Explore topic-wise InterviewSolutions in .

This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.

14001.

கலோரி என்பது எதனுடைய அலகு?a) வெப்பம் b) வேலைc) வெப்பநிலை d) உணவு

Answer»

ன்பது வெப்பத்தின் அலகாகும்.ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை ஒரு சென்டி கிரேடு அளவுக்கு உயர்த்துவதற்க்கு பயன்படும் வெப்பத்தின் அளவு கலோரி ஆகும். ஒரு கலோரி என்பது 4.2  ஜூலுக்குக்கு சமம்.வெப்பமானது மூலக்கூறுகளை விரிவடையச் செய்கிறது. ஒரு பொருளுக்கு வெப்பம் அளிக்கும் போது அப்பொருளின் மூலக்கூறுகள் ஆற்றலை பெறுகிறது.அவை அதிர்வடைந்து மற்ற மூலக்கூறுகளை விலகச்செய்கிறது.  ஒரு பொருள் வெப்ப ஆற்றலை பெறும் போது அதன் வெப்பநிலை உயர்கிறது.பனி கட்டியை வெப்பப்படுத்தும் பொழுது அது திண்மநிலையில் இருந்து மாறி திரவ நிலையில் நீராக மாறுகிறது. நீரை கொதிக்க வைக்கும் போது திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறி நீராவியாக நிலைமாற்றம் அடைகிறது. வெப்பமானது ஒரு பொருளில் இருந்து மற்றொரு பொருளுக்கு மூன்று நிலைகளில் மாறுகிறது.அவை வெப்பக்கடத்தல் ,வெப்பசலனம்,வெப்ப கதிர்வீச்சு ஆகும்.

14002.

நீரின் தன் வெப்ப ஏற்புத் திறன்a) 4200 Jkg-1K-1 b) 420 Jg-1K-1c) 0.42 Jg-1K-1 d) 4.2 Jkg-1K-1

Answer»

4200jkg/k என்பதே சரியான விடை.

14003.

மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றொரு மூலக்கூறுக்கு வெப்பத்தைக்கடத்தும் முறையின் பெயர் என்ன?a) வெப்பக்கதிர்வீச்சுb) வெப்பக்கடத்தல்c) வெப்பச்சலனம்d) b மற்றும் c

Answer»

மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் ...

14004.

தரவு செயலாக்கம் என்றால் என்ன?

Answer» TION:தரவுச் செயலாக்கம் என்பது தரவில் இருந்து குறிப்பிட்ட வடிவங்களைப் பிரித்தெடுக்கும் செயல்முறை ஆகும். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் தரவு இரட்டிப்பு அடைவதுடன்,[1] அதிகப்படியான தரவு திரட்டப்பட்டதன் காரணமாக, இந்த தரவைத் தகவல்களாக மாற்றுவதற்கு தரவுச் செயலாக்க கருவிகள் மிகவும் பயன்படுகின்றன.
14005.

வெப்பநிலையின் SI அலகுa) ஃபாரன்ஹீட் b) ஜூல்c) செல்சியஸ் d) கெல்வின்

Answer»

லையின் SI அலகு கெல்வின்.

14006.

கணினியின் தலைமுறைகளை அட்டவணைப்படுத்து.

Answer»

வினாடிக்கு 1.544 மெகாபிட் (மீமிகு துண்மி) அல்லது 24 குரல் தடங்களைக் கையாளவல்ல ஒரு டீசுமப்பி.குரல் அழைப்புகளைச் சுமந்து செல்ல,ஏடி&டி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.இந்த உயர் அலைக்கற்றைத் தொலைபேசி இணைப்பில் உரைகளையும் படிமங்களையும் அனுப்பவும் பெறவும் முடிந்தது.டீ இணைப்புகளை பெரும்பாலும் மிகப்பெரிய நிறுவனங்கள் இணையத் தொடர்புக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன.

14007.

தரவு செயலாக்கத்தின் பல்வேறுபடிநிலைகள் யாவை?

Answer»

to is not COMING I can't HELP am so SRY

14008.

నెల్లూరి కేశవస్వామి చార్మినార్ కథలు రాయడానికి గల కారణాలు తెలుపండి.​

Answer»

{I am did not UNDERSTAND this QUESTION}■□◇♧Explanation:《SORRY sorry 》♡♡♡♡

14009.

1. கணினியின் 3ஆம்தலைமுறை - தொகுப்புச் சுற்று2 எழுத்து, எண் - தகவல்3. மின்மயப்பெருக்கி - கணினியின் தந்தை4. நேரடியாகப் பயன்படுபவை - தரவு5. சார்லஸ் பாபேஜ் -IIதலைமுறை

Answer»

), (உ), (ஆ), (இ). கணினியின் 3ஆம்தலைமுறை - தொகுப்புச் சுற்று.   எழுத்து, எண் - தரவு. மின்மயப்பெருக்கி   - II தலைமுறை. நேரடியாகப் பயன்படுபவை - தகவல்.சார்லஸ் பாபேஜ்  - கணினியின் தந்தை. கணினி: தரவு மற்றும் தகவல்களை சேமிக்கும் சாதனம் கணினி ஆகும். கணினி நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சாதனம் ஆகும்.  இது தரவுகளைச் சேகரிப்பதருக்கும் எளிய வகையில் தகவல்களை பகிர்வதற்கும் பயன்படுத்தும் முக்கிய கருவி ஆகும்.  தரவு என்பது எழுத்து, எண், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றில் ஒன்றாக அமையும்.  தகவல்களை நேரடியாக பயன்படுத்தலாம்.  தகவல் என்பது தரவுகளில் இருந்து வெளிப்படுவதே ஆகும்.  மூன்றாம் தலைமுறை காலம் 1964-1971 இதனின் மின்னணு உறுப்பு ஒருங்கிணைந்த சுற்று ஆகும்.

14010.

தரவு – தகவல் வேறுபடுத்துக.

Answer»

தகவல் தரவு. கணினியில் உட்புகுத்தப்படுவது தரவு ஆகும்.  தரமான மற்றும் அளவு மாறுபாடுகளின் மதிப்புகளின் தொகுப்பு.  நேரடியாக பயன்படுத்த முடியாது.  தரவு என்பது எழுத்து, எண், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றில் ஒன்றாக அமையும்.  தரவுகளை சேமிக்கும் சாதனம் கணினி ஆகும்.  கணினியில் நமக்கு கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் தரவுகளில் இருந்தே நேரடியாக கிடைப்பவை ஆகும்.  தரவுகள் என்பது தகவல்களை சேமிப்பதற்க்கு மட்டுமே உதவும். தகவல்.  கணினியில் இருந்து பெறப்படுவது தகவல் எனப்படும்.   செயல்படுத்தப்பட்ட தரவு.  நேரடியாக பயன்படுத்தலாம்.  தகவல் என்பது தரவுகளில் இருந்து வெளிப்படுவதே ஆகும்.  தகவல்களைச் சேமிப்பதும் கணினியே ஆகும்.  தரவுகள் இல்லாமல் தகவல்கள் இல்லை.  தகவல்கள் என்பது பிறருக்கு பரிமாறிக் கொள்வதே ஆகும்.

14011.

1. அபாகஸ் கணினியின் முதல் படிநிலை2.இராணுவப் பயன்பாட்டிற்காக ENIACபயன்படுத்தப்பட்டதுஅ. இரண்டும் சரிஆ. கூற்று 1 தவறு, 2 சரிஇ. கூற்று 1 சரி, 2 தவறுஈ. இரண்டும் தவறு

Answer»

hiii mate SORRY i can't UNDERSTAND your LANGUAGE sorry

14012.

கணினியின் நான்காம் தலைமுறைக்கணினி எது?அ. நுண்செயலிஆ. செயற்கை நுண்ணறிவுஇ. அபாகஸ்ஈ. மின்மயப்பெருக்கி

Answer»

hii MATE sorry i can't understand your LANGUAGE OKK

14013.

தரவு செயலாக்கத்தின் - படிநிலைகள்அ. 7 ஆ. 4இ. 6 ஈ. 8

Answer»

which LANGUAGE is this can you PLEASE WRITE in ENGLISH

14014.

நமது உடல் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் எவ்வாறு பயன்படுகிறது? கொழுப்பில் கரையும் வைட்டமின்களின் மூலங்கள், அதன் குறைபாட்டு நோய்கள் மற்றும் அதன் அறிகுறிகளைஅட்டவணைப்படுத்துக.

Answer» HIII MATE ueudhkkjdhhdkdhdhdkshdjkskjsnskkejsjennbvswiw.
14015.

இந்தியாவிலுள்ள உணவுக் கட்டுப்பாடு நிறுவனங்களின் பங்கினை விவரி.

Answer» KOI chakar NI...gfhdjuvghbhbh
14016.

தரவு மற்றும் தகவல்களைச் சேமிக்கும்சாதனம் எது?அ. குழலிப்பெருக்கிஆ. தொலைக்காட்சிஇ. கணினிஈ. வானொலி

Answer» INFORMATION can be STORED in COMPUTER
14017.

Jeevanabhasyam lesson kavini gurinchi rayandi​

Answer»

this is the LOK KATHA of ARUNACHAL PRADESH

14018.

கலப்படம் செய்யப்பட்ட உணவை உண்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?

Answer» TION:o don't UNDERSTAND the LANGUAGE
14019.

4. கீழ்க்கண்ட வாக்கியங்களுக்கு தகுந்த ஒரு காரணத்தைக் கூறுக.அ) உணவுப் பாதுகாப்புப் பொருளாக உப்பு சேர்க்கப்படுகிறது ஏனெனில்________ ஆ) காலாவதி தேதி முடிவடைந்த உணவுப் பொருட்களை நாம் உண்ணக்கூடாது. ஏனெனில் ___________இ) கால்சியம் சத்துக் குறைபாட்டால் எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஏனெனில் ____________

Answer»

‌ அ)உணவுப் பொருட்களில் உப்பு சேர்ப்பதால் அப்பொருள் கெடாமல் இருக்கும்.ஆ) குறிப்பிட்ட காலாவதி தேதி முடிந்தபின் அப்பொருளின் வேதியியல் கலவை உண்பவர்களின் உடல் நலத்தை பாதிக்கக்கூடும்.இ) எலும்புகளில் கால்சியம் நிறைந்துள்ளது. எனவே கால்சியம் குறைபாட்டால் எலும்பு வளர்ச்சி பாதிக்கப்படும்.

14020.

ஏதேனும் இரண்டு உணவுப் பாதுகாப்பு முறைகளை விவரி.

Answer» TION:do this QUESTION in ENGLISH LANGUAGE
14021.

1. கீழக்கண்ட தாது உப்புகளின் ஏதேனும் ஒரு செயல்பாட்டை எழுதுகஅ) கால்சியம் ஆ) சோடியம்இ) இரும்பு ஈ) அயோடின்

Answer»

ிய‌ம்  பா‌ல் பொரு‌ட்க‌ள், மு‌ட்டை‌‌க்கோ‌ஸ், மு‌ட்டை, ‌மீ‌ன் ஆ‌கிய பொரு‌ள்க‌ளி‌ல்  கா‌ல்‌சிய‌ம்  காண‌ப்படு‌‌கிறது. கா‌ல்‌சிய‌ம் குறைபா‌ட்டா‌ல் ஆஸ்டியோபோரோசிஸ் எ‌ன்னு‌ம் எலு‌ம்பு குறைவு நோ‌ய் உ‌‌ண்டா‌கிறது சோடியம்  சாதாரண‌ உ‌ப்‌பி‌ல் காண‌ப்படு‌கிறது மேலு‌ம்  உட‌லி‌ன் அ‌மில கார த‌ன்மையை ‌சீராக வை‌ப்ப‌தி‌ல் மு‌க்‌கிய‌ ப‌ங்கு சோடிய‌த்‌தி‌‌ற்கு  உ‌ண்டு. சோடியம் குறைபா‌ட்டா‌ல்  தசைப்பிடிப்புகள் நோ‌ய்‌ ஏ‌ற்படு‌கிறது. இரும்பு பசலை‌க்‌கீரை, பே‌‌‌ரி‌ச்ச‌ம்பழ‌ம், ‌கீரைக‌ள், ‌பிரா‌க்கோ‌லி, முழுதா‌னிய‌ங்க‌ள், கொ‌ட்டைக‌‌ள், ‌மீ‌ன் , க‌ல்‌லிர‌ல்  ஆ‌கியவ‌ற்‌றி‌ல் இரு‌ம்பு‌ச் ச‌த்து காண‌ப்படு‌கிறது. இரு‌ம்பு‌ச்ச‌த்தானது  ஹீமோகுளோ‌பி‌ன் மு‌க்‌கிய கூறாக செ‌ய‌ல்படு‌கிறது. இரத்த சோகை இரும்பு‌ச்ச‌த்து குறைபா‌ட்டா‌ல் ஏ‌ற்படு‌கிறது. அயோடின்  பா‌‌ல்‌ ம‌ற்று‌ம் கட‌லி‌லிரு‌‌ந்து ‌கிடை‌க்கு‌ம்  உண‌வி‌ல் அயோடின்  உ‌ள்ளது. அயோடின் குறைபா‌ட்டா‌ல்  மு‌ன் கழுத்துக்கழலை நோ‌ய்‌ ஏ‌ற்படு‌கிறது.

14022.

உணவில் இயற்கையாகத் தோன்றும் நச்சுப் பொருட்கள் இரண்டினைக் கூறுக.

Answer» PLEASE do this QUESTION in ENGLISH LANGUAGE
14023.

உணவில் இருந்து உடலுக்கு வைட்டமின் - D சிறுக்குடலில் உறிஞ்சப்படுவதற்கு தேவையான காரணிகள் யாவை?

Answer»

ளிகொழுப்பு நிறைந்த மீன்டுனா கானாங்கெளுத்திசால்மன்ஆரஞ்சு சாறுசோயா பால்தானியங்கள் வைட்டமின் டி உள்ள உணவு இவை

14024.

உணவுப் பாதுகாப்புப் பொருளாக உப்பு பயன்படுத்தப்படுவது ஏன்?கலப்படம் என்றால் என்ன?

Answer»

ந்த உண்ணக்கூடிய உப்புடன் உணவைப் பாதுகாப்பது உப்பு. ... உப்பின் ஹைபர்டோனிக் தன்மை காரணமாக பெரும்பாலான பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பிற நோய்க்கிரும உயிரினங்கள் அதிக உப்பு நிறைந்த சூழலில் வாழ முடியாது என்பதால் உப்பு பயன்படுத்தப்படுகிறது. 2) மற்றொரு பொருளைச் சேர்ப்பதன் மூலம் தரத்தில் ஏழ்மையான ஒன்றை உருவாக்கும் செயல்.

14025.

1. வேறுபடுத்துக.அ) குவாசியோர்க்கர் மற்றும் மராஸ்மஸ் ஆ) மேக்ரோ மற்றும் மைக்ரோ தனிமங்கள்

Answer» PLEASE WRITE in ENGLISH or HINDI
14026.

வலியுறுத்தல்: அக்மார்க் என்பது ஒரு தரக் கட்டுப்பாட்டு நிறுவனம்காரணம்: ஐஎஸ்ஐ என்பது தரத்தின் குறியீடு.

Answer»

விற்பனை இலக்கு காரணமாக, அக்மார்க் தரச் சான்று பெறும் கட்டுநர்களின் (பேக்கிங் செய்வோர்) எண்ணிக்கை குறைந்து வருகிறது. உணவுப் பொருள்கள் விற்பனையில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தாலும், தமிழகம் முழுவதும் சுமார் 900 பேர் மட்டுமே அக்மார்க் தரச் சான்று பெற்றுள்ளனர்.

14027.

1. வலியுறுத்தல்: ஹீமோகுளோபினில் இரும்பு உள்ளது.காரணம்: இரும்புக் குறைபாடு இரத்தசோகை நோயை ஏற்படுத்துகிறது.

Answer»

Both are true.Explanation:Hemoglobin has an iron atom WRAPPED around globin proteins it's the reson why BLOOD has RED COLOUR. It's absence in blood causes Anemia.

14028.

வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Answer» KAR NI ......... .....
14029.

A B1. கால்சியம் - தசைச்சோர்வு2. சோடியம் - இரத்த சோகை3.பொட்டாசியம் - ஆஸ்டியோபோரோசிஸ்4. இரும்பு - முன் கழுத்துக்கழலை5. அயோடின் - தசைப்பிடிப்புகள்

Answer»

்‌துத‌ல்கா‌ல்‌சிய‌ம்  பா‌ல் பொரு‌ட்க‌ள், மு‌ட்டை‌‌க்கோ‌ஸ், மு‌ட்டை, ‌மீ‌ன் ஆ‌கிய பொரு‌ள்க‌ளி‌ல்  கா‌ல்‌சிய‌ம் காண‌ப்படு‌‌கிறது. கா‌ல்‌சிய‌ம் குறைபா‌ட்டா‌ல் ஆஸ்டியோபோரோசிஸ் எ‌ன்னு‌ம் எலு‌ம்பு குறைவு நோ‌ய் உ‌‌ண்டா‌கிறது சோடியம்  சாதாரண‌ உ‌ப்‌பி‌ல் காண‌ப்படு‌கிறது.மேலு‌ம்  உட‌லி‌ன் அ‌மில கார த‌ன்மையை ‌சீராக வை‌ப்ப‌தி‌ல் மு‌க்‌கிய‌ ப‌ங்கு சோடிய‌த்‌தி‌‌ற்கு  உ‌ண்டு. சோடியம் குறைபா‌ட்டா‌ல்  தசைப்பிடிப்புகள் நோ‌ய்‌ ஏ‌ற்படு‌கிறது. பொட்டாசியம்  வாழை‌ப்பழ‌ம், ச‌ர்‌க்கரை வ‌ள்‌ளி‌க்‌கிழ‌ங்கு ஆ‌கியவ‌ற்‌றி‌ல் பொட்டாசியம்  காண‌ப்படு‌கிறது. பொட்டாசியம் குறைபா‌ட்டா‌ல்  தசைச்சோர்வு நோ‌ய்‌ ஏ‌ற்படு‌கிறது. இரும்பு ‌கீரை வகைக‌ள் ம‌ற்று‌ம் ‌மீ‌ன்‌ ஆ‌‌‌கியவ‌ற்‌றி‌ல் இரும்பு‌ச்ச‌த்து உ‌ள்ளது. இரத்த சோகை இரும்பு‌ச்ச‌த்து குறைபா‌ட்டா‌ல் ஏ‌ற்படு‌கிறது. அயோடின்  பா‌‌ல், கட‌லி‌லிரு‌‌ந்து ‌கிடை‌க்கு‌ம்  உண‌வி‌ல் அயோடின்  உ‌ள்ளது. அயோடின் குறைபா‌ட்டா‌ல்  மு‌ன் கழுத்துக்கழலை நோ‌ய்‌ ஏ‌ற்படு‌கிறது.

14030.

உணவில் கொழுப்புச்சத்து போதுமான அளவில் இல்லையென்றால் உடல் எடைக் குறைவு ஏற்படும்.

Answer»

nagyay ANSWER of what is MEANING of this

14031.

6. சல்பியூரிக் அமிலம் " வேதிப் பொருள்களின்அரசன்" என்றழைக்கப்படுகிறது. ஏன்?

Answer»

ஒரு கடுமையான கரிமமற்ற காடி (மினரல் காடி). இது நீரில் எல்லா அளவிலும் (அடர்த்தியிலும்) கலந்து கரையக்கூடியது. கந்தகக் காடி பல்வேறு தொழிலகங்களில் மிகப் பயன்படும் ஒரு வேதியியற் பொருள். 2001 ஆண்டின் கணக்குப்படி ஏறத்தாழ $8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய 165 மில்லியன் டன் கந்தகக் காடி உற்பத்தி செய்யப்பட்டது. இதன் முக்கிய பயன்பாடுகள்: உரம் செய்தல், கனிமங்களைப் பிரித்தெடுத்தல், எரியெண்ணெய் தூய்மைப்படுத்துதல், தானுந்துகளில் பயன்படும் ஈயம்-காடி மின்கலங்கள் செய்தல், கழிவுநீர் தூய்மைப்படுத்தல், பல்வேறு வேதியியல் பொருள்கள் செய்தல், சாயம், நிறப்பூச்சுகளில் நிறப்பொருள்கள் செய்தல், மருந்துகள், வெடிமருந்துகள் செய்தல் ஆகியவை.சல்பூரிக் அமிலம்.

14032.

24) காரங்களின் பண்புகள்:

Answer»

சோடியம் ஐதராக்சைடு (Sodium hydroxide, LYE) அல்லது எரி சோடா (CAUSTIC soda),[8][9] என்பது NAOH என்ற வேதி வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது ஒரு வெண்ணிற திண்ம உப்பு (அயனிச்சேர்மம்) ஆகும். இதில் சோடியம் நேர் அயனி Na+ மற்றும் ஐதராக்சைடு OH− எதிா் மின் அயனியும் காணப்படுகின்றன.

14033.

5. உப்புகளின் பயன்களில் ஏதேனும் ஐந்துஎழுது.

Answer»

என்பது உணவில் பயன்படும் ஒரு கனிமமும், விலங்குகளின் உடல் நலத்துக்குத் தேவையான ஒரு முக்கியமான பொருளுமாகும். சாதாரண உப்பு என்பது நம் உணவில் பயன்படுத்தும் உப்பையே குறிக்கும். இது சோடியம் குளோரைடு என அழைக்கப்படுகிறது. இதன் வாய்பாடு "NACL" என வேதியலில் குறிக்கப்படுகிறது. வேறு சில வேதியியல் பொருட்களும் உப்பு என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. சான்றாக சோடா உப்பு, பேதி உப்பு போன்றவைகளாகும். இயற்கையில் படிகக் கமிமமாகத் தோன்றும் இவ்வுப்பு பாறை உப்பு என்றும் ஆலைட்டு என்றும் அறியப்படுகிறது. கடல் நீரில் உப்பு மிக அதிக அளவில் காணப்படுகிறது. திறந்தவெளி கடலில் உள்ள கடல் நீர் ஒரு லிட்டருக்கு 35 கிராம் உப்பைக் கொண்டுள்ளது. இதன் உவர்ப்புத்தன்மை 3.5 சதவீதம் ஆகும். வேதியல் உப்புகள் சில பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால்,சமையல் உப்பு தாவரங்களுக்கு நஞ்சு சார்ந்தது ஆகும்.மனித உணவின் இன்றியமையாதப் பகுதியாக அமைந்திருப்பது உப்பு ஆகும்.பொதுவாக உப்பு உயிர்வாழ்வதற்கு மிகவும் முக்கியமான ஒரு கனிமம் ஆகும். உப்பு என்பது அடிப்படை மனித சுவைகளில் ஒன்றாகும். விலங்குகளின் திசுக்கள் தாவர திசுக்களை விட அதிகமான உப்பைக் கொண்டுள்ளன. உப்பு என்பது பழமையான மற்றும் எங்கும் நிறைந்த உணவுகள் ஒன்றாகும், மற்றும் உப்பேற்றம் என்பது உணவுப் பாதுகாப்பின் ஒரு முக்கிய வழிமுறையாகும்.

14034.

1. மழைநீர் மின்சாரத்ளதைக் கடத்தும். அந்தசமயத்தில் வாலை வடிநீர் மின்சாரத்தைஏன் கடத்தாது?

Answer»

THIS IS A TAMIL LANGUAGE

14035.

3. காரங்களின் பயன்கள் நான்கினை எழுதுக.

Answer»

e QUESTION is indeed weird but anyways,It is used for:(i) Travelling long distances through roadways.(ii) CARRYING things if you want to.(III) INDIVIDUAL journey(iv) PROVIDE aid through emergency.

14036.

2. பாரிஸ் சாந்து நீரற்ற கொள்கலனில் வைத்துபாதுகாக்கப்பட வேண்டும். ஏன்?

Answer»

That's because after COMBINING with WATER and DRYING it BECOMES too hard to use again.

14037.

8. தவறை திருத்தி எழுதவும்அ) சலவை சோடா, கேக் மற்றும் ரொட்டிகளைமென்மையாக மாற்றுகிறது.ஆ) கால்சியம் ஹெமிஹைட்ரேட்என்பது துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது.

Answer»

சோடியம் பை கார்பனேட் (SODIUM BICARBONATE, ஐயுபிஏசி பெயர்: சோடியம் ஐதரசன் கார்பனேட்டு) NAHCO3 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும். இது சோடியம் அயனிகள் மற்றும் பைகார்பனேட்டு அயனிகள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட உப்பு ஆகும். சோடியம் பைகார்பனேட்டு ஒரு வெண்ணிறப் படிகத் திண்மம் ஆகும். ஆனால் பார்ப்பதற்கு பொடி போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும். இது சலவைச் சோடாவினை (சோடியம் கார்பனேட்டு) ஒத்த இலேசான உப்புச்சுவையையும் மற்றும் கசப்புச்சுவையையும் கொண்டுள்ளது. இதன் இயற்கைக் கனிமமானது நாகோலைட்டு என்ற வடிவத்தில் காணப்படுகிறது. இது நேட்ரான் எனும் கனிமத்தின் பகுதிப்பொருளாக உள்ளது. கனிமங்கள் கரைந்துள் பல ஊற்றுக்களில் இது கரைந்து காணப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தால் E 500 எனக் குறியீடிடப்பட்ட உணவுடன் சேர்க்கத்தக்க சேர்க்கைப் பொருளாக உள்ளது.

14038.

பொருந்தாததைக் கண்டுபிடிஎலுமிச்சை சோறு, தக்காளிச் சோறு, வீட்டு உபயோக அம்மோனியா, காபி

Answer»

உபயோக அம்மோனியா இவை பொருந்தாத கூற்று ஆகும். எலுமிச்சை சாறு, தக்காளிச் சாறு, காபி இவை அனைத்தும் ஒரேத் தன்மையைக் கொண்டது. வீட்டு உபயோக அம்மோனியா - காரத்தன்மை. எலுமிச்சை சாறு, தக்காளிச் சாறு, காபி - அமிலத்தன்மை. இவற்றை PH மதிப்பை வைத்துக் கணக்கிடலாம். pH மதிப்பு: pH என்பது கரைசலின் மதிப்பை நிரங்காட்டியைக் கொண்டு கணக்கிடுவது. இந்த pH தாள் பல வண்ணக்களைக் கொண்டுள்ளது. pHன் தோராய மதிப்பானது ஒவ்வொரு கரைசலிலும் காணப்படுகிறது. pHன் தோராய மதிப்பானது ஒவ்வொரு கரைசலிலும் காணப்படுகிறது.  இரத்தம் 7.3 – 7.5, உமிழ் நீர் 6.5 – 7.5, வயிற்றில் சுரக்கும் திரவம் 1.0 – 3.0, குளிர்பானங்கள் 3.0, கடல் நீர் 8.5, வீட்டில் பயன்படுத்தும் அமோனியா 12.0, தக்காளிச் சாறு 4.0 – 4.4.   இவற்றை மூன்று வகைகளில் பிரிப்பர். அமிலத்தன்மை, காரத்தன்மை, நடுநிலைத்தன்மை. லிட்மஸ் தாள்:நீல லிட்மஸ் தாளை அமிலங்கள் சிவப்பு நிறமாக மாற்றும்.  சிவப்பு லிட்மஸ் தாளை காரங்கள் நீல நிறமாக மாற்றும்.

14039.

நடுநிலையாக்கல் வினை என்றால் என்ன? உதாரணம் கொடு.

Answer»

வேதியியலில் நடுநிலையாக்கல் அல்லது நடுநிலையாக்கம் என்பது அமிலம் மற்றும் காரத்திற்கிடையேயான முழுமையான வினையாகும்.

14040.

பாரிஸ் சாந்தின் பயன்களைக் கூறு.

Answer»

Plaster of PARIS is used for:(i) In hospital to FIX broken bones.(ii) To make TOYS(iii) In LABS to block the PASSAGES.

14041.

6. A மற்றும் B என அ டையாளமிடப்பட்ட இரண்டு அமிலங்கள் உன்னிடம்கொடுக்கப்படுகின்றன. A யில் உள்ளஅமிலம் நீர்கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு ஒரு ஹைட்ரஜன் அயனியைத்தருகின்றது. B யில் உள்ள அமிலம், நீர்க்கரைலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு இரு ஹைட்ரஜன்அயனிகளைத் தருகின்றன.i. A மற்றும் B யில் உள்ள அமிலத்தைக் கண்டுபிடி.ii. "வேதிப் பொருள்களின் அரசன்"என்றழைக்கப்படும் அமிலம் எது? இராஜ திரவகம் வரையறு.

Answer» KOI chakar NI.............
14042.

விவசாயத்தில் மண்ணின் ph மிக முக்கியமானது. சிட்ரஸ் பழங்கள், அரிசி மற்றும் கரும்பு விளைய தேவைப்படும்மண்ணின் தன்மையை எழுதவும்.

Answer» PLEASE do this QUESTION in ENGLISH LANGUAGE
14043.

நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்டின் நிறம்________ (சிவப்பு, வெள்ளை, நீலம்)

Answer» HYDROUS COPPER SULPHATE is BLUE in COLOUR
14044.

அமிலங்களின் பயன்கள் ஏதேனும்நான்கினை எழுதவும்.

Answer»

ளின் பயன்கள்: அமிலங்கள் என்பது புளிப்புச் சுவைக் கொண்டது. புளிப்புத் தன்மையை ஏற்ப்படுத்தும் ஆற்றல் அமிலங்களுக்கு மட்டுமே உள்ளது. ஏதோ ஒரு வகையான வேதிச் சேர்மங்கள் தான் புளிப்புத் சுவையை ஏற்ப்படுத்தும். அமிலங்கள் நீரில் கரையும் போது அல்லது அயோனிகளைத் தருகின்றது என்பது அர்ஹீனியஸ் என்பவரின் கூற்று ஆகும். இவை அயனிகளைக் கொண்டுள்ளது என்பதால் மின்சாரத்தைக் கடத்தும் தன்மை அமிலத்திற்கு இருக்கின்றது.   அமிலத்தின் பயன்கள் கந்தக அமிலம் வேதிப் பொருள்களின் அரசன் பல சேர்மங்கள் தயாரிப்பதற்கும் மற்றும் வாகன மின்கலன்களிலும் பயன்படுகிறது. ஹைட்ரோ குளோரிக் அமிலம் (HCL) கழிவறைகளைத் தூய்மைப்படுத்தப் பயன்படுகிறது. சிட்ரிக் அமிலம் – உணவுப் பொருள்களைப் பதப்படுத்த பயன்படுகிறது. கார்பானிக் அமிலம் – காற்று அடைக்கப்பட்ட பானங்களில் பயன்படுகிறது.

14045.

மனித இரத்தத்தின் ph மதிப்பு ________ (7.0, 7.4, 7.6)

Answer»

The PH of BLOOD is 7.4. HOPE it HELPS you.

14046.

அமில மழை எப்பொழுது ஏற்படும்?

Answer»

ை: மழை நீரில் உள்ள மதிப்பு ஏறக்குறைய 7 ஆகும்.  மதிப்பு 7ஐ விடக் குறையும் போது அது அமில மழையாக கருதப்படுகிறது. அம்மழை நீரானது ஆற்றில் கலக்கும். அவ்வாறு கலக்கும் போது ஆற்றுநீரில் உள்ள மதிப்பானது குறைகின்றது. இதனால் அங்கு வாழும் உயிரினங்களும் விலங்குகளும் பெரிதும் பாதிப்படைகின்றன. அமில மழையாகும் தன்மையானது வளிமண்டல வாயுவின் கந்தகம் மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகளால் மாசு அடையும் போது அவை நீரில் கரைகிறது. அமில மழையானது மிகவும் ஆபத்தானதாக இருக்கும்.   இதனால் நீரின்  மதிப்பு 7லுக்கும் குறைந்து அமில மழையாக பொழிகின்றது.

14047.

ph மதிப்பினைக் காண தூய நீர் உன்னிடம்கொடுக்கப்படுகிறது. அது காட்டும் நிறம்_________ (வெள்ளை, கறுப்பு, பச்சை)

Answer»

The PH of pure water is 7. It is neither acidic nor BASIC. So when ph paper is DIPPED no colour will be CHANGED. So the colour is white

14048.

சோடியம் ஹைட்ராக்சைடுடன்வினைபுரியாத இரண்டு உலோகங்களைக்கூறுக

Answer»

do this QUESTION in ENGLISH LANGUAGE

14049.

பொதுவாக பற்பசை ______ தன்மைபெற்றிருக்கும் (அமில, கார, நடுநிலை)

Answer»

do this QUESTION in ENGLISH LANGUAGE

14050.

உலோகக் கார்பனேட்டுகள், உலோக பைகார்பனேட்டுகள் காரத் தன்மைபெற்றிருந்தாலும், அமிலத்துடன்வினைபுரிந்து உப்பையும், நீரையும் தந்து_ _ _ _ _ _ _ ஐ வெளியேற்றுகிது (NO2, SO2, CO2)

Answer»

ர்பனேட்டுகள், உலோக பை கார்பனேட்டுகள்உலோக கார்பனேட்டுகள், உலோக பை கார்பனேட்டுகள் காரத் தன்மை பெற்றிருந்தாலும், அமிலத்துடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தந்து வெளியேற்றுகிறது.   காரங்கள் நீரில் கரையும் போது ஹைட்ராக்சைடு அயனிகளைத் தருவதாகும். காரங்கள் கசப்பு தன்மையைக் கொண்டது. அமிலத்தின் அடிப்படையில் காரங்கள் வகைப்படுத்தப் படுகின்றன. அமிலங்களுடன் வினைப்புரிந்து உப்பையும், நீரையும் தருகின்றது  சில உலோக ஆக்சைடுகள். காரங்கள் நீரில் கரைந்தால் எரிகாரங்கள் என்றழைக்கப்படும். எரிகாரங்களும் அனைத்து காரங்கள் ஆகும். ஆனால், அனைத்துக் காரங்களும் எரிகாரங்கள் ஆகாது. காரம் + அமிலம் -> உப்பு + நீர். காரமானது சிவப்பு லிட்மஸ் தாளை நீலமாக மாற்றும் தன்மைக் கொண்டது.