சில நைட்ரஜன் நச்சுத்தன்மையுடைய பொருட்களை தயாரிக்கின்றன.இதனால் உயிர் வேதியியல் வினையினால் உருவான வளர்ச்சிதை மாற்ற விளைபொருட்கள் அனைத்தும் உடலினால் பயன்படுத்தப் படுவதில்லை. இவைகள் கழிவுநீக்க பொருட்கள் என அழைக்கப்படுகின்றன.மேலும் கழிவு நீக்க மண்டலம் என்பது கழிவுகளை நீக்குவதில் பங்குக்கொள்ளும் திசுக்கள் மற்றும் உறுப்புகள் சேர்ந்த அமைப்பாகும் . தோலினால் வெளியேற்றப்படும் கழிவுகள்: சிறிதளவு நீர், யூரியா மற்றும் வியர்வை வடிவில் உப்புக்களை நீக்கல்நுரையீரலால் வெளியேற்றப்படும் கழிவுகள்: (கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றம் மற்றும் மூச்சு வெளிவிடுதல் மூலம் நீர்த் திவளைகளை வெளியேற்றுதல்) ஆகியன பிற கழிவுநீக்க உறுப்புகளாகும். |
|
| 13859. |
கீழ்காண்பனவற்றில் எது உமிழ்நீர் சுரப்பிஇல்லை?அ. நாவடிச் சுரப்பி ஆ. லாக்ரிமால்இ. கீழ்தாடைச் சுரப்பி ஈ. மேலண்ணச்சுரப்பி |
| Answer» HEY MATE:-Explanation:உமிழ்நீர்ச் சுரப்பிகள் (SALIVARY GLANDS) என்பது பாலூட்டிகளில் அமைந்த, உமிழ்நீரைச் சுரக்கும் புறச்சுரப்பு நாளங்கள் ஆகும். மாந்தனில் மூன்றிணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் அமைதுள்ளன (கன்ன, கீழ்த்தாடை, கீழ்நாக்குச் சுரப்பிகள்) மேலும், பல சிற்றுமிழ்நீர்ச் சுரப்பிகளும் உள்ளன.[1] உமிழ்நீர்ச் சுரப்புகளைக் கோழைச் சுரப்பிகள், சீரச் சுரப்பிகள், கலப்புச் சுரப்பிகள் எனவும் வகைபடுத்தலாம்.சீரச் சுரப்புகளில் உருவாகும் முதன்மை நொதியாக ஆல்பா அமிலேசு எனும் தரசம் அல்லது மாப்பொருளைச் சிதைத்து மால்ட்டோசaகவும் குளூக்கோசாகவும் மாற்றுகிறது; கோழைச் சுரப்பிகள் மியூசின் எனும் முதன்மைப் புரத்த்தைச் சுரக்கிறது. இது உயவுப் பொருளாகப் செயல்படுகிறதுமாந்தரில் ஒவ்வொரு நாளும் 0.5 முதல் 1.5 லிட்டர்கள் உமிழ்நீர் உருவாகிறது.உமிழ்நீர்ச் சுரப்பு இணைபரிவு மண்டலத் தூண்டலால் உருவாகிறது; அசெட்டைல்கோலைன் செயல்முனைவான நரம்பியல் செலுத்தியாகும். இது நாளங்களில் உள்ள இணைபரிவு மண்டல ஏற்பிகளுடன் பிணைந்து உமிழ்நீர்ச் சுரப்பைக் கூட்டுகிறது.MARK ME AS BRAINLIST...HOPE U LIKED IT ✌️❤️ | |
| 13860. |
தாவர மற்றும் விலங்கு செல்களுக்கு இடையே உள்ள ஐந்து வேறுபாடுகளை எழுதுக . |
|
Answer» Hey thereIn English:Write down the FIVE differences between PLANT and animal cells.plant cells have cell wall where as animal cell do not have any cell wall.plant cell have one large vacuole whereas animal cell have MANY small vacuoles.plant cell have PIGMENTS whereas animal cell does not have any pigment.most of the plant cells are rectangular in shape and most of the animal cells are round in shape.plant cell contains chloroplast whereas animal cell does not contain.In TAMIL:தாவர மற்றும் விலங்கு உயிரணுக்களுக்கு இடையிலான ஐந்து வேறுபாடுகளை எழுதுங்கள்.தாவர செல்கள் செல் சுவரைக் கொண்டுள்ளன, அங்கு விலங்கு கலத்திற்கு எந்த செல் சுவரும் இல்லை.தாவர கலத்திற்கு ஒரு பெரிய வெற்றிடம் உள்ளது, அதே நேரத்தில் விலங்கு உயிரணு பல சிறிய வெற்றிடங்களைக் கொண்டுள்ளது.தாவர கலத்தில் நிறமிகள் உள்ளன, ஆனால் விலங்கு உயிரணுக்கு எந்த நிறமியும் இல்லை.தாவர செல்கள் பெரும்பாலானவை செவ்வக வடிவத்தில் உள்ளன மற்றும் பெரும்பாலான விலங்கு செல்கள் வட்ட வடிவத்தில் உள்ளன.தாவர கலத்தில் குளோரோபிளாஸ்ட் உள்ளது, ஆனால் விலங்கு உயிரணு இல்லை.Hope it helps youPlease mark it as branliest |
|
| 13861. |
மனிதனின் இறைப்பையில் பெரும்பாலும்செரிப்பவை ________ ஆகும்.அ.கார்போஹைட்ரேட் ஆ. புரதங்கள்இ. கொழுப்பு ஈ. சுக்ரோஸ் |
|
Answer» hey mate:-Explanation:காபோவைதரேற்று'(carbohydrate) காபன், ஐதரசன் , ஒட்சிசன் ஆகிய தனிமங்கள் மட்டுமே சேர்ந்து உருவாகக்கூடிய ஓர் உயிர் மூலக்கூறு ஆகும். வழக்கமாக தண்ணீரில் உள்ளதைப் போல ஐதரசன்- ஒட்சிசன் அணுக்கள் 2:1 என்ற விகிதத்தில் காபோவைதரேற்றுகளில் இருக்கின்றன. இச்சேர்மத்தின் அனுபவ வாய்ப்பாடானது பொதுவாக Cx(H2O)y என்பதாக அமையும் (இங்கு 'x' என்பது 'y' லிருந்து வேறுபடும்) [1]. இவ்வாய்ப்பாடு மோனோ சக்கரைட்டுகள் எனப்படும் ஒருசக்கரைட்டுகளுக்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது. ஆனால் சில விதிவிலக்குகளும் உண்டு. சான்றாக, டி.என்.ஏவின்[2] மூலக்கூற்றில் உள்ள டி ஆக்சி ரைபோ-சர்க்கரையின் அனுபவ வாய்ப்பாடு C5H10O4.ஆகும்[3]. தொழில்நுட்ப ரீதியாக காபோவைதரேற்று நீரேற்றமடைந்த காபன்கள் எனலாம்[4]. கட்டமைப்பு ரீதியாக நோக்கினால் இவற்றை ஆல்டோசுக்கள் மற்றும் கீட்டோசுக்கள் எனக் கூறுவது மிகப் பொருத்தமாக இருக்கும்[5].உயிர் வேதியியலில் காபோவைதரேற்று என்ற சொல் பயன்பாடு மிகவும் பொதுவானது ஆகும். சர்க்கரை, சிடார்ச்சு, மற்றும் செலுலோசு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு குழுவான சக்கரைடு என்ற வகையில் இது உயிர்வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படுகிறது. சக்கரைடுகள் நான்கு வேதியியல் குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. அவை ஒரு சக்கரைட்டுகள் அல்லது மோனோசக்ரைட்டுகள், இரு சக்கரைட்டுகள் அல்லது டைசாக்ரைடுகள், ஆலிகோ சாக்கரைடுகள், மற்றும் பல்சக்கரைட்டுகள் என்பன அந்த நான்கு வகை வேதிப் பொருட்களாகும். குறைந்த மூலக்கூறு எடை கொண்ட மோனோசாக்ரைடுகளும் டைசாக்ரைடுகளும் எளிய கார்போவைதரேட்டுகளாகக் கருதப்படுகின்றன. பொதுவாக இவற்றை சர்க்கரைகள் என்ற பெயரால் அழைக்கிறார்கள் [6].கார்போவைதரேட்டுக்கள் வாழும் உயிரினங்களில் பல முக்கிய செயல்களில் பங்கு வகிக்கின்றன. பாலி சாக்கரைடுகள் ஆற்றலைச் சேமிக்கும் பணியைச் செய்கின்றன.(எ.கா:மாப்பொருள், கிளைக்கோசன் வடிவில்), கட்டமைப்பு உட்கூறுகளாக இருக்கின்றன. (தாவரங்களில் செல்லுலோசு, கணுக்காலிகளில் கைட்டின் வடிவில்) . ஐந்து கார்பன் அணுக்களைக்கொண்ட ஒற்றைச்சர்க்கரைகள் புரதமல்லா இணைநொதியாக (உதாரணம்:ஏ.டி.பி., பிளாவின் அடினைன் டைநியூக்ளியோடைடு|பி.அ.டை]], நிக்கோட்டினமைன் அடினைன் டைநியூக்ளியோடைடு|நி.அ.டை]] மற்றும் ஆர்.என்.ஏ என்ற மரபணுவிற்கான முதுகெலும்பு போன்ற மூலக்கூறாகவும் இவை இருக்கின்றன. பல முக்கிய உயிர் மூலக்கூறுகளில் அடங்கியுள்ள சாக்கரைடுகள் மற்றும் அவற்றின் வழிப்பொருட்கள் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை , கருத்தரித்தல், தொற்று நோய் தடுப்பு, இரத்தம் உறைதல், மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகின்றன [7].கார்போவைதரேட்டுகள் பல்வேறு வகையான உணவுப்பொருட்களில் காணப்படுகின்றன. முக்கியமாக கோதுமை, சோளம், அரிசி போன்ற தானியங்கள், உருளைக்கிழங்கு, கரும்பு, பழங்கள், சர்க்கரை (சுக்ரோசு), ரொட்டி, பால், இத்யாதி.. முதலியவற்றில் நிறைந்து இருக்கின்றன. மாப்பொருளும் சர்க்கரையும் நமது உணவில் இருக்கும் முக்கியமான கார்போவைதரேட்டு ஆகும். உருளைக்கிழங்கு, மக்காச்சோளம், அரிசி மற்றும் பிற தானியங்களில் மாப்பொருள் அதிகம் உள்ளது. நமது உணவில் பயன்படுத்தப்படும் சர்க்கரை ஒரு முக்கியமான சுக்ரோசு ஆகும். பானங்கள் மற்றும் பல தயாரிக்கப்பட்ட உடனடி உணவுகளில் இது சேர்க்கப்படுகிறது. இயற்கையாகவே பழங்களிலும் சில காய்கறிகளிலும் குளுக்கோசும் பிரக்டோசும் காணப்படுகின்றன. கல்லீரல் மற்றும் தசைகளில் கிளைக்கோசன் என்ற கார்போவைதரேட்டு உள்ளது. சில தாவரங்களின் செல் சுவற்றில் செல்லுலோசு காணப்படுகிறது. இச்செல்லுலோசு நமது உணவில் முக்கியமாக இருக்க வேண்டிய நார்சத்து ஆகும். இது செரிமானத்திற்கு அவசியாமான உணவாகும் [8].MARK ME AS BRAINLIST...HOPE U LIKED IT✌️❤️ |
|
| 13863. |
இரத்தத்தில் எவை உண்மையான செல்கள்இல்லை? ஏன்? |
|
Answer» தில் உள்ள உண்மையற்ற செல்கள் இரத்தத்தில் RBC, WBC, இரத்த தட்டுகள் என மூன்று இரத்த அணுக்கள் காணப்படுகின்றன. RBC மற்றும் இரத்தத்தட்டுகள்உட்கருக்கள் இல்லை. எனவே இவை உண்மையான செல்களாக கருதப்படவில்லை,.WBC மட்டும் இரத்தத்தில் காணப்படும் உண்மையான செல்கள் ஆகும். இரத்த சிவப்பணுக்கள் இரத்த சிவப்பணுக்கள் முட்டை வடிவ, வட்டமான இருபுறமும் குழிந்த தட்டு போன்று காணப்படுகிறது. முதிர்ச்சி பெற்ற இரத்த சிவப்பணுக்கள் உட்கருக்களைப் பெற்றிருப்பதில்லை. இரத்தத்தட்டுகள் இரத்தத்தட்டுகள் மிகச் சிறிய அளவுடையதாகும் .இவற்றிற்கு உட்கரு கிடையாது. இவற்றின் வாழ்நாள் 5 முதல் 9 நாட்கள் ஆகும்.இதனுடைய முக்கிய பணி காயங்கள் ஏற்படும் போது இரத்தம் வீணாவதை தடுப்பதாகும். இது நமது உடலில் அதிகளவு காணப்படுகின்றது. இரத்த தட்டுகளின் அளவு குறையும் போது அதிகளவு இரத்த இழப்பு ஏற்படும். |
|
| 13864. |
கூற்று; இயற்கையாக வரியற்ற தசைகள்தன்னிச்சையானது என்று கூறப்படுகிறது.காரணம்; வரியற்ற தசைகள் நமதுவிருப்பத்தின் கட்டுப்பாட்டில் உடையதுஆகும். |
|
Answer» இயற்கையாக வரியற்ற தசைகள் தன்னிச்சையானது என்று கூறப்படுகிறது. காரணம்; வரியற்ற தசைகள் நமது விருப்பத்தின் கட்டுப்பாட்டில் உடையது ஆகும். கூற்று காரணம் இரண்டும் தவறு. தசையின் அமைப்பு. இருப்பிடம் மற்றும் செயல்பாடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தசைத்திசு மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவை எலும்புச்சட்டக தசை அல்லது வரித்தசை, மென் தசை அல்லது வரியற்ற தசை மற்றும் இதய தசை ஆகும் . மென் தசை அல்லது வரியற்ற தசை இந்த தசை கதிர் வடிவில் மையப்பகுதி அகன்றும் முனைகள் குறுகியும் காணப்படும். இதன் மையத்தில் ஒரே ஒரு உட்கரு உள்ளது.இத்தசை நார்கள் எந்தவித கோடுகளையோ அல்லது வரிகளையோ பெறவில்லை. எனவே இவை மென் தசை அல்லது வரியற்ற தசை என அழைக்கப்படுகிறது. இரத்த நாளம், இரைப்பை சுரப்பிகள், சிறுகுடல் விரலிகள் மற்றும் சிறுநீர்பை ஆகிய உள்ளுறுப்புகளின் சுவர்கள் இவற்றினால் ஆனது. இது தன்னிச்சையற்றதாக இயங்கும். |
|
| 13865. |
கூற்று; எபிதீலியம் மற்றும் இணைப்புத்திசுக்களுக்கு இடையே பொருட்கள்பரிமாற்றம் பரவுதல் மூலம் நடைபெறுகிறது.காரணம்; எபிதீலிய செல்களில் இரத்தநாளங்கள் இல்லை. |
|
Answer» please in ENGLISH laguage ..type your QUESTION in a HINDI or english laguage |
|
| 13866. |
சைலக்கூறுகளைப் பற்றி எழுதுக. |
|
Answer» Which LANGUAGE had you WRITTEN you MUST also TRANSLATE it in english. |
|
| 13867. |
மைட்டாஸிஸ் மற்றும் மியாசிஸ்க்கும்இடையேயுள்ள வேறுபாட்டினைபட்டியலிடுக. |
| Answer» PLEASE ASK in LAGUAGE that i UNDERSTAND..please ask in ENGLISH | |
| 13868. |
இரத்ததிலிருந்து அனைத்து இரத்தத்தட்டுகளையும் நீக்கும்போது என்னவிளைவு ஏற்படும்? |
|
Answer» y MATEHERE is your answerxD |
|
| 13869. |
கீழ்கண்டவற்றிற்கு ஒரு காரணம் கொடு.a. இரத்தம் ஒரு திரவ இணைப்புத் திசு.b. எலும்புக்கூடு தசைகள் சருங்கத்தக்க புரதத்தைப் பெற்றுள்ளது.c. இயற்கையாக இதய தசைகள்தன்னிச்சைற்றவை. |
|
Answer» ஒரு திரவ இணைப்புத் திசுஇரத்தம் உடலில் உள்ள எல்லா திசைகளிலும் செல்லக்கூடியது. இவை செல்களுக்கு உணவுபொருட்களையும் கடத்துகிறது. செல்களில் உண்டாகும் கழிவு கழிவு மண்டலத்திற்கு கொண்டு செல்கிறது. இவ்வாறு இரத்தம் அனைத்து பகுதிகளுக்கும் செல்வதால் இரத்தம் ஒரு இணைப்பு திசுவாகக் கருதப்படுகிறது .எலும்புக்கூடு தசைகள் சருங்கத்தக்க புரதத்தைப் பெற்றுள்ளதுஎலும்பு தசைகளில் மையோசின் மற்றும் ஆக்டின் உள்ளன. இவை சுருங்கும் தன்மை கொண்டவை . இவற்றில் சுருங்கி விரியும் தன்மையால் எலும்புடன் இணைக்கப்பட்டுள்ள தசைகள் சுருங்கி விரிகிறது. இயற்கையாக இதய தசைகள் தன்னிச்சைற்றவை இதய தசைகள் தன்னிச்சை அற்றவை . சீரான முறையில் சுருங்கி விரியும் தன்மைகொண்டவை. இவற்றை நம்மால் இயக்க முடியாது. எனவே இவை இதயத்தை தொடர்ந்து இயக்கச் செய்கிறது. |
|
| 13870. |
ஆக்குத்திசுக்கள் யாவை? பல்வேறுவகையான ஆக்குத்திசுகள்பரவியுள்ளதையும் மற்றும் அவற்றின்செயல்பாடுகளளையும் விவரிக்க. |
|
Answer» ்திசு மெரிஸ்டோஸ் (ஆக்குத்திசு) என்ற வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து வந்த வார்த்தை ஆகும். இதன் பொருள் பகுப்படையும் தன்மை உடையது அல்லது செல் பகுப்பு செயல்பாடுடையது என்பது ஆகும். இந்த பெயரை சூட்டியவர் நகேலி ஆவார். ‘’தொடர்ந்து பகுப்படையும் தன்மை கொண்ட ஒத்த அளவுடைய முதிர்ச்சி அடையாத செல்களின் தொகுப்பு ஆக்குத்திசு’’ ஆகும். தாவரங்களில் ஆக்குத்திசுவானது வளர்ச்சி நடைபெறும் இடங்களில் காணப்படும். (எ.கா) தாவரத் தண்டின் நுனிப்பகுதி, வேரின் நுனிப்பகுதி, இலையின் மூலங்கள், வாஸ்குலார் கேம்பியம், தக்கை கேம்பியம் முதலிய வளர்ச்சி நடைபெறும் இடங்கள். ஆக்குத்திசுவின் வகைகள்புரோமெரிஸ்டம்ஆக்குத்திசு முதலாம்நிலைஆக்குத்திசு இரண்டாம்நிலைஆக்குத்திசு ஆக்குத்திசு செயல்பாடுகள் ஒரு ஆக்குத்திசு கொண்டிருப்பது பகுப்படையக் கூடிய மற்றும் வளரும் நிலையில் உள்ள முதிர்ச்சியுள்ள செல்கள் ஆகும். ஆக்குத்திசுகள் நன்கு பகுப்படையும் திசுக்கள் ஆகும்.ஆதலால் இவை தாவரத்தில் நடைபெறும் முதலாம் மற்றும் இரண்டாம் வளர்சிக்கு காரணமாக உள்ளது. |
|
| 13871. |
1. நிலைத்த திசுக்கள் யாவை? வெவ்வேறுவகையான எளிய நிலைத்த திசுக்களைவிவரிக்க. |
| Answer» HEY mateExplanation:தாவர உள்ளமைப்பியல் அல்லது தாவர உடலமைப்பியல் என்பது தாவரப்பகுதிகளை வெட்டி அவற்றின் உள்ளமைப்பை நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்தலைக் குறிக்கும், ஒரு செல் தாவரங்கள் எளிமையான உடல் அமைப்பைக் கொண்டுள்ளன, இத்தகைய உயிரினங்களில் ஒரு தனி செல் வளர்ச்சி, உணவு தயாரித்தல்,. வளர்சிதைமாற்றம், இனப்பெருக்கம் முதலிய அனைத்து செயல்களையும் செய்து வாழ்க்கை சுழற்சியை நிறைவு செய்கிறது, முற்போக்கு பரிணாம வளர்ச்சியின் காரணமாக சிக்கலான உடல் அமைப்புடைய உயிரினங்கள் உருவாயின, மேம்பாடு அடைந்த தாவரங்களில் வேர், தண்டு,. இலைகள் மற்றும் மலர்கள் அவற்றுக்குரிய பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றன. இந்த வேலை பங்கீட்டின் காரணமாக தாவரத்தின் செல்கள் வேறுபாடு அடைந்து பல்வேறு திசுக்களை உருவாக்கியுள்ளன,தாவரத்தின் உள்ளமைப்பை அறிவதன் மூலம் பல்வேறு திசுக்கைளைப் பற்றி அறிய முடிகிறது. புறஅமைப்பியன் அடிப்படையில். அமைப்பு மற்றும் செயல் ஆகியவற்றில் ஒத்துக் காணப்படுகின்ற செல்களால் ஆன ஒரு தொகுதி திசுவாகும். செயல் அடிப்படையில், அமைப்பால் வேறுபட்டிருந்தாலும், ஒரு பொதுவான பணியை மேற்கொள்கிற பல்வேறு வகை செல்களின் தொகுதியானது திசுவாகும், செல்கள் ஒன்று சேர்ந்து பலவகைத் திசுக்களை உருவாக்குகின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திசுக்கள் ஒன்று சேர்ந்து திசுத் தொகுப்புகளை உருவாக்குகின்றன, பல்வேறு திசுத்தொகுப்புகள் ஒன்று சேர்ந்து உறுப்புகளை உருவாக்குகின்றன. ஒவ்வொரு திசுவும் ஒரு குறிப்பிட்ட பணியை மேற்கொள்கிறது, திசுக்களை இருவகைகளாகப் பிரிக்கலாம் - ஆக்குத் திசுக்கள் மற்றும் நிலைத்த திசுக்கள்.MARK ME AS BRAINLIST..HOPE U LIKED IT✌️❤️ | |
| 13872. |
ஏன் மியாசிஸ் குன்றல் பகுப்பு என்றும் மற்றும் மைட்டாஸிஸ் சமபிளத்தல் என்றும் அழைக்கப்படுகின்றன? |
|
Answer» ்மியாசிஸ் என்ற வார்தை 1905 ஆம் வருடம் ஃபார்மர் என்ற அறிஞரால் அறிமுக படுத்தப்பட்டது. செல்பகுப்பு இனச்செல்களை அல்லது கேமிட்டுகளை உருவாக்கிறது. மியாசிஸ் குன்றல் பகுப்பு என்றழைக்கப்படுகிறது. ஏனெனில் இதனால் குரோமோசோம் எண்ணிக்கை (2N) இருமய நிலையில் இருந்து ஒருமைய (N) நிலையில் குறைக்கப்படுகிறது. மியாசிஸ் பகுப்பில் ஒரு தாய் செல்லில் இருந்து நான்கு சேய் செல்கள் உருவாகின்றன. மியாசிஸ் இரண்டு பகுப்புகளை கொண்டது. அவை முதல் மியாசிஸ் பகுப்பு இரண்டாம் மியாசிஸ் பகுப்பு ஆகும். முதல் மியாசிஸ் பகுப்பு இவை இரட்டை செல்பகுப்புக்கு பின் இரு ஒற்றை மைய செல்களை உருவாக்குகிறது. பகுப்பினால் உருவாகும் சேய் செல்களின் குரோமோசோம் எண்ணிக்கை தாய் செல்களின் குரோமோசோம்களில் இருந்து வேறுபடும். இரண்டாம் மியாசிஸ் பகுப்புதாய் செல்களின் குரோமோசோம்களை போல், சேய் செல்களின் குரோமோசோம்களிலும் காணப்படுகிறது. |
|
| 13873. |
ஏன் இரத்தம் ஒரு இணைப்பு திசுவாகக்கருதப்படுகிறது |
| Answer» HI mateExplanation:இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (blood DONATION) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3[சான்று தேவை] மாதங்களுக்கு ஒரு முறை எந்த வித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.MARK ME AS BRAINLIST...HOPE U LIKED IT✌️❤️ | |
| 13874. |
ஒரு வேறுபாடு எழுதுக. எளிய மற்றும் கூட்டு எபிதிலிய திசுவிற்கு |
|
Answer» ிதிலிய திசு மற்றும் கூட்டு எபிதிலிய திசுவிற்கு உள்ள வேறுபாடு எபிதிலிய திசு இது எளிய திசு. இவை ஒன்று அல்லது பல அடுக்கு செல்களால் ஆனவை. இவை உடலின் வெளிப்புறம் மற்றும் உள் உறுப்புகளில் காணப்படுகிறது. இவை இரு வகைப்படும். அவை எளிய மற்றும் கூட்டு எபிதிலிய திசு ஆகும். எளிய எபிதிலிய திசு இவை ஒற்றை அடுக்கு செல்களால் ஆனது.உடற்குழி மற்றும் நாளங்களின் உட்பூச்சு இவற்றால் ஆனது. இவை சுரப்பிகள் மற்றும் உறிஞ்சிகளில் உள்ளது.இவை ஐந்து வகைப்படும். கூட்டு எபிதிலிய திசு இவை ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்கு செல்களால் ஆனது. இதனால் இவை பல்லடக்கு எபிதிலிய திசு எனப்படுகிறது. இவை சுரப்பிகள் மற்றும் உறிஞ்சிகளில் குறைவாக உள்ளது. அடித்தளத்திசுவிற்கு அழுத்தத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. |
|
| 13875. |
மைட்டோசிஸின் எந்த நிலையில்குரோமோசோம்கள் செல்லின்மையப்பகுதியில் அமைகின்றன? எப்படி? |
| Answer» HEY mateExplanation:செல் பிரிதல் வகைகள் செல் பிரிதல் என்பது சிக்கலான நிகழ்ச்சி. இதில் செல் பொருட்கள், சேய் செல்களுக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்படுகிறது. உயிரினங்களில் செல்பகுப்பு மூன்று வகைபடும். அவையாவனஏ மைட்டாஸிஸ்மைட்டாஸிஸ்மியாஸிஸ்W.பிளெம்மிங் என்பவர் 1882 ஆம் ஆண்டு மைட்டாஸிஸ் செல் பகுப்பை விவரித்தார். அதே ஆண்டில் ஸ்ட்ராஸ்பர்கர் தாவரங்களில் மைட்டாஸிஸ் நிகழும் விதத்தை விவரித்தார்MARK ME AS BRAINLIST...HOPE U LIKED IT✌️❤️ | |
| 13876. |
பாலினப் பெருக்கத்தின் போது ஏன்கேமிட்டுகள் மியோஸிஸ் மூலம் உருவாகவேண்டும்? |
|
Answer» ஸ் (குன்றல் பகுப்பு) மியாசிஸ் என்றச் சொல் 1905 ஆம் ஆண்டு ஃபார்மர் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வகை செல் பகுப்பு இனச்செல்களை அல்லது கேமிட்டுகளை உருவாக்குகிறது. பாலினப் பெருக்கம்பாலினப் பெருக்கம் செய்யும் உயிரினங்களில் இருமய நிலை டிப்ளாய்டு செல்கள் காணப்படுகிறது. கேமீட்டுகள் உருவாக்கம் மைட்டாசிஸ் முறையில் நடைபெற்றால், குரோமோசோம் எண்ணிக்கை இரட்டிப்படையும் .அப்போது அந்த உயிரினம் அசாதாரணமானதாகக் காணப்பட வாய்ப்புள்ளது. குன்றல்பகுப்பு (மியாசிஸ்) முக்கியத்துவம் : குன்றல் பகுப்பின் (மியாசிஸ்) போது குரோமோசோம் எண் சரி பாதியாக குறைக்கப்படுகிறது. (N) கருவுறும் போது, ஆண் மற்றும் பெண் கேமீட்டுகள் இணைந்து டிப்ளாய்டு (2N) (இருமைய) நிலையைப் பெறுகிறது. இவ்வாறு குரோமோசோம் எண்ணிக்கையை நிலையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. |
|
| 13877. |
ஒரு வேறுபாடு எழுதுக. எலும்பு மற்றும் குறுத்தெலும்புக்கு |
|
Answer» what LANGUAGE is this are you QUESTIONING |
|
| 13878. |
Small children clothes shop advertisements in marathi |
|
Answer» बरोबर आहे का नाही ते कळवा. |
|
| 13879. |
திசு செல்களுக்கு மற்றும் இரத்தத்திற்குஇடையேயுள்ள இடைத்தரவுகள் என்றுஅழைக்கப்படும் திசு எது? ஏன்? |
|
Answer» ல்களுக்கு மற்றும் இரத்தத்திற்கு இடையேயுள்ள இடைத்தரவுகள் திசு திசு செல்களுக்கு மற்றும் இரத்தத்திற்கு இடையேயுள்ள இடைத்தரவுகள் திசு நிணநீர் இரத்தம் மற்றும் நிணநீர் ஆகியவை திரவ இணைப்பு திசுக்களாகும்.இவை உடலின் பலபகுதியை இணைக்கிறது.இந்த இணைப்பு திசுவில் செல்கள் இணைந்து காணப்படுகிறது.இவை செல்லிடை மேட்ரிக்ஸ்ஸில் பதிந்துள்ளது. இவை இரத்தம் மற்றும் நிணநீர் ஆகியவை கொண்டவை. இரத்தம்இரத்த சிவப்பு அணுக்கள், இரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், ‘பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது. நிணநீர்உடல் தசைகளில் உள்ள சுரப்பிகளில் உருவாகி நாளங்கள் மூலம் இரத்தத்தில் கலக்கும் ஒற்றை அணுக்களை கொண்ட நிறமற்ற திரவம் மற்றும் வடிநீர் ஆகியவை நிணநீர் எனப்படும். இரத்த தந்துகளில் இருந்து வடிகட்டப்பட்ட ஓர் நிறமற்ற திரவமாகும். இது பிளாஸ்மா மற்றும் இரத்த வெள்ளை அணுக்களை கொண்டு உள்ளது. இது இரத்தத்திற்கும் மற்றும் திசு திரவங்களுக்கும் இடையே உள்ள பொருட்களை பரிமாற்றி கொள்ள உதவுகிறது. |
|
| 13880. |
அடர்ந்த இணைப்பு திசுவில் எவ்வாறுகொலோஜன் நார்கள் ஏற்படுகிறது? |
|
Answer» த்தியான இணைப்புத் திசுவில் ஏற்படும் கொலோஜன் நார்கள்அடர்த்தியான இணைப்பு திசு அடர்த்தியான இணைப்பு திசுஆனது கொலஜன் நார்கள் மற்றும் ஃபைப்ரோ பிளாஸ்டுகள் கொண்ட அடர்த்தியாக கட்டபட்ட ஒரு நார் இணைப்பு திசு ஆகும். இவை கயிறு போன்ற உறுதியான அமைப்பு போன்றவை. இவை எலும்பு சட்டக தசைகளை எலும்புடன் இணைக்கிறது. தசை நாண்கள் அதிக வலிமை மற்றும் நெகிழித்தன்மை தன்மை உடையவை ஆகும். இவை இணையான கொலாஜன் நார்களை கொண்ட கட்டுகளாகும்.இதற்கிடையே ஃபைப்ரோபிளாஸ்டுகள் உள்ளன. தசை நார்கள் இவை மிகவும் நெமிழும் அமைப்புடையவை மற்றும் அதிக வலிமை உடையவை ஆகும்.இவை எலும்புகளுடன் எலும்பை இணைக்கிறது. இவை மூட்டுகளை வலிமையடைய செய்கிறது. |
|
| 13881. |
தளர்ந்த இணைப்பு திசுவின் மேட்ரிக்ஸ்ஸில்உள்ள நார்கள் எவை? |
| Answer» EXPLANATION:ASK in a COMMON LANGUAGE | |
| 13882. |
ஸ்கிளிரைடுகளிலிருந்து நார்களைவேறுபடுத்துக. |
|
Answer» রেৃতস্রচ কোন তার ডলার ডোডো করে রেল সে |
|
| 13883. |
எலும்பு இணைப்பு திசு என்றால் என்ன?எப்படி அவை நமது உடல் செல்கள் செயல்பட உதவுகிறது |
|
Answer» இணைப்பு திசுஎலும்பு என்பது மனிதனுக்கு தேவையான மிக இன்றியமையாத உறுப்புகளுள் ஒன்றாகும். ஏனெனில் எலும்பானது மனிதனை தாங்குவது மற்றும் நகர்வது ஆகிய பணிகளைச் செய்கிறது. எலும்புகளில் காணப்படும் திசுவானது எலும்புத் திசு என்று அழைக்கப்படுகிறது. கால்சியம் என்னும் தாதுப்பொருளானது எலும்புகளில் சேமித்து வைக்கப்படுகிறது. எனவே எலும்புகள் உறுதியாக வைத்திருக்க கால்சியம் தேவைப்படுகிறது. எலும்பு மற்றும் தசையானது நமது உடலில் நடக்கும் அனைத்து செயல்பாடுகளுக்கும் முக்கிய காரணமாகும். எலும்புத் திசு இது திடமான விறைத்த மற்றும் உறுதியான இளக்கமற்ற எலும்பு சட்டக இணைப்புத் திசு.செயல்பாடுகள் : எலும்பு இணைப்புத்திசுவானது உடலுக்கு வடிவத்தையும், கட்டமைப்பையும் கொடுக்கிறது. மென்மையான திசுக்களுக்கும், உள் உறுப்புகளுக்கும் ஆதாரத்தையும், பாதுகாப்பையும் கொடுப்பது எலும்பு இணைப்புத்திசுவாகும். |
|
| 13884. |
எந்த திசுவானது தசைநாண் மற்றும் தசை நார்களின் முக்கிய பொருளாகும்? எப்படிஅவை செயலில் வேறுபடுகிறது? |
|
Answer» ்கள் மற்றும் தசை நார்கள்நார்களும் மற்றும் ஃபைப்ரோபிளாஸ்டுகள் செல்களுக்கு தசைநார் மற்றும் தசை நார்களுக்கு முக்கிய பொருளாகும். அடர்த்தியான இணைப்பு திசு ஆனது நார்கள் மற்றும் ஃபைப்ரோபிளாஸ்டுகள் கொண்ட அடர்த்தியாக கட்டபட்ட ஒரு நார் இணைப்பு திசு ஆகும். தசை நாண்கள் மனிதனில் தசையை எலும்புடன் இணைக்கும் திசுவின் பெயர் தசை நாண்கள் எனப்படும். இவை கயிறு போன்ற உறுதியான அமைப்பு போன்றவை. இவை எலும்பு சட்டக தசைகளை எலும்புடன் இணைக்கிறது. தசை நாண்கள் அதிக வலிமை மற்றும் நெகிழித்தன்மை தன்மை உடையவை ஆகும். இவை இணையான கொலாஜன் நார்களை கொண்ட கட்டுகளாகும். இதற்கிடையே ஃபைப்ரோபிளாஸ்டுகள் உள்ளன. தசை நார்கள்இவை மிகவும் நெமிழும் அமைப்புடையவை மற்றும் அதிக வலிமை உடையவை ஆகும்.இவை எலும்புகளுடன் எலும்பை இணைக்கிறது. இவைமூட்டுகளை வலிமையடைய செய்கிறது. |
|
| 13885. |
கூட்டுதிசு என்றால் என்ன? பல்வேறுவகையான கூட்டுதிசுவின் பெயர்களைஎழுது. |
|
Answer» ்திசு ஒன்றுக்கும் மேற்பட்ட பலவகை செல்கள் ஒன்றாக தொகுப்பாக ஒரு பணியைச் செய்கின்றன.இவை கூட்டுத் திசுக்கள் எனப்படும். கூட்டுத்திசுவின் வகைகள்: சைலம் தாவரங்களில் நீரைக் கடத்தும் திசுவாக பணியாற்றுகிறது. டிரக்கீடுகள் மற்றும் குழாய்கள் மூலம் நீரினை வேரிலிருந்து தண்டு பாகத்திற்கு கடத்துகிறது. புளோயம் தாவரங்களில் உணவைக் கடத்தும் பணியினை புளோயம் மேற்கொள்கிறது. சல்லடைக் குழாய்கள் மூலம் உணவினை கடத்தும் பணியானது புளோயத்தைச் சாரும். சைலம் கூறுகள் : சைலம் டிரக்கீடுகள் சைலம் நார்கள் சைலம் குழாய்கள் சைலம் பாரன்கைமா புளோயம் கூறுகள் சல்லடைக் குழாய்கள் துணை செல்கள் புளோயம் பாரன்கைமா புளோயம் நார்கள் |
|
| 13886. |
அதிக அளவு நமது உடலில் காணப்படும்தசை திசுக்களை குறிப்பிடுக. அவற்றின்செயல்பாட்டினை வகுத்துரை. |
|
Answer» করা তবে যে ষষ্ঠ ডন |
|
| 13887. |
இடை ஆக்குத்திசு யாவை? எவ்வாறுஅவை மற்ற ஆக்குத்திசுவிலிருந்துவேறுபடுகின்றன? |
| Answer» | |
| 13888. |
நீ எவ்வாறு ஆக்குத்திசுவையும் நிலைத்ததிசுவையும் வேறுபடுத்துவாய்? |
|
Answer» what ISS this .......... |
|
| 13889. |
மனிதனில் தசையை எலும்புடன்இணைக்கும் திசுவின் பெயர் என்ன? |
|
Answer» the NAME of the TISSUE that connects muscle to bone in MAN?TENDON |
|
| 13890. |
(i)பாரன்கைமா ஒரு எளிய திசு. (ii)ஃபுளோயம் டிரக்கீடுகளால் ஆனது.(iii) கோலன்கைமாவில் நாளங்கள்காணப்படுகின்றன. |
| Answer» | |
| 13891. |
நமது உடலில் கொழுப்பை சேமிக்கும்திசுவின் பெயர் என்ன? |
|
Answer» லில் கொழுப்பை சேமிக்கும் திசுஅடிப்போசைட் எனப்படும் கொழுப்புதிசுகொழுப்பு திசு என்பது கொழுப்பு அல்லது அடிப்போசைட் செல்களின் திரட்டலாகும்.இது கொழுப்பு சேமிப்பு இடமாக பணியாற்றுகிறது. ஒவ்வொரு கொழுப்பு செல்லும் கோள அல்லது முட்டை வடிவமுடையது மற்றும் பெரிய கொழுப்பு துளியை கொண்டது. கொழுப்பு செல்கள் சிறிய வட்ட பிரிவாக அமைந்து கொலஜன் மற்றும் எலாஸ்டின் நார்கள் மூலம் பிரிக்கப்படுகிறது. இவை இதயம் மற்றும் சிறுநீரகம் போன்ற உள் உறுப்புகளுக்கு இடையிலும் மற்றும் தோல்களிலும் காணப்படுகிறது. இவை உடல் உறுப்புக்களை அதன் இடத்தில் இருந்து நிலை நிறுத்துகிறது. சிறுநீரகம் மற்றும் கருவிழிகளில் அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கும் அதிர்ச்சி உறிஞ்சியாக செயல்படுகிறது. இவை பாதுகாப்பு உறைபோல் செயல்படுவதுடன் உடலின் வெப்ப நிலையை சீராக வைக்கிறது. |
|
| 13893. |
திரவு அணியுடன் உள்ள இணைப்புதிசுவின் பெயர் எழுது. மூளையில் உள்ள திசுவின் பெயர் எழுது. |
|
Answer» णी में लिंक का नाम लिखें। मस्तिष्क में ऊतक का नाम लिखें।WRITE the name of the LINK in the fluid ARRAY. Write the name of the TISSUE in the brain.nervous tissue |
|
| 13894. |
சைலம் மற்றும் ஃபுளோயமின் கூறுகளின்பெயரை எழுதுக. |
|
Answer» र फ्लोएम के घटकों के नाम लिखिए।xylem- WATER transferringphylem- FOOD TRANSFERRING |
|
| 13895. |
வரிக்கொண்ட மற்றும் வரிஅற்ற திசுக்கள்எபிதீலிய திசுவின் வகைகளாகும். |
|
Answer» ண்ட மற்றும் வரிஅற்ற திசுக்கள்எபிதீலிய திசுவின் வகைகளாகும்.மேலே உள்ள வாக்கியம் தவறு. வரிக்கொண்ட மற்றும் வரிஅற்ற திசுக்கள் தசைகளின் வகைகளாகும் எலும்புச்சட்டக தசை அல்லது வரித்தசை இவை எலும்புகளுடன் ஒட்டி காணப்படுகின்றன. இவை உடலின் அசைவிற்கு காரணமாக உள்ளன. எனவே இவை எலும்புச்சட்டக தசை அல்லது வரித்தசை என அழைக்கப்படுகிறது. இவை இயக்க தன்னிச்சை தசைகள் எனவும் அழைக்கப்படுகிறது. மென் தசை அல்லது வரியற்ற தசை இந்த தசை கதிர் வடிவில் மையப்பகுதி அகன்றும் முனைகள் குறுகியும் காணப்படும். இதன் மையத்தில் ஒரே ஒரு உட்கரு உள்ளது. இத்தசை நார்கள் எந்தவித கோடுகளையோ அல்லது வரிகளையோ பெறவில்லை. எனவே இவை மென் தசை அல்லது வரியற்ற தசை என அழைக்கப்படுகிறது. இவை இயக்கு (தன்னிச்சையற்ற) தசைகள் என அழைக்கப்படுகிறது. |
|
| 13896. |
எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவைசிற்றிடை இணைப்பு திசுவின்இருவகையாகும். |
|
Answer» மற்றும் குருத்தெலும்பு ஆகியவை சிற்றிடை இணைப்பு திசுவின் இருவகையாகும்.மேலே உள்ள தவறு. எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவை எலும்பு இணைப்பு திசுவின்இருவகையாகும். குருத்தெலும்பு இவை இயற்கையில் மிருதுவான, அரை விரைப்பு தன்மையுடைய, இளக்கமான மற்றும் குறைந்த நாளம் கொண்டது ஆகும். பெரிய குருத்தெலும்பு செல்களான கான்ட்ரோசைட்டுகளை மேட்ரிக்ஸ் கொண்டுள்ளது. குருத்தெலும்பு முக்கு நுனி, வெளி காது, நீண்ட எலும்பின் முடிவுப்பகுதி, தொண்டை மற்றும் குரல்வளையில் உள்ளது. எலும்பு இது திடமான, விறைத்த மற்றும் உறுதியான இளக்கமற்ற எலும்புச் சட்டகத் திசு ஆகும். இதில் எலும்பச் செல்கள் உள்ளன. இவை உடலுக்கு வடிவத்தையும் கட்டமைப்பினையும் அளிக்கின்றன. எலும்புகள் மென் திசுக்களுக்கும் உள் உறுப்புகளுக்கும் ஆதாரத்தையும் பாதுகாப்பினையும் அளிக்கின்றன. |
|
| 13897. |
மியாஸிஸ் நிகழ்ச்சியில் குரோமோசோம்கள்ஜோடியுடும் போது, ……….குரோமோசோம்கள் ஒன்றின்பக்கம்ஒன்றாக அமைந்திருக்கும் |
|
Answer» ுப்பு விலங்கு செல்களில் மூன்று வகையான செல்பகுப்பு நிகழ்கிறது. அவை ஏமைட்டாசிஸ் (நேரடி பகுப்பு), மைட்டாசிஸ் (மறைமுக பகுப்பு) மற்றும் மியாசிஸ் (குன்றல் பகுப்பு) ஆகும். மியாசிஸ் (குன்றல் பகுப்பு) மியாசிஸ் என்றச் சொல் 1905 ஆம் ஆண்டு ஃபார்மர் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வகை செல் பகுப்பு இனச்செல்களை அல்லது கேமிட்டுகளை உருவாக்குகிறது. குரோமோசோம்களின் எண்ணிக்கை இருமைய நிலையில் இருந்து ஒரு மைய நிலையாக குறைக்கப்படுவதால் ஒரு தாய் செல்லில் இருந்து நான்கு சேய் செல்கள் உருவாக்கப்படுகின்றன.எனவே இவை குன்றல் பகுப்பு எனவும் அழைக்கப்படுகிறது. இந்த மியாஸிஸ் நிகழ்ச்சியில் குரோமோசோம்கள் ஜோடியுடும் போது, ஒத்திசைவான குரோமோசோம்கள் ஒன்றின்பக்கம் ஒன்றாக அமைந்திருக்கும். |
|
| 13898. |
மனிதனில் 46 குரோமோசோம்கள்உள்ளன. அவர்களின் விந்து மற்றும்முட்டைகள் ஒவ்வொன்றும் ……….குரோமோசோம்கள் பெற்றிருக்கும். |
|
Answer» Sorry can't UNDERSTAND !!PLEASE ask in national LANGUAGE i.e., HINDI |
|
| 13899. |
குறுயிலை கொண்ட எபிதீலிய செல்கள்நமது உடலின் ………. பகுதியில் உள்ளன. |
|
Answer» ை கொண்ட எபிதீலிய செல்கள்நமது உடலின் சுவாசப் பகுதியில் உள்ளன. எபிதீலியம் என்பது ஒரு எளிய திசு ஆகும். இந்த எபிதீலிய திசுவானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுக்கு செல்களால் உருவானதாகும்.இச்செல்கள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக காணப்படுகின்றன. இந்த எபிதீலிய செல்கள், செல்கள் அற்ற தாங்கு சவ்வின் மீது அமைந்துள்ளது. கொலாஜன் எனும் சிறப்பான அமைப்பைக் கொண்ட புரதத்தைப் பெற்றுள்ளது.குறுயிழை எபிதீயம் என்பது சில தூண் எபிதீலியங்கள் ரோமங்கள் போன்ற மென்மையான தன்மை கொண்ட வெளி நீட்சிகளைப் பெற்றுள்ளது. இவற்றை குறுயிழை எபிதீலியம் என்று அழைக்கிறோம். இவற்றின் முக்கிய பணி , எபிதீலியத்தின் மீது ஒரு குறிப்பிட்ட திசையில் துகள்கள் அல்லது கோழைகளை நகர்த்துவது ஆகும். இது சுவாசக்குழாய், சுவாசப் பாதையின் நுண்குழல்கள், சிறுநீரகக் குழல்கள் மற்றும் அண்டக்குழல்களில் காணப்படுகிறது. |
|
| 13900. |
ஒரு தனி நபரின் வளரச்சியின்போதுதோல் செல்களின் பிளவுறுதல் புறப்பரப்பில்உள்ள இழந்த செல்களுக்கு பதிலாக புதியசெல்களை உருவாக்குவதற்கு மட்டுமேஏற்படும். |
| Answer» | |