InterviewSolution
This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.
| 13901. |
எபிதீலிய திசு விலங்கு உடலின் பாதுகாப்புதிசுவாகும். எபிதீலிய அடுக்கு உடல் மற்றும் சுற்றுப்புறசூழலுக்கு இடையே பொருள் பரிமாற்றம்நடைபெறுவதை ஒழுங்குபடுத்துவதில்லை |
| Answer» TION:SORRY i have no IDEA what you have WRITTEN | |
| 13902. |
சிறுகுடலின் புறணி ………….. ஆல் ஆனது இருவகையான எலும்பு இணைப்புத்திசுக்கள் ………… மற்றும் …………ஆகும். |
| Answer» SG dfgfvfvfrg the GROUP CONSISTING of a GOOD TIME | |
| 13903. |
- ಅರ್ಥವಿಲ್ಲದ ಓದು ವ್ಯರ್ಥ proverb in kannada please answer this question please |
|
Answer» ುವ ಗಾದೆ ವ್ಯಕ್ತಿಯ ಬುದ್ಧಿವಂತಿಕೆಯನ್ನು ಆಧರಿಸಿದೆ. ವಿವರಣೆ: ಓದುವುದು ಅರ್ಥಹೀನ ಎಂದು ಅದು ಹೇಳುತ್ತದೆ, ಆದರೆ ನೀವು ಏನನ್ನಾದರೂ ಓದಿದ ನಂತರ ಏನನ್ನೂ ಕಲಿಯದಿದ್ದಾಗ ಅಥವಾ ಗ್ರಹಿಸದಿದ್ದಾಗ ಮಾತ್ರ. ಓದುವುದು ಯಾವಾಗಲೂ ಮಾಹಿತಿಯ ಉತ್ತಮ ಮೂಲವಾಗಿದೆ ಆದರೆ ನೀವು ಗ್ರಹಿಸಲು ಬಯಸುವ ಮಾಹಿತಿಯನ್ನು ಅದು ಯಾವಾಗಲೂ ನೀಡುತ್ತದೆ. ನೀವು ಪುಸ್ತಕವನ್ನು ಓದಿದಾಗ, ನಿಮ್ಮ ಸ್ವಂತ ದೃಷ್ಟಿಕೋನದಿಂದ ನೀವು ಅದನ್ನು ಓದುತ್ತೀರಿ, ಅದು ಇತರರಿಗೆ ಅರ್ಥವಾಗದಿರಬಹುದು ಆದ್ದರಿಂದ ನೀವೇ ಓದುವುದರಿಂದ ಸ್ವಲ್ಪ ಜ್ಞಾನವನ್ನು ಪಡೆಯಲು ಪ್ರಯತ್ನಿಸದಿದ್ದರೆ ಮೊದಲಿಗೆ ಓದುವುದನ್ನು ಪ್ರಾರಂಭಿಸುವುದರಲ್ಲಿ ಅರ್ಥವಿಲ್ಲ. |
|
| 13904. |
………..மற்றும் ……………… ஆகியவைகூட்டுத்திசுக்களாகும். |
|
Answer» மற்றும் புளோயம் ஆகியவை கூட்டுத் திசுக்களாகும்கூட்டுத் திசுக்கள் கூட்டுத்திசுக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வகை செல்களால் உருவானது ஆகும். அந்த செல்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட பணியினை ஒன்றாக செய்கின்றன. எளியத்திசுக்களை போலவே இந்த கூட்டுத்திசுக்களும் பாரன்கைமா மற்றும் ஸ்கிளிரைன்கைமாவினை கொண்டு உள்ளது. ஆனால் கூட்டுத் திசுக்கள் கோலன்கைமாவினை பெற்று இருக்கவில்லை. கூட்டுத்திசு ஆனது பொதுவாக சைலம் மற்றும் புளோயம் என இருவகையாக பிரிக்கப்பட்டு உள்ளது. சைலம் சைலத்திசு ஆனது வேர் மண்ணிலிருந்து உறிஞ்சிய நீர் மற்றும் கனிம ஊட்டங்களை தாவரத்தின் இலைப் பகுதிக்கு மேல்நோக்கி கடத்துகிறது.மேலும் சைலம் தாவர உடலுக்கு இயந்திர உதவியை அளிக்கிறது. புளோயம் புளோயத்திசுவானது உணவினை தாவரத்தின் அனைத்து பாகங்களுக்கும் கடத்துகிறது. |
|
| 13905. |
18. சில வகை செல்களில் இரட்டைமையஎண்ணிக்கை குரோமோசோம்கள்அரை எண்ணிககையாக குறைகிறது.இவ்வகையான செல்பகுப்பு எதில்????நடைபெறுகிறதுa. விந்தகத்தில் மட்டும்b. கருப்பையில் மட்டும்c. கருப்பை மற்றும் விந்தகம் இரண்டிலும்d. அணைத்து உடல் செல்களில் |
|
Answer» ிஸ் (குன்றல் பகுப்பு) விலங்கு செல்களில் மூன்று வகையான செல்பகுப்பு நிகழ்கிறது. அவை ஏமைட்டாசிஸ் (நேரடி பகுப்பு), மைட்டாசிஸ் (மறைமுக பகுப்பு) மற்றும் மியாசிஸ் (குன்றல் பகுப்பு) ஆகும். மியாசிஸ் (குன்றல் பகுப்பு) மியாசிஸ் என்றச் சொல் 1905 ஆம் ஆண்டு ஃபார்மர் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வகை செல் பகுப்பு இனச்செல்களை அல்லது கேமிட்டுகளை உருவாக்குகிறது. குரோமோசோம்களின் எண்ணிக்கை இருமைய நிலையில் இருந்து ஒரு மைய நிலையாக குறைக்கப்படுவதால் ஒரு தாய் செல்லில் இருந்து நான்கு சேய் செல்கள் உருவாக்கப்படுகின்றன. எனவே இவை குன்றல் பகுப்பு எனவும் அழைக்கப்படுகிறது. இந்த மியாசிஸ் செல் பகுப்பானது கருப்பை மற்றும் விந்தகம் ஆகிய இரண்டிலும் நடக்கிறது. |
|
| 13906. |
எந்த தசை தன்னிச்சையற்றதாக செயல்படும்1. வரித் தசைகள்2. மென் தசைகள்3. இதய தசைகள்4. எலும்புச் சட்டக தசைகள்a. 1 மற்றும் 2b. 2 மற்றும் 3c. 3 மற்றும் 4d. 1 மற்றும் 4 |
|
Answer» ை தன்னிச்சையற்றதாக செயல்படும் - மென் தசைகள், இதய தசைகள்மென் தசை அல்லது வரியற்ற தசை இந்த தசை கதிர் வடிவில் மையப்பகுதி அகன்றும் முனைகள் குறுகியும் காணப்படும். இதன் மையத்தில் ஒரே ஒரு உட்கரு உள்ளது. இத்தசை நார்கள் எந்தவித கோடுகளையோ அல்லது வரிகளையோ பெறவில்லை. எனவே இவை மென் தசை அல்லது வரியற்ற தசை என அழைக்கப்படுகிறது. இவை உடல் உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டில் இயங்குவது இல்லை. எனவே இது இயக்கு (தன்னிச்சையற்ற) தசைகள் என அழைக்கப்படுகிறது. இதய தசைகள் இது இதயத்திலுள்ள சுருங்கத்தக்க தசையாகும். இதன் நார்கள் உருளை வடிவ, கிளைகள் உடைய, ஒற்றை உட்கருவினை உடையவை. இந்த இதயத் தசைகள் தன்னிச்சையற்றது மற்றும் சீரான முறையில் சுருக்கும் தன்மை உடையது. |
|
| 13907. |
1. …………திசுக்கள் ஒன்றுக்கு மேற்பட்டவகை செல்களால் உருவானது மற்றும்இவைகள் ஒன்றிணைந்து ஒரு அலகாகவேலை செய்கிறது. |
|
Answer» த் திசுக்கள் ஒன்றுக்கு மேற்பட்டவகை செல்களால் உருவானது மற்றும் இவைகள் ஒன்றிணைந்து ஒரு அலகாக வேலை செய்கிறது கூட்டுத்திசுக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பலவகை செல்களால் உருவானது ஆகும். அந்த செல்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட பணியினை ஒன்றாக செய்கின்றன. எளியத்திசுக்களை போலவே இந்த கூட்டுத்திசுக்களும் பாரன்கைமா மற்றும் ஸ்கிளிரைன்கைமாவினை கொண்டு உள்ளது. ஆனால் கூட்டுத் திசுக்கள் கோலன்கைமாவினை பெற்று இருக்கவில்லை. கூட்டுத்திசு ஆனது பொதுவாக சைலம் மற்றும் புளோயம் என இருவகையாக பிரிக்கப்பட்டு உள்ளது. சைலம் சைலத்திசு ஆனது வேர் மண்ணிலிருந்து உறிஞ்சிய நீரினை தாவரத்தின் அனைத்து பாகங்களுக்கும் கடத்துகிறது. புளோயம் புளோயத்திசுவானது உணவினை தாவரத்தின் அனைத்து பாகங்களுக்கும் கடத்துகிறது. |
|
| 13908. |
16. நரம்பு செல்கள் பெற்றிறாததுa. ஆக்சான்b. நரம்பு நுனிc. தசை நாண்கள்d. டென்ட்ரைட் |
|
Answer» செல்கள் பெற்றிறாதது - தசை நாண்கள்நரம்பு திசு நரம்புத் திசுவானது நரம்புச்செல் மற்றும் நியூரானால் ஆனது. இவை உடலின் மிக நீண்ட செல்கள் ஆகும். நியூரான்கள் நரம்புத்திசுவின் அமைப்பு மற்றும் செயல்பாட்டின் அடிப்படை அலகு ஆகும். நியூரான்களிலிருந்து நீட்சியடைந்த மெலிந்த நரம்பு நார்களாக உள்ளன. ஒவ்வொரு நியூரானும் உட்கரு மற்றும் சைட்டோபிளாசத்துடன் கூடிய செல் உடலாக அல்லது சைட்டானாக உள்ளது. சைட்டானிலிருந்து நரம்பின் உணர்விழைகள் (டென்ட்ரைட்) அதிக கிளைகளை உடைய குட்டையான புரோட்டபிளாஸ்மிக் அமைப்பாக உள்ளது. ஆக்ஸான் என்ற ஒரு கற்றை நீண்ட நாரினை போன்றது. இவை சைட்டானில் இருந்து உருவாகி மிக மெல்லிய கிளைகளுடன் முடிவடைகின்றன. எனவே தசைநாண்களில் நரம்புச் செல் இல்லை. |
|
| 13909. |
உள்ளுறுப்புகளுக்கு ……………….திசுக்கள் உறுதியை அளிக்கின்றன. பாரன்கைமா, குளோரோன்கைமா,கோளன்கைமா, ஸ்கிளிரென்கைமாஆகியவை ……… வகையான திசு. |
|
Answer» ப்புகளுக்கு கோலன்கைமா திசுக்கள் உறுதியை அளிக்கின்றன. பாரன்கைமா,குளோரோன்கைமா,கோலன்கைமா, ஸ்கிளிரென்கைமா ஆகியவை எளிய வகையான திசு.பாரன்கைமாபாரன்கைமா உயிருள்ள செல்களால் ஆன எளிய நிலைத்த திசு ஆகும். இவைகள் சம அளவுடைய, மெல்லிய செல் சுவர் உடைய, முட்டை வடிவ அல்லது பலகோண அமைப்புடைய செல் இடைவெளிகளை உடைய திசுவாகும். குளோரன்கைமா பாரன்கைமா திசுவின் மீது சூரிய ஒளிப்படும் அவை பசுங்கணிகங்களை உற்பத்திச் செய்யும். அப்போது அவை குளோரன்கைமா என அழைக்கப்படுகிறது. கோலன்கைமாகோலன்கைமா புறத்தோலுக்கு கீழே காணப்படும் உயிருள்ள செல் திசுவாகும். இவை சீரற்ற தடித்த லிக்னின் இல்லாத செல்சுவர் உடைய செல்களால் ஆனது. ஸ்கிளீரைன்கைமா ஸ்கிளீரைன்கைமா லிக்னினால் ஆன தடித்த செல்சுவரை உடையது. ஸ்கிளிரைன்கைமா திசுவானது முதிர்ந்த நிலையில் புரோட்டோபிளாஸம் அற்று காணப்படும். இவை நார்கள் மற்றும் ஸ்கிளீரைடுகள் என இரு வகைப்படும். பாரன்கைமா, குளோரோன்கைமா, கோலன்கைமா, ஸ்கிளீரென்கைமா ஆகியவை எளிய வகையான திசு. |
|
| 13910. |
தசை நாண்கள் இணைப்பதுa. குருத்தெலும்பை தசைகளுடன்b. எலும்பை தசைகளுடன்c. தசைநார்களை தசைகளுடன்d. எலும்பை எலும்புகளுடன் |
| Answer» SOORY BRO I don't KNOW this LANGUAGE | |
| 13911. |
மிருதுவான தசை காணப்படுவதுa. கர்ப்பப்பைb. தமனிc. சிறைd. அவை அனைத்திலும் |
| Answer» TION:உலக டவுன் சிண்ட்ரோம் நாள்: மார்ச் 21வழக்கத்துக்கு மாறாக முக அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் கொண்ட குழந்தைகளை நாமும் கடந்து சென்றிருப்போம். அவர்களை மனநலக் குறைபாடுள்ள குழந்தைகள் என்றே பெரும்பாலோர் நினைக்கிறார்கள். அது தவறு, இது மரபணுக் கோளாறால் ஏற்படுவது.தட்டையான முகம், சரிவான நெற்றி, கண்கள் மேல்நோக்கிச் சாய்ந்திருத்தல், தட்டையான சிறிய மூக்கு போன்ற அடையாளங்களுடனோ அல்லது இவற்றில் ஒன்றிரண்டு அடையாளங்களுடனோ இவர்கள் இருப்பார்கள். இவர்களுடைய பிரச்சினை, டவுன் சிண்ட்ரோம் என்ற குறைபாடு. இவர்களுடைய புறத்தோற்றமும் உடல்மொழியும் மனநலப் பாதிப்பு உடையவர்கள் என்று தவறான புரிதலை ஏற்படுத்துகின்றன.டவுன் சிண்ட்ரோம் ஒரு நோயே அல்ல. இது ஒரு குறைபாடு. போதிய மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் பெற்றால், இவர்களும் மற்றவர்களைப்போல் ஓரளவுக்கு இயல்பாக மாற முடியும்.என்ன காரணம்?பொதுவாக நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும் மரபுப் பண்புகளை உள்ளடக்கிய குரோமோசோம்கள் இருக்கும். வலைப்பின்னல் அமைப்பில் இருக்கும் இவை, ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி என்ற எண்ணிக்கையில் அமைந்திருக்கும். கரு உருவாதலின்போது தாய், தந்தையிடம் இருந்து பெறப்படும் 23 குரோமோசோம்கள் இணைந்து, புதிதாக 23 ஜோடி குரோமோசோம் அமைப்பு உருவாகும்.இந்தக் குரோமோசோம் இணைவின்போது தாய் அல்லது தந்தையிடம் இருந்து பெறப்படும் 21-வது குரோமோசோமுடன் அதன் நகலும் கூடுதலாகச் சேர்ந்துவிடும். இதனால் 46 குரோமோசோம்களுக்குப் பதிலாக, ஒவ்வொரு செல்லிலும் 47 குரோமோசோம்கள் இருக்கும். குரோமோசோம்களின் இந்தப் பிறழ்வுதான் டவுன் சிண்ட்ரோம். இந்தக் குறைபாடு உடைய குழந்தைகளின் உடல், மன வளர்ச்சியில் மந்தத் தன்மை இருக்கும் என்பதால் தமிழில் இது மன நலிவு எனப்படுகிறது. | |
| 13912. |
What is Vasco De Gama wife and childrens name |
|
Answer» Vasco de Gama had SEVEN children!!!please MARK this answer as BRAINLIEST answer !!!! |
|
| 13913. |
There are clouds in the sky. translate into sanskrit |
| Answer» SYA meghen AASTI......hope this help!MARK BRAINLIST.... | |
| 13914. |
இணைப்புத்திசுவின் வெள்ளை நார்கள்கொண்டுள்ளது.a. இலாஸ்டின்b. ரெடிகுலார் நார்கள்c. கொலாஜன்d. மையோசின் |
|
Answer» த்திசுவின் வெள்ளை நார்கள்கொண்டுள்ளது - கொலாஜன்இணைப்புத்திசு நான்கு வகைகளாக உள்ளது. அவற்றில் ஒன்று முறையான இணைப்புத்திசு ஆகும். சிற்றிடை விழையம் சிற்றிடை விழையம் அரைதிரவ தளப்பொருளில் தளர்வாக அமையப் பெற்ற செல்கள் மற்றும் நார்களைக் கொண்டுள்ளது. இந்த தளம் ஒரு வலைப்பின்னல் போல குறுக்கும் நெடுக்குமாக நுண் இழைகளை பெற்றும் இடையில் சிறிய இடைவெளியும் பெற்றுள்ளது. இந்த மேட்ரிக்ஸில் கொலாஜன் நார்கள், மீள் நார்கள் மற்றும் ஃபைப்ரோபிளாஸ்ட் செல்கள் ஆகியன உள்ளன. இது தோலை தசைகளுடன் இணைக்கிறது. உறுப்புகளின் உட்பகுதி இடைவெளியினை நிரப்புகிறது. இந்த திசுவின் மேட்ரிக்ஸ் சிறிய இரத்த நாளங்களிலிருந்து ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் பரவுதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொலாஜன் வெள்ளை நார்களை பெற்றுள்ளது. |
|
| 13915. |
வரியில்லா தசை எதில் கண்டறியப்பட்டதுa. இரத்த நாளங்கள்b. இறைப்பை பாதைc. சிறுநீர்ப்பைd. இவை அனைத்திற்கும் |
|
Answer» லா தசை எதில் கண்டறியப்பட்டது - இவை அனைத்தும் தசையின் அமைப்பு, இருப்பிடம் மற்றும் செயல்பாடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தசைத்திசு மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவை எலும்புச்சட்டக தசை அல்லது வரித்தசை, மென் தசை அல்லது வரியற்ற தசை மற்றும் இதய தசை ஆகும் . மென் தசை அல்லது வரியற்ற தசை இந்த தசை கதிர் வடிவில் மையப்பகுதி அகன்றும் முனைகள் குறுகியும் காணப்படும். இதன் மையத்தில் ஒரே ஒரு உட்கரு உள்ளது. இத்தசை நார்கள் எந்தவித கோடுகளையோ அல்லது வரிகளையோ பெறவில்லை. எனவே இவை மென் தசை அல்லது வரியற்ற தசை என அழைக்கப்படுகிறது. இரத்த நாளம், இரைப்பை சுரப்பிகள், சிறுகுடல் விரலிகள் மற்றும் சிறுநீர்பை ஆகிய உள்ளுறுப்புகளின் சுவர்கள் இவற்றினால் ஆனது. |
|
| 13916. |
நீண்ட கிளைகளற்ற பல உட்கரு செல்கள்a. வரித்தசை செல்கள்b. மென் தசைகள்c. இதய தசைகள்d. இவற்றில் ஏதுமில்லை |
|
Answer» ிளைகளற்ற பல உட்கரு செல்கள்தசைத்திசு எலும்புச்சட்டக தசை அல்லது வரித்தசை, மென் தசை அல்லது வரியற்ற தசை மற்றும் இதய தசை என 3 வகையாக உள்ளது . எலும்புச்சட்டக தசை அல்லது வரித்தசை இவை எலும்புகளுடன் ஒட்டி காணப்படுகின்றன.இவை உடலின் அசைவிற்கு காரணமாக உள்ளன. எனவே இவை எலும்புச்சட்டக தசை அல்லது வரித்தசை என அழைக்கப்படுகிறது. இவை நம் உடலின் உணர்வுகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதால் இவை இயக்க தன்னிச்சை தசைகள் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த தசையின் நார்கள் நீண்ட உருளை வடிவமானவை மற்றும் கிளைகள் அற்றவை ஆகும். இவை மூட்டுத் தசைகளில் காணப்படுகின்றன. இவை வேகமாக சுருங்குதல் அடைகின்றன. |
|
| 13917. |
கீழே உ ள்ளவற்றில் எது ஒன்றுசாத்தியம்? ஒரு மனிதனின் நீண்ட கைஎலும்புகள் இரண்டு விபத்தில் இடம்மாறிஅமையபெற்றது.a. தசைநார் காயம்b. எலும்புகூட்டு தசை உடைதல்c. தசைநார் கிழிதல்d சிற்றிடை திசு விரிசல் அடைவது |
| Answer» | |
| 13918. |
கீழ்கண்ட எது ஒரு கூட்டுத் திசுவாகும்a. பாரன்கைமாb. கோலன்கைமாc. சைலம்d. ஸ்கீளிரன்கைமா |
|
Answer» ட எது ஒரு கூட்டுத் திசுவாகும் - சைலம் நிலைத்த திசுக்கள் நிலைத்த திசுக்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பகுப்படையும் திறனை இழந்த செல்களால் ஆன திசுக்கள் ஆகும். சில சமயங்களில் இவை பகுதி ஆக்குத்திசுக்கள் அல்லது முழு ஆக்குத்திசுக்களாக மாற்றம் அடைகின்றன. நிலைத்தத் திசுக்கள் இருவகைப்படும். அவை எளியத்திசு மற்றும் கூட்டுத்திசு ஆகும். எளியத்திசுக்கள் ஒத்த அமைப்பு மற்றும் செயல்களை உடைய செல்களால் ஆன திசு எளியத்திசு ஆகும். (எ.கா) பாரன்கைமா, கோலன்கைமா மற்றும் ஸ்கிளிரைன்கைமா ஆகும். கூட்டுத்திசுக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பலவகை செல்களால் ஆனவை கூட்டுத்திசுக்கள் ஆகும். அந்த செல்கள் அனைத்தும் ஒன்றாக ஒரு குறிப்பிட்ட பணிகளை செய்யும். (எ.கா) சைலம் மற்றும் புளோயம் ஆகும். |
|
| 13919. |
தூரிகை எல்லை எபிதிலியம் எதில்கண்டறியப்பட்டுள்ளதுa. இரைப்பைb. சிறுகுடல்c. அண்டக் குழல்d. தொண்டை |
|
Answer» தூரிகை எல்லை எபித்தீலியத் திசு ஆனது நம் தொண்டைப் பகுதியில் காணப்படுகிறது. எபிதிலிய திசு இது எளிய திசு. இவை ஒன்று அல்லது பல அடுக்கு செல்களால் ஆனவை. இவை உடலின் வெளிப்புறம் மற்றும் உள் உறுப்புகளில் காணப்படுகிறது. எபிதிலிய திசுவில் இரத்த நாளங்கள் காணப்படுவதில்லை. இவை இரு வகைப்படும். அவை எளிய மற்றும் கூட்டு எபிதிலிய திசு ஆகும். எளிய எபிதீலியம் இவை ஒற்றை அடுக்கு செல்களால் உருவானவை.உடற்குழி மற்றும் நாளங்களின் உட்பூச்சு எளிய எபிதீலியத்தினால் ஆனது. இது ஐந்து வகைப்படும்.அவை தட்டை, கனசதுர வடிவொத்த, தூண், குறுயிழை மற்றும் சுரக்கும் எபிதீலியம் ஆகும். |
|
| 13920. |
கீழ்க்கண்டவற்றில் எது நியூரானில்இல்லைa. சார்க்கோலெம்மாb. ஒருங்குமுனைப்புகளில்c. நியூரோலம்மாd. ஆக்ஸான் |
| Answer» PLEASE WRITE this question in ENGLISH and I am not understanding your language | |
| 13921. |
7. ஏரேன்கைமா எதில் கண்டறியப்பட்டதுa. தொற்று தாவரம்b. நீர்வாழ் தாவரம்c. சதுப்புநிலத் தாவரம்d. வறண்ட தாவரம் |
| Answer» PLSS CLEAR UR QUESTION DEAR | |
| 13922. |
3. நார் கொண்டுள்ளதுa. பாரன்கைமாb. ஸ்கிளிரன்கைமாc. கோளன்கைமாd. ஏதும் இல்லை |
|
Answer» anguage he YA.. |
|
| 13923. |
5. துணைசெல்கள்………….. வுடன் மிகநெருக்கமாக இணைந்துள்ளன.a. சல்லடைக் கூறுகள்b. பாத்திரக் கூறுகள்c. ட்ரைக்சோம்கள்d. துணை செல்கள் |
|
Answer» வெளிமாநிலங்களில் வரவேற்பை இழந்த எவர்சில்வர் பாத்திரங்கள்: உற்பத்தியாளர்களே தொழிலாளர்களாக மாறிய அவலம் |
|
| 13924. |
4. குளோரன்கைமா உருவாக்கம் ..................... ல்அறியப்பட்டதுa. குளோரோலாவின் சைட்டோபிளாசத்தில்b. பச்சைபூஞ்சாணம் அஸ்பர்ஜில்லஸின்மைசிலியத்தில்c. மாஸ்வுடைய ஸ்போர் கேம்சூலில்d. பைனஸின் மகரந்த குழாயில் |
|
Answer» மகரந்தம் என்பது, நுண்ணியது முதல், சற்றும் பருமனானது வரையிலான மகரந்தமணிகளைக் கொண்ட ஒரு தூள் ஆகும். வித்துத் தாவரங்களில், இந்த மகரந்தமணிகளுள் ஆண் பாலணுக்கள் உற்பத்தியாகின்றன. மகரந்த மணிகள் ஒரு பூவில் இருந்து இன்னொரு பூவுக்கு எடுத்துச் செல்லப்படும்போது, பாலணுக்களைப் பாதுகாப்பதற்காக மகரந்த மணிகளைச் சுற்றிக் கடினமான பூச்சு ஒன்று மூடியிருக்கும். பல மணிகள் சேர்ந்த மகரந்தத்தூளை வெறும் கண்ணால் பார்க்க முடியுமானாலும், ஒவ்வொரு சிறுமணியையும் விவரமாகப் பார்ப்பதற்கு உருப்பெருக்கி அல்லது நுண்நோக்கியின் துணை தேவைப்படும். |
|
| 13925. |
ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களின் பண்புகளை விவரி. |
|
Answer» ப்பிணைப்புச் சேர்மங்களின்: அணுக்களுக்கிடையேயான பிணைப்பின் தன்மையைப் பொறுத்து அமைவது சேர்மங்களின் பண்புகள் ஆகும். அயனிச்சேர்மங்களின் பண்புகள் சகபிணைப்பு மூலம் உருவான சகபிணைப்புச் சேர்மங்களிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றது. அவற்றின் பண்புகள்: இயற்பியல் நிலைமை. மின்கடத்து திறன் .உருகுநிலை .கரைதிறன். இயற்பியல் நிலைமை : வாயுநிலை, நீர்மநிலை மற்றும் திண்மநிலையில் உள்ளன. மின்கடத்துத் திறன்: இச்சேர்மங்களில் அயனிகள் இல்லை. எனவே இவை அரிதில் மின்கடத்திகள் ஆகும். உருகு நிலை: இச்சேர்மங்களில் உருகுநிலை மற்றும் கொதிநிலை சகப்பிணைப்புச் சேர்மங்களை விட அதிகமாகவும் அயனிச்சேர்மங்களை விட குறைவாகவும் உள்ளன. கரைதிறன்: சேர்மங்கள் நீர் போன்ற முனைவுள்ள கரைப்பான்களில் மிகச் சிறிதளவே கரையும் அல்லது கரைவதில்லை. பென்சீன், டொலுவீன், கார்பன் டெட்ரா குளோரைடு போன்ற முனைவற்ற கரைபான்களில் எளிதில் கரைகிறது. வினைபடுதிறன்: மெதுவாக மூலக்கூறு வினைகளில் ஈடுபடுகின்றன. |
|
| 13926. |
உயிருள்ள மெல்லிய சுவருடைய பலகோணவடிவ செல்களை கொண்டுள்ள திசுa. பாரன்கைமா b. கோளன்கைமாc. ஸ்கிளிரைன்கைமாd. மேலே கூறிய எதுவும் இல்லை |
|
Answer» இவை உயிருள்ள செல் ஆகும் . இவற்றின் வேலை சேமிப்பு மற்றும் ஒளிசேர்க்கைக்கு உதவுதல் . இலைகளில் சைலம் மற்றும் புளோயம் செல்கள் மட்டும் இல்லாமல் முக்கியமாக பரன்கைமா செல்களும் காணப்படுகிறது . இலைகளின் மேல்புறத்தோலில் உள்ள பரன்கைமா செல்கள் ஒளி ஊடுருவும் மற்றும் வாயு பரிமாற்றம் செய்யும் தனி சிறப்புடையது ஆகும் .பரன்கைமா செல்கள் மெல்லிய ஊடுருவும் தன்மையுள்ள முதன்மை சுவரை கொண்டுள்ளது . இது இரு செல்களுக்கு இடையே மூலக்கூறுகள் நகர்வதை அனுமதிக்கிறது . இந்த செல்களில் உள்ள சைட்டோபிளாசம் பல உயிர் வேதியல் நிகழ்வுகள் நடைபெற காரணமாக உள்ளது .பரன்கைமா செல்கள் பல பசுங்கணிகங்க்களை கொண்டுள்ளது . இவை முக்கியமாக ஒளிசேர்க்கையில் ஈடுபடுகின்றன . எனவே இவைகள் குளோரென்கைமா செல்கள் எனப்படுகிறது . உருளைக்கிழங்கு , பயறுவகை தாவரங்களின் வித்திலைகளில் பரன்கைமா செல்கள் சேமிக்கும் செயலை செய்கிறது |
|
| 13927. |
ஒரு ஆக்குதிசு கொண்டிருப்பதுa. பகுப்படையக் கூடிய மற்றும் வளரும்நிலையில் உள்ள முதிர்ச்சியுள்ளசெல்கள்b. முதிர்ந்த செல்கள்c. உயிரற்ற செல்கள்d. ஸ்கிளிரன்கைமா செல்கள் |
|
Answer» குதிசு கொண்டிருப்பது - பகுப்படையக் கூடிய மற்றும் வளரும் நிலையில் உள்ள முதிர்ச்சியுள்ளசெல்கள்ஆக்குத்திசு மெரிஸ்டோஸ் (ஆக்குத்திசு) என்ற வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து வந்த வார்த்தை ஆகும். இதன் பொருள் பகுப்படையும் தன்மை உடையது அல்லது செல் பகுப்பு செயல்பாடுடையது என்பது ஆகும். இந்த பெயரை சூட்டியவர் நகேலி ஆவார். தொடர்ந்து பகுப்படையும் தன்மை கொண்ட ஒத்த அளவுடைய முதிர்ச்சி அடையாத செல்களின் தொகுப்பு ஆக்குத்திசு ஆகும். தாவரங்களில் ஆக்குத்திசுவானது வளர்ச்சி நடைபெறும் இடங்களில் காணப்படும். (எ.கா) தாவரத் தண்டின் நுனிப்பகுதி, வேரின் நுனிப்பகுதி, இலையின் மூலங்கள், வாஸ்குலார் கேம்பியம், தக்கை கேம்பியம் முதலிய வளர்ச்சி நடைபெறும் இடங்கள். எனவே ஒரு ஆக்குத்திசு கொண்டிருப்பது பகுப்படையக் கூடிய மற்றும் வளரும் நிலையில் உள்ள முதிர்ச்சியுள்ள செல்கள் ஆகும். |
|
| 13928. |
கீழ் உள்ள கூற்றுகள் ஒவ்வொன்றிற்கும் ஓர்எடுத்துக்காட்டு தருக.அ. இரண்டு சகப்பிணைப்பு உள்ள ஒரு சேர்மம்ஆ. ஒரு அயனிப் பிணைப்பு உள்ள ஒரு சேர்மம்இ. இரண்டு சகப்பிணைப்பும், ஒரு ஈதல்சகப்பிணைப்பும் உள்ள ஒரு சேர்மம்.ஈ. மூன்று சகப்பிணைப்பு உள்ள ஒரு சேர்மம் |
|
Answer» சகப் பிணைப்பு அல்லது பங்கீட்டு வலுப்பிணைப்பு (COVALENT BOND) என்பது இரு அணுக்கள் எலக்ட்ரான்களை சமமாக வழங்கி சமமாகப் பகிர்ந்து கொள்வதால் உருவாகும் பிணைப்பு ஆகும்.வேதிப்பிணைப்புகளுள் ஒன்று. இரண்டு அணுக்கள் எதிரெதிர் சுழலெண் (SPIN) கொண்ட இணையான எதிர்மின்னிகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதால் பகிர்வுப்பிணைப்பு அல்லது பகிர்பிணைப்பு அல்லது சகப்பிணைப்பு என்னும் வகையான வேதியியல் பிணைப்பு உண்டாகிறது. இப் பிணைப்பில் பங்கு கொள்ளும் இரு அணுக்களுமே எதிர்மின்னிகளை தங்கள் அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளில் விசையால் கவர முயலும். இதனால் உருவாகும் நிகர விசை சகப் பிணைப்பை உண்டாக்குகிறது. |
|
| 13929. |
தவறான கூற்றை கண்டறிந்து சரி செய்க.அ. சகப்பிணைப்புச் சேர்மங்களைப்போலவே, ஈதல் சகப்பிணைப்புச்சேர்மங்களும் மின்சுமை கொண்ட(அயனிகள்) துகள்களைப் பெற்றுள்ளன. எனவே அவை நல்ல மின்கடத்திகள்ஆ. ஹைட்ரஜன் பிணைப்புடன் ஒப்பிடும் போது அயனிப் பிணைப்பு வலிமை குறைந்த பிணைப்பு ஆகும்.இ. அயனிப் பிணைப்பு எலக்ட்ரான்களைசமமாக பங்கீடு செய்வதால் உருவாகிறது.ஈ. எலக்ட்ரான் இழப்பு ஆக்ஸிஜனேற்றம்என்றும், எலக்ட்ரான் ஏற்பு ஒடுக்கம்என்றும் அழைக்கப்படுகிறது.உ. பிணைப்பில் ஈடுபடாத எலக்ட்ரான்களைஇணைதிறன் எலக்ட்ரான்கள் என்கிறோம். |
|
Answer» ூற்றுஅ) சகப்பிணைப்புச் சேர்மங்களைப் போலவே, ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களும் மின் சுமை கொண்ட (அயனிகள்) துகள்களைப் பெற்றுள்ளன. எனவே அவை நல்ல மின்கடத்திகள் விடை: தவறு சகப்பிணைப்புச் சேர்மங்களைப் போலவே. ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களும் மின்சுமை அற்ற (அயனிகள்) துகள்களைப் பெற்றுள்ளன. எனவே அவை அரிதில் மின்கடத்திகள் ஆகும். ஆ) ஹைட்ரஜன் பிணைப்புடன் ஒப்பிடும் போது அயனிப் பிணைப்பு வலிமை குறைக்க பிணைப்பு ஆகும். விடை : தவறு ஹைட்ரஜன் பிணைப்புடன் ஒப்பிடும்போது அயனிப் பிணைப்பு வலிமை மிகுந்த பிணைப்பு ஆகும். இ) அயனிப் பிணைப்பு எலக்ட்ரான்களை சமமாக பங்கீடு செய்வதால் உருவாகிறது. விடை: தவறு சகப் பிணைப்பு எலக்ட்ரான்களை சமமாக பங்கீடு செய்வதால் உருவாகிறது. ஈ) எலக்ட்ரான் இழப்பு ஆக்ஸிஜனேற்றம் என்றும். எலக்ட்ரான் ஏற்பு ஒடுக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. விடை: சரி உ) பிணைப்பில் ஈடுபடாத எலக்ட்ரான்களை இணைதிறன் எலக்ட்ரான்கள் என்கிறோம். விடை: தவறு பிணைப்பில் ஈடுபடும் எலக்ட்ரான்களை இணைதிறன் எலக்ட்ரான்கள் என்கிறோம். |
|
| 13930. |
MgCl2 வை அயனிச் சேர்மமாகவும், CH4 ஐசகப்பிணைப்புச் சேர்மமாகவும் கொண்டு,இவ்விரு சேர்மங்களுக்கும் உள்ள ஏதேனும்இரண்டு வேறுபாடுகளை எழுதுக. மந்த வாயுக்கள் ஏன் மந்தத் தன்மையுடன்காணப்படுகின்றன? |
| Answer» TS......just MARK me as BRAINLIEST | |
| 13931. |
கொடுக்கப்பட்ட பண்புகளின் அடிப்படையில்சேர்மங்களின் வகையைக் கண்டறிக (அயனி / சக/ ஈதல் சகப்பிணைப்பு)அ. முனைவற்ற கரைப்பான்களில் கரையும்ஆ. வினையின் வேகம் மிக அதிகம்இ. மின்சாரத்தைக் கடத்துவதில்லைஈ. அறை வெப்பநிலையில் திண்மங்கள் |
|
Answer» களின் வகைகள்அ) முனைவற்ற கரைப்பான்களில் கரையும் – சகப்பிணைப்பு, ஈதல் சகப்பிணைப்பு. பென்சின் மற்றும் கார்பன் டெட்ரா குளோரைடு போன்ற முனைவற்ற கரைப்பான்களில் தான் சகப்பிணைப்புச் சேர்மங்கள் எளிதில் கரையும். ஆ) வினையின் வேகம் மிக அதிகம் – அயனிப்பிணைப்பு. அயனிவினைகளில், அயனிச்சேர்மங்கள் தகுந்த நேரத்தில் தீவிரமாக ஈடுபடுவதால் அவற்றின் வினை வேகமானது அதிகமாக இருக்கும். இ) மின்சாரத்தைக் கடத்துவதில்லை - சகப்பிணைப்பு, ஈதல் சகப்பிணைப்பு சகப்பிணைப்புச் சேர்மங்கள் உருகிய நிலையிலும், கரைசல் நிலையிலும் மின்சாரத்தைக் கடத்தாது. சகப்பிணைப்புச் சேர்மத்தில் அயனிகள் இல்லாததால் மின்சாரங்களை கடத்த இயலாது. ஈ) அரை வெப்பநிலையில் திண்மங்கள் – அயனிப்பிணைப்பு நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகள் வலிமைமிகு நிலைமின் கவர்ச்சி விசையால் பிணைக்கப்படும் மூலம் உருவாகும். இதனால் அயனிச் சேர்மங்கள் அறை வெப்பநிலையில் படிகத் திண்மங்களாக இருக்கின்றது. |
|
| 13932. |
எண்ம விதியை எடுத்துக்காட்டுடன் கூறுக. பிணைப்பின் வகைகள் யாவை? |
| Answer» HASSAN was ONE of the greatest WRITER of 18th century Explanation:Hope it helps you PLS mark it has brainlist | |
| 13933. |
அயனிச் சேர்மங்களுக்கும் சகப்பிணைப்புச் சேர்மங்களுக்கும் இடையே உ ள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக. |
| Answer» PLSS CLEAR UR QUESTION DEAR | |
| 13934. |
தனிமங்கள் எவ்வாறு மந்த வாயுக்களின் எலக்ட்ரான் அமைப்பிற்கு மாறுகின்றன CCl4 நீரில் கரைவதில்லை. ஆனால் NaCl நீரில் கரைகிறது. காரணம் கூறு. |
| Answer» | |
| 13935. |
சரியாகப் பொருந்துவதைத் தேர்ந்தெடு;அயனிச் சேர்மங்களின் பொதுவான பண்புகள்அ. இவை அறை வெப்பநிலையில் வாயுக்கள்ஆ. இவை கடினமான மற்றும் நொறுங்கும் தன்மை கொண்டவைஇ. இவை மூலக்கூறு வினைகளுக்குட்படுகிறது. ஈ. இவற்றின் உருகுநிலை குறைவு. |
|
Answer» ரியான பதில் (ஆ) ஆகும். இவை கடினமான மற்றும் நொறுக்கும் தன்மை கொண்டவை. இது காணப்படும் இடமானது அயனிச்சேர்மங்கள் ஆகும். அயனிச்சேர்மங்கள்: மூலக்கூறுகளின் பண்புகள் மூலக்கூறுகளில் உள்ள அணுக்களுக்கிடையேயான பிணைப்பின் தன்மையே நிர்ணயிக்கும் முக்கிய காரணி ஆகும். அயனிச் சேர்மம் என்பது அயனிகளின் பிணைப்பைக் கொண்டுள்ள சேர்மங்கள் ஆகும். அயனிச்சேர்மங்களின் பண்புகள்: அயனிச்சேர்மங்கள் அடர்த்தி, கடினத்தன்மை மற்றும் நொறுங்கும் தன்மைக் கொண்டது. இதில் உள்ள அணுக்கள் வலிமையான நிலைமின் கவர்ச்சி விசையால் அயனிகள் பிணைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால், இது அதிக கடினத்தன்மையும், அடர்த்தியையும் கொண்டிருக்கும். ஆனால், இது எளிதில் நொறுங்கி விடும் தன்மை வாய்ந்தது. இவை அனைத்துப் பண்புகளையும் அயனிச்சேர்மங்கள் பெற்றிருக்கின்றன. |
|
| 13936. |
தவறான கூற்றைக் கண்டறிந்து அவற்றைச்சரி செய்க.அ. அயனிச் சேர்மங்கள் முனைவற்ற கரைப்பான்களில் கரையும்.ஆ. சகப் பிணைப்புச் சேர்மங்கள் உருகியநிலையிலும், கரைசல் நிலையிலும் மின்சாரத்தைக் கடத்தும் |
|
Answer» jxbKlHHahdsisoKzcslsjsvzlzExplanation:jzhzhzjzjzjzbzbzzlsbsb |
|
| 13937. |
.ஓர் அணு எலக்ட்ரானை ஏற்று-----------------------அயனியாகிறது. |
| Answer» | |
| 13938. |
வெளிக்கூட்டில் எட்டு எலக்ட்ரான்களுடன்நிலைத்த எலக்ட்ரான் அமைப்பைப் பெற்ற தனிமங்கள்அ. ஹாலோஜன்கள் ஆ. உலோகங்கள்இ. மந்த வாயுக்கள் ஈ. அலோகங்கள் |
|
Answer» யுக்கள்வெளிக்கூட்டில் எட்டு எலக்ட்ரான்களுடன் நிலைத்த எலக்ட்ரான் அமைப்பை பெற்ற தனிமங்கள் மந்த வாயுக்கள். மந்த வாயுக்கள் தவிர மற்ற தனிம அணுக்கள் முழுவதும் நிரப்பப்படாத இணைதிறன் கூட்டைப் பெற்றிருக்கின்றன. ஒரு அணு அதன் இணைதிறன் எலக்ட்ரான்களை இழந்து அல்லது பங்கீடு செய்து இணைவதன் மூலம் நிலையான மந்த வாயுக்களின் எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகின்றன. கோசல் மற்றும் லூயிஸ் என்பவர்கள் 1916 ஆம் ஆண்டில் மந்த வாயு எலக்ட்ரான் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு அணுக்களின் வேதிச் சேர்க்கைகளுக்கான கொள்கையை முன்மொழிந்தனர். மந்த வாயு அணுக்கள் முழுவதும் நிரம்பி இணைதிறன் கூட்டிப் பெற்றுள்ளது. இணைத்திரன் கூட்டில் நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றிருப்பதால் அவை எலக்ட்ரான்களை இழக்கும் அல்லது ஏற்கும் தன்மையைப் பெற்றிருப்பதில்லை. |
|
| 13939. |
-------------------------------- சேர்மங்கள் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலை கொண்டவைஅ. சகப்பிணைப்புஆ. ஈதல் சகப்பிணைப்புஇ. அயனிப் பிணைப்பு |
|
Answer» ்பிணைப்பு சேர்மங்கள் அயனிப்பிணைப்பு எதிரெதிர் மின்சுமையினை உடைய இரு அயனிகளுக்கு இடையே உருவாகும் கவர்ச்சி விசையானது அயனிகளை பிணைக்கின்றன. இவ்வகை பிணைப்பு அயனிப்பிணைப்பு என அழைக்கப்படும். ஒரு அணுவின் இணைத்திறன் கூட்டிலிருந்து ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களோ மற்றொரு அணுவின் இணைதிறன் கூட்டிற்கு மாற்றப்படும் போது இந்த பிணைப்பு உருவாகிறது. அயனிச் சேர்மங்கள் அயனிப் பிணைப்பினை உடைய சேர்மங்கள் அயனிச் சேர்மங்கள் என அழைக்கப்படுகிறது. அயனிச் சேர்மங்களில் வலிமை உள்ள நிலைமின் கவர்ச்சி விசையினால் நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகள் பிணைக்கப்பட்டுள்ளன. இவற்றினை பிரிக்க அதிக ஆற்றல் தேவை. எனவே தான் அயனிப்பிணைப்பு சேர்மங்கள் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலை கொண்டவையாக உள்ளன. |
|
| 13940. |
ஆக்ஸிஜனேறறிகள் --------------------- எனவும்அழைக்கப்படுகின்றன.அ. எலக்ட்ரான் ஈனி ஆ. எலக்ட்ரான் ஏற்பி |
|
Answer» ்ரான் ஏற்பிகள்:ஆக்ஸிஜனேற்ற வினை ஒரு வேதிவினையின் போது ஆக்ஸிஜன் அணு ஆனது சேர்க்கப்படுதல், ஹைட்ரஜன் அணு நீக்கப்படுதல் அல்லது வெளியேற்றப்படுதல் மற்றும் அந்த அணுவிலிருந்து எலக்ட்ரான் நீக்கப்படுதல் போன்றவை நிகழ்ந்தால் அந்த வேதிவினையானது ஆக்ஸிஜனேற்ற வினை என அழைக்கப்படும். இரும்பு ஆனது நாளடைவில் துருப்பிடித்தல், பழங்களின் வெட்டப்பட்ட இடத்தின் நிறம் மாறுதல், திறந்து வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப் போதல் போன்றவை ஆக்ஸிஜனேற்ற வினையினால் நிகழ்கின்றன. ஆக்ஸிஜனேற்றிகள் ஆக்ஸிஜனேற்றிகள் என்பது மற்ற பொருட்களை ஆக்ஸிஜனேற்றம் அடைய செய்யும் பொருட்கள் ஆகும். எலக்ட்ரான் ஏற்பிகள்ஆக்ஸிஜனேற்றிகள் மற்ற பொருட்களிடம் இருந்து எலக்ட்ரான்களை பெற்றுக் கொள்வதால் இவை எலக்ட்ரான் ஏற்பிகள் எனவும் அழைக்கப்படுகிறது. |
|
| 13941. |
இணைதிறன் ஆற்றல் மட்டத்தில் 1, 2 அல்லதுஎலக்ட்ரான்களைக் கொண்டுள்ள அணுக்கள் அயனியாக மாற வல்லவை.அ. நேர் அயனி ஆ. எதிர் அயனி |
|
Answer» ின் அயனி:இணைதிறன் ஆற்றல் மட்டத்தில் 1, 2 அல்லது 3 எலக்ட்ரான்களைக் கொண்டுள்ள அணுக்கள் எலக்ட்ரானை இழந்து நேர்மின் அயனிகளாக மாறுகின்றன.வேதிப்பிணைப்பு ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களை ஒன்றாக சேர்த்து பிணைத்து வைக்கும் கவர்ச்சி விசையே வேதிப்பிணைப்பு ஆகும்.அயனிப்பிணைப்பு எதிரெதிர் மின்சுமையினை உடைய இரு அயனிகளுக்கு இடையே உருவாகும் கவர்ச்சி விசையானது அயனிகளை பிணைக்கின்றன. இவை அயனிப்பிணைப்பு என அழைக்கப்படுகின்றன.ஒரு அணுவின் இணைத்திறன் கூட்டிலிருந்து ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களோ மற்றொரு அணுவின் இணைதிறன் கூட்டிற்கு மாற்றப்படும் போது இந்த பிணைப்பு உருவாகிறது. அயனிகள் எலக்ட்ரானை இழக்கும் அணுவானது நேர்மின் அயனியாகவும், எலக்ட்ரானை ஏற்கும் அணுவானது எதிர்மின் அயனியாகவும் மாறுகின்றன. |
|
| 13942. |
ஓர் அணு எலக்ட்ரானை இழந்து -------------- அயனியாகிறது. |
|
Answer» ்பிணைப்பு ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களை ஒன்றாக சேர்த்து பிணைத்து வைக்கும் கவர்ச்சி விசையே வேதிப்பிணைப்பு ஆகும். அயனிப்பிணைப்பு எதிரெதிர் மின்சுமையினை உடைய இரு அயனிகளுக்கு இடையே உருவாகும் கவர்ச்சி விசையானது அயனிகளை பிணைக்கின்றன. இவை அயனிப்பிணைப்பு என அழைக்கப்படும். அயனிப் பிணைப்பு என்பது ஒரு நேர் மின் அயனிக்கும், ஒரு எதிர் மின் அயனிக்கும் இடையே நிலைமின் கவர்ச்சி விசையினால் ஏற்படும் பிணைப்பு ஆகும். ஒரு அணுவின் இணைத்திறன் கூட்டிலிருந்து ஒன்றோரு அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களோ மற்றொரு அணுவின் இணைதிறன் கூட்டிற்கு மாற்றப்படும் போது இந்த பிணைப்பு உருவாகிறது. ஓர் அணு எலக்ட்ரானை இழந்து நேர் மின் அயனியாக மாறுகிறது . |
|
| 13943. |
உலோகங்களுக்கும் அலோகங்களுக்கும் இடையே தோன்றும் பிணைப்புஅ. அயனிப்பிணைப்புஆ. சகப் பிணைப்புஇ. ஈதல் சகப் பிணைப்பு |
| Answer» HEY MATE:-EXPLANATION:.......... | |
| 13944. |
சகப்பிணைப்பு மூலம் உருவாகிறதுஅ. எலக்ட்ரான் பரிமாற்றத்தின்ஆ. எலக்ட்ரான் பங்கீடுஇ. ஒரு இணை எலக்ட்ரான்களின் பங்கீடு |
|
Answer» ைப்பு சகப்பிணைப்பு எலக்ட்ரான் பங்கீடு மூலம் உருவாகிறதுநிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெறும் வகையில் அணுக்கள் ஆனது அவற்றின் வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரான்களை மற்ற அணுக்களுடன் பங்கீடு செய்து இணைக்கின்றன. இரு அணுக்களுக்கு இடையே பிணைப்பினை ஏற்படுத்த தேவையான இரு எலக்ட்ரான்களை இரு அணுக்களும் சமமாக தலா ஒரு எலக்ட்ரானை வழங்குகின்றன. இவ்வாறு இரு எலக்ட்ரான்களும் சமமாக எலக்ட்ரான்களை பங்கீடு செய்வதால் உருவாகும் பிணைப்பு சகப்பிணைப்பு எனப்படும். லூயிஸ் விதியின்படி. இரு அணுக்கள் எலக்ட்ரான்களை சமமாக பங்கீடு செய்து சகப்பிணைப்பினை உருவாக்கும் போது அந்த இரு அணுக்களும் மந்த வாயுவின் எலக்ட்ரான் அமைப்பை பெறுகின்றன. இது அணுப்பிணைப்பு எனவும் அழைக்கப்படுகிறது . |
|
| 13945. |
வேதிவினைகளில் எலக்ட்ரான்களை ஏற்றுஎதிர் அயனியாக மாறக்கூடிய தனிமம்அ. பொட்டாசியம் ஆ. கால்சியம்இ. புளூரின் ஈ. இரும்பு |
|
Answer» ின்:வேதிப்பிணைப்பு ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களை ஒன்றாக சேர்த்து பிணைத்து வைக்கும் கவர்ச்சி விசையே வேதிப்பிணைப்பு ஆகும். அயனிப்பிணைப்பு எதிரெதிர் மின்சுமையினை உடைய இரு அயனிகளுக்கு இடையே உருவாகும் கவர்ச்சி விசையானது அயனிகளை பிணைக்கின்றன. இவை அயனிப்பிணைப்பு என அழைக்கப்படும். அயனிகள் எலக்ட்ரானை இழக்கும் அணுவானது நேர்மின் அயனியாகவும், எலக்ட்ரானை ஏற்கும் அணுவானது எதிர்மின் அயனியாகவும் மாறுகின்றன. புளூரின் அணுபுளூரின் அணுவின் அணு எண் 9 ஆகும். இந்த அணுவின் இணைத்திறன் கூட்டில் உள்ள எலக்ட்ரான் அமைப்பு 2,7 ஆகும். இந்த அணுவானது நிலைப்புத் தன்மை பெற ஒரு எலக்ட்ரான் தேவை. எனவே இது ஒரு எலக்ட்ரானை ஏற்று எதிர்மின் அயனியாக மாறும். |
|
| 13946. |
சோடியத்தின் அணு எண் 11. அது நெருக்கமான மந்த வாயுவின் நிலையான எலக்ட்ரான் அமைப்பைப்பெறுகிறது.அ. ஒரு எலக்ட்ரானை ஏற்றுஆ. இரண்டு எலக்ட்ரான்களை ஏற்றுஇ. ஒரு எலக்ட்ரானை இழந்துஈ. இரண்டு எலக்ட்ரான்களை இழந்து |
|
Answer» தின் அணு எண் 11. அது நெருக்கமான மந்த வாயுவின் நிலையான எலக்ட்ரான் அமைப்பைப்பெறுகிறது - ஒரு எலக்ட்ரானை இழந்துஒரு அணு அதன் இணைத்திறன் கூட்டில் உள்ள எலக்ட்ரான் எண்ணிக்கையை மற்றொரு அணுவிடம் இழந்தோ அல்லது பங்கீடு செய்தோ இணைந்து நிலையான மந்த வாயு எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகிறது. இவ்வாறு செய்து எலக்ட்ரான் தனது கூட்டில் எட்டு எலக்ட்ரானைப் பெற்றிருக்கும். அதுவே எட்டு எலக்ட்ரான் விதி அல்லது எண்ம விதி எனப்படுகிறது. இதில் எலக்ட்ரானது தனது கூட்டில் உள்ள எண்ணை பிற அணுக்களுக்கு தன்னிடம் உள்ள எலக்ட்ரானின் எண்ணை இழந்தோ அல்லது பங்கீடு செய்வது மந்த வாயுவின் எலக்ட்ரான் அமைப்பு ஆகும்.சோடியத்தின் அணு எண் 11. அது ஒரு எலக்ட்ரானை இழந்து நெருக்கமான மந்த வாயுவின் நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகிறது. |
|
| 13947. |
கீழ்க்காண்பனவற்றுள் எதுஉள்ளீட்டுக்கருவி?அ) ஒலிபெருக்கி (ஆ) சுட்டி(இ) திரையகம் (ஈ) அச்சுப்பொறி |
| Answer» DC யை விட AC ன் சிறப்பியல்புகளைக் கூறுகExplanation: | |
| 13948. |
மையச்செயலகத்துடன் திரையைஇணைக்கும் கம்பி(அ) ஈதர்நெட் (ஆ) வி.ஜி.ஏ(இ) எச்.டி.எம்.ஐ (ஈ) யு.எஸ்.பி |
|
Answer» கணினி வலையமைப்பில் ஈதர்நெட் நுட்பமே பெரும்பாலும் பாவிக்கபடுவதாகும். இது உலகம் எங்கும் நிலைபெற்றிருக்கும் ஈதர் என்ற இயற்பியற் (பௌதீகவியற்) கோட்பாட்டடிப்படையில் உருவாகியதாகும். இதில் ஐபிஎம் உருவாகிய டோக்கின் றிங்(டோக்கன் ரிங்) தொழில்நுட்பம் போன்று தரவு பொதி மோதற் தவிர்ப்பு நுட்பம் போன்றல்லாமல் இங்கே சுவிச் ஊடாக தரவு பொதி மோதல்கள் எதிர்பாக்கப்படுகின்றன. அதாவது இவ்வலையமைப்பில் எல்லாக் கணினிகளுமே எந்த நேரத்திலும் தரவுகளைப் பிறிதோர் கணினிக்கு அனுப்புவதற்கு தடையேதும் இல்லாததினால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் தரவுப் பொதிகளை அனுப்பினால் தரவுப் போதிகள் மோதிக்கொள்ளும் இவ்வாறான மோதல்கள் அடுத்து ஒர் குறிப்பிட்ட நேரத்திற்கு அப்புறம் அனுப்ப முயற்சிசெய்யும்.பெரும்பாலான ஈதர்நெட் வலையமைப்பானது தற்பொழுது நொடிக்கு 100 மேகாபிட்ஸ் வேகத்தில் தரவைப் பரிமாற வல்லன இது தவிர ஜிகாபிட் ஈதர்நெட் வலையமைப்பானது நொட்டிக்கு 1 ஜிகாபிட்ஸ் தரவுகளைப் பரிமாற வல்லது. நொடிக்கு 100 மெகாபிட்ஸ் வேக வலையமைப்பில் 8 வயர்களில் 4 வயர்கள் மட்டுமே தகவற் பரிமாற்றத்தில் ஈடுபடும் ஏனைய 4 வ்யர்களும் பயன்படாதவை. வயர்கள் 1, 2, 3, 6 ஆகியவையே பயன்படுவை ஏனையவை பயன்படாது. ஜிகாபிட்ஸ் ஈதர்நெட்டை குறுக்குமறுக்கான (Cross Over CABLE) ஊடாக இருகணினிகளை இணைத்தால் அவை நொடிக்கு 200 மெகாபிட்ஸ் வேகத்தில் தரவைப் பரிமாறும். இரு ஜிகாபிட்ஸ் ஈதர்நெட் கணினிகள் நொடிக்கு 100 மெகாபிட்ஸ் வேகமுள்ள சுவிச் ஊடாக இணைக்கப்பட்டால் 100 மேகபிட்ஸ் வேகத்திலேயே பரிமாறும் அதாவது வலையமைப்பில் எந்த சாதனம் மெதுவானதோ அந்த வேகத்திலே கணினி தரவுகளைப் பரிமாறும். |
|
| 13949. |
கார்பன் அணுவில் உள்ள இணைதிறன்எலக்ட்ரான்களின் எண்ணிக்கைஅ. 2 ஆ. 4 இ. 3 ஈ. 5 |
| Answer» | |